செம கதை சூப்பர் 👌👌👌 வரலாற்று கதை கேட்க ஆர்வம் அதிகம் ஏற்படுகிறது. அதிலும் அந்த கடைசி டீசர் 👌👌👌👌❤❤❤
@AlexPradeepa2 ай бұрын
ஆரம்பமே பயங்கரமாக இருக்கு .மற்றும் உங்கள் குரல் மிகவும் அருமை.ருத்ரன் குடும்பத்தில் இருந்து மீளவே முடியவில்லை.
@godwinalwin611Ай бұрын
நானும் தான் ருத்ரன் குடும்பத்தின் மூன்று பகுதிகளுமே அடி தூள் தான்
@saraswathisaraswathi52925 ай бұрын
கற்பனை என்றாலும் காதலின் வலி எல்லாத்தையும் மறக்க வைத்து மரணத்தை கையில் ஏந்தும் திராவகன் கேரக்டர் எவ்வளவு கொடுரன் அப்பாடி நினைச்சு பார்க்க முடியல அயனி சந்திரவதனியின் காதல் அடுத்த பகுதியில் நிறைவேறுமா சரித்திர நாவல் சூப்பர் சுதா சந்திரன் நாவல் சூப்பர் தாரா வாய்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤
Visual ellam அந்த கதைக்கு உள்ளே கொண்டு போகுது good effort thara and suja❤
@Rj_thara35594 ай бұрын
Thank you ❤
@SUJACHANDRANAUDIONOVELS4 ай бұрын
நன்றி சகோ
@brokenboyex26845 ай бұрын
சுஜா மேம் உங்க கதை மிகவும் அருமையாக உள்ளது. தாரா உங்கள் குரலில் இன்று கம்பீரம் அதிகம் இருந்தது மிகவும் அருமை ❤❤❤❤❤ எவ்வளவு கொடூர அரசனாக இருந்தாலும் காதலுக்கு அவன் செய்த மரியாதை அழகு.ராணியின் காதலும் ராஜாவின் காதலும் அடுத்த பகுதியில் சேர்த்து வையுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Ansaransar-ec7uw5 ай бұрын
அருமையான நாவல் இருதி வரய்க்கும் கனத்த இதயத்துடன் கேட்ட கதை 😢😢உணர்வுகளை உங்களுடைய குரல் மிக அருமையாக வெளிப்படுத்துகின்றது🎉🎉🎉
@SUJACHANDRANAUDIONOVELS5 ай бұрын
நன்றி ❤❤😊
@shupriyas9565Ай бұрын
Mmmm 🥀✨💙
@Thirukabil5 ай бұрын
ரொம்ப நன்றி நான் இன்று தான் கதையை பார்த்தேன் இதோ கேட்க தொடங்கி விட்டான் நான் உங்களிடம் கேட்டது போல anti hero novel i am very very happy
@SUJACHANDRANAUDIONOVELS5 ай бұрын
நன்றி ❤❤❤
@tamilarasi38025 ай бұрын
சுஜா மா கதை முடியும் போது மிகவும் மனம் வருத்தத்துடன் கேட்டு முடித்தேன் திராவகன் காதல் ❤ அடுத்த கதையில் அடுத்த பிறவியில் ஒன்று சேர்த்து விடும்மா தாரா குரலில் கதை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிரேன் ❤🎉😊
@adlinimmanuel5 ай бұрын
Waiting for next part
@SUJACHANDRANAUDIONOVELS5 ай бұрын
நன்றி ❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS5 ай бұрын
வந்துட்டே இருக்கு ❤❤
@sumathi4475 ай бұрын
இந்தக் கதையாவது ஜோடி சேர்ந்து வாழும் மா இல்லை அதிலும் கொன்று விடுவார்களா இருந்தும் உங்கள் குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉
Akka another antihero history story poduga akka pls hero heroine last climax join pannuga akka pls pls
@SUJACHANDRANAUDIONOVELSАй бұрын
இதோட ரெண்டாவது பார்ட் அயன் நான் ஆல் நீ, இருக்கு மா
@bhuvaneswaria93455 ай бұрын
Suja story in thata voice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@IronBlade-q9m5 ай бұрын
❤❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@SUJACHANDRANAUDIONOVELS5 ай бұрын
நன்றி ❤❤
@DivayDivay-ml6hc5 ай бұрын
Super super thara sister voice and story 🎉🎉🎉❤❤❤
@Rj_thara35595 ай бұрын
Thank you❤
@radhiparthasarathy17025 ай бұрын
@@Rj_thara3559 baby love u too Tara I hear ur voice everyday 💖🙏
@Rj_thara35595 ай бұрын
@@radhiparthasarathy1702 மிக்க நன்றி❤❤உங்கள் அன்புக்கு🙏💕
@kumar-wz2hs5 ай бұрын
Nice
@BalajiBalaji-kh9rj5 ай бұрын
Weekend varavu. 👌👌👌❤️
@anusiyanavaneethan68365 ай бұрын
Morning gift super sis story kettutu varen ❤❤❤❤
@naveenagovindachetty495 ай бұрын
சுஜா மேம் செந்தமிழ் வார்த்தைகளை முத்து முத்தாக கோர்த்து எங்களை வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள். அத்துடன் தாரா அவர்களை இந்த கதையில் உங்கள் தமிழ் உச்சரிப்பும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.
@Rj_thara35595 ай бұрын
நன்றி🙏💕
@SUJACHANDRANAUDIONOVELS5 ай бұрын
நன்றி ❤❤❤
@VimalInfant2 ай бұрын
சுஜா இந்த கதை கேட்கும் போது நான் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன் கொஞ்ச நேரம் வண்டிய ஓரமா பார்க் பண்ணிட்டு முழுசா அந்த கிளைமாக்ஸ் முடியற வரைக்கும் கேட்டுட்டு கொஞ்ச நேரம் அப்படியே நின்னுட்டு இருந்தேன் அதுக்கு அப்புறம் தான் வண்டியை எடுத்த என்னால கொஞ்ச நேரம் அந்த கிளைமாக்ஸ்ல இருந்து வெளில வரவே முடியல மனசு ஏனோ இரண்டு பேரோட இறப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது கனத்த மனதுடன் நன்றி சுஜா🙏
@SUJACHANDRANAUDIONOVELS2 ай бұрын
நன்றி
@VimalInfant2 ай бұрын
⭐️⭐️⭐️⭐️🌟
@maheswarisasi34845 ай бұрын
Super super super mam
@dheivaramanik60135 ай бұрын
Thank you 🎉
@Anithasrini-i7j5 ай бұрын
Hi sis i love u r story so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS5 ай бұрын
❤❤❤❤நன்றி 😊
@umathangaswamy89715 ай бұрын
அதைக் கேட்டு முடிக்கும் போது அழுதுட்டேன் 😂
@Anithasrini-i7j5 ай бұрын
Hi thara sis i love u r voice so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