இசைஞானி யின் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் களில் இதுவும் ஒன்று....பசியோடு இருந்த காலங்களில் காது வழியே வந்த தேனமுது.......
@selvam94243 жыл бұрын
ஓரு தரம் கேட்டாலே ஒரு வாரம் முழுதும் மனதிலே ஓலித்க்குக்கொண் டே இருக்கும் தேன் போல் இனிமையான பாடல் !!!
@josephrajadurai24293 жыл бұрын
❤️Nicely done!
@priyapalanisamy10203 жыл бұрын
Ilayaraja,Rahman songs next century la kuda sixer adikum
@nagusaravanan40033 жыл бұрын
Correct
@ranjithkumar19813 жыл бұрын
@@priyapalanisamy1020 3
@kanmalarthigaraju49412 жыл бұрын
Aaq
@Advoashok2 жыл бұрын
ஹஆ... நான் தேடும் செவ்வந்திப்பூ இது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் நான் தேடும் செவ்வந்திப்பூ இது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே சிறகிரண்டும் விரித்து விட்டேன் இளம் வயது தடுக்கிறதே பொன் மானே என் யோகம்தான் பெண்தானோ சந்தேகம்தான் என் தேவி.. ஹஆ.. உன் விழியோடையில் நான் கலந்தேன் உன் கனி விழும் என தவம் கிடந்தேன் பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு நான் தேடும் செவ்வந்திப்பூ இது..ஹஆ.. ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது..ஹஆ.. மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ தள்ளாடும் பெண் மேகம்தான் எந்நாளும் உன் வானம் நான் என் தேவா..ஹஆ... கண் மலர் மூடிட ஏன் தவித்தேன் என் விரல் நகங்களை தினம் இழந்தேன் தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை நான் தேடும் செவ்வந்திப்பூ இது... ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது... பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் நான் தேடும் செவ்வந்திப்பூ இது... ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது..."
@ConstructionStudio_2 ай бұрын
🎉
@sampathraj9403Ай бұрын
பிழை திருத்து திருந்து
@karthickrajapalkonnai28773 жыл бұрын
இப்பமட்டும் முப்பாட்டன் முருகன் வரம் கொடுத்தா நா 70&80 காலத்துக்கு போயிருவேன் ஞானியின் பாடலை கேட்டு காதலில் மூழ்கிடுவேன் அப்பவாது கல்யாணம் நடந்துரும் 90கிட்ஸ் மொரட்டு சிங்கிள்😭😭
@abarnamaha54043 жыл бұрын
🙄🤭😀😀😀
@hannahgomez37563 жыл бұрын
Vaipilla raja
@karthickrajapalkonnai28773 жыл бұрын
@@hannahgomez3756 😭😭😭
@kavyanovelty503 жыл бұрын
Super
@lalithalalitha99863 жыл бұрын
@@hannahgomez3756 😄😄😄
@gajendiranganapthy78263 жыл бұрын
இவை அனைத்தும் என் ராஐவை தவிர வேறு யாராலும் சாதிக்க முடியாது. என் ராஐ என் ராஐதான்
@kandaswamy72073 жыл бұрын
என் ராஜா என் ராஜாதான் (பிழை திருத்தம்)
@jeevag52723 жыл бұрын
@@kandaswamy7207 D raja (பிழை திருத்தம்)
@nithinkhanraj37973 жыл бұрын
Raja sir super 8090s song super melodies I wish to God give to long life
@a.kalaimuhilanmuhilan94410 ай бұрын
Unmaii dhan❤
@KalaiSelvi-op8qz6 ай бұрын
@@nithinkhanraj3797asl❤lol❤o😂lo❤❤❤❤oki❤😂❤😂(o❤😊😊😅
@samuelthiyagarajan3342 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்கவேயில்லை.வாழ்க பல்லாண்டு இசைஞானியே.
@jamessivakumar468 Жыл бұрын
500 ஆண்டுகள் பிறகு வருபவனும் இந்த பாடல்களை காதலிப்பான்
@navneet.747 Жыл бұрын
Crct uh bruhh ❤💥⚡
@Masjid-E-Fareediya Жыл бұрын
True
@JenetJoshuva-sn4ti11 ай бұрын
ஆயிரம் ஆண்டுகள் ஆயினும்...
@THULASITHULASI-qe9bv10 ай бұрын
😊😊😊😊😊
@rathimanohar949510 ай бұрын
அது உண்மை
@winmohan271710 күн бұрын
16 December 2024 கேட்கிறேன்.. எனக்கு பிடித்த பாடல்.. from மலேசியா ❤
@RedmiRedmi-et5og5 күн бұрын
December 21 2024 காலை 9.14 நானும் கேட்கிறேன்.இலங்கை ❤❤❤
@RoyalEnfield-w7v3 күн бұрын
December 23rd 2024 12.17pm
@sivasivasundar72983 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்களின் மகன் கண்மணி சுப்பு அவர்களின் பாடல் வரிகள் என்றும் மறக்க முடியாத தனி சுவைதான்........ மற்றும் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை மற்றும் ஜானகி அம்மா குரல் இளையராஜா குரல் மனதை மயக்கும் காலத்தில் அழியாத கவி ரசம் இது.....
