இறைநேசருக்கு மட்டுமே மரியாதை அவர்களின் பெயருக்கு களங்கம் சுமத்தும் உயிருள்ள ஜனாசாவே அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சிக்கொள்!
@RizadRizaАй бұрын
ஆம்
@Thowlathfaisal2 күн бұрын
அல்லாஹ் ஒருவனே அகிலத்தையும் ஆளும் அரசன்... அல்ஹம்துலில்லாஹ்
@mohdsalahudeen207811 ай бұрын
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. ஸூரத்துல் பகரா (பசு மாடு) 2:186
@syedkutharathalishah422911 ай бұрын
Layilaha illallah Muhammadur rasoolullah
@LiveLetlLive2 ай бұрын
My today blessed, seeing this i am in tears, hazarath kadir vali badusha nayagam. Asalamu alaikum to the kalifa, please pray for us,ameen.
@mohdsalahudeen207811 ай бұрын
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் அழைக்கின்றார்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்!” ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) 7:194
@MohammedAli-yg9ou11 ай бұрын
❤❤ya khadir Murad hasil ❤❤sha hul Hameed sarkar ❤❤❤
@afi89811 ай бұрын
அல்லாஹ் பாது காக்கணும்
@p.m.a.k652411 ай бұрын
Unna maari munafiqugal idamirundhu Allah yengalai paadhu kaakanum
@sarmasshamu434111 ай бұрын
Mashaallah subhanallah
@knavas607111 ай бұрын
அநாகரியத்தின் உச்சம்.,
@soobankhedoo43995 ай бұрын
SUBHANALLAH ...
@syedkutharathalishah422911 ай бұрын
Yahabeeb yarasoolulla yakadarvalee
@RizadRizaАй бұрын
ரஸூலா எஜமானா காதர்வலி அப்போ நீங்கள் புது மதமா நிராகரிப்பாழர்களா இதை காதர்வலி கூறினானா அவன் உயிரோடு இருந்திருந்தால் கொன்றிருப்பேன்
@mohdsalahudeen207811 ай бұрын
அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்வை விடுத்து கியாமநாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைப்பவர்களை விட மிக வழிகெட்டவர்கள் யார் இருக்க முடியும்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியாதவர்களாக இருக்கின் றார்கள்” ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்) 46:5 அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகிறானோ அவன் நரகில் நுழைவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி). நூல்: புகாரி.
@abdulkhaderwaliakw233311 ай бұрын
Ya Khader Murad hasil al Madath al Madath Ya Khader wali
@p.m.a.k652411 ай бұрын
யா காதிர் முராத் ஹாசில்❤
@musthafakamil14285 сағат бұрын
Asthoufirullah😢
@salaam882411 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
@Sss-jk9zl11 ай бұрын
माशाल्लाह अल्लाह हू अकबर
@RizadRizaАй бұрын
It's kabr Not allah
@a.j.thoufeekali778311 ай бұрын
Opposite to Islam . Allah only show Right path to All
Mashaallah subhanallah Allah ke khudrat aur Allah wali ke barkath...
@ameerbasha66711 ай бұрын
mashallah...
@MohamedaliAli-n1j4 күн бұрын
Yarahmane,nemannippàyaharappe
@mohomedmubarak93596 ай бұрын
MashaAllah
@mokhaddarsyed686611 ай бұрын
Assalamualaikum wa rahmatullahi wa barkatuhu Mashallah 🙌🏻❤️💚
@skmahaboobaa11 ай бұрын
Assalamualaikum mashallah 🤲🤲🤲🤲
@mohammedhakeem37017 күн бұрын
Nagore Khalifa won the best actor award😂😂
@alihussan821911 ай бұрын
Yaa ejaman vendum ungal dua barakkath
@RizadRizaАй бұрын
யார் உன்னுடைய எஜமான்
@sameerpasha55565 күн бұрын
Mashallah ❤ Qawwali singer name plz ❤
@EF-xw2un11 ай бұрын
Masha Allah ❤❤❤
@SyedazmatullahQuadri11 ай бұрын
Ya Khadar murad haseel ❤❤❤
@NishadAbdulkhader11 ай бұрын
Please put Tamil nasheeda also
@mohamedrilwan219611 ай бұрын
❤️Ya khadir muradh haasil✨️
@devsan1411 ай бұрын
❤❤
@shameemammen47958 ай бұрын
Assalam walekum Hazrat
@bathroomsingeritsme300011 ай бұрын
Ya Khadir Muradhu Haasil.. 😢😢😢
@afra636911 ай бұрын
Janasha varudhu
@mohammedghousuddin81911 ай бұрын
Plz. Stop if U R Muslim. U accept only one god that is Allah SWT and prophet MOHAMMAD PHUB. U ACCEPT, NO POWER BUT WITH ALLAH SWT and success only on the path of Prophet MOHAMMAD PHUB . Then what is this. Fear with all if U R Muslim. Allah SWT will show what you used to do in this world when you return to Allah SWT.
@afi89811 ай бұрын
அட பாவிங்களா
@RahamadullaRiyas11 ай бұрын
Nice
@Worldfrommyview11 ай бұрын
This is not in Quran... The true Muslim should follow the kalima "la ilaha illalalahu Muhammad rasulillah"... They should obey the words of Allah and his rasul... This is completely shirk, fitna... Nagore guys please wake up from your sleep.
@habsamurad883311 ай бұрын
@worldfrommyview first of all u should know why they doing it .This is sufizm
Assalam alaikum Urs me dargah ke aspas ke market ki ek video banwaiye
@muthukumar.r64774 ай бұрын
Ya kaderr vali patha namaskarm ayya 😭🙏😭 yenku vele venum ayya
@syfaskitchen839711 ай бұрын
Allah ungalai mannikavey maatan
@sairabanu47904 ай бұрын
Shirk shirk shirk
@shaikjaheer232111 ай бұрын
Assalamualaikum shabeb ours kya time live telecast for other states devotees
@syedkutharathalishah422911 ай бұрын
Assalamu alaikkum
@mohamednatheem964911 ай бұрын
Those who say masha Allah for what good thing you say masha allah .you literally touch and kiss the cloth that nothing will do to you . Please learn about Islam not do what non Muslims do . I literally cried after seeing such things. We are all Muslims .this is nothing to do with Islam and all .Prophet told :in last days there 72 different sects of my ummah and the one sect enter in to jannah . I believed prophet-foretold is already happening
@mohamedabdullah353311 ай бұрын
That is their business
@alihussan821911 ай бұрын
Unmayin varlicham yaa kadhir Vali vendum ungal dua ulagirkk
@shakulhameed759911 ай бұрын
Asthafarillah
@sairabanu47904 ай бұрын
Ada paithiyangala naragam sella ready agivitteergala
@syedkutharathalishah422911 ай бұрын
Aappka dua hum jeeraheehai
@r.irfanbasha658811 ай бұрын
Ya Khadir wali
@skmahaboobaa11 ай бұрын
Assalamualaikum hamareku bohoth thaklifa hai saheb gharme barkath ke vasthi ap kuch de sakthe saheb hamareku kharaja bohoth hai saheb
@Zakir-g6e11 ай бұрын
இது நடிப்பு 😂😂 நானும் தர்காவுக்கு செல்வேன் அங்கு இறைநேசர்கள் அடங்கி இருக்கிறார்கள் அது உண்மை ஆனால் இவர் செய்வது நடிப்பு அல்லாஹ்விடம் பதில் சொல்லனும் 😡😡😡 இ
@ameerbasha66711 ай бұрын
ya kadhir murad hassil
@Mohamed-wk4jk11 ай бұрын
Afraid of You all among the cursed by Allah……..
@Shilpa-c9s11 ай бұрын
Astkpirula
@priya.m53568 ай бұрын
Iyya enga iruku nanga varam
@ManzoorAli-ss7zb11 күн бұрын
அசிங்கமா இருக்கு
@MohammedsharifTadpatri11 ай бұрын
Keha h a dargah
@kamarnissa257011 ай бұрын
Read quran
@rdeen665511 ай бұрын
yaa allah ivarhalai nervali paduthu
@ejazaslam358011 ай бұрын
This act is quite opposite to teachings of Islam, don't know what this people will answer to Allah on the day of Judgement.
@syedkutharathalishah422911 ай бұрын
Ya kudhaka valee assalamu alaikkum
@johnroti11 ай бұрын
It's against Islam to pray another human being. Even Nabi Mohamed tomb is disallowed to be prayed in Saudi.
Shirk இற்கு masaallah, கூடாது முழு shirk இவைங்க செய்வது
@azeem920211 ай бұрын
It's shirk and haram 😢
@rafarasik613511 ай бұрын
Ennada seyringa kajl udacha sari varum
@mohamednatheem964911 ай бұрын
You doing this for what sake . You doing things full of shirk nothing with Islam or sayings of prophet. You will all lead astray Shaitan is with you . Allah deosnot forgive these tremendous things. You are the imam learn Quran and doing this tremendous act . Allah will judge you in the day of punishment. This is the example those who want worldly life and forgot about judgement day . Fear allah . I ask allah guide these people to the straight path Ameen
@sharmilaahamed672811 ай бұрын
இறைவனைப் பற்றி முழுமையாக அறிந்த யாரும் தர்காவை பற்றி குறை சொல்ல மாட்டார்கள். அவுலியாமாறுகளை பற்றி முழுமையான ஞானம் இல்லாமல் எதையும் தவறாக பேசாதீர்கள். இறைவன் எப்போதும் ஒருவனே அவனே வணக்கத்திற்குரியவன். நம்மை விட மிகவும் அருகில் நெருக்கமாக ஞானிகள் இறைவனுடன் தொடர்பில் உள்ளனர். ஞானிகள் உடன் நாம் தொடர்பில் இருந்தால் நிச்சயமாக இறைவனிடம் நாம் தொடர்பில் இருக்கலாம்.
@afra636911 ай бұрын
Endha maari thodarbu la irupanga sir
@sharmilaahamed672811 ай бұрын
@@afra6369 உங்கள் உள்ளங்கையில் உள்ள தொலைபேசி பூமிக்கு வெளியே உள்ள சாட்டிலைட்டில் தொடர்புடையது. உங்கள் தொலைபேசிக்கு கரண்ட் மூலம் சார்ஜ் ஏத்த வில்லை என்றால் அது அணைந்து விடும். சாட்டிலைட் உடன் தொடர்பில் இருந்தாலும் உங்கள் தொலைபேசியில் கரண்ட் மூலம் சார்ஜ் ஏற்ற வில்லை என்றால் அது ஒரு பயனும் உங்களுக்கு அளிக்காது. இந்த உதாரணத்தைப் போல் அனைத்து மனிதர்களுமே இறைவனுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவுலியாக்கள் பல தியாகங்கள் செய்து தனிமையில் இறைவனை தேடி இறைவனை கண்டு கொண்டார்கள். பாவம் செய்து கொண்டிருக்கும் மனிதர்களாகிய நாம் அவ்வாறு இறைவனை நேரடியாக தொடர்புகொள்ள இயலாது அவுலியாக்களும் நாதாக்களும் மூலியமாகவே நாம் இறைவனை தொடர்பு கொள்ள முடியும். நிச்சயமாக சொல்கிறேன் ஒருமுறை இறைவனை நீங்கள் உணர்ந்து விட்டால் யாரையும் குறை சொல்ல மாட்டீர்கள் பாவம் செய்ய மாட்டீர்கள் அதிகமாக மௌனமாகி விடுவீர்கள்
@Sira9111 ай бұрын
وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِؕ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّؕؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗؕ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ அன்றி, அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி) "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என்னுடைய தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீங்கள் கூறினீர்களா?" என்று கேட்பான் என்பதையும் ஞாபமூட்டுங்கள். அதற்கு அவர் கூறுவார்: "நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன். (அல்குர்ஆன்: 5:116)
@Sira9111 ай бұрын
مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْۚ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْۚ فَلَمَّا تَوَفَّيْتَنِىْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْؕ وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ (அன்றி) நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி) "நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்று கூறினேனேயன்றி வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களின் செயலை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி. (அல்குர்ஆன்: 5:117)
@mohamedabdullah353311 ай бұрын
ippadi act panra du tan soli irrudhargala
@mujeeburrahmanabdulfathah554211 ай бұрын
uruttu uruttu nalla uruttu
@thameemunisavlogs941311 ай бұрын
Assalamualaikum waht happened to him?😮
@raeesvzr11 ай бұрын
This is joke, hey Muslim this is out of syllabus don't follow this types of mad belief
@mohamedfayez833411 ай бұрын
தூக்கிட்டு போன ஆளை குழியை நோண்டி புதைச்சிடங்கள் மிக்க நன்ற
@thouheedahmed939411 ай бұрын
நல்ல வேடம் போடுகிறா ... இந்த மனிதர் நடிகன்டா....
@riasdeen375711 ай бұрын
This is innovation of yourself and you are responsible for this sinful act
@mohamedabdullah353311 ай бұрын
Indha Kovil enga irruku
@shahulameed092211 ай бұрын
America
@subhanishaik842311 ай бұрын
Thamilanadu,nagapatnam beach,nagoor valli dargah
@almulk673411 ай бұрын
😂
@mohamedabdullah353311 ай бұрын
@@shahulameed0922 endha state
@ssn11 ай бұрын
what's the basis of this? any historic Islamic evidence practiced by the prophet or his companions? If no, then stop this innovation
@shahabdeenrizvi224011 ай бұрын
Ya Allah imam Mahdi wandhuttaru al hamdu lillah
@mohamedabdullah353311 ай бұрын
dey loose
@AbdullahAbdullah-sx8rz11 ай бұрын
Astagfirullah. Shirk
@MohamedMestafa-jo6ci11 ай бұрын
இரை நேசர்கள் ❤❤❤❤❤🎉🎉
@Recip.es120911 ай бұрын
Wat happened to him
@AnisharshuHarshath11 ай бұрын
May Allah guide you the righteous path navoodubillah May Allah forgive you Please read quaran and hadees before you do anything
@027fafrahshaheen.a511 ай бұрын
This is not what islam preaches ....dont fall into these traps they are fooling muslims .....or the climax will be hell fire ....allahu akbar
@tza843311 ай бұрын
So sad on demise of young man
@maskooramoosa769211 ай бұрын
Asthagfirullah.....
@JabirJabir-so3cl11 ай бұрын
Nabi valiyil nadapathu than Islam
@rabiyathulbashiria643611 ай бұрын
Allah mannikatha Pavam ya eppadi thavarana news podathiga Allah ku kovama ungalikku iruku
@alsathamhussain448811 ай бұрын
Fraud
@khajamohideenmohideen849511 ай бұрын
வழிதவறி செல்பவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் என்ன சொல்வார்கள்... முகங்கள் (நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில், “நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் : 33:66) மேலும், “எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும் எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆகவே, அவர்கள் எங்களை வழி தவறச்செய்து விட்டார்கள்.” (அல்குர்ஆன் : 33:67) ஆகவே “எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கை கொடுப்பாயாக! இன்னும், பெரும் சாபமாக அவர்களைச் சபிப்பாயாக!” (என்றும் கூறுவார்கள்). (அல்குர்ஆன் : 33:68)