அற்புதமான வீடியோ சகோதரர் இனிய தீபாவளி வாழ்த்துகள் அனைத்து மீனவ சகோதரர் களுக்கும்
@geethanjalimohan58284 жыл бұрын
நான் இதுவரை நண்டு இப்படி ஆய்ந்து பார்த்ததில்லை. இங்கெல்லாம் கொதிக்கும் நீரீல் இட்டு ஒரு நொடியில் கொன்று விடுவார்கள் ஆனால் பாகம் பாகமாக பிய்த்தும் அது துடிப்பது கண்டு மிகவும் வருத்தமாக இருந்தது. ப்ளீஸ் ரொம்பவும் கஷ்ட்ட படுத்தாமல் கொன்றுவிடுங்கள். வாயில்லா ஜீவன்களை உண்ணுகின்றோம் அதை அதிகம் வதைக்காமல் செய்யலாமே☹️ பாவம் அதுவும் நமைப்போல சதையும் உருவும் கொண்ட கருவுரும் ஜீவன் தானே. ஆனால் நீங்கள் உண்மையிலே வாழும் முறையை ஒளிவின்றி பகிர்ந்ததற்க்கு நன்றி 🙏
@Nagai-meenavan4 жыл бұрын
Thank You for your advice, sari Panna try panrom sister
@saranmaha0074 жыл бұрын
சூப்பர் ப்ரோ தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ வீட்டில் எல்லோரும் நலமா
வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
@Kja-10253 жыл бұрын
அண்ணா பெண் நண்டு உயிரோட இல்லாம இந்த வீடியோ போட்டுருந்திங்க என்டா நல்லா இருந்திருக்கும்.... அந்த பெண் நண்டின் சினை வளர்ச்சி உங்கள் அடுத்த நண்டு தொழிலின் எதிர் காலம்......
@premasaravanan27823 жыл бұрын
Kali nandu kadalla irukkuma? Kali nandu kulambu parkkumpothey Arumai.
Yummy😋.. happy diwali dear.. ❤️ yentha fish la enna health benefits iruku nu sola mudiuma guna. May be nama channel la pakra niraya perku use agum .. asusual nice video ❤️
Aprm edhuku paaka vareenga non veg samaikara video na saavadika maatangala 🙄😏
@sathishkumarr71064 жыл бұрын
Ahaan 🤣
@m.bhagyalakshmimunusamy82204 жыл бұрын
Dei nee elumelu nandu thunatha da itta
@funnycastle35144 жыл бұрын
Neengal samaikkairathu alago alagu... 🤝👌
@ammukga7934 жыл бұрын
Super bro 🥰🥰🥰🥰
@mayooranmayooran35114 жыл бұрын
Anna good
@padmaviji91353 жыл бұрын
Super anna.very nice 😋
@thenmolhzi64613 жыл бұрын
Tambi 😊😊
@edna19.4 жыл бұрын
Put back female crabs pls, please don't eat female crabs.
@mugunthansubramaniam3 жыл бұрын
Yen ?
@radhaasokumaran49763 жыл бұрын
Super na
@Nagai-meenavan3 жыл бұрын
Thank you
@Creativitynithyaeditz4 жыл бұрын
அருமை நண்பரே
@mohamedfarsat59574 жыл бұрын
Nandu kanava na nalla sapduven bro
@gopianandkg7623 жыл бұрын
Nalla each uruthu brother
@Me_Bengaluru_Batasari4 жыл бұрын
Happy Diwali bro❤️❤️❤️❤️
@murugesahvanipapa89073 жыл бұрын
👌👌👌👌
@karnankarnan10514 жыл бұрын
I like it bro!
@yesurajdevasagayam4404 жыл бұрын
இவர்களுக்கு.அன்.லைக்.பண்ணாதிங்க.ப்பிலீஸ்🙏🙏🙏🙏🙏
@vinothshalini63224 жыл бұрын
நன்பா நீங்க என்ன படீச்சி இருக்கீங்க...
@thanabal12594 жыл бұрын
Hi bro miga supper
@ajeaje24794 жыл бұрын
Happy Deepawaly Anna🥰😍
@prabalinij18724 жыл бұрын
Super Guna mama,
@aurolinjones99264 жыл бұрын
Sema bro
@DaisyDaniel013 жыл бұрын
Ur receipe is good. But clean the cooking pot well.
@vanajastastykitchen4 жыл бұрын
Excellent performance good looking and tasty
@bharanishree15084 жыл бұрын
Happy Diwali brother... Good brother
@sheiksayyedali18414 жыл бұрын
Super ❤️👍
@sinnathurairamanathan4923 жыл бұрын
Nice 👍
@Durai1974 жыл бұрын
Happy Diwali bro 💥💥🙋♂️
@nagasubramanian74763 жыл бұрын
நண்பரே சினை நண்டு உயிருடன்தான் இருந்தது அதை சாப்பிடாமல் கடலில் விட்டால்தான் உங்களுக்கு வரும் நாட்களில் அதிகம் நண்டுகள் கிடைக்கும்
@vrvlogs50454 жыл бұрын
Mubcrab super taste
@kalaraneeselladurai55694 жыл бұрын
Super thank you
@balaamir19564 жыл бұрын
சூப்பர் நன்பாநான்நண்டுசாப்ட்டதுஇள்லை
@senthilkumar-mc9cu4 жыл бұрын
Video.. Good.. Guna
@benjaminfranklin80174 жыл бұрын
வாழ்க வளமுடன்😊
@duraimuruganvloger78734 жыл бұрын
Happy Diwali bro
@thisstorytime90084 жыл бұрын
Happy Diwali pro
@sathivel66953 жыл бұрын
Pro nanum meanavan than thonti
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks brother
@remereme14833 жыл бұрын
👍
@wasimnshar52924 жыл бұрын
Super brother👍👌
@ronaldwilliams1484 жыл бұрын
Nagai adhipozhi video super ooooo super
@sharmilaalexander13384 жыл бұрын
Super 👍
@raj197084 жыл бұрын
Super bro.....
@tngemstones4 жыл бұрын
Nanpa samayal panavar super but samachu sapdum pothu oruthar avaluvu nandu alipoduraru mathavaka sapdanu yesikanum nanpa. Video pakkura theriyuthu nanpa Antha nanparuku sollunga mathavanka sapdanumnu
@manirajk44534 жыл бұрын
Brother ava may have done so to show the crocodile people because he was filming,After that ava may have shared and eaten it.
@Nagai-meenavan4 жыл бұрын
நண்பா yelorukum இருக்கும்
@vanujeya14073 жыл бұрын
Paaaka paavam ahh irrruku..... 😔! I say this cause we buy the already killed ones. Just was a bit sad when the crab 🦀 was moving his legs when u opened him up. 😢