@Itsvishalhere7 Жыл бұрын
Nala thagaval arumai
@anandhianbu73119 ай бұрын
❤❤❤❤❤
@anujothimozhi27153 жыл бұрын
இளையராஜா என்றும் இசை தாயின் தலை மகன் அவருக்கு நிகர் அவர் மட்டுமே ❤❤❤♥️♥️♥️
@wazzx3 жыл бұрын
பல பாடல்கள் இளையராஜாவின் இசைக்கு ஈடு குடுக்க முடியாமல் காட்சி அமைப்பு வைக்க முடியாமல் திண றுவர் அதில் இந்த பாடலும் ஒன்று...!
@lrelangovan8924 Жыл бұрын
பாடல்களை படமாக்குவதில் வல்லவர்கள் ஸ்ரீதர்,பாலசந்தர் மற்றும் பாரதி ராஜா 😊
@ilamughilanjayabal7072 Жыл бұрын
Yes true
@sabapathyk1753 Жыл бұрын
His music is so new ,advanced and ahead of time . Hence a great challenge to Directors. @@ilamughilanjayabal7072
@mohan17719 ай бұрын
Yes true
@madhavarajeee7 ай бұрын
Fabulous comment
@jayajayachandran67433 жыл бұрын
என்பதுகளில் பிறந்ததினால் பெருமை படுகிறேன்...என்றும் இளையராஜா...
@greenchannel35102 жыл бұрын
Na miss pandren
@rathimanohar94958 ай бұрын
சுப்பர்
@nehrujiv10364 ай бұрын
நானும் தான் 🎉
@DrNArul3 жыл бұрын
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵
@nehrujiv10364 ай бұрын
100%
@shajisunclekitchenkidsandc854310 ай бұрын
I am Malayali, love Tamil, Tamilan and Tamil Nadu and love ❤❤ this song very much.
@pookoyathangal64969 ай бұрын
Naan malayalee.thamil songs yeni rumba pididichirikku.Ilayaraja isai rumba pidichirikka.
@thirumuruganv61213 жыл бұрын
நான் தேடும் செவ்வந்தி பூவிது... இசைஞானியின் இசை வெள்ளத்தில் நனைந்தவர்கள் அவரை வாழ்த்துங்கள்.. நாம் இந்த பிறவியில் இவர் வாழும் நாளில் வாழ்வது வரமே... Maestro great beats...
@sureshgandhi3525 Жыл бұрын
இசைஞானியே பல்லாண்டு வாழ்கவே.. வாழ்க வளமுடன்.
@chitradevi8352 жыл бұрын
எத்தனை முறை tv, youtubeனு இந்த பாடலை கேட்டாலும் சலிக்கவேயில்லை.
@inkaraninkaran4919 Жыл бұрын
இளையராஜா அவர்களது பாடலுக்கு நான் எப்போதுமே அடிமை Love you sir 🎼😚
@SKR-hu2ty Жыл бұрын
Naanum thaan
@brightjose2094 жыл бұрын
மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ
@chitradevi8352 жыл бұрын
இசைஞானி ஐயா எங்களுக்காக இந்த காலத்துலேயும் உங்கள் இசையும் பாடலும் வேண்டும். நீங்கள் எங்களுக்காக இசையமைத்துக்கொண்டேயிருக்கவேண்டுகிறேன்.
@nagutenali556711 ай бұрын
ప్రతీ రోజూ ఈ పాట విన్న, ఏదో తెలియని అనుభూతి. ఇళయాజా గారి కి అభినదనచర్చితాలు
@proudlytamilan140110 ай бұрын
Yes ..
