If any Doubts on Education Loan, Dial: 63690-06585👈👈 BANK Mistakes on AADHAAR NUMBER Full Video: kzbin.info/www/bejne/jX3PhJ1tgNeCfqc👈
@abdulla91605 ай бұрын
Anna Whatsapp la message ku reply illa anna
@JanshiRaniP4 ай бұрын
Banks lend any type of loan from the money accepted from depositors, when banks are liable to pay interest to all our deposits for the deposit period then how can we expect interest free loans?
@unbroken40594 ай бұрын
bro direct sale business company pathi details ah video podunga Legal ah Government sonna rules enna Atha pathi விழிப்புணர்வு video podunga bro Pls 🙏
@unbroken40594 ай бұрын
bro direct sale business company pathi details ah video podunga Legal ah Government sonna rules enna Atha pathi விழிப்புணர்வு video podunga bro Pls 🙏
@unbroken40594 ай бұрын
bro direct sale business company pathi details ah video podunga Legal ah Government sonna rules enna Atha pathi விழிப்புணர்வு video podunga bro Pls 🙏
@balaji00385 ай бұрын
கல்வி கடனை பற்றி பதிவிட்ட அண்ணனுக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகள் பல
@afsheen20104 ай бұрын
அருமையான பதிவு 👍👍👍ஆட்டையை போடணும் என்று லோன் எடுத்தவனுக்கு தான் பிரச்சனை
@ashokkumarramachandran49564 ай бұрын
Education loan doubts fully cleared. Thank you. Education loan வாங்கவே கூடாது. கடுமையான interest
கூட்டு வட்டியைத் தவிர்ப்பதற்கு இணை விண்ணப்பதாரர் முதல் நாளிலிருந்து வட்டியைச் செலுத்துவது சிறந்த வழி. வங்கி option உள்ளது. அந்த தலைப்பில் சில விவரங்கள் கொடுத்தால், பலருக்கு உதவியாக இருக்கும்.
@manivel89914 ай бұрын
Dmk emathitanuga 😢 students vote vangi win panitu ipo cancel pannla pandrenu sollitu emathitanuga😢😢
@sonusomesh4 ай бұрын
Pls understand that Education loan is not given by State Government. If it is to be waived, it will be done throughout India and not in TN alone. In past history, there is NO instance of Education loan getting written off. We must be able to differentiate between Central Government scheme and State Government scheme.
@info82473 ай бұрын
Ama athanala tha vote pottom
@vickyoo53 ай бұрын
@@sonusomesh Then why DMK government said they will waive all student loans when they win😂😂😂😂😂
@manjucivil37373 ай бұрын
Intha poiyana vaakurudhi kuduthu yemathuna DMK intha time win panna mudiyathu 😢
@ganeshrisk273 ай бұрын
Dmk told they will waive but they cheated.
@prasadsad41962 ай бұрын
சார் நீங்கள் வேற லெவல்🎉🎉🎉🎉
@comrade_edx29 күн бұрын
Enthamaathiri niraiya santhegangalai are ya aavalaga ullom,,,nantri nattu nadappu chennal
@BOT_GAMING-M4165 ай бұрын
Thanks to theneer idaivelai. Ithu na ungaloda ovoru videola comment potute irunthen enakunu panina video polave iruku once again thanks. Nenga unga paniya melum melum kondu ponga
@NaattuNadappu5 ай бұрын
Thank you. But channel 'Naattu Nadappu' nga
@BOT_GAMING-M4165 ай бұрын
@@NaattuNadappu okey bro na ketathu theneer idaivelai avanga kita than anyway yar gk solanum congratulations 👏
@NaattuNadappu5 ай бұрын
@@BOT_GAMING-M416 Ok brother
@HIHI-jr3zt4 ай бұрын
very useful .....i thought i have to get edu loan for my son's studies in abroad....
