09-02-2020 அன்னை கல்லூரி கலை விழா - சீமான் வாழ்த்துரை |

  Рет қаралды 264,850

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

Күн бұрын

09-02-2020 கும்பகோணம் அன்னை கலைக் கல்லூரி | என் ஆசிரியர்கள் திருவிழா | கலை சிறகுகளின் கலை விழா - சீமான் வாழ்த்துரை | அன்னை கல்விக் குழுமம் | அனக்குடி சாலை | கோவிலாச்சேரி #SeemanSpeech2020 #AnnaiCollege #Kumbakonam #AnnaiArtsCollegeStudents #KumbakonamAnnaiArtsCollege #SeemanSpeechAnnaiCollegeCulturalsDay #AnnualDay2020 #EducationalistHumayunKabir #StudentPolitics #StudentsProtest #JamiaCollege
---
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க: thuli.naamtami...
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamila...
join.naamtamil...
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarkatchiofficial
/ seemanofficial
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Пікірлер: 491
@saraathi6289
@saraathi6289 4 жыл бұрын
அண்ணனின் பேச்சிற்கு முன்பாக முன்னுரை வழங்கிய சகோதரியின் பேச்சு சிறப்பு...மாணவ மாணவியரின் புரிதல் நம்பிக்கை தருவதாக இருக்கின்றது
@DKS-Hub
@DKS-Hub 4 жыл бұрын
Tears of hearing it in awesome Tamil language
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
உண்மை... தமிழின் மீது கொண்ட சத்தியமான அன்பு சகோதரியின் குரலில் முழக்கமாகத் தெறிக்கிறது....!
@சோலைதங்கபாண்டி
@சோலைதங்கபாண்டி 4 жыл бұрын
@@DKS-Hub தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
@தமிழர்உலகம்தமிழர்உலகம்
@தமிழர்உலகம்தமிழர்உலகம் 4 жыл бұрын
கண்டிப்பா
@anifamuhammad6260
@anifamuhammad6260 4 жыл бұрын
Super
@murugan8021
@murugan8021 4 жыл бұрын
கல்லூரி தாளாளர் பாராட்டுக்குரியவர்...உங்கள் தைரியம் வியப்புக்குரியது....
@RajKumar-ng9es
@RajKumar-ng9es 4 жыл бұрын
யாருபா அந்த முன்னுரை வழங்கிய பெண் வேறலெவல் 🔥🔥🔥 வெறித்தனம் 👌👌👍👍
@prabakaran2848
@prabakaran2848 3 жыл бұрын
My professor pro..
@prabakaran2848
@prabakaran2848 3 жыл бұрын
In my college coltural function
@jebarajv1890
@jebarajv1890 4 жыл бұрын
இவனல்லவோ தலைவன். மண்ணின்மீதும் மக்களின்மீதும் தீரா பாசம் கொண்ட என் அண்ணன்.
@adhikumar8549
@adhikumar8549 4 жыл бұрын
வரவேற்புரையிலேயே கண் கலங்கிப்போனேன்..தமிழுக்கு அமுதென்று பேர் என்பார்கள்.. இன்றே தமிழமுதை அள்ளிப்பருகினேன்...கண்ணீர் மல்க வாழ்த்துகிறேன்..
@a.s.palaniswamyswa.y8076
@a.s.palaniswamyswa.y8076 3 жыл бұрын
I
@mukeshtn3299
@mukeshtn3299 4 жыл бұрын
சகோதரியின் தமிழ் உச்சரிப்பு என்னை மெய் சிலிர்க்க வைத்தது... 🥺🥺
@காதர்உசேன்காதர்உசேன்
@காதர்உசேன்காதர்உசேன் 4 жыл бұрын
ஒன்றுபட்ட கைகளுக்கு ஒரு கோடி. வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@adichanikadayam336
@adichanikadayam336 4 жыл бұрын
நம்ம.தலவிரைவில்ஆட்சிசெய்யனும்பிறவுயிர்கள்வாழநினைக்கும்எல்லாஉயிர்கள்வாழனும்நனைத்ததலைவராகசீமான்அண்ணன்வரனும்
@roseyesuraj
@roseyesuraj 4 жыл бұрын
என்றும் உன்னை விட்டு போக மாட்டோம் அண்ணா,,, உனது நாம் தமிழர் தம்பிகள்..... 💖❤❤❤💪💪💪💪👑👑👑👑
@krishnalk1686
@krishnalk1686 4 жыл бұрын
தொட்டும் பார்த்தால் காகிதம்.... தொடர்ந்து படித்தால் ஆயுதம்.... அருமை
@Manchattiunavu
@Manchattiunavu 4 жыл бұрын
அடுத்த முதல்வருக்கான தமிழனின் அற்புதமான ஈடு இணையற்ற பேச்சு !