@Vishwa_0620 Жыл бұрын
2050 யில் இந்த பாடலை கேட்போர் எத்தனை பேர் like
@rameshpavatharani6013 Жыл бұрын
Ada pavi😂
@araparaigal9 ай бұрын
True the song will be keep on hearing but I won be alive
@KaruppiahJ5 ай бұрын
2050 செத்துச் செத்து இந்த பாடலை கேட்க லாம்
@Kaladevi-up6wq4 ай бұрын
2050 la neenga erupeengala nanum eruppena😂😂
@akjmohamed44423 ай бұрын
More more
@espritrays3 жыл бұрын
நான் தேடும் செவந்தி பூ தான் இந்த பாட்டு இசைஞானியின் மகுடத்தில் ஒரு மாணிக்கம் 21.01.2021
@espritrays Жыл бұрын
Attendance again on 21.01.2023
@espritrays11 ай бұрын
21.01.2024
@ravichanran3350 Жыл бұрын
தேகம் மறையும் வரை பாடல்களின் தேடல் குறையாது நன்றி 🎼🎼🎼
@palanisamyr32132 жыл бұрын
இசை உலகின் சக்ரவர்தியே, உன் இசையில் மயங்கிய, மலைழையானேன்..உன்ஃபுகழ், இந்த புவி உள்ளவரை,,,ஒலித்துக் கொன்டே, இருக்கும் மரணமில்லாமல்
@mohamedrafi78993 жыл бұрын
All time favorite song. நான் தேடும் செவந்தி பூவிது.. Excellent voice of இசை ஞானி இளையராஜா sir
@krishnamoorthy8888 Жыл бұрын
Super super super super super super 🎉🎉🎉🎉🎉🎉😢🎉
@Shalimohamed-y9v Жыл бұрын
Enakum All time my favorite
@thillaisabapathy92494 жыл бұрын
ரீங்காரமாக சிருங்காரம் ஒலிக்கும் இசை தேவனின் குரலுடன்.. எளிமையான இசை கருவிகள் அள்ளித்தெளித்த இசைத்தேன் இந்த அந்தியில் பூத்த செவ்வந்தி பூ.. ஜானகியின் தேன் இனிமை.. கைகள் உரசி .. கண்கள் மின்ன காதல் தேசம் போன கண்ணழகி ஜீவிதா.. காதல் பாடும் வாலிபன் கார்த்திக்... பெண்ணழகு ஆட .. நீண்ட பின்னல் ஜடையின் குஞ்சம் சுழன்று வந்து மின்னல் இடையை முத்தமிட .. ஆஹா.. தேனிசை ராகமான கானம் எந்த ராகத்தில் அமைந்துள்ளது? ..
@deepadeeparamachandran40493 жыл бұрын
Aaha enna oru varnanai super
@thillaisabapathy92493 жыл бұрын
@@deepadeeparamachandran4049 பாராட்டுக்கு நன்றி..
@prema13702 жыл бұрын
Ungal rasanai romba azhagu hats off
@m.s...abinaya1830 Жыл бұрын
Wow.... super.. rasanai......
@m.s...abinaya1830 Жыл бұрын
Entha song ku ungal KAVITHAI super
@rsram97335 ай бұрын
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் ஒரு இனிமையான கானம் 😍😍😍😍 என்றென்றும் கேட்கத்தூண்டும் ஒரு அற்புதமான பாடல் ❤
@duraisamyduraisamy53704 жыл бұрын
மங்கைக்குள் என்ன நிலவரமோ! மஞ்சத்தில் விழும் நிலை வருமோ! தாலாட்டு பாடாமல் தூங்காது என் பிள்ளை!!
@anandhalwar3 жыл бұрын
பிள்ளை அல்ல கிள்ளை 😊😃😃
@suganthans31593 жыл бұрын
Beautiful lyrics
@sampathraj9403Ай бұрын
இரண்டும் கிண்டல் என் வீளை
@vanithakrishnakumar7903 жыл бұрын
I love this song very much என்ன அழகு பாட்டு என்ன அழகு குரல் என்ன அழகு இசை அருமை அருமை அருமை அற்புதம் அற்புதம் Super
@thayumanavan88923 жыл бұрын
எல்லா நாடுகளிலும் ஒரே தேசிய கீதம் தான், காதலுக்கு மட்டும் எங்கள் இசைஞானியால் எண்ணற்ற காதல் கீதம் 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓உன் கரங்களில் ஆயிரமாயிரம் இசை💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋🌷
@@dineshsubramanian3340 music theriyama illa ...jeevan ulla paata poda therila avangaluku ..indha generation la music oru business than bro...oru song trend aagirucha right...vaanga adutha song ah papom .., Avlothan ...nowadays music is marketing
@kandaswamy72073 жыл бұрын
வருகிற பாட்டுல ஒரு வாரத்திற்கு பிறகு ஒரு முறைக்கு அப்புறம் கேட்கிற மாதிரி (பிழை திருத்தம்) நல்ல தமிழை பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்யுங்கள்
@b2Samaritan3 жыл бұрын
ஏன் இப்ப இளையராஜா பாட்டு போட்டா, காத போத்திப்பியா? எதனா பேசனுமேனு பேசுறது...
@somasundaram66603 жыл бұрын
இது போல பாடல்கள் எல்லாம் எங்கள் இளமையோடு இனைந்த இனிமையான தருணங்கள்
@muruganchitra2854 жыл бұрын
Maestro.. The music legend. What a voice!! What a music!! Long live Isaignani....
@arrohi5903 Жыл бұрын
L
@paulyphony2 ай бұрын
@@arrohi5903 *W
@thayumanavan88923 жыл бұрын
காதலை காலமெல்லாம் வாழ வைப்பதில் இளையராஜாவின் பங்கு அளப்பரியது. 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞ராஜாவே உன் மூச்சு(இசை)
@nagarajanr90273 жыл бұрын
ராஜாவும், ஜானுவும் எத்தனை பாடல்கள், கேட்க செவிகள் யிரண்டு போதாது. திருவாளர். நாகேஷ் கூற்றுபடி, நான் எடுப்பது தான் படம்.
