நடுவிப்பட்டி ஏரியில் நாட்டு மீன் பிடித்து கிராமத்து முறையில் மீன் குழம்பு சமைத்தல்|FISH CURRY RECIPE

  Рет қаралды 517,241

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

Пікірлер: 370
@abianutwins3908
@abianutwins3908 3 жыл бұрын
தண்ணி விழும் அழகு , கண்கொள்ளா காட்சி....அருமையாண இடம்..அதிலும் அந்த பசங்க மீன் பிடிக்கிறது...உயிரே , உயிரே அழைந்ததென்ன ,ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன..அந்த பாட்டு இந்த இடமான்னு தெரியல..ஆனா இதேபோல இருக்கும்..உங்களோடு நாங்களும் ரசித்தோம்...
@baremalala1322
@baremalala1322 3 жыл бұрын
ங்
@baremalala1322
@baremalala1322 3 жыл бұрын
மற்றும்👉
@chandraraju5164
@chandraraju5164 3 жыл бұрын
Pp
@chandraraju5164
@chandraraju5164 3 жыл бұрын
Pp
@chandraraju5164
@chandraraju5164 3 жыл бұрын
P
@kothandanmoni2569
@kothandanmoni2569 3 жыл бұрын
மனநலம் குன்றிய மக்களுக்கு அருசுவை உணவு அளித்த காவல்துறை அதிகாரி மற்றும் கற்றது கையளவு குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பாண்டி அண்ணா உங்கள் சேவை மென்மேலும் வளரட்டும்
@pratheepkumarpratheep3090
@pratheepkumarpratheep3090 3 жыл бұрын
அண்ணா நான் வரன் அண்ணா
@MAGESHKUMAR.OFFICIAL
@MAGESHKUMAR.OFFICIAL 3 жыл бұрын
எங்கள் ஊர்..G. மேகலா... ஈரோடு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்....
@saaptiya9500
@saaptiya9500 3 жыл бұрын
Namma uoor😎
@jayabalravi70
@jayabalravi70 3 жыл бұрын
இந்த ஊரடங்கு காலங்களில் உங்களின் வீடியோக்களை தான் அதிகமாக நான் பார்த்திருக்கிறேன் மிகவும் அற்புதமாக உள்ளது உங்களது சேவை சென்றாயன் அண்ணனை கேட்டதாக சொல்லவும்
@funwithanan522
@funwithanan522 3 жыл бұрын
பாண்டி அண்ணா மக்களுக்கும் விருந்து அளிக்கிறார்கள் எங்களுக்கும் விருந்து அளிக்கிறீர்கள் ரொம்ப நன்றி ☺☺
@Tnjsridhar
@Tnjsridhar 3 жыл бұрын
Unmai Rajkumar anna
@Mahendra_singh_Dhoni_7781
@Mahendra_singh_Dhoni_7781 3 жыл бұрын
Anna nammalum makkal than na ✌️✌️
@kanthavels5287
@kanthavels5287 3 жыл бұрын
Very nice good
@brokenheart8154
@brokenheart8154 3 жыл бұрын
G.Mekala. Mam God Bless you...🙏 Any where Every Where
@keeripulla5160
@keeripulla5160 3 жыл бұрын
Eppotha old Fish video paathuttu iruntha notification LA Thais fish video varuthu vera level😍senrayan strong family
@rajaanofficial8142
@rajaanofficial8142 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ கற்றது கையளவு டீம் அனைவருக்கும் நன்றி 👌👌👌👌👌
@karnanthevar5390
@karnanthevar5390 3 жыл бұрын
அக்காவுக்கு நன்றி... உங்களுக்கு என் வாழ்த்துகள் Mr சென்ராயன்..