@intelligentforcedivision
@intelligentforcedivision 4 жыл бұрын
மிகவும் சிறப்பாக முன்னுரை பேசினீர்கள் சகோதரி. மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டும்.
@nanthanlacha2183
@nanthanlacha2183 4 жыл бұрын
Clearly pronunciation 👌👌👌
@vijayakumarvijayakumar1108
@vijayakumarvijayakumar1108 4 жыл бұрын
எங்கள் அன்னன் .என்பதைவிட முன்னுரையில் ஒன்றுமில்லை .அன்னன் தடம் பதிக்க வந்தார் நாம் உடன் நடக்க வந்தோம் .புரட்சியாளனுக்கு புகழுரை தேவையில்லை புரிந்து உடன் நடக்கும் இளைய தலை முறைதான் தேவை .
@matheswaran2477
@matheswaran2477 4 жыл бұрын
Munnurai super
@சோலைதங்கபாண்டி
@சோலைதங்கபாண்டி 4 жыл бұрын
@@nanthanlacha2183 முடிந்த வரை தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
@சோலைதங்கபாண்டி
@சோலைதங்கபாண்டி 4 жыл бұрын
@@matheswaran2477 முடிந்த வரை தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
@jeyakumar3025
@jeyakumar3025 4 жыл бұрын
வரவேற்புரையில்.பேசிய சகோதரியின் தமிழ் உச்சரிப்பில் நான் மெய்மறந்தேன் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்
@r.rameshhisir9237
@r.rameshhisir9237 4 жыл бұрын
ஒரு உண்மையான குரல் ஒலித்துக் கொண்டு இருக்கிறது,தமிழ் உணர்வுள்ள சொந்தங்களே கொஞ்சம் உன்னிப்பாக கவனிங்கள்.
@باسلالشمري-ط4ع
@باسلالشمري-ط4ع 4 жыл бұрын
சிறந்த தலைவன் சிந்தனைத்தமிழன் வாழ்க பல்லாண்டு
@தெக்கினி
@தெக்கினி 4 жыл бұрын
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை! ​நாம் தமிழர்!!
@conveymashud
@conveymashud 4 жыл бұрын
அண்ணா உன் கடினமான உழைப்பு பிரமிக்க வைக்கிறது
@singaravelu7803
@singaravelu7803 4 жыл бұрын
தேடிய தமிழக தமிழ் முதல்வர் கிடைத்து விட்டார்
@prakashm236
@prakashm236 4 жыл бұрын
ஒருநாள் நம் வெற்றி நம்மை தூக்கி பிடிக்கும் நாம் தமிழர் துபாய் ஈழபிரகாஷ்
@இராச.கவின்
@இராச.கவின் 4 жыл бұрын
நான் 148வது விமர்சனம் இது வரை ஒருவர் கூட அண்ணனின் பேச்சை இகழ்ந்து விமர்சனம் செய்யவில்லை ஆக உபி,சங்கிகள் கூட புரிதல் வந்து விட்டதை உணர்த்துகிறது மிக்க மகிழ்ச்சி யை தருகிறது.... வெல்வோம் நாம் நிச்சயமாக.....
@murugeshkumaryokeshk
@murugeshkumaryokeshk 4 жыл бұрын
மகிழ்ச்சி
@cellappatamil6431
@cellappatamil6431 4 жыл бұрын
நாம் தமிழர் கத்தார் 💪🌱🌳 முன்னுரை பேசி வரவேற்பு கொடுத்த சகோதரிக்கு புரட்சி வாழ்த்துக்கள் 💐💐💐
@subashasokan
@subashasokan 4 жыл бұрын
அருமை அருமை அருமை அண்ணா.2021 இல் கட்டாயமாக நாம் தமிழர் ஆட்சி அமையும்
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
மகுடீக்கு கட்டுப்பட்ட நாகங்கள் போல் ஒட்டு மொத்த கூட்டமும்... உன்னிப்பாக கவனித்து வருவது பிரமிப்பு....! 🙏🙏🙏🙏🙏
@ezhiljustin1050
@ezhiljustin1050 4 жыл бұрын
இந்த நபர் பேசும் பேச்சு தமிழகத்திற்கான அரசியல் மட்டுமல்ல... இந்தியா முழுமைக்குமான அரசியல் பேச்சு... உண்மையான புரட்சியாளர் இவர்தான்
@தமிழ்-ம3ல
@தமிழ்-ம3ல 4 жыл бұрын
அண்ணனின் பேச்சு மிகவும் ஆகச்சிறந்தது. 💪💪 நாம் தமிழர்
@msaravanan3010
@msaravanan3010 4 жыл бұрын
சீமானின்பேச்சைகேட்கும்போதெல்லாம்எனதுகண்களில்நீர்வழிவழிகிறதுஉடம்புபுள்ளரிக்கிறதுசிறப்பானபேச்சு வெல்லட்டும் வெல்லட்டும் நாம் தமிழர் வெல்லட்டும்
@vigneshvicky-zp6gz
@vigneshvicky-zp6gz 4 жыл бұрын
அண்ணா நீங்கள் விதைக்கும் விதைகள் நிச்சயம் ஒரு நாள் நல்ல பலனை தரும் நாம் தமிழர்
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி... நிச்சயம் ஒரு நாள் வெல்வோம்...அது விரைவில் நடந்தால் சிறப்பாக இருக்கும்...
@abdulshalam3136
@abdulshalam3136 4 жыл бұрын
நாம் தமிழர்... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை...... ஒரு நாள். வெல்வோம். அன்று அனைவருக்கும் பதில். சொல்வோம்... நாம் யார் என்று...
@choladesam1854
@choladesam1854 4 жыл бұрын
ஆக சிறந்த அண்ணனின் பேச்சு...
@kamarajadvocate7876
@kamarajadvocate7876 4 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா உங்கள் பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 жыл бұрын
நன்றி ஐயா உங்களை போன்ற சட்டத்தரணிகளின் பேராதரவு தமிழ்தேசியத்திற்க்கு மிகவும் தேவை ..
@KSupa-rc3tt
@KSupa-rc3tt 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஜெர்மன் 🐅🐅🐅💪
@jebasingh296
@jebasingh296 4 жыл бұрын
நாங்க ஏன் 65000புத்தகம் படிக்க வேணும் உன் பேச்சு கேட்டால் 1000000 கோடி புத்தகம் படிச்சது சமம்
@MuruganKandasamy.
@MuruganKandasamy. 4 жыл бұрын
அண்ணன் 😍......
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
தொட்டுப் பார்த்தால்.... காகிதம்... தொடர்ந்து படித்தால்.... ஆயுதம்.... பேராயுதம்....! 👏👏👏👏👏
@ltthiruppathi6767
@ltthiruppathi6767 2 жыл бұрын
சிறந்த அறிவார்ந்த பேச்சுமான முல்லதமிழன் உணர்வான்
@cholayoutubechannelmoorthi1945
@cholayoutubechannelmoorthi1945 4 жыл бұрын
இவர் தான் உண்மையான தலைவன்
@Selvinnellai87
@Selvinnellai87 4 жыл бұрын
நாம்தமிழர். மொழியேறட்டும் இனமேறட்டும்.. தமிழ்வாழ்க..!!
@உறுதிசெய்
@உறுதிசெய் 4 жыл бұрын
என் தமிழினத்தின் ஆக சிறந்த போராளி நம் அண்ணன்...
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 4 жыл бұрын
தங்கச்சி வாழ்த்துக்கள்
@m.mathavanmathavan1316
@m.mathavanmathavan1316 4 жыл бұрын
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று..
@muthukumaran4333
@muthukumaran4333 4 жыл бұрын
அண்ணா என்ன அர்புதம் பேச்சு கேக்க கேக்க இனிமையாக உள்ளது
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 жыл бұрын
மிகச்சிறந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள் சகோதரியே!!வாழ்க தமிழ் நாம்தமிழர்!!
@chandranv6121
@chandranv6121 4 жыл бұрын
Ntk
@choladesam1854
@choladesam1854 4 жыл бұрын
வரவேற்புரை மிக சிறப்பு.. சகோதரிக்கு வாழ்த்துக்கள்...
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
தமிழ் நாட்டில் பனை மரங்கள் நிறைய வேண்டும். நீரை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
@mohmedsamsudensulaiman1069
@mohmedsamsudensulaiman1069 4 жыл бұрын
Congratulations my dear child. We're tamilian
@சிசாமி.விலங்கியல்
@சிசாமி.விலங்கியல் 4 жыл бұрын
அண்ணா உங்களை தொ.Uரமசிவம் உங்களை மாற்றினார் ஆனால் நீங்களோ என்னைப் போல் எத்தனையோ பேரை மாற்றி இருக்கிறீர்கள்...