@r.rameshnadar39104 жыл бұрын
நீங்கள் கடவுளின் படைப்பு ஐயா 100 ஆண்டுகள் நீங்க சந்தோசம இருகனும்
@prasannaparthasarathy79974 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏
@muraliparthasarathy3453 жыл бұрын
யார் கூடவும் சண்டை போடாம...
@sathishdev14273 жыл бұрын
150 ஆண்டுகள் என்றும் கூட சொல்லலாம் நண்பா
@mhmdahmd72343 жыл бұрын
Nangalum than kadavulin padaippu..
@AKFourteen3 жыл бұрын
@@sathishdev1427 1500000
@sankarapillaisivapalan.44813 жыл бұрын
இசைஞானியின் குரலுக்கு ஏற்ற பாடல். மிகவும் அருமையான பாடல்.
@manoharinarayanan70910 ай бұрын
எங்களின் வாழ்க்கையை நிர்ணயித்தவர் எங்களின் இசை அரசர்...❤❤❤
@sivalingamsupersong39223 жыл бұрын
இளையராஜா இசையில் மட்டுமல்ல.குரலிலும் ராஜாதான்.
@RajeshKumar-wx2dr4 жыл бұрын
இந்த உலகிற்கு இசை அரசன் நமது இளையராஜா ஐயா அவர்கள்
@veerasuthaharansithravelau6414 жыл бұрын
Ya
@sumathigowthaman26474 жыл бұрын
My favourite song melody very nice
@prasannaparthasarathy79974 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏
@gs93294 жыл бұрын
என் உயிர்ள்ளவரைஇளையராஜாஇசைநான்அடிமை
@mohanmohanmohan6054 жыл бұрын
,நானும்தான்
@prasannaparthasarathy79974 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏🙏
@SivaSiva-fi8pi4 жыл бұрын
Super anna
@gs93294 жыл бұрын
@@SivaSiva-fi8pi மிக நன்றி
@a.kalaimuhilanmuhilan9442 ай бұрын
All' ways Elayaraja
@sugumarsugumar7316 Жыл бұрын
அனைத்து இசைக்கருவிகளை பயன்படுத்துபவர் நம் இசைஞானி
@sajeevr44414 жыл бұрын
என்ன இசை இசையென்றால் இளைய ராஜா மட்டும்தான் கேட்டுக்கொண்ட இருக்கலாம்
@rameshpk31954 жыл бұрын
Sanjeev.r உயிர் உள்ளவரை கேட்டு கொன்டே இருக்கலாம்
@prasannaparthasarathy79974 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏
@ganeshanganeshan38864 жыл бұрын
Isai.god.enpathal..
@kandaswamy72074 жыл бұрын
இசைஞானியின் இசையை மட்டும் (வாக்கியம்)
@sabithmm64714 жыл бұрын
sp isai irukalq panni
@SanjayYadav-yl6ht8 ай бұрын
Nobody can give tune😂❤❤❤❤🎉🎉🎉🎉like this...... Only Raja sirs heaven
@PS2-60793 жыл бұрын
1986-ம் ஆண்டு அழகன் தமிழ்மணி தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்திக், ஜீவிதா, ராதாரவி, மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த "தர்மபத்தினி" திரைப் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக உருவானதுதான் இந்தப் பாடல்! "மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கு அந்த சுகம் வருமோ" காதலூறும் இந்தத் தேன்தமிழ் வரிகள் யாவும் பாடலாசிரியர் கண்மணி சுப்புவின் கற்பனையே! யார் இந்த கண்மணி சுப்பு? | கவியரசு கண்ணதாசனின் மகனான கண்மணி சுப்புவின் தன் தந்தையிடம் சினிமாப் பாடல் எழுதும் உதவியாளராக சேர்ந்து இசை மெட்டுக்கு ஏற்ப கவியரசு சொல்லச் சொல்ல, அடித்தல் திருத்தலின்றி வரிகளை எழுதிகொடுத்து அதன்மூலம் தந்தையிடமிருந்து தனயன் பாடம் கற்றதோடு மட்டுமல்லாமல் பாடலெழுதும் வித்தையையும் கற்றார். பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட கண்மணி சுப்பு தமிழ்திரைஉலகில் சரிவர ஜொலிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? இந்தப் பாடலை பொறுத்தமட்டில், அவரது கற்பனையில் ஜனித்த தமிழ்த்தேன் வரிகளை இளையராஜா தன்னுடைய இசைக்கோர்வைக்குள் புகுத்தி S.