நையாண்டி பாட்டுல எது Bestu? | அதிரடி கச்சேரி | Pongal Special | Kalaignar TV | Part 3

  Рет қаралды 2,992,781

Kalaignar TV

Kalaignar TV

3 жыл бұрын

நையாண்டி பாட்டுல எது Bestu? | அதிரடி கச்சேரி | Pongal Special | Kalaignar TV | Part 3
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
👉எல்லாத்துக்கும் நான் தான் வேணும் - மகளை கலாய்த்த Lakshmy Ramakrishnan
• எல்லாத்துக்கும் நான் த... ​
👉அடுக்கு மாடி பொங்கல் | Mattu Pongal Special | Jagan | Kalaignar TV | Part 1
• அடுக்கு மாடி பொங்கல் |... ​​
👉சிறுவனை கருணை கொலை செய்ய சொல்லி கதறும் தாய் ..! கண்கலங்கிய Lakshmy Ramakrishnan
• சிறுவனை கருணை கொலை செய... ​​
👉மாணவி மீதான ஆசையில் மனைவியை கொலை செய்த கணவர்
• மாணவி மீதான ஆசையில் மன... ​​
👉பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களின் அட்டூழியம்
• பொள்ளாச்சி பாலியல் வழக... ​​
👉Kidney-யை வாங்கி குடும்பத்தை ஏமாத்திட்டாங்க..! • Kidney-யை வாங்கி குடும... ​​​
👉மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும்..!
• மனைவி அழகா இல்லைணு கைவ... ​​​
👉39 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தாயை தேடும் பெண்..!
• 39 ஆண்டுகளுக்கு முன் த... ​​​
👉கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிச்சியான கணவன்
• கணவன் முன் தாலியை கழட்... ​​​
👉நடத்தையில் சந்தேகப்பட்டு மொட்டையடித்த கணவன்..! • நடத்தையில் சந்தேகப்பட்... ​​​
👉குடிப்பதற்காக சுடுகாட்டிற்கு சென்று வேலை செய்யும் பெண்
• குடிப்பதற்காக சுடுகாட்... ​
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in
#KalaignarTV #அதிரடிகச்சேரி #PongalSpecial2021