@vithinamylvaganam5685
@vithinamylvaganam5685 4 жыл бұрын
அசத்தலான முன்னுரை வாழ்த்துகள்.
@umasankar5779
@umasankar5779 4 жыл бұрын
அநுபவம் தேன்போல சொட்டுகின்ற; குற்றால அருவி போல கொட்டுகின்ற; தென்றல் போல வருடி உள்ளத்தை ஈர்க்கன்ற அறிவார்ந்த பரிமாறல். மாணவர் சமுதாயம, அனைத்து மாணவர்கள் சமுதாயமும் பயன்பெறும் வழியிலே செயல்பட வேண்டும். வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@santhiyapravanyasri7676
@santhiyapravanyasri7676 4 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
@udhaya.1888
@udhaya.1888 4 жыл бұрын
நாம் தமிழர் ஆசிரியர் சீமாண்
@chandranv6121
@chandranv6121 4 жыл бұрын
Next cm seeman
@sg.chriesg.chries5145
@sg.chriesg.chries5145 4 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் தங்கை
@harikrishnan759
@harikrishnan759 4 жыл бұрын
அருமை
@chandranv6121
@chandranv6121 4 жыл бұрын
Naam thamiyar
@sureshbabuc8621
@sureshbabuc8621 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி👍👌
@jaleelahamed1768
@jaleelahamed1768 4 жыл бұрын
இதே போல் பெண் பிள்ளைகள் வரவேண்டும் வரவேற்கிறோம் வாழ்த்துக்கள். நாம் தமிழர் வாழ்க
@EcoliveSpirulina
@EcoliveSpirulina 4 жыл бұрын
சிறந்த தலைவர்...
@velavan4768
@velavan4768 4 жыл бұрын
நாம் தமிழர் 🐯🐯🐯🐯🐯🐯🏹🐅🐟🏹🐅🐟
@colinsebastian8522
@colinsebastian8522 4 жыл бұрын
நம்மை பெற்ற தந்தை கூட இப்படி ஒ௫ அறிஉரை சொல்லமாட்டார்கள் அண்ணனை பின் பற்றுங்கள்்்்்்
@RajRaj-xi6ne
@RajRaj-xi6ne 4 жыл бұрын
தமிழகத்தை காப்பாற்ற நாம் தமிழர் கடகசியும் அதன் கலைமையும் தான் என்பதை உணர உண்ணதமான எடுத்துக்காட்டுகளை தந்ந சீமானுக்கு விழ்த்துக்கள்.
@periyasamyp1427
@periyasamyp1427 4 жыл бұрын
அன்பரர்ந்த தம்பி தங்கைகளே நீங்கள் நினைத்தரல் மட்டுமே உண்மையான,நேர்மையான அரசியல்வாதிகளை தமிழகத்தில் உருவாக்கமுடியும்.உங்களின் இந்த மகத்தான பணி மேன்மேலும் வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abdulnazeer6502
@abdulnazeer6502 4 жыл бұрын
அறிவார்ந்த உரை
@thashthash4953
@thashthash4953 4 жыл бұрын
Naam thamillar wellwom.
@naganatha6910
@naganatha6910 4 жыл бұрын
This man not only suitable for tamil nadu , he cape able to rule the whole india the peoples must change
@navinbobby5460
@navinbobby5460 4 жыл бұрын
O|OOhhahahahhahahahaahaha
@simonjoseph4363
@simonjoseph4363 4 жыл бұрын
Tamil is mother of all languages... Oldest language in the world is tamil.... Proud to be Tamizhan... From: Bangalore
@gokulkumar2388
@gokulkumar2388 4 жыл бұрын
Nam tamilar
@saravananjeeva195
@saravananjeeva195 4 жыл бұрын
நாம் தமிழர்
@ameermuckthar9249
@ameermuckthar9249 4 жыл бұрын
முன்னுரை வழங்கிய அழகிய தமிழில்மகளுக்கு இனி சகோதரிக்கு வணக்கம்...
@chandranv6121
@chandranv6121 4 жыл бұрын
Super super super
@balathala8451
@balathala8451 4 жыл бұрын
Suppar Anna💪💪💪💪💪💪
@VigneshVignesh-hi7cl
@VigneshVignesh-hi7cl 4 жыл бұрын
SEEMAN ANNAN SUPER SPEECH
@சோலைதங்கபாண்டி
@சோலைதங்கபாண்டி 4 жыл бұрын
முடிந்த வரையில் தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
@anthonynimoson7154
@anthonynimoson7154 4 жыл бұрын
Waiting for 2021 future CM of tamilnadu
@Brahmaraja
@Brahmaraja 4 жыл бұрын
முன்னுரை வழங்கிய முத்தமிழே வாழ்க!
@mubarakmubarak307
@mubarakmubarak307 4 жыл бұрын
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று
@gowthamhari2436
@gowthamhari2436 4 жыл бұрын
Annan
@tshd8821
@tshd8821 4 жыл бұрын
நல்ல அறிவான பேச்சி நாம் தமிழர்
@மூங்கிலான்
@மூங்கிலான் 4 жыл бұрын
நாம்தமிழர்
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
அநீதிகளால் கட்டமைக்கப் பட்ட.... சமூகத்தை முற்றிலும்..... அடிப்படையையிலிருந்து மாற்றுவது தான் புரட்சி....!
@gopalakrishnansrinath4873
@gopalakrishnansrinath4873 4 жыл бұрын
Great introduction speech by thr girl. Hats off
@abilashakilan8957
@abilashakilan8957 4 жыл бұрын
👍. Naam thamizhar 💪 Canada 🇨🇦
@தமிழன்தமிழன்-ர5ள
@தமிழன்தமிழன்-ர5ள 4 жыл бұрын
ஒற்றுமை யே நம் பலம் நாளை நமதே நாம் தமிழர்
@MvigneshMvicky-qi5sd
@MvigneshMvicky-qi5sd 4 жыл бұрын
Super
@sagayasheltonalfred1154
@sagayasheltonalfred1154 4 жыл бұрын
Nam tamilar italy 💪
@anishkumar7041
@anishkumar7041 4 жыл бұрын
Naam Thamiliar
@சோலைதங்கபாண்டி
@சோலைதங்கபாண்டி 4 жыл бұрын
முடிந்த வரை தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
@yesuantony9953
@yesuantony9953 4 жыл бұрын
Naam thamilar👍👍👍👍👍👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@சோலைதங்கபாண்டி
@சோலைதங்கபாண்டி 4 жыл бұрын
முடிந்த வரை தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
@DF6_Universe
@DF6_Universe 4 жыл бұрын
காலம் மாறும்,நாம் தமிழர் கட்சி ஆட்சி மலரும்
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 4 жыл бұрын
Yennudaya Sogodarar Thiru Sentamizer Seeman Sikkaram varavendum, I am waiting for 2021. NTK 👍💪
@rc8332
@rc8332 4 жыл бұрын
Naam tamiler
@சோலைதங்கபாண்டி
@சோலைதங்கபாண்டி 4 жыл бұрын
முடிந்த வரையில் தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
@mylearningcenter1
@mylearningcenter1 4 жыл бұрын
Wonderful welcome speach, goosebumps... The one leader deserve those admires. Annan semman is a real tiger.
@tamilian1
@tamilian1 4 жыл бұрын
Super Anna super
@maheswari9257
@maheswari9257 4 жыл бұрын
வீரதங்கையின்பேச்சுஅருமை
@RSacademy9632
@RSacademy9632 4 жыл бұрын
Thalaivar eppavum vera level .
@sureshr4203
@sureshr4203 4 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🐅🐅💪💪🌾🌾🌾
@rajendranm3900
@rajendranm3900 4 жыл бұрын
Naam tamilar!👍👍👍
@alpertalpert4956
@alpertalpert4956 4 жыл бұрын
💪
@a.n.cartoonz9240
@a.n.cartoonz9240 4 жыл бұрын
super
@mohammedyaseen9200
@mohammedyaseen9200 4 жыл бұрын
🐅 NAAM TAMILAR 🐅 PULEGAL,✊
@venkatkumarvenkatkumar3233
@venkatkumarvenkatkumar3233 4 жыл бұрын
Super speech thalaiva 👍👌💪
@karmegammadan268
@karmegammadan268 4 жыл бұрын
Naam tamilar 💚👍
@gunasureshbabu2664
@gunasureshbabu2664 4 жыл бұрын
நாம் தமிழர் 💪👌👍
@VijayVijay-bj3vw
@VijayVijay-bj3vw 3 жыл бұрын
என் அன்னன் ஆலப்போவது எவனாலும் தடுக்க முடியாது..நாம் தமிழர்.
@sampanthamchandrasampantha7344
@sampanthamchandrasampantha7344 4 жыл бұрын
next cm en annan seeman
@sugirthanava1754
@sugirthanava1754 4 жыл бұрын
Next cm
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 52 МЛН
Seeman sad speech maneuver is happening around me
55:44
Neerthirai
Рет қаралды 143 М.