ஜானகியுடன் இணைந்து பாடிய இப்பாடல், படம் வெளிவந்தபோது பட்டிதொட்டியெல்லாம் ஒலித்ததையும் திரும்பத் திரும்ப ஒலிக்காத திருமணக் கூடங்கள் இல்லாத நிலை அப்போது ஏற்பட்டதையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாதல்லவா? பாடலாசிரியர் இந்தப் பாடலை புனையும் சூழல் எவ்வாறு ஏற்பட்டது என்கின்ற சுவராஸ்யமான தகவலை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. அத்துடன் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் எழுதும் வாய்ப்பு பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு அளிக்காததால் இளையராஜா இசையமைக்க மறுத்த சம்பவமும் நடந்துள்ளதை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம்! அந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தவர்கள் தான் வைரமுத்துவும் இளையராஜாவும்! திரை உலக வியாபாரத்தில் எந்தவொரு நட்பும் நிரந்தரமற்றது தானே? எல்லாமே மாயை! நிற்க. பிரபல தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணி. இவரது தயாரிப்பில் தான் மலையூர் மம்பட்டியான், அன்புள்ள ரஜினிகாந்த், தர்மபத்தினி, சோலைக்குயில் போன்ற படங்கள் வெளி வந்தன. இளையராஜாவின் விருப்பப்படி விஜிபி. காட்டேஜில் “தர்மபத்தினி" படத்தின் பாடல் கம்போஸிங்கின்போது அவர் வைரமுத்துவை பாடல் எழுத அழைத்து வரும்படி கூறியதாகவும் ஆனால் தயாரிப்பாளர் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல் பரவியது. படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் தானே எழுதவேண்டும் என்ற வைரமுத்துவின் கோரிக்கையை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. அடிப்படையில் கம்யூனிஸ கொள்கை உடைய தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணி தன்னுடைய இந்தப் படத் திரைக்கதை சூழலுக்கு பொருத்தமான பாடலை எழுதுகின்ற வாய்ப்பினை பாடலாசிரியர்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை இளையராஜாவிடம் தெரிவித்துள்ளார். உடனே இளையராஜா கண்மணி சுப்புவின் பெயரை குறிப்பட இந்தப் படத்தின் இணை இயக்குனரான கண்மணி சுப்பு-க்கு இந்தப் பாடலை புனையும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பாடல் பதிவின்போது, இந்தப் பாடலை SPB பாடவேண்டுமென்று பட தயாரிப்பாளர் விருப்பம் தெரிவித்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல் இளையராஜா குரலில்தான் பதிவானது. அதனால் படத்திலும் அவர் பாடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டது. கருத்துவேறுபாடில் பிறந்த இந்த பாடல் ரசிகர்களின் அமோக ஆதரவினை பெற்று அந்தக் காலத்திலேயே பட்டிதொட்டியெங்கும் ஒலித்ததை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாதல்லவா? இந்த தயாரிப்பாளரின் "சோலைக்குயில்" படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அனுகியபோது, "ஆறு மாசம் வெயிட் பண்ணுங்க. அப்புறம் பார்க்கலாம்…” என்ற சொல் வேறொரு இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கிடைக்க உதவியது! எது எப்படியிருந்தாலும், இன்று கேட்டால் கூட இப்பாடல் புதுப்பொலிவுடன் மனதிற்கு சுகம் தருகிறதல்லவா? சலிப்பு தட்டாத காதலூறும் தேன் வரிகளை திகட்டாத இசைக்கோர்வைக்குள் மூழ்கடிக்காமல் நல்ல உச்சரிப்புடன் உருவான இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் ... இன்னமும் கேட்பேன்! அப்படிப்பட்ட இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர்.
@yogishkumar.19722 жыл бұрын
அருமையான தகவல்
@PS2-60792 жыл бұрын
@@yogishkumar.1972 நன்றி
@puvivembu72142 жыл бұрын
அருமை அருமை...இந்த அளவுக்கு விளக்கம் கொடுத்து... மரியாதை செலுத்திய உங்கள் கைகளுக்கு என் நன்றிகள்..... 🙏🙏🙏
@PS2-60792 жыл бұрын
@@puvivembu7214 நன்றி
@kathirvel10932 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி
@రాపర్తికనకారావు4 жыл бұрын
ఈ పాటను ఎన్ని సార్లు విన్నా ఇంకా వినాలనిపిస్తూనే ఉంటుంది. That is Ilay Raja's magic.
@sivaprakaspv4679 Жыл бұрын
ജീവിതയുടെ ആക്ഷനുകൾ വളരെ നന്നായിട്ടുണ്ട്. ലിറിക്സും സംഗീതവും ആലാപനവും പറയാൻ ഞാൻ ആര് ? അവർ ദൈവപുത്രൻമാരാണ്. അവർക്ക് ഈ എളിയവന്റെ പാദ നമസ്കാരം,🙏🌹 കാർത്തിക്ക് പിന്നെ ❤... ആകെ നല്ല ഹാർമണി നല്ല സിംഫണി ... ഇന്ന് കിട്ടാനില്ല ഇത്രയും നല്ല ഒരു ശുദ്ധ സംഗീതത്തെ.... I don't know how many times I enjoyed it.... such a rendition....I will try to sing it anyway....bless me dear Raja sir...🙏❤️
@RedmiRedmi-et5og5 күн бұрын
December 21 2024 காலை 9.14 நானும் கேட்கிறேன்.இலங்கை ❤❤❤. இதுபோல இசை இனி ஒரு காலத்தில் வருமா. இளையராஜா ஒரு இசை கடவுள்.
