சந்த்ர சேகர க்ருபாநிதே...ஶ்ரீ சந்த்ர சேகர க்ருபாநிதே சிவ பஞ்சாக்ஷர ஹர ஸ்வரூபனே அகமதில் இருளர இகமதில் இடரற பரமதில் பதம் பெற வரமருள் குருபர...( சந்த்ர சேகர....) முந்தைப் பிறவியின் பெரும்பயனோ எந்தை தாய் செய்த தவப் பயனோ உந்தன் திருவடி மலரிணை துணையென சிந்தை நிறைந்து நான் வந்தனை செய்திட....( சந்த்ர சேகர....) பாதம் நோக பலகாதம் நடந்து வந்து போதம் நமக்கருள் வேதக்கருப் பொருளே நாதம் நயமுற நாவின் நலம் மிக கீதம் இசைத்திட நாளும் வரம் அருளே .....(சந்த்ர சேகர...) ஓயாப் பேரலை பவக் கடல் கடந்திட நாவாய்ப் படகாய் நமக்கருள் புரிகின்றாய் மூவா மருந்தாய்க் காக்கின்றாய் கஞ்சிக்கு ஆவாய் அன்னையாய் அருள்மழை பொழிகின்றாய் ....( சந்த்ர சேகர....)
@ramamanichakravarthi99553 жыл бұрын
மிகவும் நன்றி பாடல் முழுதும் எழுதிகொடுத்தமைக்கு 🙏 ஶ்ரீசந்த்ரசேகரகருபாநிதே உங்கள்க்ருபை எல்லோருக்கும் வேண்டும்🙏
@kokilaramakrishnan19882 жыл бұрын
கன்று க்கு
@kokilaramakrishnan19882 жыл бұрын
Not கஞ்சி க்கு
@narayananify2 жыл бұрын
Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara
@seeplnd Жыл бұрын
What a mesmerizing voice
@suryakumarikrishnamurthy28385 жыл бұрын
Koti koti Namashkaram to all the three gurus, Thanks.
@MAHESHKUMAR-36 жыл бұрын
🙏🙏🙏 Om Sri Kanchi Maha Periyava Jaya Jaya Sankara Hara Hara Sankara
@natenatesan37958 жыл бұрын
I need the lyrics, I will write soon by listening. Melts u man. Oya peyalai bhavakadal kadandhidanavai padagai namul arul purigindrai ....Oya peyaliTo cross the sea of never stopping mighty waves , you grace us by being a nav / boat.Undai peravi perum payano.....endha thai saida perum thapamo??Vow....I know very liitle about music but these lyrics change the chemistry in you.
@KARTHIKEYAN-qf2iu4 жыл бұрын
Aha Pramadham... What a voice😃😃please upload the lyrics...
@vishakasuresh85508 жыл бұрын
awesome sir .....Jay gurudev
@vpgtyrecarts72564 жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara
@subbumani7726 Жыл бұрын
Arputham Periyava charanam
@vvishwanathaniyer1704 жыл бұрын
Shri Maha Periyava Thiru Padam Charanam
@subbumani7726 Жыл бұрын
Arputham
@santhoshnair26804 жыл бұрын
😍😍💕💕🌹🌹
@vijayalakshmig72192 жыл бұрын
Swamighal padhyamketka kerka the ittevittt aha inbha Avzrai and dhinM vanishing available asiyyai. Peru vom