@asokank45114 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு நன்றி
@Middle_Travel_Of_LifeАй бұрын
வணக்கம் கல்வி படிப்பதற்கு கடன் வாங்காமல், இலவச கல்வி அமல் படுத்த அரசை கேட்குமாறு வலியுறுத்துங்கள் அதை ஏன் கேட்கக்கூடாது ??? கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலைக்கு செல்ல வேண்டாம் எனது அருமை சொந்தங்களே 🙏🏻
@VGK2614Ай бұрын
Tq soo much sir engala romba torture pandranga bank la irunthu enga appa account la irunthu amount sollama eduthu irukkanga 😢 naanga erode Pallipalayam la irukkom sir... Konjam help pannunga sir veetuku vanthu appa amma va metratanga sir..
@kalaivananvellore91425 ай бұрын
Superb video brother
@AkashKumar-wy9cl5 ай бұрын
Great explanation
@g.senthilkumar44915 ай бұрын
Useful news 🎉
@Danstan-lm8nf4 ай бұрын
அண்ணன் சொல்வது உண்மையிலும் உண்மை
@rajeswarik66914 ай бұрын
Atleast bank will not ask interest until course completion. After course they can start the interest
@Jhkhfjffy4 ай бұрын
S
@protamilgaming27074 ай бұрын
Sir neengal solvadhu sathyama unmi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@krbaskaran71485 ай бұрын
The Government is collecting educational CESS,the same should be used to waive non re payment of educational loan
@karthikkeen859713 күн бұрын
தோழர் சுபாஷ் அட்வகேட் அவர்களுக்கும் காளிதாஸ் அண்ணன் அவர்களுக்கும் மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏
@senthilkumarsenthil8323 ай бұрын
Really very very very useful video,God bless you and your family
@sibikuty4 ай бұрын
நிகழ்ச்சி மிகச்சிறப்பு🎉 இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்❤
@ammuvenkat64763 ай бұрын
நன்றி சார்
@gowrishankar90654 ай бұрын
Good Question and nice Explanation ❤
@s.venkatesan73014 ай бұрын
ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது கல்வி கடன் வட்டி தள்ளுபடி செய்தார். 😊
@Jeevakasamy4 ай бұрын
Arumai Sir Thankyou....
@praveenthuyamani1014 ай бұрын
Everything was good. I have a small suggestion for the @NaattuNadappu Team. The photo you posted at 01:08 is not necessary. If you included it to show the seriousness, then you should have completely blurred their name and photo. If any of their relatives or even the individuals themselves see this, they might feel guilty. So, please kindly consider this suggestion.
@Jhkhfjffy4 ай бұрын
50 Percent right
@vigneshkumar25535 ай бұрын
அருமை
@abuthaliabuthali74934 ай бұрын
அருமையான பதிவு 👍🏻
@samannababyrani65944 ай бұрын
நல்ல விளக்கம் நன்றி தம்பி
@praveenyoga1474 ай бұрын
Thank you so much bro ,,, continue your team work ❤
@subasreeanand14993 ай бұрын
Well explained sir and thank you
@raginik16014 ай бұрын
Tq for great explanation 🤝
@siddharth60434 ай бұрын
I bought 2 laks loan and after 10 year I paid fully more than 5 lakhs. More interest. No job . Struggled more . Requested to reduce interest not reduced anything.
@lakshmiraja79184 ай бұрын
U payed five lakhs ah
@Not._.user074 ай бұрын
Educational loan total period Course time+grace time(1 year or 6 months) ....10 year naa vatti athikama tha katanunn🙄
@siddharth60434 ай бұрын
@@Not._.user07 that time not explained clearly about this loan . After 10 year I came to know what is happening. How the bank is acting , in 6 th year I requested to reduce interest I told will close full settlement. They said no .
@siddharth60434 ай бұрын
My passed out year 2013 . Very hard to get job . In year 2023 is everyone getting job in 30 , 40000.
@siddharth60434 ай бұрын
Best loan is jewel loan . And when we studying need to start earning, so if we get job or not we will be successful. Not everyone getting good jobs . All is luck .
@victorprasad-ye7ve5 ай бұрын
Thanks for this arrangement first 😊, one of the worthy information for the students from low financial segment. Very thanks sir @Adv. Subhash sir and always welcome kalidhass Anna.. Actually nanum loan vanguna na for education ipo repayment time la 1.2 lakhs intrest mattum extra iruku na.. enaku loan pay pannanum nu thonuthu na.. epdiyavathu intrest illama Actual loan amount mattum pay panna help panna mudiyuma....????
@KumaranganaАй бұрын
Preclosure panna interest ilama pay panalam
@shahulhameed9304Ай бұрын
Thanks sir yu advice
@asokank45114 ай бұрын
வங்கி தொழில் நம் பணத்தில் ஈட்டுவது இந்த வங்கி தொழிலை தொடங்கியவனே ஒரு யூதன் அவன் பெயா் ரோத்சைல்ட் World Bank IMF.உரிமையாளன் பல நாடுகளுக்கு கடன் கொடுத்து விழுத்தியவன் நாம் வங்கியில் சோ்கிறோம் இண்டஸ் இன்ட் வங்கியில் முகவா் ஒருவன் கேட்கவே நன்கு தொிந்தவா் அதனால் ரூ10k முன் தொகை செலுத்தி சோ்ந்தேன் அவசரத்துக்கு ரூ.2k எடுத்ததுக்கு மாதம் ரூ.380/-மாதம் Fanality 1500 மேல் பிடித்தனா் நம் பணத்தை எடுப்பதற்கு எதற்கு ஃபெனால்டி என்று பிடிக்கிறாா்கள் வங்கி தொழில் என்பதே ஏமாற்றுவேலை நம்மை சுரண்டுவது பின் வங்கியிலிருந்து விலகிட்டேன்.
@sivakumaranusuya42294 ай бұрын
கல்விக்கடன் திருப்பி செலுத்துவதில் வங்கிக்கு எதிராக நடந்தால் சிபில் ஸ்கோர் லாக் செய்யப்படும் . மாணவர் எதிர்காலத்தில் எந்த கடனும் பெற முடியாது என்கிறனர் . அவ்வாறு செய்வார்களா ? தெரிவியுங்கள் சார்
@sangeethaprabu305894 ай бұрын
Cibil score kamitcha next loan vaangamudiyathu
@soundersiva1286Ай бұрын
but after 7 years based on your transactions it will increase bro
@almostcreative91974 ай бұрын
bro very good explanation about the loan I have seen more than 6 videos spended more than 3 hours but non of the videos was clear except yours thank you .
@NaattuNadappu4 ай бұрын
Thank you so much
@swaminathangnanasambandam80715 ай бұрын
If you are a top 10% student at state or national level you can waste your time in 16 years education, else just learn skills in that 16 years you will win in the life.
வட்டி இல்லாமல் வாராக் கடன் மூலம் அசல் மட்டுமே நிறைய நபர்கள் கட்டியுள்ளார் இது எப்படி சாத்தியம்
@lakshmiraja79184 ай бұрын
Appadi ella anga judge will sit in centre they will ask how much you can pay we can tell the particular amount and after that they will give particular period of time that time we can settle the amount for so many people it will happen like this I also faced the same problem
@lakshmiraja79184 ай бұрын
Ungaluku en vayiru eridu
@customerservice34144 ай бұрын
வராக் கடன் (NPA ) மூலம் வட்டி அனைத்தும் தள்ளுபடி மட்டுமல்லாமல் அசலின் சில சதவீதமும் தள்ளுபடி செய்யது தருகிறது சில வங்கிகள்.
10th padichirukingalaa.. Adhula Union govt nu potrupangale.. Adhu enna nu yosichingalaa
@pspandiya4 ай бұрын
@@beawarehelp6029 10th class படிக்க போகல
@maheshKumar-yv1yc4 ай бұрын
@@beawarehelp6029 athu TN schools😂
@banker38063 ай бұрын
@@beawarehelp6029congress govt ithana kalama irunthangale apolam tenth subject le union govt nu illayo 😂
@ABtamilvideos3 ай бұрын
அவர் சரியாக சொல்லி உள்ளார் 2010 இருந்த கல்வி கடன் guaranty தேவை இல்லை அதை 2020BJP அரசு மாற்றி உள்ளது இப்படி மக்கள் நலனுக்கு எதிரா இருந்தால் அப்படி தான் அழைப்போம் அப்போ நீ 2₹ சங்கீயா
@SasiKala-tv9iz4 ай бұрын
Correct sir Education loan edupathe Amt ilama than But intrest potu Vangina amt vida double la pay soluranga😢
@DivyatejasVenkatesh5 ай бұрын
as much as people getting in problems because of education loan there are people who misuse education loan even after earning so much, because of this people who are actually in need are getting in problem
@GoldenStarsparrow5 ай бұрын
This is a basic need. Why does the government not support to dedicated interest ? Road , Medical, job all are bad condition.
@balajikc91024 ай бұрын
Detailed video about educational loan, I can relate this video since experienced a lot from this loan. Suggest everyone to repay the loan correctly and don’t wait for waive off the loan by government.
@Tamilarasi-g4i4 ай бұрын
Most useful video. Thank you soo much for making this video, this really helped my parents to understand the importance of repaying my loan. You are really making changes in people's life.❤
@Lifeline99124 ай бұрын
கல்விக்கடன் தயவுசெய்து வாங்காமல் இருப்பது மிகவும் நல்லது. கொள்ளை அடிக்கிறார்கள். கல்விக்கடன் என்றால் படிப்பு முடியும் வரை வட்டி இல்லை என்றார்கள். ஆனால் வங்கி கடன் வாங்கிய நாள் முதல் ஒரு வட்டி போட்டு அதையும் மாதம் மாதம் அஞ்சலில் சேர்த்து கூட்டு வட்டி போட்டு படிப்பு முடியும்போது வாங்கிய அசலைவிட வட்டி கூட வரும்.
@ashokkumarramachandran49564 ай бұрын
True
@invisibledon40603 ай бұрын
2lakhs ku 4lakhs kudukanum solranga.. 😢 Masam5000kata solranga..😢 Sambalamey 10000, Ethavathu idea solunga😢
@soundersiva1286Ай бұрын
One time settlement poiru bro
@arunbrucelees3444 ай бұрын
உயோகமற்ற 😊
@raniraonivi67874 ай бұрын
B. Ed 2nd year ku Commission nadathuvaanga.. Adhukku inspection varuvaanga.. Fees illaama commission ku nu thaniaa 5 to 6000/- per students nu vaangaraanga.. Ithu thaan procedure aa? Varravangalukku govt Salary, travel allowance.. Food allowance kuduppaangala illaya... Please therunjavanga yaara irrundhaalum sollunga.. 🙏🙏🙏
@EstherDharmaraj4 ай бұрын
கனரா பேங்க்ல என் மகள் படிப்பு 3 வருடம் முடிவதற்கு முன்னரே வட்டி கேட்டு டார்ச்சர் பண்ணி உங்கள் மகள் படிப்பு பாழாப்போயிரும் சொல்லியே முப்பதாயிரம் வாங்கி விட்டார்கள்... இடையில் போன மாதம் போன் பண்ணி மூன்றாயிரம் கேட்டு வாங்கினார்கள்....ஏதோ மிஸ்டேக் என்று.... நாங்க மாதாமாதம் அசலும் வட்டியமாக படிப்பு முடிவதற்கு முன்பாகவே கட்ட ஆரம்பித்து விட்டோம். ஸ்டாலின் இரண்டு தேர்தலிலும் சொன்ன மாதிரி கல்வி கடன் தள்ளுபடி பண்ணுவார் என்றால் நன்றாக இருக்கும்..
@kkamdurga4863 ай бұрын
எந்த ஊர் கனரா வங்கி கிளை ?? எந்த படிப்பிற்கு ??
@EstherDharmaraj3 ай бұрын
@@kkamdurga486 மதுரை...... நர்ஸிங் படிக்க
@soundersiva1286Ай бұрын
I'm also got loan from Canara Bank, Erode - Modakurichi Branch. Loan amount 96,000. Now as on 21.11.2024 it has Rs. 2,27,000. now i try to cloase the loan under OTS....
@jayamanip630620 күн бұрын
Ippo force close panna kekkuranga ippo athukku Aadhar pank card + Aadhar link panna phone number+ OTP kudukkanuma?
@miyajewelry6054Ай бұрын
you can show with one example for 1 lac loan how much interest they chrge then everyone can understand easier
@reshauma3271Ай бұрын
Is the loan surety order only for tamilnadu or for india
@neduncelianv45364 ай бұрын
கல்விக் கடனை வட்டி இல்லாமல் அசலை மட்டும் திருப்பி செலுத்த வழி உண்டா தெரிவிக்கவும்
@Kamu-un4ip3 ай бұрын
CSIS
@soundersiva1286Ай бұрын
CSIS MEANS
@alayamnatarajan85524 ай бұрын
ஒன்றியம் உங்கள். முகம் தெளிவாகிறது.
@Aravind-em1ou4 ай бұрын
dei state central senthu work panungada noningala. Rendu perumea alum katchi dan.. Edir katchi role yea panitu erunda epdi da ... Kora solunga kola adinga entha polapuku governor and president rules erunthutu poyerlam. Epdi arasiyal Perla kola adikrathuku picha eduthu thingala.... nangalam pavam da dei.
@Jhkhfjffy4 ай бұрын
😢 @@Aravind-em1ou
@vlognanban66284 ай бұрын
COVID times laum intrest actual amount vida athigama potrukaanga sir.😢 Future nalla irukanum nu loan vaangi padicha.. epo future ku yethum ilaama irukara maari iruku sir. 2lks loan ku 4lk potrukaanga sir.
School education govt school le free thane ithukumela ena pana mudium govt run panavum kasu venum already nadu kadanle poitu iruku
@appubabu410Ай бұрын
Education loan interest yevalo konjam sollunga
@srinivasaluthiruverkadukri58645 ай бұрын
Subash, nice clear N crisp speech, keep posting more with IPC sections and how to approach
@Gffghh_545784 ай бұрын
Abroad pora students edukura education loan pathi podunga
@hariprakashr96925 күн бұрын
Education loan transferred to Reliance ARC. Can i pay the full amount to them and make my loan closure. Will reliance ARC update the closure in cibil properly?
@spmsareesale20454 ай бұрын
நன்றி
@tskatvel4 ай бұрын
There is more social responsibility for common manthan government. I've seen the worst example in my life, a son of retired police inspector working in Belgium applied for waiver of education loan he took in India . These are the people who should be ashamed.
@aravindvijay42064 ай бұрын
👏👏👏
@deeparithika93334 ай бұрын
Suppose 4yearsku aprm enta full amount irukuna atha kattidulamaa illa emila than pay pannanuma anna
@soundersiva1286Ай бұрын
repay fully bro
@nirmala17894 ай бұрын
முழுமையாக கல்விக்கடனை கட்டி முடித்தால் லோனோடு சேர்த்து நாம் கட்டிய இன்சூரன்ஸ் பணத்தை திரும்ப தரலாமல்லவா? அல்லது நாம் லோனைக் கட்டும் போது அந்த பணத்தை தள்ளுபடி செய்யலாமே.
@isaimozhi29183 ай бұрын
Sir we can pay education loan without interest. Sir
@dailyinspiration88464 ай бұрын
One time payment epdi pandrathu bro without interest
@karthikmani46045 ай бұрын
Many are misusing it after having enough fund some are applying for it. Even after joining job they fail to pay the loan
@jeyabalasekarganapathi64805 ай бұрын
கடனை வாங்கியவர்கள் எந்தக்கடனாக இருந்தாலும் அதைத் திருப்பிக் கட்டியாக வேண்டும். வங்கிகள் கொடுக்கும் கடன் பொதுமக்கள் பணம். கொடுத்த கடன் திருப்பிக் கட்டினால்தான் பணம் போட்ட மக்களுக்குப் அது திரும்பக் கிடைக்கும். அல்லது வங்கி திவாலாகி மக்கள் பாடு அம்பேலாகிவிடும்.
@jeganml4 ай бұрын
மிகைப்படுத்தப்பட்ட சினிமாத்தனமான கருத்துகள் உள்ளது
@dhaarunesh5 ай бұрын
Need Suggestion: drunk and drive, hit and run case. Party not ready to settle and not responding properly. Police supporting the opposite side and asking us to settle with them. That drunk driver hit more than 3 four wheelers and around 4 two wheelers. Do we have any legal support from police and govt on this? Opposite party saying, file a complain and will take care of the case in court. Is it possible to get succed on this case or do we need lawyers support proceed further? Kindly share advice. My friend bike damage rate is 25%.
@divyasri68064 ай бұрын
Depressed people ku min oru oru branch la um confirm ah 1 percentage of the bank assets kodukanum adum minimum interest la..so ...ivaru agenda vaichi paesuraru... Education loan right to have k..but payment pandradu oru citizen ooda duty ...people edhai purinchikanum even nan unemployed but part time la work pani lok Adalat la pay pana...
@sabarikannan29218 күн бұрын
Anna padichi mudichitu loana one time settlement panna mudiyuma
@stalinjp30916 күн бұрын
yes
@Anitenife4 ай бұрын
Sir, one doubt can arc take legal action and block aadhar and pan for an educational loan which is under NPA for 11 years
@durgadevi64874 ай бұрын
1:33 vdo starts
@VINOTHS-ov9ix4 ай бұрын
3 .8 lac vangunen 2.72 lac katiruken ippo reliance arc call pani 8 lac katta solranga enna panrathunu thyriyala
@karthikmani46045 ай бұрын
Studying with loan is waste instead they can go to any street job
@RaviShankar-no5di5 ай бұрын
Send your children without giving education by any means
@karthikmani46045 ай бұрын
3 lakhs students are studying engineering every year but job available is 12000 After completing engineering they are forced to join food delivery, insurance agent, etc which job is available instead they can join the same job without studying with loan
@RaviShankar-no5di5 ай бұрын
@@karthikmani4604 valid point about employment but education everyone should get according to their choices... Do not repay the loan... When Government cheats us people, we should also do...
@saravananpandiya11524 ай бұрын
anna super anna
@thaimanavann91575 ай бұрын
Bro loan close panna idea thanga
@EstherDharmaraj4 ай бұрын
21.16 எங்களுக்கு ம் அந்த அனுபவம் நடந்தது.
@dinesh64894 ай бұрын
Manmohan Singh kum Modi kum difference eruku 🥶🥶🥶
@natarajanganesan15664 ай бұрын
I have gone iob,the bank manager told thay have not received any instructions from their HQ for any cg loans
@ben10inbaa184 ай бұрын
A best interview
@-CA-JabastinA4 ай бұрын
Cooperative bank la educational loan vangalam nu soldranga atha pathisollunga.
@rajarajeswari27834 ай бұрын
NPA போயாச்சு லோக் அதாலத் போயாச்சு lawyer notice vanthuchu mrng oru interest evening oru interest message வருது single parent katta முடியல என்ன பண்றது
@nancygeorge46012 ай бұрын
Sir I have bought a student loan of 1lk for my daughter since from two years i am paying the interest side by side....i started paying the interest from the next month of the loan issued by the bank..Is it a correct way of paying interest???
@rathnashanthis25434 ай бұрын
Thanks for sharing this.
@lakshmiraja79184 ай бұрын
For me also manager put case on me in court and they collected the money
@AarthiAarthi-zm5xt4 ай бұрын
Naa ippaa couseling la be kedaichaa interest illayaa?? Aprm 5 years aprm interest ooda kattanumaa pls sollungaaa
@sathishkris42283 ай бұрын
Thambi epa naalum interest undu pa free ah kudukka onnum annadhanam pannala. Padichu nalla velaikku poi kadan ah thiruppi katta paaru.@@AarthiAarthi-zm5xt
@santhoshkaruppiah86664 ай бұрын
@NaattuNadappu, How to I easily pay the education loan with low amount and years. Pls post any video about that