@pradeep555310 ай бұрын
I'm kannadiga but I love this song and iliyaraja sir the legend
@rajendranraju9295 Жыл бұрын
இசைஞானி தந்த இந்த செவ்வந்தி பூ ,எத்தனை வருடங்கள் ஆனாலும் வடாதது ,வாசம் மாறாதது.....
@gunathangavel85263 жыл бұрын
இந்த குரலும் ,இசையும் உலகம் உள்ள வரை தொடந்து வாழும் Love u RAJA sir
@shanmukhgnapika61964 жыл бұрын
Hello iam Telugu ... I listened this song so many times....raja ki padabhivandanam 🙏🙏🙏
@chellammasamayal75774 жыл бұрын
🐰🐰🐰🐰
@vasanthakumari2474 жыл бұрын
Super andi...tq
@idduboyinaramu24144 жыл бұрын
Nenu kuda Telugu vaadine andi
@vasanthakumari2474 жыл бұрын
@@idduboyinaramu2414 oo super andi...
@shanmukhgnapika61963 жыл бұрын
@@vasanthakumari247 thank you...
@0582thiyagu4 жыл бұрын
No one tag like "old is gold". Because Raja sir music feels like a fresh and new forever
புதிதாக வரும் இசையமைப்பாளர்கள் இந்த பாடலை ஒரு முறை நன்றாக கேட்டு விட்டு புதிதாக இசை அமையுங்கள்.. அப்போதாவது நல்ல பாடல்கள் வருகிறதா என்று பார்ப்போம்
@mohan17719 ай бұрын
அப்பவும் அவர்களால் முடியாது
@ganeshvenkatraman36124 жыл бұрын
ஆண் : ஆஹா ஆஹா ஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆஹா ஆண் : நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆண் : { பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் } (2) ஆண் : நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆண் : பறந்து செல்ல வழியில்லையோ பருவ குயில் தவிக்கிறதே பெண் : சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளம் வயது தடுக்கிறதே ஆண் : பொன்மானே என் யோகம்தான் பெண் : பெண்தானோ சந்தேகம்தான் ஆண் : என் தேவி பெண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆண் : உன் விழி ஓடையில் நான் கலந்தேன் பொன் கனி விழும் என தவம் கிடந்தேன் பெண் : பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு ஆண் : நான் தேடும் பெண் : செவ்வந்தி பூவிது ஆண் : ஆஹா ஒரு நாள் பார்த்து பெண் : அந்தியில் பூத்தது ஆண் : ஆஹா பெண் : மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ ஆண் : அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ பெண் : தள்ளாடும் பெண் மேகம் தான் ஆண் : எந்நாளும் உன் வானம் நான் பெண் : என் தேவா ஆண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ பெண் : கண்மலர் மூடிட ஏன் தவித்தேன் என் விரல் நகங்களை தினம் இழந்தேன் ஆண் : தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் கிள்ளை ஆண் : நான் தேடும் பெண் : செவ்வந்தி பூவிது ஆண் : ஆஹா ஒரு நாள் பார்த்து பெண் : அந்தியில் பூத்தது ஆண் : ஆஹா ஆஆ பூவோ இது வாசம் பெண் : போவோம் இனி காதல் தேசம் பூவோ இது வாசம் ஆண் : போவோம் இனி காதல் தேசம் ஆண் : நான் தேடும் பெண் : செவ்வந்தி பூவிது ஆண் : ஆஹா ஒரு நாள் பார்த்து பெண் : அந்தியில் பூத்தது ஆண் : ஆஹா
@S_Naveen4 жыл бұрын
சூப்பர் bro
@umamercy80774 жыл бұрын
Aaha
@sathishanbu65723 жыл бұрын
நன்றி
@harikumar27073 жыл бұрын
வரிகளுக்கு நன்றி 🙏🏻
@jeshlinjoel72873 жыл бұрын
Super super raja sir raja sir than.avaraukku inai avarthan.👌👌👌👌💐🙏🙏🙏
@sathishm10725 ай бұрын
திரையில் ஞானியைபார்க்கும்போது ஒரு பாசத்துடன் ரசிக்க வைக்கிறது
@sivamoorthym18073 жыл бұрын
அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏👏Raja Sir is Great
@Karthik_kavipookkal Жыл бұрын
❤ கார்த்திக் ❤ வரிகளில் இன்னிசை கூடும்போது பாடல் உயிர் பெறுகிறது பாடற்காட்சியில் நீ வந்தால்தான் எந்தவொரு பாடலும் உயிரோட்டம் அடைகிறது
@pappushalu2 жыл бұрын
What Orchestration 💫💥 Every Ilayaraja song is a full fledged Symphony orchestra with Vocals 😍
@sravankumar3502 Жыл бұрын
If he were not there world would have stalled..
