Nagaland Governor La. Ganesan - திருமணம் செய்துகொள்ளணும்கிற எண்ணம் வந்ததேயில்லை

  Рет қаралды 51,699

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

Пікірлер: 144
@sekarchennai99
@sekarchennai99 10 ай бұрын
அற்புதமான நேர்காணல். நாங்கள் இந்த மகான் வாழுகின்ற காலத்தில் வாழ்கிறோம் என்று பெருமை கொள்கிறேன். அவர்கள் கொள்கையை தொடர்வோம்
@356cggd37a
@356cggd37a 11 ай бұрын
தமிழகம் முழுவதும் அண்ணாமலைகான மக்கள் ஆதரவை காணமுடிகிறது ❤
@srinivasanpt7887
@srinivasanpt7887 10 ай бұрын
அற்புதமான மனிதர். மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப் படும் நல்ல மனிதர். இறைவன் இவருக்கு நல்ல உடல் நலத்தையும் மனமகிழ்ச்சியையும் அருள வேண்டுகிறேன்.
@balakrishnanbalakrishnan1635
@balakrishnanbalakrishnan1635 11 ай бұрын
அரசியல் தாண்டிய,அழகான ஆழமான நேர்காணல், தமிழ் புலமைமிக்க, ஒரு நல்ல மனிதர்..
@cliasenthil
@cliasenthil 11 ай бұрын
தனித்துவமிக்க, தரமான, தற்கால முனி சிரேஷ்டராகத் திகழ்கிறார் ஐயா அவர்கள். மிக நேர்த்தியாக பேட்டி எடுத்த அம்மை, முத்தாய்ப்பாக உரைப்பது இந்தியாவின் ஆன்ம ஒளியை பிரதிபலிக்கிறது. மகிழ்ச்சி
@palaniswamys7386
@palaniswamys7386 10 ай бұрын
அற்புதம்
@vasivasiymkumaranandhasara7269
@vasivasiymkumaranandhasara7269 11 ай бұрын
ஹரிஓம் நமசிவாய புனிதர் அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் அதுவே இறைவன் கருணை.
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 11 ай бұрын
சிங்கம் அண்ணாமலை
@cspathmasankar16
@cspathmasankar16 10 ай бұрын
ஜனா கிருஷ்ணமூர்த்தி.சங்கர்ஜீ.கோவிநீதசாமி ஜீ.ராமமூர்த்தி.ராமலிங்கம். போன்ற பலர் உழைப்பு இல்லாமல் இல்லை இன்று அண்ணாமலை ஆளுமை சிறந்த ஒன்று பெருமை கொள்வோம். தன்னலமற்ற தியாகிகள் கொண்டது பா.ஜ.க.
@rameshseetharaman675
@rameshseetharaman675 11 ай бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல்...
@rangarajank4677
@rangarajank4677 10 ай бұрын
பாரதியார் பாடல் அமீர் கல்யாணி ராகத்தில் அருமை . வாழ்க பாரதம் வாழ்க தேசியம் .
@smith2897
@smith2897 10 ай бұрын
அய்யாவை அன்பாய் நேசிக்கின்றேன் நிம்மதி வேண்டும் என்ற மக்கள் அய்யாவின் அமைதி பேசி நிம்மதி தரும் இவரை பார்த்து பேச ஆசை நடக்குமா அடர் காட்டு சத்தம் அய்யா ❤
@durairaj5269
@durairaj5269 10 ай бұрын
மிக மிக உயர்ந்த நிலையில் நேர்மை நியாயம் இவ்வாறு பல்வேறு நிலைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்பவர் வாழ்க வளமுடன்
@user-dw2lt3gm7k
@user-dw2lt3gm7k 11 ай бұрын
அண்ணாமலை வளர்சியை யாராலும் தடுக்க முடியாது !!!!
@nandakumarkamalanathan4621
@nandakumarkamalanathan4621 11 ай бұрын
நல்ல நேர்காணல் 🙏
@saravanansubbiah
@saravanansubbiah 10 ай бұрын
What a sacrifice & service to nation & hindus. Pranams to Ganesan aiya.
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 10 ай бұрын
அணைவருக்கும் பிடித்த ஒரு தலைவர். ஐயா இல கணேசன் அவர்கள்...
