Nadhiye Nadhiye Video Song | Rhythm Tamil Movie Songs |Arjun|A. R. Rahman|Pyramid Music

  Рет қаралды 38,499,968

Pyramid Music

Pyramid Music

Күн бұрын

Пікірлер
@muruganthambusami8564
@muruganthambusami8564 4 жыл бұрын
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர் கரையில் கரைக்கிறோம் வாழ்க்கையை இதை விட எளிமையாக கூற முடியாது என்னா வரிகள்.... சூப்பர்
@kavithakavitha9436
@kavithakavitha9436 3 жыл бұрын
Semma line
@sreejithks5160
@sreejithks5160 3 жыл бұрын
Yy❤
@airflow270
@airflow270 3 жыл бұрын
👍🙏
@mn4204
@mn4204 3 жыл бұрын
🎶 😊😊😊
@SaravananSaravanan-gg6hd
@SaravananSaravanan-gg6hd 3 жыл бұрын
That's vairamuthu
@Smartelec4346
@Smartelec4346 4 жыл бұрын
தமிழனாய் பிறந்து, தமிழ்ல் வளர்ந்து , தமிழை ரசித்து, தமிழனாய் இருப்பது ஒரு பெறுமதி தான்.
@gokulrajgokul4865
@gokulrajgokul4865 4 жыл бұрын
தாயால் பிறந்தோம் தமிழால் வளர்ந்தோம்
@இந்துஎழுச்சிமுன்னணி
@இந்துஎழுச்சிமுன்னணி 4 жыл бұрын
@@gokulrajgokul4865 ksgan
@jeevajeeva5425
@jeevajeeva5425 4 жыл бұрын
காதலி அருமை பிரிவில், மனைவியின் அருமை மறைவில், நீரின் அருமை கோடையில்....
@kadakuttynaveen3295
@kadakuttynaveen3295 4 жыл бұрын
ஆனல் சாதியில் பிரிந்து இருக்கோமே ... ப்ரோ
@manojkumarr1232
@manojkumarr1232 4 жыл бұрын
I8 HTTP
@ManiKandan-gm9qo
@ManiKandan-gm9qo 4 жыл бұрын
பெண்ணை இயற்கையுடன் இவ்வளவு அழகாக ஒப்பிட யாரால் முடியும்
@sanjayansanjayan9765
@sanjayansanjayan9765 4 жыл бұрын
Yas bro
@sureskumarsuren5133
@sureskumarsuren5133 4 жыл бұрын
Off Ofkfs8ik
@karthikak4976
@karthikak4976 4 жыл бұрын
Vairamuthu vall mudiun
@Santhoshkumar-og1uw
@Santhoshkumar-og1uw 4 жыл бұрын
வைரமுத்துவால் மட்டுமே முடியும்
@gohilmansangbhai4965
@gohilmansangbhai4965 4 жыл бұрын
T
@sendhurapandiyan72
@sendhurapandiyan72 2 жыл бұрын
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இதுபோன்ற பாடல்கள் என்றும் புதியவை தான் ஒவ்வொரு 90கிட்ஸ்.மனதில் ஒளிக்கும் வரை.
@The-min800
@The-min800 Жыл бұрын
Pongada Bommer uncles
@magamathi941
@magamathi941 3 жыл бұрын
கர்வம் கெள்வோம் நாம் தமிழன் என்பதில் .தமிழை தவிர வேறு எந்த மொழியில் கேட்டாலும் இதுபோன்ற பாடல்களை அனுபவிக்க முடியாது.
@honeytakes3894
@honeytakes3894 3 жыл бұрын
Super 💖
@kathiravankathiravan3476
@kathiravankathiravan3476 3 жыл бұрын
💖
@harishmps4703
@harishmps4703 3 жыл бұрын
தமிழ் 🙏
@RajKumar-fl7pm
@RajKumar-fl7pm 3 жыл бұрын
Mmm yes
@ramvasu7108
@ramvasu7108 3 жыл бұрын
Paithiyam
@dhanakumar5741
@dhanakumar5741 3 жыл бұрын
காதலி அருமை பிரிவில், மனைவின் அருமை மறைவில், நீரின் அருமை கோடையில்..👌❤️💯
@tharanitharuntharanitharun649
@tharanitharuntharanitharun649 Жыл бұрын
Ll😅ll?ll😅😅ll😅llll😅llll😅lllll😅l llllll l😅lll😅😅ll😅ll😅😅l😅l😅l😅ll😅😅lll😅llll😅llll😅😅l😅😅ll😅l😅lll😅ll😅l😅ll😅😅😅😅😅l😅😅l😅😅l😅lll😅😅😅😅lllllll😅l😅lllllllllll😅llllll😅ll😅😅lllllll😅llpll😅😅😅😅😅😅l😅l😅😅😅😅😅l😅😅llll😅😅l😅lll😅😅l😅l😅😅ll😅😅😅😅l😅ll😅😅l😅l😅l😅😅😅llllllllllllllllll😅😅😅😅😅😅😅😅😅😅😅l😅😅ll😅😅l😅l😅ll😅😅😅😅😅😅l😅l😅😅😅😅😅😅l😅😅😅l😅l😅😅lllllllloppppppp0ppppllpppplllplllllllllplllllplllllpllllllplllllllppllllplpppppppp0pppppppopppppppppppppppopppppppopplplllplplppp9lllllllllllll
@RanjithThevar-gd5ff
@RanjithThevar-gd5ff Жыл бұрын
@ShyamalaMUBBOBBA
@ShyamalaMUBBOBBA 3 жыл бұрын
பெண்களையும் நீரையும் ஒன்று என பெருமைப் படுத்தி பாடியது பெண்ணாகிய எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
@gangavallicscdeo1719
@gangavallicscdeo1719 3 жыл бұрын
ss vairamuthu always legend
@tamilarasantamilarasan8728
@tamilarasantamilarasan8728 3 жыл бұрын
Sweet
@tamilarasantamilarasan8728
@tamilarasantamilarasan8728 3 жыл бұрын
Sweet
@HariHaran-yx1cf
@HariHaran-yx1cf 3 жыл бұрын
😊😊😊😊😊
@rexlindurai3188
@rexlindurai3188 3 жыл бұрын
Super songs... Interesting moments of women's & 💦 water falls... Super line... Sir...