@kamalkannan6712
@kamalkannan6712 3 жыл бұрын
மழையை கூட ..பார்க்காமல் ..எங்களுக்காக ..விடியோ..போடுறீங்க.. உங்கள் மனசு...செம...நன்றி
@prabakarans7167
@prabakarans7167 3 жыл бұрын
எனது சிருவயது ஞாபகம் வருகிறது அண்ணா
@RameshPerumal7
@RameshPerumal7 3 жыл бұрын
அருமையாண இடம்..அதிலும் அந்த பசங்க மீன் பிடிக்கிறது அழகு கற்றது கையளவு டீம் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்...
@ishamirfan9947
@ishamirfan9947 3 жыл бұрын
அன்னா உங்க ரசிகர்களிள் ஒருவன் இலங்கையில் இரூந்து எல்லாருக்கும் சந்தோஷமான வாழ்த்துக்கள் 🌋💃🇨🇭💃🇨🇭 அன்னா மேலும் மேலும் உயரந்து வளர வாழ்த்துக்கள்
@karnanthevar5390
@karnanthevar5390 3 жыл бұрын
என் சொந்தம் நீ
@praveen.m3331
@praveen.m3331 3 жыл бұрын
Please add BLOOPERS in all the videos, best of luck team! 👍🏻👍🏻
@rangarajan9457
@rangarajan9457 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேடம் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன் மேடம் நன்றி
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
ஏரியில்பிடித்தமீன்குலம்புசூப்பர் குலுவிர்க்குவாழ்த்துக்கள்
@aninaninanin4055
@aninaninanin4055 3 жыл бұрын
1988 இப்படி தான் நாங்கள் 2021 கிராமத்தில் இன்னும் இப்படி ஆற்றில் மீன் பிடிக்கும் அழகே தனி இப்படி பட்ட விடியேவுக்கு நான் அடிமை
@josephjeyaventh360
@josephjeyaventh360 3 жыл бұрын
தானத்தில் சிறந்தது அன்னதானம் ஏழைகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய காவல்துறை அதிகாரி அவர்கள் அனைத்து வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம்
@sridhara.sridhar4855
@sridhara.sridhar4855 3 жыл бұрын
SI madam thanks,valha valamudan,I am Sankari ,madam avarhalum avarathu nalla irukanum ,avardaya uthavura manasuku aandavan aasirvvatham valankuvar
@JothiJothi-ww6jl
@JothiJothi-ww6jl 3 жыл бұрын
Many more returns of the day mam God bless you
@கிராமத்துபசங்க-ட8ற
@கிராமத்துபசங்க-ட8ற 3 жыл бұрын
நாட்டு மீன் குழம்பு அருமை நாக்கில் எச்சில் வருகின்றது
@d.k.kannan6414
@d.k.kannan6414 3 жыл бұрын
நீங்களும் ஜாக்கிரதையாக பயணம் செய்யவும் கொரோனா ரெண்டாவது அலையின் தாக்கத்தில் நீங்கள் செய்கின்ற உதவி மிகப் புனிதமானது தொடர்ந்து சேவை
@BRIGHTV-ry3kf
@BRIGHTV-ry3kf 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎉🎊💐🎁
@manikandans7925
@manikandans7925 3 жыл бұрын
Lockdown la unga videos tha athigama pathurukiren pandi boss sentreyan ketatha soluga
@ramanarahgu4468
@ramanarahgu4468 3 жыл бұрын
Sentrayan army...🙌😍😎
@nareshkattamanchi2276
@nareshkattamanchi2276 3 жыл бұрын
Really full enjoying fish🐠🐋🐟 cooking super👍👍
@குமார்தமிழன்-ண8த
@குமார்தமிழன்-ண8த 3 жыл бұрын
பவானிசாகர் வாய்க்காலில் தண்ணீர் பாசனத்திற்கு விட்டு விளைச்சல் சமயத்தில் தண்ணீர் வாய்க்காலில் கட்டி விட்ட பிறகு முழங்கால் தண்ணீரில் கொசு வலை விட்டு வெறும் ஒரு மணி நேரத்தில் 10 கிலோ விரல் அளவு மீன் கொரோன லாக் டவுனில் பிடித்து ஆசை தீர உண்டோம் அது மட்டும் இல்லை கொக்கு நாரை பிடித்து உண்டோம் வேற லெவல்.வாய்க்கால் மேட்டில் வைத்து பொரித்து சாப்பிடுவது வேற லெவல்.