@karpagael9412
@karpagael9412 11 ай бұрын
உண்மையில் பாக்கியம் இந்த பதிவு மிகவும் நேர்த்தி ஒவ்வொரு காரியகர்தகன் இவ்வாறு நமது பாரதத்தின் தேர்ரை சில ஊழல்வாதிகள் இடையே நல்ல பண்பு உள்ள மனிதர்கள் இருந்துல்லார்கள் அவர் சொன்னதுபோல் நமது வாழ்வில் குறைகளை கண்டுகொள்ளதால் நேர்மை வெளியே தெரிவது இல்லை இந்த உலகில் தன்னை அடக்கி வென்றவார்கள் வாழ்நாளுப்பின் நிச்சயமாக ஜொலிப்பார்கள் இறைவன் அருளால் நம் இந்த பதிவு பாக்கியம் எது குருவாக நரேந்திர மோடி ஜி நினனபோன் அதற்கு முன் எல். கே அத்துவானி ஜி அனால் கரியகத்தர் எவரும் விளம்பரம் செய்யாது செயல்படும் பண்பு மிக பிடிக்கும் பழக்கம் இந்த காலத்தில் மீடியா எந்த எதிர்மறை எண்ணங்கள் உருவாகுகின்றது என்பதை உணர்கிறேன் எனினும் உண்மை மிக பெரிய வெற்றி உறுதி தமிழ்நாட்டில் பிஜேபி அண்ணாமலை ஜி ஆளுமை நிச்சயமாக வெற்றி உறுதி
@bharathidasan9265
@bharathidasan9265 10 ай бұрын
Excellent person …. all should follow his footsteps
@rajgameplay7165
@rajgameplay7165 11 ай бұрын
அண்ணாமலை சார் Mass Leader
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 10 ай бұрын
இவர் தலைவராக இருந்து பாஜக விற்கு எந்த பயனும் இல்லை மலைபோல் வந்தார் அண்ணா மலைஜி மக்கள் வெள்ளம்போல் மலைஜியால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள்.
@santhanamthirumangalamgane7008
@santhanamthirumangalamgane7008 10 ай бұрын
சென்னையில் அதிருத்ர மஹாயக்ஞத்தில் சாதரண மனித ராக எங்களை கவிரவித்த,உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
@murugesapillai7906
@murugesapillai7906 10 ай бұрын
Great man.Big salute ji
@gopinathrao5424
@gopinathrao5424 10 ай бұрын
நல்ல மனிதர் என்ற பொருள் கொள்ளலாம் ஓம் ஶ்ரீ மனோத்வாமய வித் த கயஏழ மற்றும் நல் வணக்கம் ஸா ர்
@GLAZEVJ-54387
@GLAZEVJ-54387 10 ай бұрын
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் தெரியும் சங்கத்தில் இருந்து தமிழுக்காகவும் கட்சிக்காகவும் உழைத்த மாமேதை ❤❤❤
@sivakumaran7248
@sivakumaran7248 11 ай бұрын
அண்ணாமலையின் உழைப்பையும் அவரால் ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் எழுச்சியும் சிலருக்குப் பிடிக்கவில்லை. மனமுவந்து பாராட்ட மனமில்லை.இரந்து சீட்டைப்பெற்று தனி மனித வளர்ச்சிக்காக கட்சியின் வளர்ச்சியைக் கை விட்டவர்கள் பட்டியலில் .... தப்பித்தவறிக் கூட "என் மண் என் மக்கள்!" பற்றிப்பேசாத வானதி,ராஜா, தமிழிசை.... அண்ணாமலை சாதித்துக் காட்டுவார்!
@AL-oi1cl
@AL-oi1cl 10 ай бұрын
அருமையான நேர்காணல் 🙏🇮🇳🙏
@dn_edit_143
@dn_edit_143 11 ай бұрын
ஈரோடு பகுதியில் அய்யா அவர்கள் பணியாற்றிய ்போது பலமுறை இயக்கத்தின் சார்பில் சந்திப்பு நடத்தினர் கலந்து கொண்டு உள்ளேன் மிக தெளிவாக கருத்தை பகிவார்கள் அவரது பணி அய்யா அவர்களை உயர்த்தி உள்ளது பதிவு நன்றி
@hariharannatarajan5646
@hariharannatarajan5646 11 ай бұрын
Great interview; true leadership & learning for me
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 10 ай бұрын
செடி கொடிகள் மற்றும் அனைத்து தாவரங்களுக்கு தண்ணீர் விட்டு வளர்க்கும்போது அவைகளைவிட தேவையில்லாத தாவரங்கள் வேகமாக வளரும் என்பது அனைவருக்கும் தெரியும். அது இயற்கை. எனவே நாம் எதிலும் நல்லவற்றை பேசுவது செய்வது ஆகியவற்றையே பின்பற்றினால் நிச்சயம் ஒரு நாள் விளைவு நன்றாக இருக்கும். நாம் உண்ணும் உணவை எவ்வளவு பிரச்சினைகளுக்கிடையே விவசாயிகள் உற்பத்தி செய்கிறார்கள் என்று அனைவரும் அறிவர். அதுவே அனைத்திற்கும் நல்லதொரு எடுத்துக்காட்டு ஆகும். ஆளுனர் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது. பலர் அவரது வாழ்க்கை முறையை சரியாக கவனிப்பது கடைப்பிடிப்பது அவசியம் 🎉🎉🎉🎉🎉.
