நாம் ஆராதிக்கும் தேவன் நாம் ஆராதிக்கும் தேவன் - அவர் ஜீவனுள்ள தேவன் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் நம் தேவன் - அவர் ஆபிரகாமின் சரணங்கள் 1. ஆபிரகாம் விசுவாசித்தார் நீதிமானின் ஆசிகள் பெற்றார் விசுவாச மார்க்கத்தாலே ஆபிரகாமின் பிள்ளைகளாய் ஆசிகளை சுதந்தரிப்போம் - நாம் ஆராதிக்கும் 2. ஈசாக்கு விதை விதைத்தார் நூறத்தனை ஆசிகள் பெற்றார் பரலோக பலன்களை மகிமையாய் அடைந்திட மகிழ்வுடன் திளைத்திடுவோம் - நாம் ஆராதிக்கும் 3. யாக்கோபு வேண்டுதல் செய்தார் உயிர் பிழைத்திட ஆசிகள் பெற்றார் விசுவாச ஜெபத்தினால் உன்னதரின் திருமுக ஆசிகளை அடைந்திடுவோம் - நாம் ஆராதிக்கும்
@angeldavidson3818 Жыл бұрын
Thank you for the song... what a voice and one of the key voices that influenced my childhood faith closer to Jesus... decades later lovely hearing the song & voice and be reminded what a transformed life and finishing faith was with Eva One Day Moses... We do worship a living God and what a privilege!!!
@joevictor6815 Жыл бұрын
Ever green songs of brother Moses is so refreshing till date.
@pr.stephenkay74642 жыл бұрын
Most meaningful song beautifully sung. Good BGM.
@mentalforchrist73173 жыл бұрын
My favourite song.. Thanks for uploading. Even 20 years I am waiting for this song.. God bless you...
@stellajoseph33682 жыл бұрын
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Brother. 😇. Awesome songs. All Glory and Honor to Lord Almighty 🙏 🙌 ❤️
@wordoftruthchurchofgod.val49914 жыл бұрын
Super song(கேசட்ல கேட்டது இப்போ யூ டியூப்ல super)
@johnmercy95012 жыл бұрын
Nice Song.
@antonyprasad30613 жыл бұрын
Thanks for uploading this song. So many years I search in youtube
@antonynavamoni9134 жыл бұрын
Very beautifully sung by Bro. One day Moses. Kindly upload lyrics also.
@bharathiaugustin71462 жыл бұрын
Aseervathamana Beautiful song Brother.👌👌💗💗
@PastorPaulMoses2 жыл бұрын
Beautiful word based song and anointed singing
@shalomgnmchurchnagercoil2 жыл бұрын
Very nice 👌🏻
@johnmercy95012 жыл бұрын
Super Song.
@betsyjoys02114 жыл бұрын
Praise the Lord...very nice..Glory. to Jesus.
@SenthilKumar-jj6lc3 жыл бұрын
Glory to god
@respect-p2y3 жыл бұрын
All glory to heavenly Father Jesus Christ 🙏
@respect-p2y3 жыл бұрын
இன்னும் அதிகம் இவருடைய பாடல்களை பதிவிடவும்.நன்றி
@angelinaangelina41342 жыл бұрын
Amen 🙏🙏🙏🌿🌹
@respect-p2y3 жыл бұрын
Amen Jesappa 🙏
@chrisimman41243 жыл бұрын
Nice innum songs iruntha upload pannuga plz
@moviestamil5753 жыл бұрын
Kroosil yesuvai kanden song upload pannunga please,sung by eva.oneday moses