@VISHVA1185
@VISHVA1185 2 жыл бұрын
இது மாதிரி ‌கருத்துள்ள பாடல்கள் இனிமேல் வராது 👍 80,90 காலமே காலம்தான் ❤️
@DummyBaava
@DummyBaava 2 жыл бұрын
padam vandhadhu 2000 la moodhevi
@villagelifewithfarm
@villagelifewithfarm 2 жыл бұрын
Crt annan... Ippa la aluma doluma, rowdy baby nu pattu varuthu ithukku la enna artham num theriyathu 🙄🙄
@srinisrini5976
@srinisrini5976 Жыл бұрын
❤ supper
@MohammedazarudeenM
@MohammedazarudeenM 5 ай бұрын
Unmai😊😊
@cyclekingpk.804
@cyclekingpk.804 4 жыл бұрын
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் திரையரங்கத்தில் பார்த்த முதல் திரைப்படம் இது எப்போது எல்லாம் இந்தப்பாடலை கேட்டாலும் அப்போதெல்லாம் அந்த நீங்கா நினைவுகள் வரும்
@hariprakash4604
@hariprakash4604 2 жыл бұрын
தாயருகே சேயாகி 👩‍🍼 தலைவனிடம் பாயாகி 👩‍❤️‍👨 சேயருகே தாயாகும் பெண்ணே 🤰 கவிப்பேரரசு வைரமுத்துவின் காவிய வரிகளில் ✍🏻🙏🏻
@shanthisrinivasan1608
@shanthisrinivasan1608 2 жыл бұрын
Really super lines
@sathishbaby1127
@sathishbaby1127 5 ай бұрын
Thalaiva nidam thaayagi brother. Payaagi illai
@praveenaindra
@praveenaindra 3 ай бұрын
​@@sathishbaby1127 no he is right
@thileepanbilla4309
@thileepanbilla4309 4 жыл бұрын
🇱🇰🇱🇰எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு நிகர் இல்லை🇱🇰🇱🇰 I love this song 🧡🧡
@karthikakarthika123
@karthikakarthika123 4 жыл бұрын
Ssss
@karthikakarthika123
@karthikakarthika123 4 жыл бұрын
S
@Manikandan-qd6hu
@Manikandan-qd6hu 4 жыл бұрын
Ssssssssssssssss
@iknow7193
@iknow7193 4 жыл бұрын
Correct
@iknow7193
@iknow7193 4 жыл бұрын
A.R.Rahman and vairamuthu lyric vera level
@manikandanmanikandan405
@manikandanmanikandan405 2 жыл бұрын
பென்னின் அழகை நீரோடு ஒப்பிட்டு பெண்ணின் பெருமை எவலவு பெரிது என்பது இந்த பாடல் வரிகள் மூலம் எனக்கு தெரிந்தது........ 👩‍🦰👩‍🦰👩‍🦰ரஹ்மான் இசை ❤️❤️❤️❤️
@sumanp7688
@sumanp7688 4 жыл бұрын
2051ஆனாலும் இந்த பாட்டை கேட்பேன்னு சொல்றவங்க இருக்கீங்களா....
@Ammuammu-tq6cz
@Ammuammu-tq6cz 3 жыл бұрын
Iruka
@poongodis7124
@poongodis7124 3 жыл бұрын
Pappom
@aifaizurrahman8210
@aifaizurrahman8210 3 жыл бұрын
அதுவரைக்கும் இருப்போமா 🙄
@mohammdfahad3364
@mohammdfahad3364 3 жыл бұрын
Sorry
@kumarisanjeev468
@kumarisanjeev468 3 жыл бұрын
Mm na 🙋‍♀️
@PravinKumar-ov5dc
@PravinKumar-ov5dc 3 жыл бұрын
1. Nadhiye Nadhiye 2. Moongil kadukale 3. Life of Ram, Pure bliss🍃
@Yogeshn8
@Yogeshn8 3 жыл бұрын
Semma combination!
@asan007asan8
@asan007asan8 3 жыл бұрын
All time favourite
@marikkani4230
@marikkani4230 3 жыл бұрын
@@Yogeshn8 athu enna life of ram
@thenukahkrishnan
@thenukahkrishnan 3 жыл бұрын
@@marikkani4230 96 movie song. Vaa vaa en vazhkai vazhave.
@Yogeshn8
@Yogeshn8 3 жыл бұрын
@@marikkani4230 Song from 96 movie bro
@brightjose209
@brightjose209 3 жыл бұрын
காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே
@akashgnanasegaran4419
@akashgnanasegaran4419 3 жыл бұрын
Super
@kanistadilani5426
@kanistadilani5426 3 жыл бұрын
True words
@gowrigowri5268
@gowrigowri5268 3 жыл бұрын
Nice
@Akash-sk3gw
@Akash-sk3gw 2 жыл бұрын
As a Kannadiga I am saying It's a Truth Tamil is a really beautiful and Amazing Language❤️😍
@ravianandh3346
@ravianandh3346 Жыл бұрын
Thank you, anna ❤
@ravianandh3346
@ravianandh3346 Жыл бұрын
We all are same ❤
@Akash-sk3gw
@Akash-sk3gw Жыл бұрын
@@ravianandh3346 🥰❤️❤️
@buridi
@buridi Жыл бұрын
​@@Akash-sk3gw do u know Tamil ?
@Akash-sk3gw
@Akash-sk3gw Жыл бұрын
@@buridi Konjam Bro I am learning
@selvaa6770
@selvaa6770 5 жыл бұрын
எவ்வளவு அழகா இருக்கு தமிழ்..... மொழி....
@ammaamma2571
@ammaamma2571 4 жыл бұрын
Innum perazhaku🌹💁💁💁
@selvaa6770
@selvaa6770 4 жыл бұрын
@@ammaamma2571 ஆமா...☺️
@kanagarajpanchacharam3424
@kanagarajpanchacharam3424 4 жыл бұрын
தமிழ் நம் பெருமை
@sathyakala6012
@sathyakala6012 4 жыл бұрын
Yes......