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 11 ай бұрын
Excellent and exceptional interview. Kudos to both.
@babajisannidhan
@babajisannidhan 11 ай бұрын
Very simple soul. Great.,.
@mallikamedairajan3626
@mallikamedairajan3626 10 ай бұрын
Nice interview 🎉🎉🎉
@rajamanickamc3770
@rajamanickamc3770 11 ай бұрын
Excellent . ungal vilakkam Nam naattin valaimaiyai to victory in all.
@rameshbabuv145
@rameshbabuv145 11 ай бұрын
A respectful leader.
@seeniinn1
@seeniinn1 11 ай бұрын
ஆனால் எந்தப் பலனும் தமிழ்நாட்டுக்கு இல்லையே
@sundrammm2663
@sundrammm2663 11 ай бұрын
to me Favorite B.J.P. Chairman.E.L. Ganesan..Sir
@dashinoassembly9398
@dashinoassembly9398 10 ай бұрын
LONG LIVE SRIMAN GOV LA GANESAN SAR. A BEAUTIFUL INTERVIEW..I TOO LEARN MANY THINGS TODAY. THANKS TO THE HOST.. WAT A INTERVIEW..TRULY WONDERFUL .
@nachiyarfarmsanimalhusband587
@nachiyarfarmsanimalhusband587 10 ай бұрын
Anna malai is gem of person really inspiring and great young leader
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 11 ай бұрын
Kudos sultanaji for your astute anchor role😊
@sudarshanr7040
@sudarshanr7040 10 ай бұрын
பாஜகவை சேர்ந்த திரு இல கணேசன் ஐயா அவர்கள் பேசுவது எப்போதும் கண்ணியமாகவும், அமைதியாகவும், தன்மையோடு, மடைமாற்றாமல் முக்கியமாக மனசாட்சிப்படி திறமையாகவும் இருப்பது வழக்கம், இருக்கிறது, பாராட்டுக்கள் மகிழ்ச்சி. அவர்களின் இலக்கிய பேச்சு கேட்பது அருமையிலும் அருமை. இப்படிப்பட்ட மதிப்பு மிக்க மனிதர் பாஜகவில் இருப்பது ஆச்சரியம் இவர் அரசியலுக்கும் முக்கியமாக பாஜகவிற்கு லாயக்கற்றவர். வழக்கமாக பாஜகவை சேர்ந்த பெரும்பாலானவர்கள் கீழ்த்தரமாக, தரம்தாழ்ந்து, மடத்தனத்தின் உச்சத்தில், அடாவடித்தனமாக, அராஜகமும் வெறுப்பையும் , வன்மத்தோடு பேசுவது தான் வழக்கம் . பாஜக கட்சி மற்றும் ஆதரவாளர்கள் பேசுவது முழுவதும் எப்போதும் ஜாதி, மதம், மொழி பிரிவினை பற்றி மட்டுமே பேசுவது வழக்கம் கேவலம். எப்போதாவது நல்ல , உருப்படியான, வளர்ச்சிக்கான, மக்கள் நலனுக்கான பேச்சு , போராட்டம் என நடத்தியிருக்கிறார்களா ? இப்படிப்பட்ட மாமனிதர்கள் மக்கள் ஆதரவு கோருவது நியாயம்தானா? திரு இல கணேசன் ஐயா , அவர்கள் ஆர அமர ஆராய்ந்து , நேர்மையாக , மனசாட்சிப்படி, நாட்டின் நலன் கருதி, நல்லதொரு முடிவு எடுக்க வேண்டும்.