@jothiesruby4984 жыл бұрын
En husband intha song semmaya paduvanga....
@haseena49703 жыл бұрын
😍
@palio4704 жыл бұрын
யுகங்கள் கடந்தும் ஒலிக்கும் இப்பாடலில் இருக்கும் இனிமைதான் அந்த கால அழகான, அமைதியான, இயற்கையோடு கலந்த வசந்த கால வாழ்க்கைகான சாட்சி...மண் வாசனை நுரும்போதுதான் மன அமைதி அடைகிறது.மாற்றான் மண் ஆர்வத்தை கொடுத்தாலும் அமைதியை கொடுப்பதில்லை
@meenakrishna3356 Жыл бұрын
இதே போல ஒரு பாடலை இன்றைய இசை அமைப்பாளர் யாராவது ஒருவரை இசை அமைத்து அதை இதே போல் 35 வருடம் கழித்தும் ரசிக்க வைத்து விட்டால் நான் அவருக்கு அடிமையாக இருப்பேன் இசைஞானி மற்றும் அவர் இசை இரண்டும் சாகா வரம் பெற்றவை🔥🙏
@jaganshivam1781 Жыл бұрын
சுப்பர்❤
@ponnikavikavi17123 жыл бұрын
சாகா வரம் பெற்ற பாடல்...இசையால்..குரலால்.!
@arulkumar7467 Жыл бұрын
ரசனையின் உச்சம் தொட்டுவிடலாம் இந்த இசை மற்றும் பாடலின் மூலம்
@madhum67733 жыл бұрын
இந்த பாட்டு ரேடியோ ல வராதானு ஏங்கி கிடப்போம்.. 90 களில். .
@SakthivelSubramaniyam-bq6fn11 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் . அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அனுபவம் படம்.❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி
@sethusubramanian9408 Жыл бұрын
Lovely song by the ultimate singer S.Janaki.Karthik and Jeevitha both look nice and their dance movements are elegant!Jeevitha's costumes and hair style is amazing!
@abishek663611 ай бұрын
Ilayaraajavin magimaiyo magimaiyo. Pure gold
@kirantraj82934 жыл бұрын
That voice is down to earth and soothing Raja sir ur one in a billion🙄.
@thirunavukkarasunatarajan235111 ай бұрын
அந்த ஆரம்பம் ஹம்மிங் இசை. எங்கள் ராஜா இசைக்கடவுள்
@mariappanp7709 Жыл бұрын
என் இனிய காதல் நினைவுகள் இப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது
@shiningwalltex824710 ай бұрын
Emotional actor Karthik sir romba ishtam frm kerala
@SAIKUMAR-yh3pp7 ай бұрын
1980 களுக்கு டைம் டிராவல் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை❤❤❤ வயது 24.7 ஆண்டுகள்
@somasundaramg33113 жыл бұрын
ராஜா இசையின் கடவுள் நான் கோடியில் ஒருவர் அந்த பொன் இசையின் அடிமை
@vijayakumarc93444 жыл бұрын
Really very great Ilayaraja sir very beautiful music 🔥🔥 fantastic
@stephen33024 жыл бұрын
Super p
@prasannaparthasarathy79974 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏
@anuragprem53053 жыл бұрын
Love from Kerala ❤ ilayaraja sir 💞
@டிப்ளோமாதவில்சுடர்முதனைமுருகன்Ай бұрын
அந்த காலம் நல்லகாலம் என்று அப்போ உள்ள பாடல்களிலே தெறிகிறது இயற்கை கலைஞன்
@shankarbabud22713 жыл бұрын
ஒரு மேடையில் திரு வினுசக்ரவர்த்தி இப்பாடலை கேட்டு ஆனந்த கண்ணீருடன் ரசித்து கொண்டு இருந்தார்
உண்மை தான் சார் . இதயம் ஈக்கின்ற குரல் . மற்றும் இசை அதுதான் உண்மை .
@dharasu3 жыл бұрын
@@abhivachan9084 இது என்ன மொழி நண்பா
@abhivachan90843 жыл бұрын
saari dhanda sundar ram kannir varuthu anpathi than thavaraga aappati solivittan nanba
@vinjohnjohn63702 жыл бұрын
ஆஹா ஆஹா ஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆஹா நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் (2) நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது பறந்து செல்ல வழியில்லையோ பருவ குயில் தவிக்கிறதே சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளம் வயது தடுக்கிறதே பொன்மானே என் யோகம்தான் பெண்தானோ சந்தேகம்தான் என் தேவி ஆஹா ஆஆஆ ஆஆஆ உன் விழி ஓடையில் நான் கலந்தேன் பொன் கனி விழும் என தவம் கிடந்தேன் பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு நான் தேடும் செவ்வந்தி பூவிது ஆஹா ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
@Karthigai3 жыл бұрын
This was my first movie, my parents allowed me to watch, they told me to go alone see and come back. I am a big fan of Ilayaraja and Karthik.