@bhagavanbhavan5941
@bhagavanbhavan5941 4 жыл бұрын
Alugiten song ketu
@viperpandy8893
@viperpandy8893 4 жыл бұрын
2021ல கேக்குறேன் இப்பவும் இதன் வரிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது 🔥
@lotuslotus8848
@lotuslotus8848 4 жыл бұрын
❤kandipa
@Ammuammu-tq6cz
@Ammuammu-tq6cz 3 жыл бұрын
Ama
@sanjeevkumari9834
@sanjeevkumari9834 3 жыл бұрын
Unmaiya bro
@shanthimaduresan2628
@shanthimaduresan2628 3 жыл бұрын
Love u song👩😍
@balansrija2502
@balansrija2502 3 жыл бұрын
Super. Bro
@shankareeshankaree6241
@shankareeshankaree6241 4 жыл бұрын
தமிழை தவிற வேறு எந்த மொழியும் இந்தப் பாடலுக்கு அழகு சேர்க்க இயலாது
@thambaarts319
@thambaarts319 2 жыл бұрын
வைரமுத்துவின் வைர வரிகள் ...வாழ்வின் யதார்த்தத்தை சொல்லும் பூவினும் மெல்லிய வரிகள்..அருமை !
@muralitharan186
@muralitharan186 5 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மனசுக்குள் எதோ ஓரு இனம் புரியாத சந்தோசம்
@revathilaksx7181
@revathilaksx7181 5 жыл бұрын
S correct 😍
@bdmeena908
@bdmeena908 5 жыл бұрын
S
@idlucuts1370
@idlucuts1370 5 жыл бұрын
S
@venugopal9489
@venugopal9489 4 жыл бұрын
Nice song
@TNtoDAMMAM
@TNtoDAMMAM 4 жыл бұрын
Yes
@PK-li6be
@PK-li6be 4 жыл бұрын
பாடலை போலவே படமும் அருமையான காதல் திரைக்கதை கொண்ட படம்.. வசந்த் இயக்கம் சூப்பர், அர்ஜுன் ஜோ மீனா நாகேஷ் சூப்பர் ஆக்ட்டிங்,A.R.R.மியூசிக் வேற லெவல்❤❤
@vignesh-mp8rz
@vignesh-mp8rz 5 жыл бұрын
நான்காம் வகுப்பு படிக்கும் போது கும்பகோணம் வாசு திரையரங்கில் இந்த படத்தை பார்தேன்... இன்றும் மறக்க முடியாத நினைவுகள்
@என்றும்இனியவைஎன்றும்இனியவை
@என்றும்இனியவைஎன்றும்இனியவை 5 жыл бұрын
நானும்
@vignesh-mp8rz
@vignesh-mp8rz 5 жыл бұрын
28
@jagadeesharun5839
@jagadeesharun5839 5 жыл бұрын
Arun
@jagadeesharun5839
@jagadeesharun5839 5 жыл бұрын
Arun 9360709838
@alexaander6530
@alexaander6530 5 жыл бұрын
Super nanpa
@NaveenKumar-jc2js
@NaveenKumar-jc2js 2 жыл бұрын
Indha film ah rerelease pannalam... 2000 la...apo indha film oda arumai yaarukum therla..rhythm...semma story....
@ரா.மாரியப்பன்
@ரா.மாரியப்பன் 4 жыл бұрын
இந்த பாடலை கேட்பது எவ்வளவு சுகமாக இருக்கிறதோ அதே போல் இந்த பாடல் பற்றிய கருத்துக்களை பார்க்கும் போது அதே அளவு மகிழ்ச்சியாக இருக்கிறது ❤️❤️❤️❤️❤️❤️❤️
@kathiravankathiravan3476
@kathiravankathiravan3476 3 жыл бұрын
💖
@kavithamaridurai2306
@kavithamaridurai2306 3 жыл бұрын
Sema song😍
@vicky6526
@vicky6526 3 жыл бұрын
Sss🤗🤗
@sonarek7312
@sonarek7312 2 жыл бұрын
Fav since since my BSc college days .
@abilashabiveena8505
@abilashabiveena8505 2 жыл бұрын
Yes
@lakshmikandhanvadivel9669
@lakshmikandhanvadivel9669 4 жыл бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷம் ரிதம் அனைத்துப் பாடல்களும் என்றும் நினைவில் இருக்கும்
@logeshwari1988
@logeshwari1988 4 жыл бұрын
உண்மை
@KarthikKarthik-py6ed
@KarthikKarthik-py6ed 2 жыл бұрын
Yes bro
@abilashabiveena8505
@abilashabiveena8505 2 жыл бұрын
Super
@thomasshelby4298
@thomasshelby4298 4 жыл бұрын
இப்பவும் Fresh ah இருக்கு 2024ல யாரெல்லாம் கேட்டுட்டு இருக்கிங்க ( edit ) 😍💕
@lakshmanan512
@lakshmanan512 4 жыл бұрын
Super nanba my all time favorite song
@captainj3349
@captainj3349 3 жыл бұрын
Intha song mothala enga anna cell la download pottanga appo naan intha song adikadi ketpena athanala enaku intha favorite song 😘😘😘😍😍😍🥰🥰🥰
@AjayRahul-xr3gk
@AjayRahul-xr3gk 3 жыл бұрын
Ean pa like ku pichai edukura like vangi soru sapduriy
@rajkumarm2160
@rajkumarm2160 3 жыл бұрын
@@captainj3349 L pl lll//////lll
@hemanivas2923
@hemanivas2923 3 жыл бұрын
2021👍
@rajikamaraj9620
@rajikamaraj9620 Жыл бұрын
உண்ணி மேனன் குரல் எவ்வளவு மென்மையானது யாருக்கெல்லாம் பிடிக்கும் எல்லோருக்கும் பிடித்தமான பாடல்😍😍😍😍
@StudioParadise12
@StudioParadise12 4 жыл бұрын
20 வருடங்கள் கடந்து 2020ஆண்டிலும் தமிழனின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக ஓங்கி ஒலிக்கும் பாடல். நன்றி கவிப்பேரரசு வைரமுத்து , A.R.ரஹ்மான், வஸந்த்
@entertainmentrtn4192
@entertainmentrtn4192 4 жыл бұрын
Arthur A. Wilson ah maranthittengale boss
@cubekingworld5266
@cubekingworld5266 3 жыл бұрын
What a song 😍 arjun sir, எவ்ளோ அழகா இருக்காரு அவருக்காக இந்த song பாக்குறவுங்க இருக்கீங்களா? நான் அவருக்காக மட்டுமே பார்ப்பேன்
@abhijithr3629
@abhijithr3629 3 жыл бұрын
I am a malayalee and my childhood routine was to enjoying Tamil song in the early morning .... Ofcourse this was my favourite from the list ❣️ This song inspired me a lot for my solo traveling ❤️
@hsejesil
@hsejesil 3 жыл бұрын
അല്ലലെ....