@k.arumugam9863
@k.arumugam9863 10 ай бұрын
உண்மையில் ஜாதி, மத, இன உணர்வுளை தூண்டி கலகத்தை ஏற்படுத்துவது திக', திமுக, கம்யூனிஸ்டுகளே!!! பாஜகவை வேறு எதைக்கொண்டும் எதிர்க்க முடியவில்லை!! பாஜக கேவலமாக பேசுகிறது என்றால் திமுக பேச்சை புனிதம் என்று சொல்லலாமா!!
@jeevanandham2528
@jeevanandham2528 9 ай бұрын
பிரமிக்க வைக்கும் தியாக வாழ்வு..தலைவணங்குகிறேன் ஐயா..
@sivasankar397
@sivasankar397 10 ай бұрын
வாழ்க அண்ணா அவர்கள்❤ வாழ்க வளமுடன்❤
@subramonian7967
@subramonian7967 11 ай бұрын
இவர்கள் விதை,அண்ணாமலை ஆலமரம்.
@bangalorevvijayalakshmi
@bangalorevvijayalakshmi 11 ай бұрын
Correctly said.
@subramonian7967
@subramonian7967 11 ай бұрын
நன்றி.
@sundarbabu268
@sundarbabu268 10 ай бұрын
ஆலமரம் இல்ல Jack The Giant Slayer படத்துல வரும்ல அந்த மரம்.
@redandblack188
@redandblack188 10 ай бұрын
ஐயா இளைய கணேசன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான் இப்போது அவரை அற்புதமாக பேட்டி எடுத்த நெறியாளர் பர்வீன் சுல்தானாவின் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டாகிறது நன்றி பர்வீன் சுல்தானா அவர்களே
@subburamveluchamy9747
@subburamveluchamy9747 11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தவர். அவரது பேச்சு பாரதத்தையும் பாரதியையும் பற்றி பேசி நமக்கு தேச பக்தியை ஊட்டுவார். பேச்சு இன்னும் இன்னும் கேட்க வேண்டும் எனத் தோன்றும். எமர்ஜென்சி காலத்தில் ராஜபாளையம் பகுதியில் RSS ஒருநாள் முகாமில் சந்தித்தது. வாழ்நாளில் மறக்க முடியாத சந்திப்பு. இன்னும் நினைவில் இருக்கிறது. எனது மரியாதைக்குரிய தலைவர் ஐயா L.G அவர்கள். இவருடன் மற்றும் ஓர் இயக்க நண்பர் S.G ஸ்ரீ S. கணேசன் என்பவர். இவர்கள் இருவரும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்
@suthakarnadarajan7349
@suthakarnadarajan7349 11 ай бұрын
Good leader...founder of Tamil Nadu Bjp
@chivukulabalaram2285
@chivukulabalaram2285 4 ай бұрын
Very nice interview Thanks to interviewr and L.G Sir
@lakshminarayanan4274
@lakshminarayanan4274 10 ай бұрын
Excellent interview. I had been with him for some time. He is a great person. D Lakshmi Narayanan Tirunelveli.
@harisjeyaraj
@harisjeyaraj 10 ай бұрын
super interview lg namasta ji
@panneerselvam7398
@panneerselvam7398 10 ай бұрын
பர்வீன் போன்ற வீஷகிருமியிடம் ஐயா . இலகணேசன் போன்ற நல்லவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 11 ай бұрын
Thirumurthi I beg to differ.BJP has acquired vibrancy only after Annamalai took over
@ivarravi
@ivarravi 11 ай бұрын
Vibrancy is only a furore without a solid ideological base. Wait and watch. Always the foundation may not appear decorative, elevation will. Yet elevation cannot be firm without the non apparent foundation.
@svparamasivam9741
@svparamasivam9741 10 ай бұрын
Sirappaana pathivu. Vaazhthukkal jaihindh
@ganesansampathkumar3872
@ganesansampathkumar3872 10 ай бұрын
He is one of very few persons with rectitude and discipline in TN BJP. He is very close to advani and vajpayee, but did not indulge anything.
@hariharansubramony
@hariharansubramony 10 ай бұрын
Excellent effort& enjoyable meeting
@sambamurthyn1511
@sambamurthyn1511 11 ай бұрын
Excellent interview by parveena sultana with his excellency great architect of BJP TAMILNADU
@SenthilKumar-vm8hm
@SenthilKumar-vm8hm 11 ай бұрын
இது தான் RSS வளர்ப்பு
@leelavathyp9105
@leelavathyp9105 10 ай бұрын
An efficient and God feared BJP leader.
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 10 ай бұрын
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் செய்வோம். உலகிலே எந்தக் கவிஞன் இவ்வாறு எழுதினான்!!
@palaniswamys7386
@palaniswamys7386 10 ай бұрын
Tears of joy roll down my face on having viewing this post! One of the most joyous moments in my life! Jai Bharath!
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
❤🎉awsome interview lL. Ganesan sir God bless you and your family with good health and prosperity long live with family and friends long live sir great service keep up the great work sir❤🎉.
@sridharan.ragavanragavan5332
@sridharan.ragavanragavan5332 10 ай бұрын
அண்ணாமலை ஏற்கனவே பல பேட்டிகளில் சொல்லியபடி பல ஆண்டுகள் பரந்தவேர் தான் தற்போதய பா ஜ க வின் வளர்ச்சி..
@nagrajanpillai5088
@nagrajanpillai5088 11 ай бұрын
Parveen is perfect.
@lekshmanants4458
@lekshmanants4458 11 ай бұрын
Very nice interview 👍
@manojmm3273
@manojmm3273 10 ай бұрын
அண்ணாமலை வாழ்க 🙏
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 10 ай бұрын
Future of tamilnadu is bjp under annamalai and Modi
@kowsalyad7806
@kowsalyad7806 11 ай бұрын
Great sister Iyya Vaazhga valamudan Jai shree Ram Jai Hind
@BobiA-dx7dh
@BobiA-dx7dh 10 ай бұрын
L.Ganesh ❤❤❤❤❤ Ji
@vivekanandams9395
@vivekanandams9395 10 ай бұрын
இந்த பேச்சாளர்-தொகுப்பாளர் உடலை check செய்வது நலம்
@jayarajsolomon
@jayarajsolomon 10 ай бұрын
ராமகோபாலன் திருச்சி கூட்டத்தில் சொன்னார் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று அதனால் வேலையை விட்டு ஆர் எஸ் எஸ்ஸில் சேர்ந்தேன் என்றாரே. நாடு எங்கே போய்க்கொண்டிருந்தது. நல்லாதானே போய்க்கொண்டிருந்தது. காங்கிரஸ் ஆட்சியின் இந்திய பொருளாதாரம் மற்றும் வாழ்வு மேம்பாட்டு காரியங்கள் அனைத்தும் சிறப்பாகத்தானே சென்று கொண்டிருந்தன. பர்வீன் சுல்தானா கேள்வி கேட்கத் தவறிவிட்டார். அவர்கள் பார்வையில் ராம ராஜ்யம் சனாதன வாழ்வு முறை அடி வாங்கி ஏற்றத் தாழ்வு அற்ற சமுதாய மலர்ச்சி அடைந்து கொண்டிருந்தோம். அடைந்து விட்டோம் என்று அல்ல. அந்த பாதையை, இந்திய அரசியலமைப்பு முறை முன்னெடுத்த வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தோம். இவர்களது ஊளையே சமத்துவ சமுதாயத்திற்கு எதிரானதுதான். அதைத்தான் அன்று ராமகோபாலன் இன்று கேடி சகாக்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.
@pushpavishwanathan3945
@pushpavishwanathan3945 11 ай бұрын
Koti koti Pranams to L.Ganeshanji.
@amuthafsda7041
@amuthafsda7041 10 ай бұрын
சிறந்த நல்ல மனிதர்
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 10 ай бұрын
Aiyyaa Miga Nallavar. Aaanalum Kettavar galai Thorkadikka Nallavar galal Mudivathillai. Vallavar aaga irukka vendum. Athu Annamalai. 🙏
@yegnasubramnaian6167
@yegnasubramnaian6167 10 ай бұрын
Nice
@balanchandrasekar525
@balanchandrasekar525 11 ай бұрын
Simple thoughts like god.
@yoganandhamg.i9185
@yoganandhamg.i9185 10 ай бұрын
ஐயா வணக்கம்
@umavenkatesh46
@umavenkatesh46 10 ай бұрын
❤❤❤
@selvaraj220455
@selvaraj220455 10 ай бұрын
எளிமையானர். ரயில்நிலையத்தில் தனியாக நின்றதைப் பார்த்துள்ளேன். விதை போட்டவர். இன்று பழம் சாப்பிடுவர்கள் புதியவர்கள்
@ravikumarjagannathan383
@ravikumarjagannathan383 10 ай бұрын
Hat's off, ji, when you come to plan udumalpet?
