Here is the super hit song Nadhiyoram sung by P. Susheela, S.P. Balasubrahmanyam from the movie Annai Oru Aalayam
Пікірлер: 97
@jeevanullakal90754 ай бұрын
1970 களில் வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் கலியாண வீடுகளில் கேட்ட பாடல்.. கேட்டவுடன் நினைவை அந்தப் பழைய நாட்களுக்கு கொண்டு செல்லும் அதி அற்புதமான பாடல்... படத்தில் உள்ள ஆற்றைப் பார்க்கும் போது இனம் புரியாத மெல்லிய சோகம் இழையோடும் பாடல்..
@karuppukamala697024 күн бұрын
NANUM. VALPARAI. VELLONIE. ESTATE. I AM POLICE SI. FROM POLLACHI.
@jeevanullakal907524 күн бұрын
@karuppukamala6970 அக்காமலை எஸ்டேட்...
@madhubala-yz8ec11 ай бұрын
எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்னுடைய பாடல் இது
@umajuliot3 ай бұрын
Ddddddddsdf
@cmichaelraj7801 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல் உங்களுக்கு இந்த பாடல் பிடித்தால் லைக் போடுங்க
@Savithri-z5r Жыл бұрын
இந்த பாடல் கேட்டாலே அந்த நாள் நினைவுகள் அழுகை வருகிறது அன்று என் அண்ணன் கூட இருந்தார் இந்த பாடல் கேட்டு கொண்டு மலைஏருவோம் டேப் ரெக்கார்டர் வைத்து கொண்டு இன்று என் அண்ணன் கூட இல்லை நினைவுகள் மட்டும் நிறைய
@mohan1771 Жыл бұрын
😢😢
@KavithaDevakavitha4 ай бұрын
😢😢😢
@ragulflute8 ай бұрын
சுத்த தன்யாசி ராகத்தில் பிறந்த பாடல்
@nausathali88063 жыл бұрын
"அன்னை ஒர் ஆலயம்", தேவர் பிலிம்சுக்காக... இசைஞானி இசைத்த முதல் படம். சுசீலா அம்மாவின் குரலும், S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் குரலும்... ஒன்று சேர்ந்து, தேனும் பாலும் கலந்து தந்தது போல் இருக்கிறது இப்பாடல்... அருமை...! ஒரு இரவுக்காட்சியாக... வெள்ளித்திரையில் மலர்ந்த இடம், நெய்வேலி கணபதி திரையரங்கம்.
@RajKumar-rx6ls2 жыл бұрын
அண்ணா.... அருமை.
@jafarsadik63582 жыл бұрын
Intervellula yenna sapteenga...??
@mohan1771 Жыл бұрын
சூப்பர் சார் 💐
@nausathali8806 Жыл бұрын
@@RajKumar-rx6ls நன்றி சார்.
@nausathali8806 Жыл бұрын
@@jafarsadik6358 நினைவில் இல்லை நண்பரே... நன்றி...!
@RK-wh1nk6 ай бұрын
கார்காலத்தில் ஊர்கோலத்தில் காதலன் காதலி செல்ல. நான் அந்த ஆனந்தம் என் சொல்ல❤❤❤❤❤❤
@mdiliyas65646 ай бұрын
Vijay tv ramar paadunadhukkapramdhaa theriyum ippadi oru paattu irukkunnu 😂😅
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் சூப்பர் ஹிட் பாடல்
@amuthagaanam91083 жыл бұрын
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா படம்:அன்னை ஓர் ஆலயம். வருடம்:1979 பெண் : நதியோரம் ம்ம்ம்ம்…… நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல…. நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம் ம்ம்ம்ம்….. ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்…. நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல… நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம் ம்ம்ம்ம்… பெண் : வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன பெண் : முகில்தானோ துகில்தானோ முகில்தானோ துகில்தானோ பெண் : சந்தனக்காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு தேன் வேண்டுமா நான் வேண்டுமா நீ எனைக் கைகளில் அள்ள நான் அந்த ஆனந்தம் என் சொல்ல ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்… நதியோரம் ம்ம்…. ஆண் : தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம் துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன ஆண் : பனி தூங்கும் பசும்புல்லே பனி தூங்கும் பசும்புல்லே ஆண் : மின்னுது உன்னாட்டம் நல்ல முத்திரைப் பொன்னாட்டம் கார்காலத்தில் ஊர்கோலத்தில் காதலன் காதலி செல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல பெண் : நதியோரம் ம்ம்ம்ம்… நதியோரம் ம்ம்…. ஆண் : நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல… பெண் : நான் அந்த ஆனந்தம் என் சொல்ல ஆண் மற்றும் பெண் : நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
@krishnarajm83862 жыл бұрын
Super
@jagansai57326 ай бұрын
Love Love😮
@sathyamuthu74062 жыл бұрын
Very Nice!🙏Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺My Favourite Song!🙏Fantastic Song!🙏Always Best Song!🙏My THALAIVAR Song!🙏Thank u!🙏
@rameshtvk50893 жыл бұрын
Wow..sema song Nanba...my Dad fav .then my fav..old is gold
@shyamiyer1643 жыл бұрын
Star of the millennium super star
@sonysonia92983 жыл бұрын
Legends..... love💖💖
@gaja194 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@tamuthu28553 жыл бұрын
On definitely
@ShobanKumaran2 жыл бұрын
Me too lakhs
@tenkasithamizhpaiyan.62872 жыл бұрын
Same sister.
@madhubala-yz8ec11 ай бұрын
எனக்கும்
@ddvlog32226 ай бұрын
6😮😮😮😢 tyg the y😮😢yyggg6g😢g😢ygygygy6g6y😮gg6gg gg ygy😢yg😢gtg5g😢gg55yy5gggg5😢y 6gygy6g 55ggg555g5g😢f444⁵4t4ff45😮😢 tt 😢55⁵t55😢t4f4fr4f4f4ff
@RS-qk7xf2 жыл бұрын
Mesmerizing song 👉 best time to listen is at NIGHT🌃
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நதியோரம் ம்ம்ம்ம்ம்…… நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல…. நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம் ம்ம்ம்ம்ம்..... ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்ம்…. நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல… நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம் ம்ம்ம்ம்ம்… பெண் : வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன பெண் : முகில்தானோ துகில்தானோ முகில்தானோ துகில்தானோ பெண் : சந்தனக்காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு தேன் வேண்டுமா நான் வேண்டுமா நீ எனைக் கைகளில் அள்ள நான் அந்த ஆனந்தம் என் சொல்ல ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்ம்… நதியோரம் ம்ம்…. ஆண் : தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம் துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன ஆண் : பனி தூங்கும் பசும்புல்லே பனி தூங்கும் பசும்புல்லே ஆண் : மின்னுது உன்னாட்டம் நல்ல முத்திரைப் பொன்னாட்டம் கார்காலத்தில் ஊர்கோலத்தில் காதலன் காதலி செல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல பெண் : நதியோரம் ம்ம்ம்ம்ம்… நதியோரம் ம்ம்…. ஆண் : நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல… பெண் : நான் அந்த ஆனந்தம் என் சொல்ல ஆண் மற்றும் பெண் : நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
@muraliarivalagan65283 жыл бұрын
Enna oru isai
@ManiQw-q6h3 ай бұрын
Old is gold. Ever green.
@stanlyrobat9390 Жыл бұрын
enna style ya thalaiva vera level still 🔥 in 2023
@chandrashekarr197719 күн бұрын
பெண்: நதியோரம்... நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம்... ( இடையிசை ) ஆண்: நதியோரம்... நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம்... பெண்: வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன ( இடையிசை ) முகில் தானோ துகில் தானோ முகில் தானோ துகில் தானோ சந்தனக் காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு தேன் வேண்டுமா நான் வேண்டுமா நீ எனை கைகளில் அள்ள நான் அந்த ஆனந்தம் என் சொல்ல ஆண்: நதியோரம்... நதியோரம்... ( இடையிசை ) குழு: லுலுலூலுலுலூ லுலு லுலுலூலுலுலூ லுலுலூலூ லுலுலூலூ லுலுலுலூ லுலுலுலூ லுலுலுலூ லுலுலுலூ ஆண்: தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம் துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன ( இடையிசை ) பனி தூங்கும் பசும் புல்லே பனி தூங்கும் பசும் புல்லே மின்னுது உன்னாட்டம் நல்ல முத்திரை பொன்னாட்டம் கார்காலத்தில் ஊர்கோலத்தில் காதலி காதலன் செல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல பெண்: நதியோரம்... நதியோரம் ஆண்: நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல பெண்: நான் அந்த ஆனந்தம் என் சொல்ல இருவர்: நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
@KRKannathal2 ай бұрын
Recently addicted ... Mid 2k kids
@karuppukamala697024 күн бұрын
Super song. Daily.. 5time. Ketben. My age. 59..I AM POLICE.