@sonarek7312
@sonarek7312 2 жыл бұрын
👌 a
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
உங்கள் ரூட் உட் ருற இன் புகைப்படங்கள் என அவரது அடுத்த நாளே t ர என்று உர மேலாண்மை குழந்தை பராமரிப்பு போன்ற எஜன்
@nishalogupeter4782
@nishalogupeter4782 2 жыл бұрын
Hubbyl,,,,
@venkatkoushik5470
@venkatkoushik5470 2 жыл бұрын
Iam from Andhra Pradesh I like both malayalam and Tamil songs more than telugu
@prabinrajababu7
@prabinrajababu7 2 жыл бұрын
எந்த மொழியிலும் இந்த மாதிரி பாடல்கள் இருக்காது, அவ்வளவு அழகு தழிழ் வார்த்தைகளுக்கு.
@sanuja9197
@sanuja9197 5 жыл бұрын
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே❤️❤️
@ssiva4490
@ssiva4490 5 жыл бұрын
🎹🎸🎷🎼
@MrN2KDFun
@MrN2KDFun 5 жыл бұрын
👌👌👌🎶🎶🎼🎵
@sankarsoundari5624
@sankarsoundari5624 4 жыл бұрын
Sema ya
@mersalshankar116
@mersalshankar116 4 жыл бұрын
அருமை அருமை யான வரிகள் 👌👌👌 😍😍😍
@PrasannanTharmalingam
@PrasannanTharmalingam 4 жыл бұрын
♥️😘😘😘😘😘
@sajeevansajeevan3802
@sajeevansajeevan3802 2 жыл бұрын
2022தில் கேட்கிறேன் ஆனால் இந்த பாடல் இன்னும் புதுமையாகவே இருக்கிறது இன்த பாடலின் வரிகள் என்னை மெய்சிலுக்க வைக்கிறது 🥰❣❣❣👌
@pavithra6149
@pavithra6149 2 жыл бұрын
நாநு
@elavarasan5678
@elavarasan5678 2 жыл бұрын
Correct
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
İstifadəçi səhifənizdə yazmaqdan çekinmeyin
@ammuthivan9554
@ammuthivan9554 2 жыл бұрын
💕💕💕
@Sathvikpreetha
@Sathvikpreetha 2 жыл бұрын
Yes👍
@najmalnazimudeen6711
@najmalnazimudeen6711 4 жыл бұрын
ഉണ്ണിമേനോൻ 🥰... എടുത്തിട്ട് അലക്കിയ സോങ് 👍👍👍👍🥰😍🥰
@prasanthev4445
@prasanthev4445 3 жыл бұрын
ഇപ്പോളും രോമാഞ്ചം 💗👌👌👌👌👌
@nowfalma1346
@nowfalma1346 3 жыл бұрын
❤️❤️👍👍🥰
@നീലി-1
@നീലി-1 2 жыл бұрын
അഭിനയിച്ച സോങ് എല്ലാം പൊന്നാക്കിയ മനുഷ്യൻ ....arjun💞💞
@senthilalagumani8163
@senthilalagumani8163 3 жыл бұрын
பெண்ணையும்,நீரையும் ஒப்புமை படுத்திபாடிய இந்த பாடல்.,மற்றும் காட்சிப்பதிவு.....எனக்கு ஆயுசுக்கும் மறக்கமுடியாத உற்சாகம்.....👌😊🙏
@shaaroon72
@shaaroon72 3 жыл бұрын
ഇപ്പൊ കേൾക്കുമ്പോളും പണ്ടത്തെ ആ ഒരു feel കിട്ടുന്നുണ്ട് ❤️
@TodayTrending_Troll
@TodayTrending_Troll 3 жыл бұрын
Anyone After Director Vasanth Interview - After hearing this song was shot in Real Cyclone (Kerala)
@amarmahendran9120
@amarmahendran9120 3 жыл бұрын
Link bro..TIA!
