Naathamenum Kovizhile-Manmatha leelai Vanijeyaraam -Life programme Music - Mellisai Mannar M S Viswanathan
Пікірлер: 42
@rajeswarijbsnlrajeswari319210 ай бұрын
வாணி அம்மா பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த அழகான பாடல்.
@ambalavanant3 жыл бұрын
Look at that rendition. Just no fuss whatsoever. Legend for a reason
@dhakshinamoorthyvellaiappa50893 жыл бұрын
தாயே தெய்வக் குரல் அம்மா!!!!!!!!
@nazaralijanaki3 жыл бұрын
Vanijayaram amma voice very nice
@poulraj27133 жыл бұрын
Vanniyamma is our Tamil treasury.God bless you Amma
@shyamalayerramilli785910 ай бұрын
This is a difficult tune. But how easily and melidiously she rendred it! Really an extraordinary musical genius
@user-dk8yh2nz7w Жыл бұрын
அருமை
@natarajansuresh614811 ай бұрын
இந்த பாடல் போல எழுத, ஒருவர், இசையமைக்க ஒருவர், பாட ஒருவர் உண்டோ இன்றைய காலகட்டத்தில் என்றால் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
@susheelag5923 Жыл бұрын
Amma gana saraswathi legend vani jayaram madam meeku anantha vandanalu
@kumarvenkat21533 жыл бұрын
கலைவாணியின் அம்சம் வாணியம்மா. வார்த்தைகளை இனிமையாவும் சரியாக உச்சரித்து இவரைப்போல் பாட இந்தியாவில் யாருமே இல்லை. நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழவேண்டும்.
@SV-wu2myАй бұрын
Absolutely. I heard many singers making mistakes singing the same song with mistakes particularly when they say ennai (me), instead eNNai (oil). Vani amma uccharippu cannot be beaten by others.
@ramgopalsivaraman03098 Жыл бұрын
சே...நல்ல மிகமிக நல்ல பாடகியை இழந்துவிட்டோம்
@venkatesansundararajan80 Жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதை இளகச் செய்யும் பாடல் இது என்றால் மிகையாகாது.
@venkatasubbhankamburmuthuk3250 Жыл бұрын
திரைப்படத்தில் மிக அருமையாக இருக்கும்
@Thalhaali Жыл бұрын
RIP huge fan of her Voice.
@douglaskirparaja5133 Жыл бұрын
Wat a lovely voice , beautiful singing
@singaravelsanjai7812 Жыл бұрын
கண்ணீர் அஞ்சலி கலாவாணியே....
@nagarajbhat69924 жыл бұрын
Thank you for uploading this rare video of vani jayaram madam
@alexkoshy5066 Жыл бұрын
Wow. Amma thanks many for your great contributions to the music world. Rip
@s.vijayakumar87883 жыл бұрын
What a silk in her honey voice
@TamilStyleZ.Official4 жыл бұрын
Super anna
@hariharanshankar23376 ай бұрын
Beautiful voice
@s.vijayakumar87883 жыл бұрын
What a voice Amma.
@muthukumarasamy24613 жыл бұрын
Fantastic voice, suitable for the situation
@saisasi59773 жыл бұрын
Thank you. Enakku viruppamana padal
@rakshithm19534 жыл бұрын
Thank you. Please Upload other songs of vani amma live videos
@Guruyesudas4 жыл бұрын
superb sir thanks a lot if it is possible pls upload yesudas old live sir
@rameshkn6483 Жыл бұрын
Super voice vj madam
@srilakshanika9862 Жыл бұрын
👌to🎧this kind of voice ,very apt to that Lyrics!!
@saiarulkumar4 жыл бұрын
❤️❤️🙏❤️🙏
@ganeshjayanna9683 жыл бұрын
🙏🙏🙏
@nidish.vnidhish56903 жыл бұрын
👌👌👌
@DivyaCharita Жыл бұрын
How sweet ❤️🥰
@sundaramvenkataraman95926 ай бұрын
Movie - manamadhaleelai Starring Thiru Kamalahassan - avl. Song sung by the genius Smt Vani jayaram amma The song just overpowered the (so called)eroticism seen in the visual
@srirammouli2507 Жыл бұрын
We miss you maa😭😭😭
@sreedevik4514 Жыл бұрын
Ammaaa,,💓💓💓💓💓
@balanr1729 Жыл бұрын
No doubt a good singer, but to my knowledge in this particular rendition there is lack of clarity in the words. Probably due to live recording. She is nasel based singer with high treble voice. Only SPB matched her voice with equal high base.😊😊
@vg6936 Жыл бұрын
Azhagi neenga lum Unga kuralum
@karthinathan7787 Жыл бұрын
கவிஅரசருக்கு பிடித்த பாடகி இவர் மட்டும் தான். கவிதை இசை மற்றும் அம்மாவின் குரல் பிரமாதம்
@SambandamMTv-kw3vu Жыл бұрын
Kalla Devan account all one doll.
@saisasi59773 жыл бұрын
Enakku viruppamana padal
@mkmk8537 Жыл бұрын
பல கோடி ரசிகர்களை தவிக்க விட்டு செல்வதற்கு எப்படி அம்மா உனக்கு மனசு வந்தது? வாணி அம்மா, திரும்பி வா நீ அம்மா.