ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஆண் : ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல் அல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாய் அல்லோ ஆண் : { சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே } (2) ஆண் : தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் பெண் : ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே ஆண் & பெண் : கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் பெண் : ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே ஆண் : தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் பெண் : ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே ஆண் : கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் பெண் : ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே ஆண் : காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே ஆண் : வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே ஆண் : { தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ } (2) ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு ஆண் : ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே ஆண் : { சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே } (2) ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே ஆண் : தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே ஆண் : பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போக கூடும் ஆண் : நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஆண் : ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2)
@arunpaviarunpavi20677 ай бұрын
Thank you
@dpdedicators38416 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@madonaamuthasini38456 ай бұрын
Badasss😊
@sivabalanv94835 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊000000000000000
@ranjithranjithkumar4334 ай бұрын
Thank you👌❤️❤️❤️
@prabumohan953310 ай бұрын
Expecting the same kind of songs from ARR..😢 MUCH NEEDED
@PavalakodiPavalakodi-ls5dt8 ай бұрын
Heart melting out of ears.
@manojshah37659 ай бұрын
A R RS MAGIC SIMPLICITY IS THE ESSENCE OF LIFE.💙💛🧡
@ManojKumar-sv3be10 ай бұрын
I lovely song sir
@SASI-rn4zt9 ай бұрын
😊😊😊 no comment ❤❤❤
@shafisidd55607 ай бұрын
A masterpiece❤ 2024 anyone?
@Rino21505 ай бұрын
நதி மாதிரி இருந்த இசை Water packet"ஆ மாறிப் போச்சு 😢
@elaram215 ай бұрын
Amanga enna panrathu kalam apdi😢
@jafarnest80574 ай бұрын
enna bro, ella padathilum same song panna mudiyuma... situation nokka vendama....he successful in both situation
@Artsstudentsaim6 ай бұрын
What a comparison ❤❤❤🎉🎉🎉
@Madking96Ай бұрын
Such a beautiful song ❤❤❤
@hemasshopping681110 ай бұрын
6.09 violin❤❤❤❤❤❤
@ramkrishnanramakrishnan57376 ай бұрын
07 07 2024 , 8.42 AM ❤️
@muthuraj-xs4ob5 ай бұрын
07.08.2024 8.53 AM
@Collections_Lifelessons4 ай бұрын
20/08/2024. , 11:35pm
@nivanithikakp7763 ай бұрын
It's my birthday 7 /7
@santhikrishnan87137 ай бұрын
My favourite song❤️❤️❤️❤️❤️👌👌👌👌🙏🙏🙏
@azeemrifarahim714510 ай бұрын
Wow
@ramlakeshman316920 күн бұрын
repeat mode la 100 times kettuten inum 1000 vatti kepen❤❤
@RaviRavikolar10 ай бұрын
Mind blowing song🎉🎉
@madonaamuthasini38456 ай бұрын
Gstwhgwgehwwhejuw😮 NE n Rd 😅😂Apt 10 and I 😅😂y😮😂 Apt 😮😂😭😂😂
@sesubathumany91704 ай бұрын
Super song
@zainaifkazainaifka7 ай бұрын
2024❤❤
@ranjithranjithkumar4334 ай бұрын
Super song👌❤️❤️❤️
@RDG-368613 күн бұрын
6:08 till end was best bt arr
@aswanththeekkuni769210 ай бұрын
Action king
@nagaraj78252 ай бұрын
Nice song 😊
@santhisivakumar82887 ай бұрын
My favorite
@GovindarajanR-ul6deАй бұрын
சூப்பர். Soges
@HemaHemalatha-pb3ry2 ай бұрын
I lovely song sir 🥰🥰👌🏽👌🏽👌🏽t
@desingaraja905725 күн бұрын
❤...
@a.r.nagoormeeran38934 ай бұрын
24th Years of Celebrations Tamil Movie : Rhythm (15.09.2000) An A.R.Rahman Sir Blockbuster Album 5 Songs (5 Elements Like Water, Wind, Earth, Sky & Fire) Tamil & Telugu Unforgettable BGM. Director Vasanth Sir - ARR Sir 1st Combo.
@RaviKumar-c9n4e7 ай бұрын
❤❤❤🎉
@arunpaviarunpavi20677 ай бұрын
June 15 2024🎉❤
@nandhihari96678 ай бұрын
Super❤🎉
@Anand-856 ай бұрын
Mumbai rains. The future depends on what you do today.
@balublue579310 ай бұрын
Nile River🐢 turtle rani 🔔🕊
@thangamuthumuniyasamy3232Ай бұрын
Nice
@rahulbiju99082 ай бұрын
100th comment❤❤
@dharshandharshan-t4t6 ай бұрын
thalivar🥰🥰🥰🥰🥰🥰
@shuthaherthaya775610 ай бұрын
💯❤️👌🏽
@SKTechOfficialYouTube7 ай бұрын
Nice song
@UejshhsbnMsksjsk4 ай бұрын
Ada tak anak perumpuan berhargaie silap sangka.. masuk di dalam you tiup punuk..diri.. engkau kenapa.. kamu tak.. sayang ibuu.. Dan Aya kamu.. ingin nak pegi..mana..bep.. Masih ada peluang untuk engkau anak perumpuan berhargaie fikirkan tentang kehidupan anak perumpuan berhargaie kamu atau anak lelaki kamu❤❤
@balublue57937 ай бұрын
South five state kl tn ap ka sri lanka love fresh water 🌊
@elaram215 ай бұрын
Anyone in 2045?
@E-Power20235 ай бұрын
Yes too much
@shyamprasad87754 ай бұрын
Yes
@honeyhoney36174 ай бұрын
😂
@ranjithranjithkumar4334 ай бұрын
Me❤❤❤
@night_crawleryt4 ай бұрын
Athu vara uyir iruka pakkalam bro
@selvi936 ай бұрын
❤❤🎉🎉😊😅😢😮🎉😂❤❤ 2:16
@apachetamizha6 ай бұрын
Mesmerizing 😊
@tamilmuthu562 ай бұрын
Anyone in 2050 😂
@Nagu_sk5 ай бұрын
💙
@komathiananthakumar51066 ай бұрын
July 4 2024
@KalesaKalesa-y2f23 күн бұрын
❤ Hifr
@jathucreations8 ай бұрын
❤❤❤
@UejshhsbnMsksjsk4 ай бұрын
tahun baru ini 2024.. anak perumpuan berhargaie ada cupa..punuk..diri.. sendiri..its..ok..laa kita. Bole..babtu..kamu..cuba . kamu buka..mulut .kamudi.. dalam you tiup terimah kasih puan ❤❤
@NahendhranGayathri4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@Chocolate093-i6z3 ай бұрын
Anyone 2050
@thangameswari51398 ай бұрын
Pennum neerum ontru ......❤❤❤❤❤
@ArvinSharu4 ай бұрын
Any 90s
@KalaiMani-gh6ht2 ай бұрын
Christ College 2013 batch vel bcom ❤
@kalpanaishanth54767 ай бұрын
May 2024 .24 morning 6.50am
@balublue57939 ай бұрын
Samuel swamy👶bell 🔔🐝🌽 isaai nile River
@UejshhsbnMsksjsk4 ай бұрын
Memang betul..laa..aku..memang takbole masok..di dalam cita bogel...atau pertandingan cita.. bugel..itu memang tak hormatkan manusia laa...tuan Dan puan puan yang saya berhormatkan ❤
@safeenams95814 ай бұрын
Any one in 1000 ?
@SureshOm-h9w10 ай бұрын
Happy Women's Day 💕💫
@pavithraraju9411Ай бұрын
Anyone watching in 2024 ❤
@UejshhsbnMsksjsk4 ай бұрын
Sampai sini baru aku tahu yang ini ruma conto..amin
@ranjithranjithkumar4334 ай бұрын
2024❤❤❤
@FriendsPccare7 ай бұрын
Earavathu epo entha patta kekutigala
@menahasoundhar19177 ай бұрын
Yes
@FriendsPccare7 ай бұрын
May 20 2024
@UejshhsbnMsksjsk4 ай бұрын
Ada tak anak perumpuan sangat berhargaie silap. dan..bersla.berkonsi..kuputusuan..iala..terakhiranya..punuk..diri..bersendiri...cuba...kamu..jawap...aku..bole...bantu...kamu..❤
@vanithalakshmi7252 ай бұрын
Oct 2024
@navaneethan431910 ай бұрын
Hi arjuna I hope you're having an enjoyable weekend with love ❤️ 😍 💖 action 🤴 👑and I wish 🤞 💖 💕 ❤️ 💗 ♥️ 🤞 💖 💕 ❤️ 💗 ♥️
@mabumathan44928 ай бұрын
01.20
@jessikw17165 ай бұрын
2024.07.18 4.54pm❤
@ranij0sephranijoseph4484 ай бұрын
22/8/2024
@UejshhsbnMsksjsk4 ай бұрын
Kereta Dan motornya tida sesuai untuk engkau sayangku anak perumpuan puteri putera so tolong memandu kereta atau motor berhati berhati sayangku tolong ambel berhati terimah kasih kepda semua sahabat muu tersayang anak perumpuan berhargaie amin ❤❤❤❤❤
@UejshhsbnMsksjsk4 ай бұрын
Aku anak puteri anak putera america selatan bersama dengan bersaudranya meminat anak perumpuan puteri kanga... puteri kaveri puteri yamuna nak berkawinan aku dulu ini laa suka cita aku dari pada budak kecil sampai sekarang..amin
@kumaravelr3574Ай бұрын
Mmmmmmmm
@SiddeekMohommed8 ай бұрын
🫀🫀🫀❣️❣️❣️🙏🙏
@UejshhsbnMsksjsk4 ай бұрын
Selama ini di dalam face book hantu yang guntrul..ka..atau toyol...anak anak kita..bukan..manusia..kaa..makaany semua peye..ye..ya❤
@UejshhsbnMsksjsk4 ай бұрын
tipa tipa ada ujan..tipa..tipa..takda.. langsung kerana.pasal hagin..pasang..laa.. darling...selama....duapuluempat..jam...aku..terbang...sampai..ke...istana..whaite...howese.
@subashkabilan5884 ай бұрын
Sorry bro this is 2046
@UejshhsbnMsksjsk4 ай бұрын
Apa lagi suda kita mennang piala dunia pingan emas nombor satu apa lagi nombor dua dapat lagi piala duni pingan gangsa dan dapat lagi nombor iala pingan silver kita anak Malaysia bole bagi tiga pingan emas tanpa bayar income tax tahu tak kita orang orang malaysia baik tak baik tolong kamu cekap laa anak perumpuan sangat model dalam negeri to negeri biarbetol atau tidak amin❤
@UejshhsbnMsksjsk4 ай бұрын
Aku nak engkau kawinkan cepat jadi muda sayangku anak perumpuan anak puteri anak putera Johor kerana aku risau tentang kehidupan kamu macam engkau kurang suda dalam ibu negara luar Dan dalam tolong bole fahami hati aku mydiar beautiful women's Queens Rani di dalam ibu negara america selatan amin ❤