@madeshp708
@madeshp708 3 жыл бұрын
Sss
@skg3317
@skg3317 3 жыл бұрын
Yes
@kulandaiyasellathurai646
@kulandaiyasellathurai646 3 жыл бұрын
Yes
@ganand8706
@ganand8706 3 жыл бұрын
Me
@saranyasaranya6411
@saranyasaranya6411 2 жыл бұрын
கண்டிப்பாக இந்த மாறி பாடல் 2100வந்தாலும் அமைவது ரொம்ப கஷ்டம் அழகாக பாடல்
@krishnakumarss2766
@krishnakumarss2766 4 жыл бұрын
ഓ എന്റെ ഉണ്ണിഏട്ടാ നിങ്ങളെപ്പോലെ ഒരു മഹാഗായകന് വേണ്ടത്ര അവസരം മലയാളത്തിൽ എന്ത് കൊണ്ട് കിട്ടിയില്ല എന്ന് മനസ്സിലാകുന്നില്ല.❤🙏
@vishnuvs9901
@vishnuvs9901 3 жыл бұрын
😥
@ajai5381
@ajai5381 3 жыл бұрын
Sathyam
@sreeragssu
@sreeragssu 3 жыл бұрын
Mg sreekumar vannapo chance illadhay
@anuragdeviprasad1518
@anuragdeviprasad1518 3 жыл бұрын
സത്യം
@anuvivek6446
@anuvivek6446 3 жыл бұрын
Exactly
@mahesravimaheswari9997
@mahesravimaheswari9997 4 жыл бұрын
பெண்மையைப்‌ பெருமைப்‌படுத்தும்‌‌.. கவிஞர் வைரமுத்து அவர்களின் வைர வரிகள் ❤️❤️👌👌💐💐
@Selvakumar-rs5xi
@Selvakumar-rs5xi 4 жыл бұрын
Correct Medam
@kathikakarthika8789
@kathikakarthika8789 3 жыл бұрын
👍👍
@Selvakumar-rs5xi
@Selvakumar-rs5xi 3 жыл бұрын
@@kathikakarthika8789 👍👍👍👍 oru pennoda Kavitha innoru ponnukku tha theriyum atha like pandreenga pola Medam
@tamilKK360
@tamilKK360 3 жыл бұрын
எந்த நேரமும்.... எங்கேயும் எப்போதும் யார்லாம் இந்த பாட்ட பயித்தியமா கேப்பீர்கள்...... 2021 இல்ல 3021.....'
@sathiyasfashion7420
@sathiyasfashion7420 3 жыл бұрын
Me
@venkatkumar551
@venkatkumar551 3 жыл бұрын
Me
@JinoGv
@JinoGv 3 жыл бұрын
*Uyiroda eruntha kandippa 3021 LA commt panren bro*
@blockking3398
@blockking3398 3 жыл бұрын
Me
@kannivedikaipulla
@kannivedikaipulla 2 жыл бұрын
- நதியே நதியே படம் : ரிதம் பாடல் : நதியே நதியே இசை : ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : உன்னி மேனன் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே Advertisements REPORT THIS AD தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே தினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்… கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்… தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போக கூடும் நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா
@prabupraba1462
@prabupraba1462 10 ай бұрын
Perfect lyrics
@mahendrans8889
@mahendrans8889 8 ай бұрын
@anang.g.g8130
@anang.g.g8130 5 жыл бұрын
பெண்மையின் பெருமைகளை கூறிய.நல்லபாடல்.அருமை
@gopinathgopi5968
@gopinathgopi5968 4 жыл бұрын
Super line
@mohanmercy2228
@mohanmercy2228 3 жыл бұрын
தமிழ் இவ்வளவு அழகானது.... Ar Rahman Sirஅவர்களின் இசை இன்னும் மெருகூட்டுகிறது.
@suganyabarathan9288
@suganyabarathan9288 3 жыл бұрын
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் தடைகள் யாவும் கரைந்து போகக்கூடும்...... Amazing line... Limit- is set by us not by anyone....
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 2 жыл бұрын
இரட்டுற மொழிதலில் இது பெண்ணும் நீரும்! மிக அருமை!
@robinkr1517
@robinkr1517 5 жыл бұрын
മലയാളത്തിൽ നേടാൻ ആവാത്തത് തമിളിൽ നേടിയ മലയാളി... unni മേനോൻ
@nissamkhan1629
@nissamkhan1629 4 жыл бұрын
Ar rahman
@manikandanvishva328
@manikandanvishva328 4 жыл бұрын
இவ்வளவு அருமையான பாடல் தமிழில் மட்டுமே சாத்தியம் தமிழின் அழகே இயல், இசை, நாடகத்தை கையாளும் விதமும் மொழி நடையுமே... தமிழால் ஒன்றிணைவோம் சாதி மதம் மறந்து... இந்தியனே
@aravinthp4969
@aravinthp4969 5 жыл бұрын
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2) தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2) தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும் கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும் நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா
@bobby6470
@bobby6470 5 жыл бұрын
Aravinth Pachiappan great
@kanakarajukanakaraju9498
@kanakarajukanakaraju9498 5 жыл бұрын
Nice na... super
@SanthoshM17
@SanthoshM17 4 жыл бұрын
Arumai nanba vaalthukal.
@SanthoshM17
@SanthoshM17 4 жыл бұрын
Indha maari song ku time eduthu lyric podrathula thappey illa.great nanba
@Arunpetshop
@Arunpetshop 4 жыл бұрын
Super ji
@waytosuccess122
@waytosuccess122 Жыл бұрын
நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ. சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ.....
@Rasigan1965
@Rasigan1965 3 жыл бұрын
இரவின் மடியில்.......இனிய பாடல்....படைத்தவர்களுக்கு பெருமை சேர்க்கும் பாடல்...
@arun3126
@arun3126 4 жыл бұрын
பெண்ணை இவ்வளவு அழகாக நதியுடன் ஒப்பிட முடியுமா 😍 வைரமுத்து.. என்ன மனுஷன் டா இவரு..
@Me-nk5ic
@Me-nk5ic 4 жыл бұрын
Very talented
@abilashvijay8667
@abilashvijay8667 4 жыл бұрын
தமிழினத்தின் பெருமை 1.வைரமுத்து 2.இளையராஜா 3.ஏ.ஆர்.ரகுமான் 4.கலைஞர் கருணாநிதி 5.பெரியார் 6.காமராசர் 7.தளபதி விஜய் 8.அறிஞர் அண்ணா என்றும் உங்களைப்போற்றும் தமிழர்கள்....!!! 🔥🔥🔥🔥🔥
@sudhamari4362
@sudhamari4362 4 жыл бұрын
@@Me-nk5ic you missing Arinar Anna
@Me-nk5ic
@Me-nk5ic 4 жыл бұрын
@@sudhamari4362 how?
@sudhamari4362
@sudhamari4362 4 жыл бұрын
அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி, 1969 [21] அன்று மரணமடைந்தார். அவர் இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில்.[43] இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர்[44] கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் [45] என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
@a.kelavarasan3266
@a.kelavarasan3266 3 жыл бұрын
என் தாயும் என் தமிழும் என்றென்றும் அழகு... ❤️
@rajmukut1
@rajmukut1 2 жыл бұрын
I don't understand the lyrics and I really don't care whatever language is. What matters is how beautiful the song is. As Rahman told once music is the universal language. this song is a gem. Feeling like cold wind flowing touching my ear...Lots of Love from Assam.