@senthil378
@senthil378 10 ай бұрын
@Tigerr007
@Tigerr007 10 ай бұрын
Best candidate for the chief minister in Tamil Nadu
@rajeshgoel7789
@rajeshgoel7789 10 ай бұрын
IPS. LION ANNAMALAI
@r.b6349
@r.b6349 11 ай бұрын
எவ்வுளவு நேர்மை.
@karthikeyanv4577
@karthikeyanv4577 11 ай бұрын
Nagaland sir not kovil
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 10 ай бұрын
🎉 good 👍 job 👌🎉😂❤
@RK-cc3xk
@RK-cc3xk 11 ай бұрын
She only asked about the performance of the party after Annamalai took over.Look at his reply , rubbish.
@sivabalamurugan8568
@sivabalamurugan8568 10 ай бұрын
Parveen akka neengalum bjp kku Vara vendum ❤❤❤
@rampremrn4704
@rampremrn4704 11 ай бұрын
ஐயா தாங்கள் T.k.பகவதி நடிக்கர் தங்களுக்கு உறவினரா? .
@muralivenugopal4016
@muralivenugopal4016 10 ай бұрын
Jai shree Ram Jai BJP Jai modi ji
@KrishnamurthyVenkatraman
@KrishnamurthyVenkatraman 10 ай бұрын
Parven Ungal Adutha nerkanal Annamalai Unmayil Athu nandraga Amayum
@kanchanapazhani4065
@kanchanapazhani4065 11 ай бұрын
L .MURUGAN க்கு முன் L.MURUGAN க்கு பின் பிஜேபி
@GovindRajan-n2e
@GovindRajan-n2e 10 ай бұрын
Some body teach annamalai to be successful cm
@muthuvelramasamy77
@muthuvelramasamy77 10 ай бұрын
திமுக உறுப்பினராக இருந்து சங்கபணிசெய்துபின்அரசியலுக்குவந்து சங்கிகள்எதிர்பார்த்தகட்சிவளர்ச்சி இல்லாமல் ஜனாஜியோடமோதிபின்முழுநேர உளழியர் என்றதகதியோடுகவர்னராயிருக்கிறார் இவர்பாடியபாடல்இவரின்குமுரலைத்தான்வெளிகாட்டுகிறது பாராட்டுக்குறியவர்ஆனால்போற்றபடவேண்டியபக்குவயதத்தைதவறவிட்டவர்
@Katiresan-o9d
@Katiresan-o9d 10 ай бұрын
Bharati imbibed & inspired all dimensions of higher human aspirations
@nagarajand1092
@nagarajand1092 11 ай бұрын
Karunanidhi jalra he never against the ruling party dummy jealousy
@Chennai484
@Chennai484 11 ай бұрын
Ayyavin arpanippu 😢😢😢
@sabapathisaminathan2603
@sabapathisaminathan2603 10 ай бұрын
கர்ம யோகி ஐயா!! இல.கணேசன் ஜி அவர்கள்.
@GovindRajan-n2e
@GovindRajan-n2e 10 ай бұрын
Parliment comitte should know it's time to start salary rbi printing and infra rbi tax dependent will not succeed
@rdesikan4898
@rdesikan4898 10 ай бұрын
A well known sympathiser of dravidian philosophy .
@s.jagannathan3013
@s.jagannathan3013 10 ай бұрын
No sir. He is a pure nationalist and cultural patriot, not a sympathiser of the so called fake dravadianism. Of course, during his political travel, he was moving with leaders of various political ideologies as an unbiased and open minded intellectual especially so with Karunanidhi in order to enlighten & remove the wrong perceptions hidden in their minds about noble ideology of RSS parivar and to some extend succeeded too. Sure he knew it was a thankless job and had to face severe & bitter criticisms even from inside. But not minding his personal reputation being spoiled sometimes even among supporters, he bearing all bitter comments proved his mettle honestly so earned respect even among political opponents. So it is not only a victory for shri Ganesanji but also a triumphant tribute to the RSS's brought up.
@EKAMBARAMMUNIVEL
@EKAMBARAMMUNIVEL 11 ай бұрын
Perum bhagyam purthi achi Amma Sulthana neengal needuli Valzha
@cuddalorestudios2375
@cuddalorestudios2375 10 ай бұрын
Old guards never grow the party in Tamil Nadu.
@jayaprakashnaidu8465
@jayaprakashnaidu8465 10 ай бұрын
This is India .at the same time this is r ss principal very hard this jentil man all or sacrifice for this country and our community colcher We are not respecting them We have to respect them and give them OTE to win the election BJP'
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН