மாஷ அல்லாஹ. மிகச்சிறந்த ப௱டயர். இனிய குரல்.நிறைய பாடல்கள் பாடி உள்ளார்.வாழ்த்துக்கள்.
@siyavudeen5 күн бұрын
ஹாஜி எஸ்.எம்.அபுல்பரக்கத் அவர்களின் குரல் இசையோடு கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.வாழ்த்துக்கள்.
@ramakrisnan87155 күн бұрын
மிக மிக அருமையாக பாடி அசத்தி உள்ளார் அபுல் பரக்கத் அவர்கள், பாராட்டுக்கள்
@AbdulMajeed-nd2tg4 күн бұрын
Mashaallah❤❤❤
@hanifadowlath29515 күн бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பாடல் எஸ் எம் அபுல் பரக்கத் மேலும் இறை அமுதம் ஒன்று நிறை பூத்து வந்து திரை மறைவில் நின்று அறம் கூறுது என்ற பாடலையும் ஒளிபரப்பவும் ரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த பாடலை கேட்டு அஸ்ஸலாமு அலைக்கும் அன்புடன் திருவப்பூர் ஜே ஹனிபா