@lotuschickencentre5109
@lotuschickencentre5109 3 жыл бұрын
Diffrent consepect supr karthu kaialvu team supr vera level pandy ji
@sornasorna3514
@sornasorna3514 3 жыл бұрын
Onga video kutha rombha nerama wait pannito eruntha anna I'm happy 😁😁😁
@karthikraja5906
@karthikraja5906 3 жыл бұрын
Naa ur also God na because ur helping for pur people thanks bless me like God
@eppudithanoogaming5325
@eppudithanoogaming5325 3 жыл бұрын
G.megala. sub-inspector akka Happy Birthday Nalla irrunga ka indha mari neraya pannuga ka . And katradhu kai alavu channel kum valthukal Nalladhu pannite irrunga bro
@vkarthik84
@vkarthik84 3 жыл бұрын
இது கற்றது கையளவின் பாரம்பிரியம்
@DiyanTamizh
@DiyanTamizh 3 жыл бұрын
இந்த குட்டி ஆற்று மீன் ருசியாக இருக்கும் வாழ்த்துக்கள்
@crazymaheshvlogs9726
@crazymaheshvlogs9726 3 жыл бұрын
Shaker anna Samayal super 👌👌👌👌👌
@moorthicomedy2542
@moorthicomedy2542 3 жыл бұрын
சூப்பர் ஹை
@prasanth2352
@prasanth2352 3 жыл бұрын
Vara level location
@josephraaj9378
@josephraaj9378 3 жыл бұрын
Intha resipi ye nanum senje paathen Anna,,, wow semme rusi
@kalidharanSettu
@kalidharanSettu 3 жыл бұрын
I am recalling my old memories, it was awesome experience, Thanks for remembering my childhood Anna 🎣🐟😍.
@karthikalyan
@karthikalyan 3 жыл бұрын
Happy birthday to you SI madam❤️❤️❤️...livelong stay blessed madam...
@vimalababy8946
@vimalababy8946 3 жыл бұрын
👌👌👏👏👏👏👏👍👍👍sooper samayal
@prabhupugazh
@prabhupugazh 3 жыл бұрын
Master smile is pure and innocent 😚
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 3 жыл бұрын
Super location 🌧🌧🌧 sema enjoy Anna 😋😋😋😋wow Happy birthday🎉🎉🎂🎂🎂 to you God bless you🎂🎂 ma'am
@johnsonfranklin9715
@johnsonfranklin9715 3 жыл бұрын
Yappa ...romba nall kalichi potrukeegaa ..super😍😍😍
@manamaduraimanakkumsamaiya9123
@manamaduraimanakkumsamaiya9123 3 жыл бұрын
Anna unga samaiyal elleallam arumai
@s.m7756
@s.m7756 3 жыл бұрын
Happy Birthday madam...🙏congrats team 🙏🙏👍👍
@selvamkamatchi5013
@selvamkamatchi5013 3 жыл бұрын
Aathu" meen rushi..vera..leval..a..ierukum..paa
@nithin3818
@nithin3818 3 жыл бұрын
Super bro, best entertainment ....fan from banglore....🤟🤟
@pinnkysworld433
@pinnkysworld433 3 жыл бұрын
sema semma sentrayan vera leval
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm 3 жыл бұрын
Total team members Ku vaalthukkal annna.donate Panna mam ku vaalthukkal mam.....
@a2009shok
@a2009shok 3 жыл бұрын
சேகர் அண்ணணோட சமையல் அருமை..👏
@abira2210
@abira2210 3 жыл бұрын
Nandri kk team
@sarmiization
@sarmiization 3 жыл бұрын
super location bro..fish curry sema❤
@premamurugesan5165
@premamurugesan5165 3 жыл бұрын
Pandi brother super .
@vijayakumar-fv9xj
@vijayakumar-fv9xj 3 жыл бұрын
Sekar anna meen kulambu super , pandy brother nice video.....
@jeyalekshmichandanamuthu8769
@jeyalekshmichandanamuthu8769 3 жыл бұрын
Sooooooper, ungal sevai thodaratttum 🙏
@KrishnaVeni-kl2wb
@KrishnaVeni-kl2wb 3 жыл бұрын
அருமையான வீடியோ
@puvanesmaniam5172
@puvanesmaniam5172 3 жыл бұрын
Katrathu kaiyalavu team. Excellent. Jang, segar Anne, pandi and senraiayan. All of you very good entertaining and support for poor people and serving a very delicious foods. Vaalthukkal and keep on doing more carity. From Malaysia.
@amalaantojason4751
@amalaantojason4751 3 жыл бұрын
Unga anbana speach superpa enaku unga koda sapida vaipu kodungapa
@arunjala1928
@arunjala1928 3 жыл бұрын
Mikka nandri Mekala Akka.... Vaalthukkal Pandi anna and team....
@kannanakilraj8350
@kannanakilraj8350 3 жыл бұрын
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே சின்னவயது ஞாபகம் வருதே
@Kaleelmuhammad1984
@Kaleelmuhammad1984 3 жыл бұрын
அருமையான Location
@muniandyshan3165
@muniandyshan3165 3 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@imayasudar
@imayasudar 3 жыл бұрын
அருமை 👌 நண்பரே
@ajinajin-ft3de
@ajinajin-ft3de 5 ай бұрын
Seker athi kala mullai entu solran.nalla keta vartai pesuvan.
@premrandy3350
@premrandy3350 3 жыл бұрын
Sema location .....anna.....serkar anna fan..from Chennai 🥰🥰🥰🔥🔥🔥
@mariarosali6694
@mariarosali6694 3 жыл бұрын
Sema bro nalla enjoy pandreenga neenga sapdunga pandi bro
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 3 жыл бұрын
Paravaayillaiya..nela ulangaluku nandriy..
@Prakash20700
@Prakash20700 3 жыл бұрын
annakaluku valthukal...innum menmelum valara...
@sivaprakash9269
@sivaprakash9269 3 жыл бұрын
Vara level Anna✌️
@ephrimstephen5746
@ephrimstephen5746 3 жыл бұрын
You people did the great job. God bless your families
@m.santhakumarm.santhakumar9182
@m.santhakumarm.santhakumar9182 3 жыл бұрын
Many more happy returns of the day mam god bless you
@kkarthikdevendirank.sseval8669
@kkarthikdevendirank.sseval8669 3 жыл бұрын
செம்ம பாண்டி, சேகர் அண்ணாஸ் .....
@arunkumarpannerselvam1671
@arunkumarpannerselvam1671 3 жыл бұрын
Sekar Anna meen kulambhu LA gram masala VA????
@aravindharavindh7142
@aravindharavindh7142 3 жыл бұрын
மென் மேலும் வளர வாழ்த்துகள் அண்ணா
@ArunkumarArunkumar-ib1so
@ArunkumarArunkumar-ib1so 3 жыл бұрын
அருமையாண வீடியோ எங்க ஊர்ல வந்து வீடியோ பண்ணுகா ஏங்க ஊர் வால்பாறை
@chandrusathyamedia4635
@chandrusathyamedia4635 3 жыл бұрын
நான்சமையல் சேனல் நடத்திக்கொண்டு இருக்கிறேன் ஆதரவுதாருங்கள் நண்பா😭🙏
@sasisandiya6396
@sasisandiya6396 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்😋😋😋😋😋😋😋😋😎
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 3 жыл бұрын
வாவ்.கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். அப்பவே பிடித்து சமைத்து சாப்பிடுவதன் ருசியே தனி தான். ரொம்ப ஆசை.ஆனால் இது வரை சாப்பிட்டது இல்லை.
@elayaraja5851
@elayaraja5851 3 жыл бұрын
Vazhuthgal 🙏🙏🙏🙏🙏💋❤️❤️💋 pazhaiya japagam varudhu pandi sir Ungal video super Arumai 👌
@megusweety2895
@megusweety2895 3 жыл бұрын
Romba nallaiku apro super ana oru vedio anna super super .....sekar and pandi anna army
@premkumar-sc3lc
@premkumar-sc3lc 3 жыл бұрын
Katrathu kaiyalavu team....engaaa area ku vanthuu oru video poda mudium ah
@allinall0078
@allinall0078 3 жыл бұрын
Hats off to ur team.....bro.people do what ever they want for content for ..but ur video I seeing from beginning...from Start who all were there and who all went ....u are only people who do for the goodness of others I am so proud bro ..pandi.bro...nandu sekar..bro..mr.chang...mm bro..mr sendu....sure u all have the blessings of the god bro..👍👍👍👍👍keep rocking bro......
@katrathukaialavu
@katrathukaialavu 3 жыл бұрын
Thanks so much brother 😍🙏🙏🙏
@ArunKumar-oz3jj
@ArunKumar-oz3jj 3 жыл бұрын
Veara level Kk team!! 😎😍 Ivangaloda Pasi aathi ivlo thooram pandringa, ivangala evlovo peruku saapadu poduringa bro Semma team Ninga 😎 all the best team Ellarum nalla erupinga kadavul erukaru bro ella nalla idhyathilum, hats off Pandi and team 😍🎊🎉
@vikneswarivikneswari5039
@vikneswarivikneswari5039 3 жыл бұрын
Neenggal anaivarum nandraga vaazha vendugiren🙏
@arul3765
@arul3765 3 жыл бұрын
Love From TIRUNELVELI ❤️
@arokiyasundaram7160
@arokiyasundaram7160 3 жыл бұрын
Hiiiiiii pandi bro and team 😃😃😃😃😃😃 super video
@urstrulyraj8697
@urstrulyraj8697 3 жыл бұрын
Add Bloopers.... Sema Fun... 😂🤣
@mohan250s
@mohan250s 3 жыл бұрын
vanakam n nandri police akka
@iloveaustralia5907
@iloveaustralia5907 3 жыл бұрын
Thank you Police Officer 👮
@saravanasaravana2950
@saravanasaravana2950 3 жыл бұрын
Pandi அண்ணா pavom eppavumey kadaisiya saptraru... 😇😇
@thoosimuthumuthu6637
@thoosimuthumuthu6637 3 жыл бұрын
Very nice spr...
@learn2fly648
@learn2fly648 3 жыл бұрын
Who are all noticed, that innocent man's smile..
@rmworld6776
@rmworld6776 3 жыл бұрын
Super pandiyan anna🥰🥰🥰
@arunkumararun3962
@arunkumararun3962 3 жыл бұрын
Intha mathiri video ku waiting pandi bro🙏 vera level 😘👑✨💯
@foodstamilnadu5903
@foodstamilnadu5903 3 жыл бұрын
அண்ணா நல்ல என்ஜா Panuringa
@agishansan2932
@agishansan2932 3 жыл бұрын
Sekar anna super samayal
@aathifunboy903
@aathifunboy903 3 жыл бұрын
Vera leval bro
@santhoshmoby1987
@santhoshmoby1987 3 жыл бұрын
SEKAR anna vera level 👌♥
@SaraVanan-ny6yy
@SaraVanan-ny6yy 3 жыл бұрын
Enrum vazla Anbudan happy birthday AmmA Sara kanthaguru Dubai
@mmohankumar9387
@mmohankumar9387 3 жыл бұрын
Anna super ❤️❤️❤️
@angalamma5134
@angalamma5134 3 жыл бұрын
Happy Birthday G Mekala
@sornasorna3514
@sornasorna3514 3 жыл бұрын
Hi Anna's yallarum safe ah erunga anna 🙏
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН