Neengalaa youtube la ennayaa panreenga.. intha story ah cinema la big screen la eduthutu tha vera maari odirkum... All the best for ur future ❤️
@sivakumar.asivakumar74116 ай бұрын
Wow
@sundarabala65076 ай бұрын
சூப்பர்
@nithyarajappa65656 ай бұрын
Super
@chithrabalki52285 ай бұрын
😭🤩😍👌👍🙌
@musiclove48874 ай бұрын
Paisah venum thambi...
@Sundareswara_Nathan Жыл бұрын
Theatre ல 100 நாள் ஓட வேண்டிய படம் யா இது. ஏன் இதுல ரிலீஸ் பண்ணுணீங்க. Concept is strong. Try with big actors in theatre too. Congrats to all actors, crew, Director and entire team. You all have great future ahead, try it in big screen with same magic.😍😍👏👏👏👏💖💓
@kaykay89039 ай бұрын
This should have been on silver screen !! What a great movie. 🎉
@ksmuthu14 Жыл бұрын
அண்மைய காலத்தில் நான் ரசித்த நல்ல ஒரு திரைப்படம்... அனைத்து கதாபாத்திரங்களும் மிக அருமையாக தங்களின் பாணியை வெளிப்படுத்தி உள்ளனர். குரு லக்சுமணனுக்கும் தீபா பாலுக்கும் எதிர்காலத்தில் திரைப் படத்துறையில் ஒரு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. நன்றாகக் கணிக்க முடிகின்றது. வாழ்த்துகள்.
@kingregis60157 ай бұрын
😂😮and and
@anuswami85 Жыл бұрын
இப்படியும் ஒரு காதலா....கண்ணீர் இன்னும் வற்றவில்லை.... காதலில் புதிய ஒரு பரிமாணத்தைக்காட்டிய விதம்...மனதைக் கொண்டு போனது.. பாசம் நேசம் வாழ்க்கையில் கடந்து வந்த வேதனை.. எல்லாவற்றையும் ஒருசேர வெளிப்படுத்திய திறன் அபாரம்.... குழுமத்தின் அனைத்துப் பேருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...வாழ்க.. வளர்க.. மிளிர்க...
@VJNphotos Жыл бұрын
actor sathya , very nice, nice voice VAALKA VALTHUDAN
@manikandanmariswari82037 ай бұрын
I cried at the moment of they joined I love. When Satya asks her to marry him😢 I cried a lot
@muthurathinam4651Ай бұрын
அருமை
@IAMRajniK9 ай бұрын
Guru is always gives his best ...he is a natural star....Deepa is also marvelous 🤩
@mosikeeranv4997 Жыл бұрын
என்னய்யா மேஜிக் இது சூப்பர். எல்லோரும் வாழ்ந்திருக்கிறார்கள். உங்கள் உணர்வை எனக்கு கடத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். Hats off
@chandranagarajan1717 ай бұрын
Hero is really a born actor…no over doing at any place…his voice is also very impressing
@mohanr9974 Жыл бұрын
நல்ல படம் ❤👌 என்னை சிரிக்க வைத்தது என்னை ரசிக்க வைத்தது என்னை கசிய வைத்தது என்னை நெகிழ வைத்தது 🥰❤️ இயக்குனர் ஹீரோ ஹீரோயின் மற்றும் அந்த தம்பி தங்கை சிறப்பாக நடித்துள்ளனர். அழகான படம் 🥰
@arjunm62019 ай бұрын
நல்ல வலைத் தொடர்...அனைவரும் கதை மாந்தர்களாய் வாழ்ந்திருக்கிறார்கள்... வசனங்கள் மிகவும் அருமை...துப்பட்டால மானம் இல்லை என்பது உட்பட பல வசனங்கள் முற்போக்காய் அனைவரும் ரசிக்கும்படி எழுதப்பட்டிருக்கிறது... அனைவருக்கும் வாழ்த்துகள்...❤
@newstage8359 ай бұрын
நிபந்தனையற்ற காதல்.. அதுக்குதானே இந்த உலகமே ஏங்குது... இந்த கலைஞர்கள் கவனிக்கப்படுவார்கள். வாழ்த்துக்கள் தோழர்களே 💐😍🙏
@sathurudeen63877 күн бұрын
என்ன ஒரு அழகான கதை.. காதலி கடைசியில் எந்த முடிவு எடுப்பது என்று தெரியாமல் அழும்போது எனக்கே அழுகை வந்துவிட்டது மனசு பாரமா இருக்கு பாவம் பெண்கள்
@positivevibes9137 Жыл бұрын
Award winning movies 🎥 nice story ithu mattum theater la vanthu iruntha really best selling movie ah vanthu irukum athu mattum illa acting of both was awesome 👌 👏 😎 😀 😄 🙌 👌 👏 😎 😀 😄
@tamilbaluammu-ty1ol Жыл бұрын
வாவ் அட்டகாசமான லவ் ஸ்டோரி 😍 ரொம்ப நாள் கழிச்சு மைண்ட் ப்ரீயாக்குன டீமுக்கு நன்றிகள் 🙏. சீன் பை சீன் ரொம்ப ரசிச்சு பாத்தேன். இப்டி எல்லா க்யூட்டா லவ் பண்ற பசங்கல்லாம் எங்கடா இருக்கீங்க 😂 அய்யோ அந்த ஹீரோ மேல தனி க்ரஷ் ஆகிட்டேன் 😁 ஹீரோயின் அழகு தேவதை. மொத்த டீம் வொர்க்கும் அட்டகாசம். முக்கியமா டயலாக் எழுதின ஆள் எங்கேபா.... பின்றான்யா பின்றான்யா 👌👌.அடுத்தடுத்த படைப்புகளும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் ❤❤
@rajeshkannanr1220 Жыл бұрын
What a positive comment.😊!
@allbin394 Жыл бұрын
Enga unga block list la tha irupanga .
@ramsoundar Жыл бұрын
அடுத்தடுத்த படைப்புகளும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் ❤❤
சந்தோசப்படுவதா😂, அழுவதா😢 செம்ம❤ அருமையான கதை. அனைவரின் நடிப்பும் சிறப்பு 👌 இப்படத்திற்கு உழைத்த அத்தனை பேருக்கும் என் பாராட்டுக்கள்🎉
@jothisri3534 Жыл бұрын
Dai, yennada panni irukkinga??? 5 kadhal koettai, 5 Kadhalukku mariyadhai paattha feela irukku da. No words to describe and appreciate the Vassegara team. 👌👌👌💕💕💕💯💯💯🌹🌹🌹🎯🎯🎯💐💐💐🔥🔥🔥👏👏👏🙌🙌🙌
@naanautokaran10 ай бұрын
இப்படத்திற்கு உழைத்த அத்தனை பேருக்கும் என் பாராட்டுக்கள்🎉
@PoojaJP-ml3cf5 ай бұрын
who are all after heartbeat series😂
@suganthinisteevandilukshan31415 ай бұрын
Meeee❤
@inuljariya40194 ай бұрын
Me
@oppiliappansrivathsan20064 ай бұрын
I'm from asku laska moved to heart beat 💓❤
@ramyadinu04094 ай бұрын
Me😂
@Harini_724 ай бұрын
Amaanga 68episode finished 😂😂😂
@vallipurammoorthy8223 Жыл бұрын
சத்தியா நடிப்பு பிரமாதம் அருமையான கதை இயக்குனர்,எல்லோர் நடிப்பும் அருமை
@DayaniDayani-nn5ob Жыл бұрын
சத்யா :-கல்யாணம் பண்ணிக்கலாமா.... காயத்ரி :-இந்த ஒரு வார்த்தை கு எவ்வளவு ஏங்க வச்சிட்ட... ❤️❤️❤️❤️❤️
@AkashAkash-jc4mi11 ай бұрын
Neenga periya herovaa varuvinga bro.. ❤💯
@patriciaanneclement6930 Жыл бұрын
Best of recent times. Guru's acting is impeccable. Waiting for his entry into movies ❤
@Annamalaikrishnan-eq7cw Жыл бұрын
Supper movie supper acting
@samnel087 ай бұрын
Guys its THE BEST FILM I saw in my lifetime. Seriously if this would've been in big screen it would have been a big hit. It's very small subject but the climax was extraordinary. I didn't expect this type of conclusion. All the characters acted very well. Especially the heroin character was awesome. Hero dialogue is less but meaningful. U guys nailed it.
@muneesvegito867111 күн бұрын
Ultra Level Webseries (வசீகரா) ❤❤❤❤❤❤❤.......
@divya1331 Жыл бұрын
நான் பார்த்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம். இதை கொடுத்தவர்களுக்கு மிகவும் நன்றி ❤❤❤
@manikandanp5547 Жыл бұрын
Hey hii
@manikandanp5547 Жыл бұрын
Unnidam na vandhu unn Mai ell unn nedathil enru ..,
@babeskirani49487 ай бұрын
Unmayave vera level movie❤❤❤ New concept best actorsss.... Heartbeat series ku apram dhan unga videos chumma pathen but honest aa solran I am flat😊😊 Enna ma act panriga ...guru Anna Deepa Akka and bro and sis character la irundhavaga 4 perum vera level act superbbb❤💞💘💕 I just love u both to the core hats off guys
@varisuvijay8887 Жыл бұрын
இனி நா unga fn mm....solla therila ஆனா சந்தோசமா இருக்கு❤❤❤❤❤
@sandhiyasandhiya82623 ай бұрын
இது மாதிரி படம் எடங்கடா பார்க பார்க நல்லருக்கு தியேட்டர்ல ஓட்டாம ஹாட் ஸ்டார் ல ஓட்ரீங்க❤❤
@selvapriyaselvakumar71723 ай бұрын
Hats off to the team, deserved to be in Big screen. Guru bro your acting is too good.
@kamaldharan64939 ай бұрын
Bangam Bangam 🔥🔥🔥🔥🔥 Yellarudaiya Acting Vera Level 🎉🎉🎉🎉🎉
@sathyamoorthyks2434Күн бұрын
பேர் என்னடா... சத்யாடா..! Same mannerism.👍👌
@vikingvst Жыл бұрын
நல்ல நடிப்பு. நல்ல தயாரிப்பு. Great future is waiting for the team. Keep a higher target to do better and better. Best wishes.
Sathiya is so adamant and not giving real value for love... She is the one who have unconditional love on him which made her to walkout of her home blindly.... Nobody thinks about her parents real pain.
@dhad5539 Жыл бұрын
7:46 - 11:39 செம writing, பக்கா presentation, தரமான acting 😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌..
@kumudhasarokums36506 ай бұрын
புதுமையான காதல் என்று கூறி கல்யாணம் என்ற சொல்லுக்கு அர்த்தமில்லை என்று காட்டாமல். கல்யாண பந்தத்தால் காதலுக்கு மரியாதை செலுத்திட்டீங்க ❤❤வாழ்க உங்கள் உழைப்புக்கு 🎉
@actoranandcr Жыл бұрын
wow... what a cute love proposal scene and couple.. nice script, nice dialogues, good acting.. really impressed
@veenaraj72 ай бұрын
I saw a short clip from this movie in other social platform. I came here to watch it fully. Really Amazing ❤❤
@sambasivamsambasivam7670 Жыл бұрын
Chumma tha pakma vantha but vara level.... Unga 2paroda acting its amazing.... Athum sathya ❤️u man.... Ur attitude.... ❤️🥰trut is most important think for relasanship... Merg la athukana oru identity tha...❤love it all.....
@shafrafariz666210 ай бұрын
Big Love ♥️ from Srilanka…! All the best for all your Team 👍 இயற்குனரின் கதைக்கு உயிர் கொடுத்த அந்த நடிகர்கள் பட்டாலத்திற்கு பெரும் நன்றி வாழ்த்துக்கள் பெரும் நடிகர்கள் எல்லாம் தோற்று விட்டார்கள் உங்கள் நடிப்புக்கு முன்னால்👏👏🤝♥️♥️
@oppiliappansrivathsan20064 ай бұрын
Yoo ,naan night la pakra michean thoka vanudu aanalum eda veda mudiyala ,ur work for this movie is like "yaragi sengitaa😂🎉"
@jaikumarvadivelu7947Ай бұрын
Best movie,Best Direction,Best Acting Casts and Deepa is Emotional and Expressions are Amazing.Wish she becomes a Physician soon.
@sherinea91417 ай бұрын
Vera 11 movie..I never watched a short film like that...Guru and Deepa are lived in their characters..Any Guru and Deepa fans like here
@Kavi-ls9zpАй бұрын
🎉
@combmusic2107Ай бұрын
All characters are well acting and natural 🎉❤ well done guys. Excellent Direction congratulations 🎉❤
@mcoc-irosh7171 Жыл бұрын
Nice story brother good luck both teams Im srilanka We need more like this. Nice performances love you all❤️❤️❤️💕💕🙏🏻
@Kaviya663187 ай бұрын
Soo Good concept 😌💯 Niga season 2 kuda continous panalam!!!😌💯
@aneeshsnair7961 Жыл бұрын
Its not a film. It's an emotion.... ❤️❤️❤️
@durgalakshmi4254 Жыл бұрын
Semma feelgood series idha Mathiri neraiya series aduga 😢ennaku kannukalakiruchu oru Nala movie patha Mathiri iruchu tq for script writer and actress wow scenes
@subbulakshmi9193 ай бұрын
Decent love. So nice. Guru Lakshman's acting is too good. Deepa Balu is also acting well.
@hariharanharish9829 Жыл бұрын
Fav pair nu video forward panni paaka Vanthen..But Really Superb feel good Movie.. Especially Hero Attitude & style.. I hope Bright future is waiting for him..
@jaganravanan1510 Жыл бұрын
Simply superb !! Kudos Director, Lead Actor, Lead Actress, Both brother and sister. Special mention to Guru and Deepa !! All the very best and thanks for the nice movie made.
@faseelah1476 Жыл бұрын
Nit 1 am intha movie paakara.... old memories coming in my heart❤
@swarnalathasenthil9787 Жыл бұрын
Lovely story... Wonderful acting.... 💖💖💖💖💖
@denzilawebwarrior6d9026 ай бұрын
என்னையா படத்தை இப்படி எடுத்து வச்சிருக்க.கண்ணுல இருந்து கண்ணீர் தானா வருது❤❤❤❤❤❤❤❤
@kedabhaskara7 ай бұрын
Who all are here after heart beat!
@hi-uh8pk7 ай бұрын
I love the way this emotion has been presented… screenplay , dialogues, humour, love and bonding all are awesome ❤
@prince.b4154 Жыл бұрын
if it is taken as a movie.. will be gud scope in cinema for both hero & heroine.. superb..
@nandhinibhupathi Жыл бұрын
This Sister brother combo is pleasant to watch.. The guy who acted as heroine's brother is acting too good.. That immature teenager who learns all the wrong things from movie 😂 and the way he supports his sister❤ Good characterization
@vijaipraveen111 Жыл бұрын
Wonderful film ✨❤️ The connect - The emotion 💫💝 Beautiful acting by everyone 👌👏Kudos to the team.
@ammujansihari5133 Жыл бұрын
Sathiya character it's really superb...❤ one of tha most love Amazing story 🥰🤗❤️😘😘
@arulthiyagararjan4506 Жыл бұрын
Controversial issue. Handled nicely A few confused in marraige n divorce , Live in relationships, LGBTQ etc . In the present times marraige does guarantee life long contract , earlier it was But a framework is always good.
@MohamadMohamad-m9jАй бұрын
Usuru semma movie nalla panringa orunal nalla periya levalukku varuvenga enda life la ithutan fast coman
@SatheeshwariM2 ай бұрын
Romba Edhir parthen Avar ok solluvarunnu correcta Nadanthathu super Romba nalla Irukku Naan partha web series and short film Ellathaiyum vida Idhu Romba Arumaiyana kadhai Enakku Romba pidichirukku All the best 👍 TEAM MEMBERS ❤❤❤❤SUPERP STORY
@revathis1342 Жыл бұрын
Soulful ending.real love never fails,and trustful.👌👌💞💐💐👍🏆 Good story, dialogue acting script editing and direction 💐💐💐💐👏👏
@ashikgold7582 Жыл бұрын
Anna😢... Intha episode fulla pathutean na... Nijamavea epdi oru love feel yaralayum kodukka mudiyathu... avlo emotional eruku na... Intha episode la... Thank you so much na... love na ethu than Anna love 💕😢
@ramsoundar Жыл бұрын
அடுத்தடுத்த படைப்புகளும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் ❤❤
@radjoudАй бұрын
One of the best love stories I have watched
@zioncreator-f8yАй бұрын
Awesome acting, time delays, but u people's will sure get big life in big screen. Happy for u guys. God bless you
@pugazhenthi354210 ай бұрын
One and half hour super film❤ enjoyed a lot😊
@saraswathiselvaraj46 Жыл бұрын
Heart touching.story hats off director n all actors especially Sathya fnds
@lovelykingandqueen8967 Жыл бұрын
Anna samma short film super 5 days love it's ❤❤❤❤
@ArunKumar-ib7bt6 ай бұрын
Guru & Deepa super acting, ❤ Soon you people expected a real pair🎉🎉🎉
@pooranimani3925 Жыл бұрын
Yes, marriages do give a choice to depart without thinking of children. Escaping from the responsibilities and keeping children in uncertain, insecured, unhappy environment is so inhumane. As a single parent of an angel, could very well connect to sathya's words. Just giving my time, love, and everything to my daughter with utmost assurance that i'll stay beside her in all odds till my last breath. Made me cry like never before with happiness n pain.
@pkkalabindu850210 ай бұрын
Yes.. Marriage is not important thing at all.. as a single parent with my 20yrs son... life had teached me a lot.. and the another thing is one must have courage to say that he/she loves some one
@KnowYourGamer Жыл бұрын
Why do I like her voice so much? ❤
@karunanithyvairavan89977 ай бұрын
அருமையான கதையும், எல்லோருடைய நடிப்பும் வெகு சிறப்பு. வாழ்த்துக்கள்.🎉
@vithya21156 ай бұрын
Oru azhagaana kaadhal kadhai...Hats off to the whole team ❤🥰...
@nallavanselva4105 Жыл бұрын
I love this & I'm waiting for this total episode video & awesome story I love this😘😘😘wow♥️♥️♥️♥️😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
Excellent movie...Best wishes for all who made it realistic. Hero and heroine acted nicely. Great opportunity and success for you all. Thankyou.
@lukshinilook-she2944 Жыл бұрын
En life a nane parkura madhri iruku😍. Ipdi lam ewanachum irupana nu ninaichuruken, namma story lam Vera engayachum nadakuma nu ninaichuruken. Kannala Partha madhri apdiye padamaki irukinga. This movie is very much close to my heart now. Thanks for uploading it. It's beautiful. Indha nimisham waraikum life la awar solli kudutha owworu vishyamum valkai na Enna nu niraya puriya vaikudhu. Owworu ponnum independent a irukuradhu na enn nu sariyana artham puriya vaichutaru. Awarkita kooda dependant a illama. Financially emotionally independent a irukadhu than oru girl Ku periya strength. Adhu irundhutu na. Adhukapram oruthar kooda oruthar love and loyalty share pannikuradhu than life... Adhu purinjapram valkai romba alaga iruku. Ore oru promise mattum kuduthutaru, nan sethu porapo awarku pondatiya than sawen nu. Adhuku Mela Enna wenum.unmayana anbum akkarayum pasamum kandippum Ellam kalandha oru alagana uravu love. Adhai purinjuka ellarayum mudiyadhu.
@directorkoan Жыл бұрын
𝙷𝚊𝚙𝚙𝚢 𝚏𝚘𝚛 𝚢𝚘𝚞 ♥️
@Sri-Abu77 ай бұрын
Ufff... What a movie 🔥😍... Chanceless acting by the crew 🤍
Vera level acting both of u......... My favorite series😍😍😍
@naksathra.c.v4h408 Жыл бұрын
Edhu.varaikum.short. film parthadhu.ella.first time edhu.than.parthen.sema.super
@rataramasamy80296 ай бұрын
Nice movie. Superb acting. Very heart touching. Sathiya (Guru) character in the movie reminds me of Kamal sir in Sathyaa movie.
@ranikannan58546 ай бұрын
Such a wonder movie.. All the best for the crew.. Congrats all
@menalogini14159 ай бұрын
Excellent movie, character, dialogues,screen play and everything....
@aneesfathima2723 Жыл бұрын
Vera level❤Na ipotha intha web series patha... Solla varthaiye illa... Avlo alaha irunthuchu...evlo Web series pathuruka but inthamari entha serial illa... Rmba alaha eduthurukinga😁congratulations😊
@sureshbala2073 Жыл бұрын
ஆனால் உண்மையாலுமே இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவே இல்லை கடைசி நேரத்துல இப்படி ஒரு சென்டிமென்ட் கொண்டு வச்சிருக்கீங்க ஆனா ரொம்ப மனச தொட்டு
@nandhininvn97655 ай бұрын
Superb climax pa ❤
@jegak10094 ай бұрын
A Good storyline!! Each argument makes sense!! Gentle acting by each character made this film Lovable!!! Great work, Keep going, God bless ❤
@koanzoneYT3 ай бұрын
thank you
@UdhayaKumar-s4z6 ай бұрын
இந்த திரைக்கதையில் வாழ்ந்தது போல் இருந்தது.மிகவும் உணர்வுபூர்வமான நடிப்பு மனமார்ந்த வாழ்த்துக்கள் .மேலும் மேலும் உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
@RajendranRT Жыл бұрын
கமல் போல சிறப்பாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள். கதையும் அருமை.,இயக்கமும் நன்று! மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படைப்பு!❤🙌🏻
@shobanasai80489 ай бұрын
Beautiful movie... Much better than high budget films...❤
@shineasentertainments1986 Жыл бұрын
Wonderful team Excellent and showcases Practical way of expressions.Remembers balachandra sir. Hero has magnetic voice.
@liviksha34466 ай бұрын
Great ga 💝... Don't know to explain my feelings about this movie.. 🥺.. Really touching.. Hands off sir..
@loganathanlogu.m1528Ай бұрын
Nice story & nice concept.. Congratulations to All actors..💐💐💐 Do it in Big screen in future with some other magic..
@eswaranchinnathambi8765 Жыл бұрын
சூப்பர் லவ் ஸ்டோரி எல்லோரும் ரொம்ப நல்லா ஆக்ட் பண்ணிருக்காங்க ஹீரோவோட ஆட்டிடீயூட் ரொம்ப சூப்பர் டைரக்டர்க்கு வாழ்த்துக்கள்