Naduvan | Dr. Burn

  Рет қаралды 20,885,498

Dr. Burn

Dr. Burn

Күн бұрын

Пікірлер: 7 900
@abilash6658
@abilash6658 4 жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவன் தான் ஆனால் இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இந்த சாங் எல்லா நாளும் கேப்பேன் காரணம் இந்த சாங்ல வர லைன்ஸ் அத கேக்கும் போதெல்லாம் உண்மையான வாழ்க்கை உணர முடிகிறது அனைவரும் வளர்வோம் சகோதரனாக எம்மதமும் சம்மதமே 🙏👍
@பதிவுகள்நம்நினைவுகள்
@பதிவுகள்நம்நினைவுகள் 4 жыл бұрын
Nandri
@balakavee9231
@balakavee9231 4 жыл бұрын
78
@balakavee9231
@balakavee9231 4 жыл бұрын
1
@mkmonster3225
@mkmonster3225 4 жыл бұрын
I like you bro
@abilash6658
@abilash6658 4 жыл бұрын
உடலினை நிஜம் என என்னி என்னி தினம் உயிரே மாய்த்தவர் கோடி கோடி, கோடிப்பணமும் அழிந்து போகும்
@divyamohan7671
@divyamohan7671 5 жыл бұрын
im a cancer petient .....im on treatment in hospital now ....every morning after i wake up and i listen this song after that i fill like a fully energy ...and my mood also like peacefully the day ...actually i listen this song 7 years ready
@muralidharan.k8397
@muralidharan.k8397 4 жыл бұрын
you will get welll soon. do not worry. be happyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
@brucevinu
@brucevinu 4 жыл бұрын
Thiruchitrballam!!! Om sai thiruchitrballam!!! Thiruvasagam padhigam kelunga!!! Abmegathala matha mudiyathu thu illa,listen to thiruvasagam songs please,it will heal.Lord almighty will protect all
@t.nandhakumarnk218
@t.nandhakumarnk218 4 жыл бұрын
Soon u will recover
@saberame1709
@saberame1709 4 жыл бұрын
❤️
@nanthakumar1591
@nanthakumar1591 4 жыл бұрын
You okay only ..nothing happen beyond you if you can feel Him inside you and just believe yourself that you healing and getting strong stronger strongest.
@Balajitheboss606
@Balajitheboss606 3 жыл бұрын
1000 முறை கேட்டும் சலிகாத பாடல்...ஓம் நமசிவாய....
@SuriyariyaGmail.ComSuriya
@SuriyariyaGmail.ComSuriya Жыл бұрын
Shivam 🙏🙏🙏
@navenls6567
@navenls6567 Жыл бұрын
Amam ipo padala Ulla varigal even music nama evloh valzkaila undaji pogum podhu yaipdi vandhu namidam vandhurum
@harishhari4775
@harishhari4775 Жыл бұрын
​@@navenls6567😊A DCAa2❤@
@VelayudhamParvathy
@VelayudhamParvathy 18 күн бұрын
God is point of light Booksgoogul:tamil. bk. ooo
@prasanthr8866
@prasanthr8866 Жыл бұрын
இதை பார்த்தால் ஒரு பயம் வருது பா..... ஒழுங்கா வாழனும்.... மனிதர்களுக்கு பயந்து வாழ்வதை விட இறைவனுக்கு பயந்து வாழனும்🔥❤️‍🩹🙏
@ILAIYARASUR-w5j
@ILAIYARASUR-w5j 7 ай бұрын
Daaii nee unakku bayanthu vaazhuda samy,unoda health Mela bayam vachi vaazhuda
@sriarunas7636
@sriarunas7636 4 жыл бұрын
உலகில் இருக்கும் வரை ஆயிரம் உயிர்கள் நமக்கு துணையாக இருக்கும்...ஆனால் இறந்த பின்னும் நம்முடன் இருக்கும் ஒரே துணை ஈசன் ஒருவரே!! சிவாய நம
@chandrasekar2724
@chandrasekar2724 3 жыл бұрын
உண்மைநண்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meganathan8718
@meganathan8718 3 жыл бұрын
💯
@omnamasivaya5447
@omnamasivaya5447 3 жыл бұрын
Super bro
@mayuranmayu8139
@mayuranmayu8139 3 жыл бұрын
Super bro
@vanimunnish
@vanimunnish 3 жыл бұрын
true...
@Gowthamkrishnacloudthamizhan
@Gowthamkrishnacloudthamizhan 9 жыл бұрын
ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பாடியமைக்கு நன்றி...... உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
@theetharappanrv744
@theetharappanrv744 3 жыл бұрын
Nice
@gobir5488
@gobir5488 2 жыл бұрын
A
@sangarmohan719
@sangarmohan719 Жыл бұрын
Malaysian tamil
@வசந்தகுமார்
@வசந்தகுமார் 2 ай бұрын
​@@sangarmohan719 this is old thamizh.
@vasudhakota972
@vasudhakota972 2 жыл бұрын
*Lyrics and Translation in English* கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் kaNNil kaaNbadhum rasippadhum azhindhupOgum (What is seen by eyes and enjoyed will be destroyed) இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் indha udalenum kaayamum azhindhupOgum (This assembly of parts called body will be destroyed) ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் oonporuL theekkirai azhindhupOgum (Fleshy matter, the food of fire, will be destroyed) இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும் indha ulagamum prabanjamum azhindhupOgum (This world and universe will be destroyed) உடலினை நிஜமென எண்ணி எண்ணி udalinai niJamena eNNi eNNi (Thinking and considering the body to be true) தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி thinam uyirai maaithavar kOdi kOdi (Daily lives perish in crores of crores) கோடிப்பணமும் அழிந்து போகும் koadippaNamum azhindhu pogum (Crores of money will be destroyed) இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் indha ulagamum prapanjamum azhindhupOnaalum (Even if this world and universe are destroyed) அழியாதது உன் பாதம் azhiyaadhadhu un paadham (Eternal are your feet) பனித்த சடையும் பவளம் போல் மேனியும் panitha sadaiyum pavaLam pOl mEniyum (Wet locks of hair and coral like body) அழியாதது உன் நாமம் azhiyaadhadhu un naamam (Eternal is your name) நமச்சிவாயம் நமச்சிவாயம் namachivaayam namachivaayam (Nama Shivayam Nama Shivayam) கரையாதது மானுட பாவம் karaiyaadhadhu maanuda paavam (Insoluble is human sin) ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும் onbadhu kudilkaLum aaRadi udampum (Nine spaces and a body six feet) தவறாது என் பற்றறுத்து thavaRaadhu en patRaRuthu (Without fail cut my attachments) ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம் aetRukkoL naduvaa namachchivaayam (Accept me, Server of justice, I bow to you Shiva) நந்தவனத்தில் ஓர் ஆண்டி nandhdhavanathil Or aaNdi (In the park was a beggar) பத்துமாதமாய்க் குயவனை வேண்டி pathumaadhamaayk kuyavanai vENdi (For ten months he pleaded the potter) அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி andRu koNdu vandhaan oru thONdi (On that day brought a pot) அதைக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி athai koothaadi pOttudaithaaNdi (Which he broke by dancing around) பிறவி தாண்டி piRavi thaaNdi (Beyond birth) மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து meeNdum piRandhu azhindhu piRandhu (Again being born, dead and born) வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி vanjagam seydhu thannaik koNdaadi (Performing deceptions and celebrating the self) உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி udal azhindhdhu iRudhiyil maNNoadu samaadhi (The body is destroyed and is buried in sand) மும்மலங்களும் அடக்கும் மேனி mummalangaLum அடக்கும் mEni (Three defects are bound in the body) மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி meyporuLk kaNdu viLanggumae gyaani (The truth is seen and understood by the wise) நித்திரை கலைய நினைவோடிருப்போர் nithirai kalaiya ninaivoadiruppoar (Awoken from slumber, the ones in their senses) முத்திரை காண உயர்பவர் அன்றோ muthirai kaaNa uyarpavarandRoa (Raise up to witness the mudra) மண்ணுயிர் கொன்று maNNuyir kondRu (Killing creatures of the land) சுட்டதைத் தின்று suttadhai thindRu (Eating what is cooked) தோற்றத்தை விட்டு thoatRadhai vittu (Leaving behind what was lost) வென்றதைக் கொண்டு vendRadhai koNdu (Taking what was won over) ஆறாத காயம் ருசிப்பது மாட்டார் aaRaadha kaayam rusippadhu maattaar (Unhealed wounds should not be probed into) kannil kaanbathum rasipathum alindhupogum intha udalenum kaayamum alindhupogum oonporul theekirai alindhupogum inthe ulagamum prabanjamum alindhupogum udalinai nijamena yenni yenni dhinam uyirai maaithavar kodi kodi kodi panamum alinthupogum தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு thalaigootta maarpai rasippadhaRku oppu (It is like admiring the breast of a headless corpse) ஊழ்வினை உன் வினை oozhvinai un vinai (Fate, originates in your action) தன்னைச்சுடும் வினை முன் வினை thannaichchudum vinai mun vinai (Fate that hurts self, is earlier action) அதன் முன் வணங்கிடு தலைவனை adhan mun vaNanggidu thalaivanai (Before it, worship the Leader) சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை saervaay kaalanai udhaitha naayan naduvanai (You will join, the Lord who kicked yama, Who serves justice) பூரணனே ஈசனே pooraNanae eesanae (One who is complete, God) காரணனே காலனே kaaraNane kaalane (Once who is the cause, Bringer of death) வாரணமே நமச்சிவாய vaaraNamae namachchivaaya (One with the might of an elephant, I bow to Shiva) மரணமே வருக வருக maraNamae varuga varuga (Death! Come, come.) அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக avan irukka payam ozhiga ozhiga (In His presence, fear is destroyed) சந்தன குங்கும சாந்தும் பரிமளமும் sandhdhana kungguma saanthum parimaLamum (Amidst sandal, vermillion paste and fragrances) வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும் vithaigaL anaithumkootha kaamuganum (Pervert who can play all tricks) காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும் kaandhdhakkaN koNdirukkum maadhavarum kanniyarum (Men and women with eyes like magnet) வெந்த சதை வெந்த சதை நாளை பார் வெந்த சதை vendhdha sadhai vendhdha sadhai naaLai paar vendhdha sadhai (Watch them all turn to burnt flesh tomorrow) நீர்க்குமிழி வெடித்துவிடும் neerkkumizhi vedithuvidum (The water bubble will burst) உயிர்கூட்டை பிரிந்துவிடும் uyirkoottai pirindhdhuvidum (Life will escape the cage) கூச்சகூட இயலாது koochchakooda iyalaadhu (Even shouting wont be possible) கோணித்துணி மறைத்துவிடும் koaNithuNi maRaithuvidum (Sack cloth will conceal it) மேலென்ன கீழேன்ன maelenna keezhaenna (It does not matter what is above or below) நீயென்ன நானென்ன neeyenna naanenna (It does not matter if it is you or me) உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி uyirpoagum tharuvaayil eesanae saraNaagadhi (At the moment of death, God is the only refuge)
@bskm5322
@bskm5322 2 жыл бұрын
Lots of love from telangana state ☺️ bharat
@sudharsanmsd4329
@sudharsanmsd4329 2 жыл бұрын
Vera 11
@DBR384
@DBR384 2 жыл бұрын
Thank you dear🥰
@Priyadharshni7
@Priyadharshni7 2 жыл бұрын
Amazing brother ☀️
@rebel__54
@rebel__54 Жыл бұрын
OM NAMA SHIVAYA 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@beulafrancis2571
@beulafrancis2571 28 күн бұрын
நான் கிறிஸ்தவ வீட்டு பொண்ணு தான். சிவ பக்தையாவே வளந்தேன். ஆனால் என்னோட ஆசைகள் அடங்க வில்லை. அழகா இருக்கணும் வித விதமாக dressing மேக்கப் அப்புறம் கோவம் எல்லா கெட்ட குணமும் இருந்திச்சு. இந்த song கேட்ட பின்னாடி தான் எனக்குள்ளே என்னென்னமோ மாற்றம். கொஞ்ச கொஞ்சமா எல்லாத்தையும் விட்டுட்டு வரேன். சிவன் அருள் இருந்தால் முற்றுலும் துறந்து அவனை சரணடைவேன். இறைவா அருள் புரிவாய். Ohm namashivaya
@R.P.R-c2i
@R.P.R-c2i 24 күн бұрын
🙏 ஒம் நம சிவாய
@Joo_vickey97
@Joo_vickey97 24 күн бұрын
I'm also Christian sis I'm also feel alone god Siva 😢 every day
@LovelyChess-dr2ev
@LovelyChess-dr2ev 18 күн бұрын
OM NAMA SHIVAYA.....!
@bskm5322
@bskm5322 13 күн бұрын
❤❤❤ iam really happy to see like this comment Love from Telangana ❤
@kumarkumaran9554
@kumarkumaran9554 12 күн бұрын
உன் என்னம் எதுவோ அதுவே செயல் என மாறும் அன்பே சிவம் 🌍❤️🙏💯
@ramakrishnankesavan2827
@ramakrishnankesavan2827 7 жыл бұрын
Dr.burn ஐயா தெய்வமே இதேபோல் நம் பெருந்தலைவன் ஈசனை நீங்கள் தொடர்ந்து பாட வேண்டும்
@TamilArasan-ng1bx
@TamilArasan-ng1bx 6 жыл бұрын
k.ramkrish nan songs
@shyamnavashyam6584
@shyamnavashyam6584 5 жыл бұрын
Very nice song bor I very like it
@AbiramI_AR
@AbiramI_AR 3 жыл бұрын
💙✨✨✨
@hithesh91
@hithesh91 3 жыл бұрын
நான் இந்த பாடலை 500 தடவை கேடுவிட்டேன் நான் சாகும்வரை கேட்ப்பேன்
@suryasview6206
@suryasview6206 3 жыл бұрын
கடந்த ஐந்து வருடத்தில் , மாதத்திற்கு , இருவது முறை இப்பாடலை கேட்கிறேன். ஓம் நமசிவாய🙏
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
a
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
4
@LovelyChess-dr2ev
@LovelyChess-dr2ev 18 күн бұрын
OM NAMA SHIVAYA.....!
@padmahari6797
@padmahari6797 3 жыл бұрын
மரணமே வருக வருக அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக ❤️❤️❤️❤️❤️ ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@All_Rounder_PM
@All_Rounder_PM 3 жыл бұрын
True .. no fear
@shangimangi4198
@shangimangi4198 3 жыл бұрын
Mass
@rajeshkanna7553
@rajeshkanna7553 3 жыл бұрын
S
@nandhinimaha8179
@nandhinimaha8179 3 жыл бұрын
Yes
@e.roshan9802
@e.roshan9802 3 жыл бұрын
🙏🏽🙏🏻🙏🙏🏼
@rameshkumar-oj6us
@rameshkumar-oj6us 2 жыл бұрын
🙏 உனக்கு நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும் 🙏 ஓம் சிவாய நம 🙏 🙏🙏
@sagulhameed963
@sagulhameed963 5 жыл бұрын
I am. Muslim. Indha song enaku romba Pidicha song😍❤️
@shanedavid5607
@shanedavid5607 4 жыл бұрын
rebecca tapia
@MinminiX
@MinminiX 4 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@rajkumarmishra2838
@rajkumarmishra2838 4 жыл бұрын
shive taandav achhaa dance hai
@nirmalcool555
@nirmalcool555 4 жыл бұрын
you love music and tamil
@suji4455
@suji4455 4 жыл бұрын
Super friend
@muralikrishnannatarajan4767
@muralikrishnannatarajan4767 3 жыл бұрын
Why I'm crying 😭 ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"
@vigneshdev9587
@vigneshdev9587 3 жыл бұрын
The sitar & udukai music is soo emotional and mesmerizing.
@Onlyvoicenoedit
@Onlyvoicenoedit 3 жыл бұрын
Shiva may bless u
@Like_Stories_Tamil
@Like_Stories_Tamil 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoKkfmyAl96Yjas
@rajasekar-db1cx
@rajasekar-db1cx 3 жыл бұрын
Om! namasivaya!
@eswares155
@eswares155 3 жыл бұрын
@@vigneshdev9587 )pp
@aayushsharma6029
@aayushsharma6029 4 жыл бұрын
I I'm north Indian I don't understand the language but I cry with devotion when I listen to this masterpiece on shiv 💗
@senankamalakanan5128
@senankamalakanan5128 4 жыл бұрын
This is by Malaysian Indian DrBurn
@mukeshdox7695
@mukeshdox7695 4 жыл бұрын
Bro highly suggests u to get the lyrics asap. Some portions written by siddhas. Life changing lyrics.
@KhaasLog2023
@KhaasLog2023 3 жыл бұрын
@@mukeshdox7695 where to find the lyrics?
@Vikash_calisthenics
@Vikash_calisthenics 3 жыл бұрын
@@KhaasLog2023 discripption
@honeyonairraja
@honeyonairraja 3 жыл бұрын
the song is in the Tamil language. translation of this song won't allow you to feel the exact juice of this music and our valuable Tamil language. Learn Tamil,, all the best,,
@Theri_raider
@Theri_raider Жыл бұрын
நான் ஒரு கிருத்துவன் மிக அருமையான பாடல்..❤️❤️ ஓம் நமசிவாய 🕉️✝️☪️🧘🏻
@subramaniyanperiyasami2502
@subramaniyanperiyasami2502 Жыл бұрын
Bhhhg
@subramaniyanperiyasami2502
@subramaniyanperiyasami2502 Жыл бұрын
Jiiuu
@sathyalakshmishivbaba9744
@sathyalakshmishivbaba9744 Жыл бұрын
God has arrived
@haritharan8768
@haritharan8768 Жыл бұрын
சி சஸ்க்கு வந்த சோதனை கிருதுவன்😂
@babudhandapani9582
@babudhandapani9582 Ай бұрын
100 வருடத்துக்கு முன்பு நீங்களும் ஹிந்து தான் நண்பா ❤❤
@mr.chengodan
@mr.chengodan 4 жыл бұрын
இறைவன் இல்லை என்பவனையும் இப்புவியில் படைத்தது யாரோ...ஓம் நமச்சிவாய..❤
@nandhakumarnandha906
@nandhakumarnandha906 4 жыл бұрын
Hello sir sivan is jeevan
@govi.kalaivanan.4963
@govi.kalaivanan.4963 4 жыл бұрын
Science. nothing personal bro just for science
@aravindj6550
@aravindj6550 3 жыл бұрын
Ages before humans were born on this earth there was no science. This universe is created by a super entity. Each of us give different names to the Creator. But he is the only who keeps this universe spinning around everyday. We call it Lord Shiva.
@ananddsn07androw18
@ananddsn07androw18 3 жыл бұрын
Nan ilanu soluven bt irukanum asai nadakum kodumaiku varanum avatharam
@mohammedhasan3639
@mohammedhasan3639 3 жыл бұрын
I’m a Muslim. But believe me just addicted to this song. If there is a good thing we should appreciate it.
@kvgswathi547
@kvgswathi547 3 жыл бұрын
Super
@muthuraj8901
@muthuraj8901 3 жыл бұрын
Hindu or Muslim not a matter .the think is we should live our life in our style not to hurt others
@rrassociates8711
@rrassociates8711 3 жыл бұрын
U are not real Muslim.
@mohammedhasan3639
@mohammedhasan3639 3 жыл бұрын
@@rrassociates8711 no one can say that to anyone. And that’s not your business. Mind it
@Ramkumar-fk2cv
@Ramkumar-fk2cv 3 жыл бұрын
Feel is the truth
@badrudeen7763
@badrudeen7763 4 жыл бұрын
I am Muslim but I love very much this song from 2014 ..
@badrudeen7763
@badrudeen7763 4 жыл бұрын
Really dr.burn.......that dance and music together purifies my mind against all odds and insults in my life
@veeragali97
@veeragali97 4 жыл бұрын
So what bro feel the bgm
@sharpstr2344
@sharpstr2344 4 жыл бұрын
😍😘😘😘
@jayakumar7684
@jayakumar7684 4 жыл бұрын
Nice
@akkashperumal7107
@akkashperumal7107 3 жыл бұрын
Bro.. Athu ena bro Muslim Christian Hindu nu solli kitu.. Yaaru bro athu la kandu pudichanga.. Ellaarume manushan apd ngura jaathi bro.. Ellaa kadavulume kumbuda vendiya kadavul tha
@RamKumar-jl1tx
@RamKumar-jl1tx 2 жыл бұрын
🙏📿🔱அவனின்றி ஒரு அணுவும் அசையாது இவுலகில் ஓம் நமசிவாய போற்றி 🔱📿🙏🙏🙏🕉📿🙏
@ShankarShankar-li3rx
@ShankarShankar-li3rx 2 жыл бұрын
எம்மை மீண்டும் நல்ல மனிதனாக வாழ வைத்த இந்த பாடல்... சிறப்பான வரிகள்....👌
@RamPrasad-me9pv
@RamPrasad-me9pv 4 ай бұрын
Super dude 👍
@anandraj2314
@anandraj2314 3 жыл бұрын
I am an atheist... First Devotional song that I have heard in repeated mode...!!! So energetic
@alwynbradmanarulcharles926
@alwynbradmanarulcharles926 3 жыл бұрын
Me too
@vigneshkumar6093
@vigneshkumar6093 3 жыл бұрын
Power of music.
@abissabi777
@abissabi777 3 жыл бұрын
Hear sbp devotional those are additives
@ragulragul8139
@ragulragul8139 3 жыл бұрын
Rahul
@bijuvakayilbalan7034
@bijuvakayilbalan7034 Жыл бұрын
Whether any Atheist or a Believer there is a creator who created this Universe and the Creator is none other than an energy which is Omnipresent. I am glad that you were able to sense this energy through this song. Om Na Ma Si Va Ya.....
@Cinematicplanet07
@Cinematicplanet07 4 жыл бұрын
சிவனுக்கு மேல எவன்டா🙏🔥💯🕉!!!!Anbe shivam!!!! God is one. ஓம் நமச்சிவாய!!!!
@munirathinammuniyappan7947
@munirathinammuniyappan7947 4 жыл бұрын
Semma thalaivaa
@suji4455
@suji4455 4 жыл бұрын
ஓம் நமசிவாய.....
@suji4455
@suji4455 4 жыл бұрын
இந்த இசைக்கு என் உள்ளம் உருகிகரைகிறது ஓம் நமசிவாய..
@sivapraveenar9062
@sivapraveenar9062 4 жыл бұрын
intha oru unmaiyimai anaivarum unarnthal pothum...
@Cinematicplanet07
@Cinematicplanet07 4 жыл бұрын
@@munirathinammuniyappan7947 💜
@settaisenthil8700
@settaisenthil8700 Жыл бұрын
உயிர் போகும் தருவாயில் ஈசனே சரணாகதி ....நமசிவாயம்..
@sathishit2544
@sathishit2544 Жыл бұрын
😇
@ethirneechalkanmani8256
@ethirneechalkanmani8256 6 жыл бұрын
After 6 years still tiz song made my day.. Tamizhan vazhga!!
@amudhas1653
@amudhas1653 6 жыл бұрын
Accepted
@mathivanan9312
@mathivanan9312 5 жыл бұрын
No it's 7 years bro 🙏🙏
@GaneshKumar-xe4fu
@GaneshKumar-xe4fu 4 жыл бұрын
Yes bro 2012
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
9
@prabha_solo_traveler3064
@prabha_solo_traveler3064 3 жыл бұрын
ஏனோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும்போது என்னை அறியாமல் கண்கள் கலங்கி விடுகிறது.. வார்த்தையால் விவரிக்க இயலவில்லை ஓர் இனம் புரியாத வலி நிறைந்த தெளிவு வழக்கையை பற்றி...
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
அழுவது prabhakaran ஐயாவின் ஆன்மா.. ஆன்மாவிற்கு தெறியாதா எம்பெருமான் ஈசனை.. வாழ்க வளமுடன்
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
9
@prabakaranprabu1276
@prabakaranprabu1276 2 жыл бұрын
உன்மை
@mohammedmanazir4151
@mohammedmanazir4151 6 жыл бұрын
I'm a Muslim but love the this song and Lord Shivan
@198sunil
@198sunil 6 жыл бұрын
Thnx brother
@studioremix6325
@studioremix6325 6 жыл бұрын
No we are all human beings
@studioremix6325
@studioremix6325 6 жыл бұрын
Everyone is human beings bro
@sandeepsrinivasa3112
@sandeepsrinivasa3112 6 жыл бұрын
Thanks brother respect ✊
@Venugopal-vl4kl
@Venugopal-vl4kl 6 жыл бұрын
Hats off to u brother
@alieneye2
@alieneye2 Жыл бұрын
i love this song கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும் உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும் தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்" நந்தவனத்தில் ஓர் ஆண்டி பத்துமாதமாய்க் குயவனை வேண்டி அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி பிறவி தாண்டி மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி மனங்களும் மடக்கும் மேனி மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி தென்பிறை களைய நினைவோடிருப்போர் முன்பிறை காண உயர்பவர் அன்றோ மன்னுயிர் கொன்று சுட்டதைத் தின்று தோற்றத்தை விட்டு வென்றதைக் கொண்டு ஆறாத காயம் ருசிப்பது மாட்டார் தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும் உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும் தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்" ஊழ் வினை உன் வினை தன்னைச்சுடும் வினை முன் வினை அதன் முன் வணங்கிடு தலைவனை சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை பூரணமே ஈசனே காரணமே காலனே வாரணமே நமச்சிவாய மரணமே வருக வருக அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக சந்தன குங்கும சான்றும் பரிமளமும் வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும் காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும் வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை நீர்க்குமிழி வெடித்துவிடும் உயிர்கூத்தை பிளந்துவிடும் கூச்சகூட இயலாது கோணித்துணி மறைத்துவிடும் மேலென்ன கீழேன்ன நீயென்ன நானென்ன உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோ உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்" நமச்சிவாயம்
@Jayanthigopi2010
@Jayanthigopi2010 3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அதுவும் தமிழில் மட்டுமே இருந்தது சிறப்பு💜💜💜💜💜👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@LovelyChess-dr2ev
@LovelyChess-dr2ev 24 күн бұрын
OM NAMA SHIVAYA.....!
@LovelyChess-dr2ev
@LovelyChess-dr2ev 23 күн бұрын
OM NAMA SHIVAYA.....!
@LovelyChess-dr2ev
@LovelyChess-dr2ev 17 күн бұрын
OM NAMA SHIVAYA.....!
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 4 жыл бұрын
உள்ளத்தில் குடிகொண்ட மகேஸ்வரா உலகாளும் ஈசனே உன் பாதம் சரணம் ஓம் நமசிவாய வாழ்க
@krishboxy1542
@krishboxy1542 3 жыл бұрын
இந்த உலகத்தில் இதை விட சிறந்த பாடல் ஒன்று இல்லவே இல்லை இனிமேலும் தோன்ற சிரிது கூட வாய்ப்பு கிடையாது .......🙏 அழியாதது உன் பாதம் நம சிவாயம்.....🙏
@amnodeath1577
@amnodeath1577 3 жыл бұрын
Ssssssssssssdssssd
@dreamromio2862
@dreamromio2862 3 жыл бұрын
பழைய தமிழ் சித்தர் பாடல்கள் உள்ளது
@krishboxy1542
@krishboxy1542 3 жыл бұрын
@@dreamromio2862 song name sollunga sir
@Mathesh45
@Mathesh45 3 жыл бұрын
Om shiva hom song naan kadavul 🔥💯🚶
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 3 жыл бұрын
நடராஜப் பத்து ...
@jeganofsathyabama
@jeganofsathyabama 4 жыл бұрын
I am an atheist. But the concept of Shiva holds a special special place. He is inspirational. The idea of shiva reminds that humans are insignificant infront of the grand natural design. Shiva is one god that a lot of atheists admire . நன்றி dr.burn
@kumaresans290
@kumaresans290 4 жыл бұрын
GOD ITSELF ..IS THE CONCEPT OF EXISTENCE AND ITS OWN EQUATION OF THIS UNIVERSE..AND UNDERSTANDING THIS BASIC IDEA IS THE PURPOSE OF THIS BIRTH..WHICH EXCLUDES ONES SOUL FORM THIS REBIRTH CYCLE..THIS IS IDEA OF TRUE SPIRITUAL....
@sodiiumCHLORIDE
@sodiiumCHLORIDE 3 жыл бұрын
Then how can u be a athiest..?? U can be secular...dats its..u understood the existance of a bigger power than humans above..
@yokesh_765
@yokesh_765 3 жыл бұрын
@@kumaresans290 Good explanation!
@louisrichards37
@louisrichards37 2 жыл бұрын
okay da boomer thayoli
@murugan9345
@murugan9345 2 жыл бұрын
@@louisrichards37 soithu eriyudha kiruthava thayoli mavane church la engala verukka dhana soli tharanga 🖕
@Gotohell20247
@Gotohell20247 6 күн бұрын
To be very frank, i tot this song newly released album year 2024. To me surprised, the songs was released 12 years a go! The lyrics and music , fuh...awesome!
@hiteshbansal6428
@hiteshbansal6428 4 жыл бұрын
I m from North India I don't understand the Tamil language .But I love this song. OM NAMAH SHIVAY❤❤❤
@ayyapansantho2407
@ayyapansantho2407 4 жыл бұрын
Om namah shivay♥️♥️♥️♥️♥️
@kalandarmohammed4690
@kalandarmohammed4690 4 жыл бұрын
Thats sweet Ness of mother of all language...
@kalandarmohammed4690
@kalandarmohammed4690 3 жыл бұрын
@@THANOS-zg2uc u call it Siva,we call it Allah.. perception might change..but matter all same..
@kalandarmohammed4690
@kalandarmohammed4690 3 жыл бұрын
@@THANOS-zg2ucI wish all humans should have wisdoms like sages ,Yogi's.prophets,cause they don't believe in any religion but they will focus on developing their self conscious awareness..
@manikandanmanikandan5324
@manikandanmanikandan5324 2 жыл бұрын
எந்த ஒரு தலைக்கணமும் ஆணவமும் இன்றி அனைவருக்கும் நல்லவனாய் வாழ்ந்து மறைய வரம் வேண்டும் அப்பனே சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏
@prinze_editz1323
@prinze_editz1323 4 жыл бұрын
1:58 - 2:08 பாடல் விளக்கம் மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போலத் தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித உயிர்(சீவன்) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டுகிறான். சீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய்(பத்து) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். சீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான். தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்) மேலும் நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளை தேட வேண்டும் என்றும், வல்லவர்(பக்தர்) கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை நெஞ்சினில் வைத்து வாழ்த்திக் கொண்டாட வேண்டும் என்கிறார். ஓம் நாம சிவாய
@vickyjohn1582
@vickyjohn1582 4 жыл бұрын
Thanq for explaining this ❤
@prinze_editz1323
@prinze_editz1323 4 жыл бұрын
@@vickyjohn1582 சிவாய நம
@SriRam-co2uu
@SriRam-co2uu 4 жыл бұрын
Awesome Explanation 🙏🏻✌🏻
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
Arumai Arumai
@prinze_editz1323
@prinze_editz1323 4 жыл бұрын
@@SriRam-co2uu சிவாய நம
@Rudresh101
@Rudresh101 Жыл бұрын
இந்தப் பாடலை உருவாக்கியர் அணைவரின் வம்சமும் செழிக்க, என்னப்பன் ஈசனை வேண்டுகிறேன்🙏
@sathishit2544
@sathishit2544 Жыл бұрын
😇
@astromanojlena1271
@astromanojlena1271 4 жыл бұрын
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" "நல்ல வழிதனை நாடு- எந்த நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு" - கடுவெளிச் சித்தர்
@balakumar1854
@balakumar1854 3 жыл бұрын
Super
@I_am_batman01
@I_am_batman01 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி Spread peace ✌️ Asalaam ❤️
@paramasivamsivam5767
@paramasivamsivam5767 2 жыл бұрын
Namasivaya 🙏📿🕉️
@sathyalakshmishivbaba9744
@sathyalakshmishivbaba9744 Жыл бұрын
God has arrived
@arunesharunesh2946
@arunesharunesh2946 Жыл бұрын
ஓம் நம சிவா போற்றி போற்றி அப்பா போற்றி போற்றி 🤗🤗❤️❤️❤️❤️
@VishnuMaayan
@VishnuMaayan Жыл бұрын
தென்னாடுடைய சிவன். எந்நாட்டவர்க்கும் இறைவன். ஓம்🙏🏾
@rajasakthi2616
@rajasakthi2616 Жыл бұрын
🕉️☪️
@abdulajies7022
@abdulajies7022 5 жыл бұрын
அருமையான வரிகள் அருமையான இசை அருமையான குரல் அருமையான ஒளிப்பதிவு.மொத்த வாழ்கையின் மாயையை ஒற்றை பாடலில் தந்தமைக்கு வாழ்த்துக்கள் 🥀
@bsfarmyidsale8219
@bsfarmyidsale8219 3 жыл бұрын
Super
@yuvayuvi4944
@yuvayuvi4944 Жыл бұрын
இந்த பாடல் என்னுடைய வாழ்வு உள்ள வரை எனது காதுகளில் கேட்கும் பாடல்.... ஈசன்..........
@sathishit2544
@sathishit2544 Жыл бұрын
😇
@ranjithavenkatesan9222
@ranjithavenkatesan9222 4 жыл бұрын
உடலினை நிஜமென என்னியென்னி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி...கோடிப் பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போனலும் அழியாதது உன் பாதம்...👣...மேலென்ன கீழென்ன..?நீயென்ன நானென்ன உயிர்போகும் தருவாயில் ஈசனே சரனாகதி... ...ஊழ்வினை உன்வினை தன்னைச் சுடும்வினை முன்வினை அதன்முன் வணங்கிடு தலைவனை... அற்புதமான வரிகள் இப்பாடலை கேட்க கேட்க மெய்சிலிர்கிறது... ஓம் நமசிவாயம்...🙏
@vinothnadi8597
@vinothnadi8597 4 жыл бұрын
Super
@Vikash_calisthenics
@Vikash_calisthenics 4 жыл бұрын
அழியாதது bro
@ranjithavenkatesan9222
@ranjithavenkatesan9222 4 жыл бұрын
@@Vikash_calisthenics 👍
@faizishah3000
@faizishah3000 7 жыл бұрын
even I am a Muslim,I feel the reality of this world..hatsoff bro!!
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx 6 жыл бұрын
அருமை நண்பா..
@rangarajan9862
@rangarajan9862 6 жыл бұрын
அன்பே சிவம் !
@vanaraja5191
@vanaraja5191 6 жыл бұрын
Super akbar...path is different (religion ) but our aim is to attain enlightment.
@kimfire8782
@kimfire8782 6 жыл бұрын
lm muséum
@Msganesh5989
@Msganesh5989 5 жыл бұрын
No relijion ,only sivam(love)
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi 6 жыл бұрын
ரொம்ப நன்றி சார் இதுபோல் ஒரு பாடலை தந்ததர்க்கு. வாழ்க்கையில் என்னதான் செய்தாலும் இறுதியில் ஈசனே சரணாகதி நற்றுணையாவது நமச்சிவாயமே
@priya._
@priya._ 2 жыл бұрын
கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம்❤❤
@Muruganamma2024
@Muruganamma2024 3 жыл бұрын
வீணையின் இசை🙏🙏🙏🙏🙏, சிவனை மனதில் எண்ணி கேட்கும்பொழுது விழிகளில் நீர் பெருகுகிறது. மேலும் செவிக்கு மட்டுமல்லாது, ஆத்மாவிற்கு இனிமையாகவும், சிறப்பாகவும், பக்தியாகவும் உள்ளது. "ஓம் நமசிவாய சிவாயநம ஓம்" "சிவமே மனம், மனமே சிவம்"🙏🙏🙏
@Rakhi_gaming_46_
@Rakhi_gaming_46_ 2 жыл бұрын
💫🤍
@karthikasthara509
@karthikasthara509 4 жыл бұрын
Anyone listening March 2020.... Corona holidays.... I'm pray of world.... I love lord Shiva... 🙏🙏🙏🙏 👇👇👇👇👇👇👇👇
@abi220k2
@abi220k2 4 жыл бұрын
Mm
@karthicks3968
@karthicks3968 4 жыл бұрын
I am also love lord siva
@dineshkumar-rf7cw
@dineshkumar-rf7cw 4 жыл бұрын
Me to praying for India & world sure lord Shiva will help people
@lightningstarkk2291
@lightningstarkk2291 4 жыл бұрын
Yes
@karthikasthara509
@karthikasthara509 4 жыл бұрын
@@dineshkumar-rf7cw sure
@pradeepvallavanmech5839
@pradeepvallavanmech5839 6 жыл бұрын
வீணையும் உடுக்கையும் கேக்கவே இனிமை கலந்த வேகம் தோன்றுகிறது...
@sangeethavijayakumar6003
@sangeethavijayakumar6003 5 жыл бұрын
Sitar know?
@balamuruganc1883
@balamuruganc1883 4 жыл бұрын
Adhu sitar
@Kvn1307
@Kvn1307 5 ай бұрын
🙏🙏🙏OM NAAME SHIVAYEH,muthalum viveram terinthatu OM SHIVAYEH NAAME OM,yirutiyil aliathum SHIVANIN PATHEMEH SARANAM🙏🙏🙏💯.
@devapalani8136
@devapalani8136 2 жыл бұрын
10000000000000 முறை கேட்டும் சலிகாத பாடல்...ஓம் நமசிவாய.... ❤❤❤❤❤
@idinteriors_india
@idinteriors_india Жыл бұрын
Let's calculate that expression: (7.17 minutes × 10,000,000,000,000) / 525,600 (minutes/Year) First, multiply 7.17 by 10,000,000,000,000: 7.17 × 10,000,000,000,000 = 71,700,000,000,000 minutes Now, divide this total by 525,600 (the number of minutes in a year on average): 71,700,000,000,000 / 525,600 ≈ 136,363,636,363.64 years So, if someone listened to a 7.17-minute song 10,000,000,000,000 times, their calculated age would be approximately 136,363,636,363.64 years. This is, of course, a very large and unrealistic age, as it's far beyond the lifespan of any human.
@sandy4472
@sandy4472 7 ай бұрын
Number doesn't matter the absorption matters ❤❤❤​@@idinteriors_india
@om_arogara_godworld6375
@om_arogara_godworld6375 5 жыл бұрын
Who are still listening this song in 2020?
@uthayabimboy7339
@uthayabimboy7339 4 жыл бұрын
Me
@mvs.gkrishnakallar7525
@mvs.gkrishnakallar7525 4 жыл бұрын
🙌
@subastymurali1740
@subastymurali1740 4 жыл бұрын
🙋
@punithalakshpunithalaksh8343
@punithalakshpunithalaksh8343 4 жыл бұрын
Yes
@inthuseeva4625
@inthuseeva4625 4 жыл бұрын
Me too
@maniswt6927
@maniswt6927 2 жыл бұрын
அண்ணா இந்த பாடலை நான் 7 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் இன்று வரை என்னால் மீள முடிய வில்லை , என்னால் பலர் இந்த பாடலுக்கு அடிமை , மிக சிறப்பு , சிவ மயம் அவன் உங்கள் மூலமாக எனக்கு இதை அளித்துள்ளான் மிக்க நன்றி அண்ணா
@ponyagi8168
@ponyagi8168 2 жыл бұрын
Maybe nanum oru 7years Ku munnadi Keren appo irunthu romba pidichuruchu
@thanigasalam9829
@thanigasalam9829 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல் இதை எங்களுக்கு தந்த இந்த இசை குழுமென் மேலும் புதிய உச்சம் தொட மனதார வாழ்த்து கின்றேன் வாழ்க வளமுடன் சிவயநம
@logesh_waran_1811
@logesh_waran_1811 3 жыл бұрын
இந்த பாடலை கடந்த 2 வருடத்திற்கு முன்பு கேட்டேன் இதை கேட்க கேட்க என்னக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் 🕉️ கடைசியாக முடியும் " ஏற்றுக்கொள் நடுவா நமசிவாயம்" ஒரு உணர்வை தூண்டும் 🕉️ஓம் நமசிவாய🙏🕉️🕉️🕉️
@yavarumkelirsonthangal
@yavarumkelirsonthangal 4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@videworld8802
@videworld8802 3 жыл бұрын
நான் இந்த பாடலை இதுவரை 1000 முறையாவது கேட்டிருப்பேன். இதை கேட்கும் போது அண்ட பேரண்ட முழு பிரபஞ்சமும் கண் முன் தோன்றுகிறது. உடல் சிலிர்க்கிறது. கண்களில் நீர் வழிகிறது, வாழும் வாழ்க்கை பொய்யென புரிகிறது. உண்மையை தேட மனம் விழைகிறது......🔥🔥🔥
@aruunvasuthevan1534
@aruunvasuthevan1534 3 жыл бұрын
💯📿🙏👌உண்மை !!
@karukaru3704
@karukaru3704 2 жыл бұрын
😅
@nethajim7425
@nethajim7425 Жыл бұрын
உண்மை
@bijuvakayilbalan7034
@bijuvakayilbalan7034 Жыл бұрын
Someone played this song while I was working out in a gym.This song pulled me towards it. There are only tears whenever I listen to this song. Such a great Spiritual song and well choreographed. Kadavali Sitharku enadhu kodi Namaskaram. Om Namashivaya...
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 4 жыл бұрын
இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மகேஸ்வரா என்றென்றும் உன் திருவடிகளை வணங்கிடவே மனம் ஏங்கிடுதே! ஈசனே இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க
@archanakarumbaiah2057
@archanakarumbaiah2057 4 жыл бұрын
Hi. Iam basically from Coorg, Karnataka. I see Shiva as my father coz he is the one who has been with me always and now..whenever Iam happy or sad I listen to this song every single day. It brings out tears and goosebumps! Honestly speaking this song sounds very well for everyone but the life of a Human what is been meant here cant be understood by all except few. Such a beautiful song. I cant speak tamil rather than understanding the language, but i can understand the song completely by the video itself. Its such an inspirational work done by you all. From music to lyrics to theme everything is very beautiful. Nobody can define Shiva above this❤great work @Dr.Burn ..awaiting for similar song of Shiva 😍shivane en appane potri🙏😊
@கணேசன்வாத்தியர்
@கணேசன்வாத்தியர் 4 жыл бұрын
👌👌
@deepikatamil4021
@deepikatamil4021 3 жыл бұрын
Much love from Tamil Nadu ❤️
@vivekg2560
@vivekg2560 3 жыл бұрын
Much love... For lord shiva... Archana... I am from bangalore.. Regards Vivek. Good luck
@ravanan1011
@ravanan1011 3 жыл бұрын
Har har mahadev sambooo 🙏🙏🙏
@darsh_0791
@darsh_0791 3 жыл бұрын
Love from bengaluru♥️
@nagarajaraja8350
@nagarajaraja8350 4 жыл бұрын
எண்ணற்ற தமிழ் இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளது ....அதை நீங்கள் இசை அமைக்கலாமே ... உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை அண்ணா
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 3 жыл бұрын
Nan vazhimozhigiren..❤
@nova2265
@nova2265 3 жыл бұрын
nalla idea
@Duraimurugan2000
@Duraimurugan2000 3 жыл бұрын
🎭
@balala9094
@balala9094 3 жыл бұрын
Aqa\aq
@yygtgggyu826
@yygtgggyu826 3 жыл бұрын
Chinthanai sirpi
@devanandd.m.r2425
@devanandd.m.r2425 Жыл бұрын
இந்த பாட்டை கேட்கும் போது இசையை ரசிப்பதை விட ஈசனை உணர்ந்தவங்க அதிகம் அதில் நானும் ஒருவன் என்று மகிழ்ச்சி அடைகிறேன் ஓம் நமசிவாய
@ankushmondal2133
@ankushmondal2133 3 жыл бұрын
I am a bengali... but devotion does not need any meaning of language... love the music Har Har Mahadev
@sakthiveljaganathan4802
@sakthiveljaganathan4802 2 жыл бұрын
Super
@bskm5322
@bskm5322 2 жыл бұрын
Mee too bro ,i don't know Tam ,iam from telangana
@KU-jh1dw
@KU-jh1dw 2 жыл бұрын
The lyrics are really awesome
@jivanagaming
@jivanagaming Жыл бұрын
🤍
@hackmoness
@hackmoness 4 жыл бұрын
I love vaali, vairamuthu, na muthukumar lyrics but this lyric is top notch.. Unbeatable hidden meaning in each words.. I had to research every words. Respect 👍🏻
@subasnairkelwin5244
@subasnairkelwin5244 2 жыл бұрын
I agree with you they looking money but this song when listening human will cry it self because lord siva is there when everyone who crying itself
@sendhilkumarv9148
@sendhilkumarv9148 2 жыл бұрын
Ķķķkkkkkkikkkkkkkķķ
@krishboxy1542
@krishboxy1542 3 жыл бұрын
இந்த உலகில் உள்ள எந்த ஒரு காதல்; நட்பு; தாய் தந்தை பற்றிய பாடல்கள் அனைத்தும் உந்த ஒரேயொரு வரிகளின் காலின் கீழ் தான் ஓம் நமச்சிவாயம்.. ஓம் நமச்சிவாயம்...🙏
@pandianpandian3525
@pandianpandian3525 3 жыл бұрын
Super bro
@PrabuArumugam
@PrabuArumugam Жыл бұрын
Dr.Burn & Entire Team will always have blessings of Lord Shiva forever... For this masterpiece... Tq Ji❤ When i'm down.. 1st place i visit is here... #2023 !
@sathishit2544
@sathishit2544 Жыл бұрын
😇
@jagatisanmanickam3111
@jagatisanmanickam3111 7 жыл бұрын
தமிழ்மொழி சிதைவுறாமல் இசைக்கேற்ற அருமையான பாடல் வரிகள். நம் மண்ணின் மைந்தர்கள் என்றும் திறமை சாலிகள் இப்பாடலே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மேலோங்கட்டும் நம் படைப்புகள்.
@Ram-jl2ki
@Ram-jl2ki 4 жыл бұрын
அருமையான கருத்து... அவன் செய்த தர்மமே இறுதியில் அவனை வந்து அடைகிறது... மேலும் சிவனை அவமதிப்பு செய்தும் வணங்கியவுடன் வந்து மோட்சம் தருகிறார்..... ஓம் நமசிவாய 🙏🙏🙏
@360painting7
@360painting7 5 жыл бұрын
இது சிவன் பாடலின் முக்கிய அடையாளமாகும், this is the benchmark of sivan song none of can replace it
@narayankashyap1063
@narayankashyap1063 5 жыл бұрын
Excellent !!! சங்ககால தொல்காப்பியம் முதல் சமீபத்திய 19ம் நூற்றாண்டின் பாரதி வரை எண்ணிலடங்கா தமிழ் பக்தி காவியங்கள் இசை ஏற்ற ஏதுவா இருக்கு.
@Vayyal
@Vayyal 4 жыл бұрын
Power ful lyrics.... சிவன் பாதம் வணங்கி இது போல் பாடல் நிறைய வேண்டும்
@jayaraj4584
@jayaraj4584 2 жыл бұрын
இந்த உலகில் யாரும் நிலையாக இருப்பதில்லை நாம் வாழும்போதாவது மற்றவர்களை ஏமாற்றாமல் வாழவேண்டும். சிவ சிவா ❤️❤️
@PaviPala
@PaviPala 6 ай бұрын
Ihaan,unpai
@எதிருக்குஎதிர்
@எதிருக்குஎதிர் 6 ай бұрын
சிவன் பாடல் பிடித்தவை பல அவற்றில் இப்பாடலும் ஒன்று...அருமையாக உள்ளது...
@kalaiarasanramachandran1089
@kalaiarasanramachandran1089 5 жыл бұрын
It's the language that gives power to song & feeling.. Tamil..
@kishore6thstd97
@kishore6thstd97 4 жыл бұрын
இசை மிகவும் அருமை! பாடல் வரிகள் அருமை! ஒளிப்பதிவும் அருமை! நீங்கள் மென்மேலும் இது போல சிறந்த படைப்புகளை கொடுக்க வாழ்த்துகள்.
@goodornotisthis4756
@goodornotisthis4756 3 жыл бұрын
I love this song...... இந்த பாட்ட கேட்டா எனக்கு பொன் பொருள் மேல ஆசையே வராது ...எப்பவும் சிவன் மட்டும் தான் உண்மை மற்றது எல்லாம் பொய்....உலகிலேயே சிவனை தவிர எதுவும் நிரந்தரம் இல்லை ....ஓம் நமசிவாய 🙏.....
@crazyarul
@crazyarul 9 ай бұрын
பற்று அறுத்து… ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்!!! தினமும் இதையே வேண்டுகின்றேன் பற்றற்ற நிலையே வேண்டுமென...
@KalaiSelvi-zs6vo
@KalaiSelvi-zs6vo 6 жыл бұрын
Whenever I get depression, I jus came here to watch this song for the past 1yr. I watched this song so many times. Really It's gives some energy. Credits to the creater. Wat a line! Uyir pogum tharuvayil easane saranagathi. Om Nama Shivaya🙏
@akilanbk1571
@akilanbk1571 4 жыл бұрын
S..u r right
@karthikbabu4958
@karthikbabu4958 4 жыл бұрын
You are the only rapper to have made a devotional rap song and made success out of it....
@Tamizhseidhiisangamam
@Tamizhseidhiisangamam 5 жыл бұрын
தென்நாடுடைய சிவனேபோற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலைமலையானே போற்றி போற்றி சித்தர்கள் மகான்கள் ஞானிகள் திருவடிகள் போற்றி இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க
@kaashvistudios9045
@kaashvistudios9045 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@Iniyanverse._.8655
@Iniyanverse._.8655 Жыл бұрын
5:34 His Sittar bass Increases... And Shivas Cosmic Dance With Ashes..... Pure Divinity✨️⚡️
@sathishit2544
@sathishit2544 Жыл бұрын
😇
@saravanandoresamy4365
@saravanandoresamy4365 5 жыл бұрын
This song reminds of my dad everytime I listen to it, he was healthy and one day he is just gone, in a blink of eye, I lost a friend, a place to console, a place for ideas, I realize there is almighty that we can't stop and be scared of while we still alive, thanks for a great song
@pavanbr8060
@pavanbr8060 7 жыл бұрын
seeing so many shiva bakthaas, fills my heart with joy.. i thought i was the only one, I WAS WRONG.. OM NAMAH SHIVAAAYA
@vishnukarthik3244
@vishnukarthik3244 5 жыл бұрын
என் ஈசனே சரணாகதி! நமச்சிவாய.. 🔱 Huge Respect From Sri Lanka For Dr.Burn 🙏🏽♥️🔥😇
@saasanjaysactivityacademy9956
@saasanjaysactivityacademy9956 5 ай бұрын
இது போன்ற தத்துவ பாடல்களை இன்னும் நிறைய கொண்டு வாங்க நண்பா
@KrishnaMoorthy-ji8fn
@KrishnaMoorthy-ji8fn 6 жыл бұрын
என்னை மிகவும் ஈர்த்தது... இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதர்களும் கேட்க வேண்டிய ஒன்றாகும்
@kabilanraj8923
@kabilanraj8923 4 жыл бұрын
Even Dr.Burn himself hard to replace this type of song i guess....God's level man
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 жыл бұрын
Master piece.every thing fell in place.
@sudhasivam3905
@sudhasivam3905 2 жыл бұрын
என் உயிர் போகும் வரை இந்த பாடலை கேட்பேன் உயிர் போகும் தருவாயிலும் கேட்பேன்
@srinivasanc4124
@srinivasanc4124 Жыл бұрын
மரணமே வருக வருக இன் முகத்தோடு உன்னை வரவேற்கிறேன் என்னுடன் சிவனிருக்க நான் பயமாறியேன்.மரணத்தை நேசிக்கும் முதல் மனிதன் நான் நமச்சிவாயம்
@rajasekarv6380
@rajasekarv6380 4 жыл бұрын
Heart melted song... சித்தம் எல்லாம் சிவா மயம்.. ஓம் நமசிவாய....
@bchandar89
@bchandar89 3 ай бұрын
Thiruchitrambalam
@tamilcinemareview
@tamilcinemareview 4 жыл бұрын
Every day . Atleast once. This is life's tonic !!
@pavithranuopex4469
@pavithranuopex4469 4 жыл бұрын
prashanth, u seriously have to do a review of this song, Let this gem spread everywhere.
@prasanthraj9587
@prasanthraj9587 4 жыл бұрын
Maha prabhu nenga ingayu vandhutengla 😃
@praneshg3123
@praneshg3123 4 жыл бұрын
You should post about this song in your channel please ...
@sreeram9318
@sreeram9318 4 жыл бұрын
😭😭😭😭😭
@jitinandrewroy4435
@jitinandrewroy4435 4 жыл бұрын
Yes bro you should do a review 💙💯
@lacarucas
@lacarucas 11 жыл бұрын
I cant stop watching and listening to this video...I just loved it. Amazing job...congrats... Mexico listens to the world
@R.s.yogesh
@R.s.yogesh 4 жыл бұрын
Yes.. same here
@Bommi249
@Bommi249 Жыл бұрын
மெய்சிலிர்த்து கண்ட காணொளி.... என்னப்பன் முருகனின் .....அப்பன் எல்லாம் சிவமயம்..... ஓம் நமசிவாய....🙏🏻 உள்ளம் தெளிய வைத்து அருள் புரிவாய்...
@Sathidon
@Sathidon 4 жыл бұрын
மேலென்ன கீழேன்ன நீயென்ன நானென்ன உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி உண்மை வரிகள் சர்வம் சிவ மயம்🙏🙏🙏🙏
@prabakaranprabu1276
@prabakaranprabu1276 2 жыл бұрын
வார்த்தை வரியில் வகையை உனர்த்தும் உடலில் ஊசி ஏற்றும் குரலும் என்னை ஆழ்கொட அப்பன் சிவனை கண்முன் நிறுத்தியது இந்த பாடலை எழுதியவர்கும் பாடியவர்கும் எனது மனப்பூர்வமான நன்றி 🙏🙏🙏🙏💯
@muniyan_sathis9195
@muniyan_sathis9195 3 жыл бұрын
Iam happy or sad I listen to this song every single day. It brings continue IN 5th Years என்னை_ஆளும்_ஈசனே📿 கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும் உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும் தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்" நந்தவனத்தில் ஓர் ஆண்டி பத்துமாதமாய்க் குயவனை வேண்டி அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி பிறவி தாண்டி மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி மனங்களும் மடக்கும் மேனி மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி தென்பிறை களைய நினைவோடிருப்போர் முன்பிறை காண உயர்பவர் அன்றோ மன்னுயிர் கொன்று சுட்டதைத் தின்று தோற்றத்தை விட்டு வென்றதைக் கொண்டு ஆறாத காயம் ருசிப்பது மாட்டார் தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும் உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும் தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்" ஊழ் வினை உன் வினை தன்னைச்சுடும் வினை முன் வினை அதன் முன் வணங்கிடு தலைவனை சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை பூரணமே ஈசனே காரணமே காலனே வாரணமே நமச்சிவாய மரணமே வருக வருக அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக சந்தன குங்கும சான்றும் பரிமளமும் வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும் காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும் வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை நீர்க்குமிழி வெடித்துவிடும் உயிர்கூத்தை பிளந்துவிடும் கூச்சகூட இயலாது கோணித்துணி மறைத்துவிடும் மேலென்ன கீழேன்ன நீயென்ன நானென்ன உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோ உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்🙏🙏🙏🙏🙏
@karthikraja5724
@karthikraja5724 Жыл бұрын
வாழ்க நமசிவய... சிவன் பூமியில் இல்லை, அவர் யாருடைய மரணத்திலும் ஆட்டம் போடுவதில்லை, பொய்களை பறப்பாதீர்கள். வாழ்க நமசிவய...
@jayaraj3766
@jayaraj3766 Жыл бұрын
Poda paithiyam
@adgaming6091
@adgaming6091 4 жыл бұрын
Tears in my eyes when sivan dance there 😌🚩🥀❤️❤️❤️
@muthukumaran08
@muthukumaran08 4 жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா மனிதம் தான் இறை அதற்கு பல பெயர் உண்டு அதில் சிவம் ஒரு பெயராகும்...😍
@Kirthik98
@Kirthik98 4 жыл бұрын
Feeling proud ... When muslim and christian hearing this song and they gave feedback that they like this song very much❤️❤️❤️😍
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
4
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
l
@prabanandhprabanandh1216
@prabanandhprabanandh1216 Жыл бұрын
ஓம் நமசிவாய மனிதர்கள் எப்படி எல்லாம் வாழ கூடாது என்பதற்கு இந்த பாடல் ஒரு சமற்பனம் உலகை ஆளும் ஈசன் எங்க அப்பன்
@sathishit2544
@sathishit2544 Жыл бұрын
😇
@vibeshkarayil
@vibeshkarayil 3 жыл бұрын
Aug 2021: I found this hidden gem created 9 years ago. Whenever I feel overwhelmed, I listen to this track which instantly makes me grounded and grateful for this beautiful life. The music, the video, the lyrics are so beautiully created and I cannot comprehend this was created almost 10 years ago.
Maha Shivarathri Wishes
29:42
Nakkiran's World
Рет қаралды 1,5 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 35 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 6 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 53 МЛН
路飞做的坏事被拆穿了 #路飞#海贼王
00:41
路飞与唐舞桐
Рет қаралды 26 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 35 МЛН