@lathak7478
@lathak7478 4 жыл бұрын
தாய் அருகே சேய் ஆகி, 🤱..... 👧தலைவனிடம் பாய் ஆகி.. சேய் அருகே தாய் ஆகும் பெண்ணே.... 😘
@locallpossangamamulocaldaa2445
@locallpossangamamulocaldaa2445 4 жыл бұрын
Super
@preethithomas227
@preethithomas227 4 жыл бұрын
@@locallpossangamamulocaldaa2445 elami ennumpoongatru
@sarathguru8948
@sarathguru8948 4 жыл бұрын
latha k nice
@borewellsSanthosh
@borewellsSanthosh 4 жыл бұрын
Semma
@vimalsundar8200
@vimalsundar8200 4 жыл бұрын
Not just imagine
@NanMuthukumar_tamilstories
@NanMuthukumar_tamilstories 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேக்க தூண்டுகிறது ❤️❤️❤️❤️❤️
@ramusundaram1994
@ramusundaram1994 3 жыл бұрын
This whole album was based on five elements wind, water, fire, sky and earth. A very rare album. Nowadays, albums don't have a theme or concept. Hands of to Director Vasanth and AR Rahman.
@ushasathish4864
@ushasathish4864 3 жыл бұрын
P
@darthvader2158
@darthvader2158 3 жыл бұрын
And Vairamuthu Sir
@bharatbshetty
@bharatbshetty 2 жыл бұрын
😯
@lasflores8
@lasflores8 2 жыл бұрын
Whats the album called?
@varshasam620
@varshasam620 2 жыл бұрын
@@lasflores8 Movie name: Rhythm
@kirans2300
@kirans2300 7 ай бұрын
being keralite, love towards tamil songs was peak during my school days..! i bought cassette for this movie song, from a shop in palakkad,kerala
@Surya_ARR
@Surya_ARR 3 жыл бұрын
இந்த பாடலிருந்து தான் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் ரசிகனாய் மாறினேன் God Of Music thalaivARR😎🔥💪🙏🎧😇🤩🎶😘🤗🌟😍✨🎤👑💥❤️
@shoneditz3761
@shoneditz3761 2 жыл бұрын
பெண்ணும் இயற்கையும் ஒன்று என உணர்த்தும் பாடல்,அருமையான பாடல் வரிகள்.
@kgowthaman7182
@kgowthaman7182 2 жыл бұрын
நீரும், பெண்ணும்
@கார்த்திக்தனபால்
@கார்த்திக்தனபால் 4 жыл бұрын
ரகுமான் - வைரமுத்து தமிழர்களின் சொத்து 💛
@kathiravankathiravan3476
@kathiravankathiravan3476 3 жыл бұрын
💖
@manipk3541
@manipk3541 3 жыл бұрын
வைரமுத்து வரிகள் அருமை
@dharanihemadharanihema9971
@dharanihemadharanihema9971 3 жыл бұрын
@@manipk3541 lpl
@soundarrajan330
@soundarrajan330 3 жыл бұрын
Good song
@G2Chanakya
@G2Chanakya 3 жыл бұрын
Avargal iruvar mattum alla Msv, tms, ilayaraja, vaali, kannadhasan, Na Muthukumar, thamarai, mu metha...enaku terinchu. Anyone can add to this list.
@imagineclips8423
@imagineclips8423 2 жыл бұрын
மெல்லிசைகள் படித்தல், மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே . வைரமுத்து ரசிகனய்யா நீர்.
@_tee_totaler6801
@_tee_totaler6801 5 жыл бұрын
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்... தண்ணீர் கரையில் முடிக்கிறோம்....
@indranijaya2385
@indranijaya2385 5 жыл бұрын
Semmmmmma thane lyrics
@kananvijaya5445
@kananvijaya5445 5 жыл бұрын
Hi
@indranijaya2385
@indranijaya2385 5 жыл бұрын
@@kananvijaya5445 Hello
@prabhupranhu4477
@prabhupranhu4477 5 жыл бұрын
tee totalar
@jayamalinijaya2275
@jayamalinijaya2275 5 жыл бұрын
Vow semmmmma line superb.
@kcnabinathamuruganantham2691
@kcnabinathamuruganantham2691 4 жыл бұрын
இப்போ தான் எல்லா கமெண்ட்ஸ்..... தமிழ் ல இருந்து பாக்கறேன்..... 😘😘
@kathiravankathiravan3476
@kathiravankathiravan3476 3 жыл бұрын
💖
@gouthamrama2849
@gouthamrama2849 2 жыл бұрын
வைரமுத்து வைர வரிகள் மாற்றும் ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இசையில் இந்த படலுகு அழிவில்லை எத்தனை வருஷம் ஆனாலும் இந்த இசைக்கு அழிவில்லை
@maikkammaikkam8968
@maikkammaikkam8968 2 жыл бұрын
ரிதம் __ நதியே நதியே சாமுராய் __ மூங்கில் காடுகளே = life of ram 🥰♥️✨
@sumithrasumithra3955
@sumithrasumithra3955 2 жыл бұрын
That's right
@jijojeevan6577
@jijojeevan6577 4 жыл бұрын
സംഭവം ഒരു ചെറിയ സീനിൽ ആണെങ്കിലും ആലപ്പുഴയുടെ ഭംഗി ഒന്ന് വേറെ തന്നെയാ
@sudhakarcheerattamala629
@sudhakarcheerattamala629 4 жыл бұрын
അതെ
@priyasankar1226
@priyasankar1226 4 жыл бұрын
Athe ☺️
@jijojeevan6577
@jijojeevan6577 4 жыл бұрын
@@priyasankar1226 alleppy aano
@manjula5469
@manjula5469 5 жыл бұрын
இயற்கையும் தமிழும் இசையும் சேர்ந்தால் அழகு தான்......
@jackeybalu9101
@jackeybalu9101 4 жыл бұрын
I love u so much
@KumarKumar-vz7hi
@KumarKumar-vz7hi 4 жыл бұрын
Hi
@malathik7708
@malathik7708 4 жыл бұрын
manjula manjula k
@jackeybalu9101
@jackeybalu9101 4 жыл бұрын
Enna pandra baby
@pasupathi3064
@pasupathi3064 4 жыл бұрын
Hi
@owncreationentertainment5727
@owncreationentertainment5727 3 жыл бұрын
உயிர் உள்ளவரை இந்த பாடலை கேட்பேன்... ஒவ்வொரு வரியும் அமிர்தம் போல் இனிக்கிறது.... யாராலும் இது போல் வரிகளை எழுத முடியாது....
@pilavilaikurunthencode9985
@pilavilaikurunthencode9985 3 жыл бұрын
நானும்
@mrinmoyghoshtopper9064
@mrinmoyghoshtopper9064 6 ай бұрын
I am from West Bengal and I listen Tamil songs. Very melodious and feel peace. This is our culture. Jay Hind
@riznafmohamed7317
@riznafmohamed7317 4 жыл бұрын
பெண் நினைத்தால், நதி நினைத்தால் உலகம் யாவும் இருண்டு போக கூடும். 🤞
@vinothkumarduraisamy7776
@vinothkumarduraisamy7776 3 жыл бұрын
It has been 21 yrs since this movie got released.. look at the quality of music that ARR has given us two decades ago.. he is just awesome 👍
@suryasai07
@suryasai07 2 жыл бұрын
Harris great too 🥰
@vinothkumarduraisamy7776
@vinothkumarduraisamy7776 2 жыл бұрын
@@suryasai07 Indeed 👍 Let's enjoy great music from every one.
@vikramdeva50
@vikramdeva50 5 жыл бұрын
இது போன்ற நிம்மதியான வாழ்க்கை சூழல் இப்போது எங்குள்ளது என்றே தெரியவில்லை...😇 நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே what a song chance illla...
@SwethaSivakumar-cv1gl
@SwethaSivakumar-cv1gl 5 ай бұрын
Tamil is the best language ever found.... Who all are agree ?
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 Ай бұрын
It's best suitable for melodies.
@naseeranasee6034
@naseeranasee6034 4 жыл бұрын
2021 ல யாரேல்லாம் இந்த சோங் கேக்குறிங்க...❤
@kannaa9897
@kannaa9897 4 жыл бұрын
🙋🏻‍♂️
@Sridharkutty50
@Sridharkutty50 4 жыл бұрын
@@kannaa9897 II Okay if it doesn’t sound great and just oi
@abisha3848
@abisha3848 4 жыл бұрын
🙋
@manjulan9495
@manjulan9495 4 жыл бұрын
75 people may have same mindset
@kannaa9897
@kannaa9897 4 жыл бұрын
@@Sridharkutty50 🙄
@Ananth592
@Ananth592 4 жыл бұрын
2:22 தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் தண்ணிர் கரையில் முடிக்கிறோம் 👌👌👌
@Anbilkumar
@Anbilkumar 3 жыл бұрын
நதியையும்,பெண்ணையும் எவ்வளவு அருமையாக ஒப்பிட்டிருகிரார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.
@devaraj100
@devaraj100 2 жыл бұрын
Life starts in a water bubble ..and ends in a water shore....amazing lyrics....
@Azeem_2.0
@Azeem_2.0 3 жыл бұрын
எத்தனை வருசம் ஆனாலும் இந்த பாட்ட கேட்பேன் சொல்ற தமிழன் யாரு ❤❤❤
@manicselva7117
@manicselva7117 3 жыл бұрын
நான் இருக்கிறேன்
@revathib.2929
@revathib.2929 3 жыл бұрын
Nice song
@VALARMATHI1982-n5n
@VALARMATHI1982-n5n 3 жыл бұрын
தமிழச்சி
@Azeem_2.0
@Azeem_2.0 3 жыл бұрын
@@VALARMATHI1982-n5nசொல்லுங்க
@mersalseena6411
@mersalseena6411 3 жыл бұрын
super song 🎶🙏
@chennainaveen38
@chennainaveen38 3 жыл бұрын
இதுவே ஒரு செம் மொழியின் வலிமை மனித இனத்தின் உள்ளார்ந்த ஒரே மொழி அது எ‌ம் தமிழ் மொழி மட்டும் தான் வாழ்க எம் தமிழ் 💕💕💕💕
@kathiravankathiravan3476
@kathiravankathiravan3476 3 жыл бұрын
💖
@anandcrane4742
@anandcrane4742 4 жыл бұрын
Arjun sir fans like panuga Puthani agent 123 Vathyai Mudhalvan Gendelman Jai hind 1 Jai hind 2 Thayin mani kodi Prathap Vetham Suyamvaram Prasuram Matharasi Maasi Hero Nipunan Erumputhirai Maruthamalai Thiruvanamalai Elumalai Egga anna varadum Oru maliya kodu Friendship Anna ennada thampiennada En thaggai Thai mel annai Thayin sapadam Retham Giri Nanri Yaar Avan This weekend Korithipunal Karnar Kannodu kanbathelam Kolaikaran Mankatha Dhurai Rama rama krihna krihna Chinna Bommalattam Asha Pattikatu thampi Paducha pula Annai Ottran Docter gari ambai Garjna Vande mathram Seggottai Premagni Monru per monru kathal Kadal Dainamic jois Manavaru chinavaru Thavam Sevakan Jaisuriya Suriya parvai Vannavil Thagga thamaraigal Abimanyu Ayudapoojai Ennu 161 movies erukku Aanna type panni kaiya Valikuthu pa jai hind arjun sir❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️arjun sir oru thani alagu i love you arjun sir
@Rohit_Adam
@Rohit_Adam 3 жыл бұрын
Yaaruku pudikathu...? 90's kid favourite Action hero bro... Every 90's kid life la once fav huh irunthu iruparu...!😂
@saranyam2210
@saranyam2210 3 жыл бұрын
Nice
@sanjanaselvi3305
@sanjanaselvi3305 3 жыл бұрын
I'm also like his physic vera level
@tamilvelayutham4219
@tamilvelayutham4219 3 жыл бұрын
Super anna
@swethaanna5585
@swethaanna5585 3 жыл бұрын
@@Rohit_Adam 2k kit's Ku pidikum pa
@vipsathish1418
@vipsathish1418 2 жыл бұрын
காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே.. வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே.. தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ.. தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ..
@enjoylife1398
@enjoylife1398 3 жыл бұрын
இப்படத்தில் பஞ்சபூதங்கள் - வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றை மையப்படுத்தி பாடல்கள் அமையப்பெற்றது படத்தின் சிறப்பு. இப் பாடல் நீரை மையப்படுத்தி பாடப்பெற்றது தமிழின் தனித்துவம். என்றும் அழியா பாடல்..❣️❣️❣️
@ranjithramu6397
@ranjithramu6397 5 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மனதிர்க்குள் ஏதோ ஒரு சந்தொசம்
@tamilonly3413
@tamilonly3413 5 жыл бұрын
பெண்ணையும் நீரையும் இப்படி கூட ஒப்பிட முடியுமா
@akilmohan1689
@akilmohan1689 5 жыл бұрын
Mudiyavey mudiyathu
@priyankasunthar9690
@priyankasunthar9690 5 жыл бұрын
Vairamuthala mudiyum
@murugeswaris3063
@murugeswaris3063 5 жыл бұрын
Only vairumuthu legend can write a song like this
@priyadharsanmarimurugan8768
@priyadharsanmarimurugan8768 5 жыл бұрын
vairamnaa mudiyum yaa
@navinaganasagaran8667
@navinaganasagaran8667 4 жыл бұрын
Tamil lal mudiyum...
@javagarsrinath5535
@javagarsrinath5535 Жыл бұрын
பெண்களை கௌரவிக்கும் அற்புதமான பாடல்.... இப்பாடலுக்கு நான் அடிமை....
@srinisrini5976
@srinisrini5976 Жыл бұрын
@prabakaranism80
@prabakaranism80 4 жыл бұрын
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஹோஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஹோஹோ
@sabaris5607
@sabaris5607 4 жыл бұрын
Arumaiyana line la.
@dhivya9829
@dhivya9829 4 жыл бұрын
No one is talking about the voice behind it.. the singer of this song is Unni menon♥️ Such a mesmerizing singer!
@vipinkrishna6022
@vipinkrishna6022 4 жыл бұрын
Unni menon my favourite singer 🎶🎤💗😍👌😘
@villagerse
@villagerse 4 жыл бұрын
Nice voice kerala
@jayachitra2982
@jayachitra2982 4 жыл бұрын
True 💖❣️😊
@monkeyshotsentertainment8710
@monkeyshotsentertainment8710 4 жыл бұрын
He s legend bro but arrahman is reason to sneak again n again to this song
@rajmohan4566
@rajmohan4566 4 жыл бұрын
This movie got five song as “ panchpootham” “ Air, water, land, fire, sky “
@enbathamizh9927
@enbathamizh9927 4 жыл бұрын
பெண்மையையும் பிறப்பையும் சிறப்பாக விலகிய பாடல் நலல ஒரு வரிகள்
@sancheef
@sancheef Жыл бұрын
ஏன்டா இப்போ இதே போல songs போடமாட்டாங்க என்கிறாங்க....feeling Vera levels
@sashastime6717
@sashastime6717 3 жыл бұрын
நீரும் பெண்ணும் ஒன்று, இன்றியமையாதது என தெளிவுபடுத்தும் அழகிய இனிய பாடல்.. தமிழின் அழகு..
@queenrao17
@queenrao17 4 жыл бұрын
Love you my Tamil brothers...What a song...!!! From Haryana...
@arumugammurugan311
@arumugammurugan311 3 жыл бұрын
Hai
@sanjai1973
@sanjai1973 3 жыл бұрын
My dear sister love and respect from Tamil nadu
@manjumanju3412
@manjumanju3412 3 жыл бұрын
Hi
@ramyaprasanth3413
@ramyaprasanth3413 2 жыл бұрын
2:09 goosebumps.....feel Heavenly
@abilashgaikwad1612
@abilashgaikwad1612 3 жыл бұрын
Tamil songs are just amazing👏 particularly this 90's songs gives such a goosebumps..lot of love from karnataka
@vinothbabulc500
@vinothbabulc500 4 жыл бұрын
Rhythm is one of the most complete albums of ARR. Soulful BGMs and songs. Perfectly complemented Vasanth's amazing movie's theme.
@evil2910
@evil2910 4 жыл бұрын
Yes , Rythm movie also cult classic of Arjun ♥️
@HarleyQuinn-dc5hs
@HarleyQuinn-dc5hs 5 жыл бұрын
2020 matum ela kalam kadandhu nirkum padal.... Ahhh... Refreshing moods.....
@matalapasanga5628
@matalapasanga5628 2 жыл бұрын
இந்த உடம்புல உசுரு இருக்கும் வரை இந்த பாட்ட கேட்பேன் வைரமுத்து + ரகுமான் தரமான சம்பவம் 🔥🔥🔥🔥
@barathi0766
@barathi0766 3 жыл бұрын
நதி வளைந்து செல்லும் அழகை மங்கையின் இடையை ஒப்பிட்டு கூறும் சிறப்பு.........
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
INSTASAMKA - POPSTAR (prod. realmoneyken)
2:18
INSTASAMKA
Рет қаралды 6 МЛН
Kalifarniya- UAQYT (feat Qarakesek)
2:55
Kalifarniya
Рет қаралды 930 М.
Sivchik feat. Badabum - Бадаладушки (КЛИП 2022)
2:25
FLAGMANMUSIC ® | MUSIC COMPANY
Рет қаралды 5 МЛН
Emkal - Oublie-moi (Clip officiel)
3:00
EmkalVEVO
Рет қаралды 6 МЛН