@JayaMarimuthu-l2g4 ай бұрын
இந்த பாடல் இளமையில் வந்த காதல் நினைவுகள் சூப்பர் ❤❤❤
@samalaraveendar3632 Жыл бұрын
Iam Ilayaraja fan Last 30years
@SureshGNair-pm7cz Жыл бұрын
Listen to the beat going on and on... Lifts your sad mood to happiness... Power of Raja sir's music..
@muralymanoghar5354 жыл бұрын
Solvatharku vaarthakal illai,after hearing this song anybody can fall in love....
@AlaguMani-qi6wc Жыл бұрын
நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது பறந்து செல்ல வழியில்லையோ பருவ குயில் தவிக்கிறதே சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளம் வயது தடுக்கிறதே பொன்மானே என் யோகம்தான் பெண்தானோ சந்தேகம்தான் என் தேவி ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ உன் விழி ஓடையில் நான் கலந்தேன் பொன் கனி விழும் என தவம் கிடந்தேன் பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு நான் தேடும் செவ்வந்தி பூவிது ஆ ஆ ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆ ஆ மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ தல்லாடும் பொன் மேகம் நான் எந்நாளும் உன் வானம் நான் என் தேவா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ கண்மலர் மூடிட ஏன் தவித்தேன் என் விரல் நகங்களை தினம் இழந்தேன் தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் பிள்ளை நான் தேடும் செவ்வந்தி பூவிது ஆ ஆ ஆ ஆ ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆ ஆ ஆ ஆ பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் நான் தேடும் செவ்வந்தி பூவிது ஆ ஆ ஆ ஆ ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆ ஆ
@பொன்னியம்மன்துணை4 жыл бұрын
ஜானகிஅம்மா குரலுக்கு நான் என்றும் அடிமை
@MrUmapathymadurai3 жыл бұрын
ஜிவிதா கண்னை உருட்டி காண்பதே ரசிக்கும் படி உள்ளது..
@copbilla6572 жыл бұрын
My father hava all mastero songs.he will play during my childhood in night time..i hear I will sleep.. now my father is no more...I miss my father...when I hear this song every time I feel my father with me...
@thirumaranb7251 Жыл бұрын
Your father lives in the songs
@பிரேம்குமார்-காரைக்கால்3 жыл бұрын
03:55 - கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்.? என் விரல் நகங்களை தினம் இழந்தேன்.?? (டபுள் மீனிங்)
@ananthchem9262 Жыл бұрын
கண்மலர் nu etha soltraanga bro....
@AbdulRahman-c9p3f4 ай бұрын
Yes correct✅🎉🎉😅😅
@adhikesavalusundaram57484 жыл бұрын
நான் தோடும் செவ்ந்திபூ இது இலை ராஜா இசை பாடிய பாடல் மிகவும் பிடிக்கும்🍎🍒
@thirumanarchunan69984 жыл бұрын
ஆஹா ஆஹா ஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆஹா நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது பறந்து செல்ல வழியில்லையோ பருவ குயில் தவிக்கிறதே சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளம் வயது தடுக்கிறதே பொன்மானே என் யோகம்தான் பெண்தானோ சந்தேகம்தான் என் தேவி ஆஹா ஆஆஆ ஆஆஆ உன் விழி ஓடையில் நான் கலந்தேன் பொன் கனி விழும் என தவம் கிடந்தேன் பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு நான் தேடும் செவ்வந்தி பூவிது ஆஹா ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆஹா மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ தள்ளாடும் பெண் மேகம் தான் எந்நாளும் உன் வானம் நான் என் தேவா ஆஹா ஆஆஆ ஆஆஆ கண்மலர் மூடிட ஏன் தவித்தேன் என் விரல் நகங்களை தினம் இழந்தேன் தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் கிள்ளை நான் தேடும் செவ்வந்தி பூவிது ஆஹா ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆஹா ஆஆ பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் நான் தேடும் செவ்வந்தி பூவிது ஆஹா ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆஹா Read more at: deeplyrics.in/song/ta/naan-thedum-sevvanthi-1986 Follow us at: Facebook - facebook.com/deeplyrics.in/
@kpsrinivasan794 жыл бұрын
கிள்ளை Meaning in English
@RaviKumar-ux8fj3 жыл бұрын
@@kpsrinivasan79 parrot
@telugubookworld83683 жыл бұрын
ఈ పాట తెలుగు లో ఉంటే వినాలని వుంది. superb Raja garu