Пікірлер: 301
@paribakthavatsalam337
@paribakthavatsalam337 2 жыл бұрын
எல்லாம் தமிழ் தாயின் பிள்ளைகள் தான், அனைத்து கலையும் வளரட்டும்
@AjithKumar-fh1sm
@AjithKumar-fh1sm 3 жыл бұрын
ஐயா சந்திரன் அவர்கள் அருமையான பாடலை பாடுகிறார் TN49 சரபோஜி கல்லூரி தமிழ் ஆசிரியர் ஐயா 👏👏👏வாழ்த்துக்கள் ஐயா வே.. 👏🙏
@Aadhavan_official
@Aadhavan_official 2 жыл бұрын
Gana guna voice 🔥💪🏻🔥
@sankara4688
@sankara4688 2 жыл бұрын
AMA bro he is very humble and Maas
@Kumar-ic1hu
@Kumar-ic1hu Жыл бұрын
அண்ணன் மதுரை சந்திரன் அவர்கள் என்றும் அவர் வாழ்க நாட்டுப்புற பாடல்கள் கலை இசை தமிழர் வாழ்வியல்
@vijayakumarkumar4065
@vijayakumarkumar4065 3 жыл бұрын
அண்ணன் மதுரை சந்திரன் பாடலுக்கு நாங்கள் பெரும் ரசிகர்கள் சிறு வயது முதல்.. நன்றி ஐயா
@AjithKumar-gu2no
@AjithKumar-gu2no 3 жыл бұрын
@suriyakumar7236
@suriyakumar7236 2 жыл бұрын
@@AjithKumar-gu2no vu
@vetrisurya9
@vetrisurya9 2 жыл бұрын
எத்தனை கானா கல் வந்தாலும் டாக்டர் மதுரை சந்திரன் பாடலை மிஞ்ச முடியாது
@rajas7967
@rajas7967 3 жыл бұрын
Guna ji super 👍 நாட்டுப்புற பாடல்கள் மிகவும் அருமையான வரிகள்
@Bad0boy123
@Bad0boy123 2 ай бұрын
Q
@cnpganasarathmedia8646
@cnpganasarathmedia8646 Жыл бұрын
சிறுவயதில் இருந்தே உங்கள் பாடலை(ஏய் பொண்ணு ஐயாரெட்டு உட்பட) கேட்டுக் கொண்டிருக்கிறேன்... இப்போது தான் அது நீங்கள் என்று தெரிகிறது... அனைத்து கலைகளும் மேன்மேலும் உயர்ந்து வளர்ச்சி பெற வேண்டும்... என் பாடல் வரிகளை உங்கள் குரலில் பாட வேண்டும் என்பது என்னுடைய மிகுந்த ஆசை...
@bavisujidigitalstudio1956
@bavisujidigitalstudio1956 3 жыл бұрын
என்னுடைய தமிழ் ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்....👍 (மதுரை சந்திரன்)
@sathyaperamaiyan2836
@sathyaperamaiyan2836 3 жыл бұрын
என்னுடைய ஆசிரியரும் அவர்தான் என்பதில் மிக்க மகிழ்ச்சி 🙏
@ganasaransongkd5591
@ganasaransongkd5591 Жыл бұрын
@@sathyaperamaiyan2836 9⁰
@thomasdanielraj
@thomasdanielraj Жыл бұрын
💫💫💫
@venkadeshs468
@venkadeshs468 2 жыл бұрын
07:03 🤣🤣🤣🤣 🔥🔥தினேஷ் 🔥🔥😁😁😁😁😁😁
@manickambhasha2898
@manickambhasha2898 3 жыл бұрын
குணா என்ணீக்குமே வேற லெவல் ❤❤❤🌹🌹🌹🌹🌷🌷🌷
@Chandramohanchml
@Chandramohanchml 2 жыл бұрын
Guna nala dhan gana team thothuchu dinish only nice
@akaravinth7032
@akaravinth7032 2 жыл бұрын
பத்மஸ்ரீவிருது வழங்க வேண்டிய மக்கள் பாடகர் டாக்டர் மதுரை சந்திரன் அவர்கள்
@anbuaaronraj9347
@anbuaaronraj9347 2 жыл бұрын
A2a
@ranjithm3593
@ranjithm3593 Жыл бұрын
Valangavendum bro...
@VijayaKumar-hr6pi
@VijayaKumar-hr6pi 2 жыл бұрын
எங்கள் தமிழ் துறை முனைவர் ஐயா சந்திரன் அவர்கள் சிறப்பாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள் ஐயா கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி
@shamsaran2751
@shamsaran2751 2 жыл бұрын
❤️நாட்டுப்புற பாடல்களே என்றும்❤️
@Recreateofficial09
@Recreateofficial09 4 ай бұрын
5:06 that அய்யா நா டா மரியாதை குடுக்க மாட் டுரான் 😂
@boobalanadmk57
@boobalanadmk57 3 жыл бұрын
குணா தல 🔥🔥வேர லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@ssm71058
@ssm71058 2 жыл бұрын
அது உண்மைதான், ஆனா gaana team 'la மஞ்ச சொக்க, அவருக்கு கொஞ்சம் சபை நாகரீகம் சொல்லி குடுக்க சொல்லுங்க, gaana'naaa எனக்கு ரொம்ப பிடிக்கும் but அவன் perpamens ரொம்ப கேவலமா இருந்துச்சி
@sundarakumar5698
@sundarakumar5698 Жыл бұрын
தெம்மாங்கு ராசா மதுரை சந்திரன்... அடடா என்ன குரல் யா
@kumaraswith5162
@kumaraswith5162 5 ай бұрын
Guna vera level
@tysontyzaa5951
@tysontyzaa5951 3 жыл бұрын
Guna mama🔥🔥🔥🔥🔥
@sankara4688
@sankara4688 2 жыл бұрын
Mass pa Guna Bro
@ranganathan5635
@ranganathan5635 Жыл бұрын
Guna super da
@rajkumarsivaranjani.m6415
@rajkumarsivaranjani.m6415 3 жыл бұрын
செம்ம குணா தினேஷ்
@kumaresansettu2089
@kumaresansettu2089 3 жыл бұрын
Guna anna vera level
@sankara4688
@sankara4688 2 жыл бұрын
Guna Bro Vera level Maas and very humble. Periyavangala Mathikka theriyuthu. On the spot la avlo Azhaga lines create pandringa super bro unga Fan Naan
@dineshpankdinesh1641
@dineshpankdinesh1641 10 сағат бұрын
❤Dinesh anna ❤
@dinesh2296
@dinesh2296 2 жыл бұрын
எங்கள் தமிழ் அய்யா சந்திரன் வாழ்க..... 2019Batch
@ananthiyogi6483
@ananthiyogi6483 Жыл бұрын
Guna anna❤
@kavikavi9684
@kavikavi9684 Жыл бұрын
அவ்வளவு அருமை ..என்ன ஒரு எக்ஸ்பீரியன்ஸ்.சான்ஸ்சே இல்லை
@SakthiVel-kj9pv
@SakthiVel-kj9pv 3 жыл бұрын
இந்த ஐயா பாட்டு வார்த்தை உபயோகம் சூப்பர் ஆனால் இவன் வார்த்தைகள் உபயோகம் சரி இல்லை ஆனால் குணா அதனை சரியாக உபயோகம் செய்தார்
@Chandramohanchml
@Chandramohanchml 3 жыл бұрын
Dinesh brother super
@Chandramohanchml
@Chandramohanchml 8 ай бұрын
😂
@gopi_fire3299
@gopi_fire3299 2 жыл бұрын
Dinesh nee vara lavel 😘😂😂😂😂😂
@rajshekarmane3549
@rajshekarmane3549 2 ай бұрын
Guna anna super
@anandandand5620
@anandandand5620 3 жыл бұрын
நாட்டுப்புற பாடல் வேற லெவல்
@60karthikkannan57
@60karthikkannan57 3 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை இன்னும் அழகாக மாற்றிய தொகுப்பாளர்களுக்கு வாழ்துக்கள் ❤️❤️
@sarathiam335
@sarathiam335 2 жыл бұрын
என்றும் கான ரசிகன் 🔥🔥🔥😍
@ganapathir6049
@ganapathir6049 15 күн бұрын
Gana guna Vera level
@selvamaheskumaramangalam6446
@selvamaheskumaramangalam6446 3 жыл бұрын
நாட்டுப்புற பாடல்கள் அனைத்தும் அருமை
@user-zo1ds5yk3i
@user-zo1ds5yk3i 3 жыл бұрын
தமிழ் நாட்டுப்புற ஆசான் மதுரை சந்திரன் அருமை ஐயா உங்கள் மாணவன்
@user-yu1qh3rj5p
@user-yu1qh3rj5p 4 ай бұрын
Last ❤❤ super
@rajshekarmane3549
@rajshekarmane3549 2 ай бұрын
Anna natu pata super👌
@gunagunal2917
@gunagunal2917 3 жыл бұрын
Gana guna anna Vera lvl na
@samuelakash3004
@samuelakash3004 2 жыл бұрын
Super turning Guna Bro 👌
@anbudan_aval
@anbudan_aval 3 жыл бұрын
அருமையான என் தமிழ் ஆசிரியர்.... தஞ்சை மன்னர் சரபோஜி கலை கல்லூரி யில் ... மதுரை சந்திரன்
@PoovakrishChitukanna
@PoovakrishChitukanna 9 ай бұрын
Vera veral level 💯 👌 CHANDRAN ANNA
@thebeast8144
@thebeast8144 3 жыл бұрын
கிராமத்து பாடல் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@sivagayathri2019
@sivagayathri2019 3 жыл бұрын
Guna really a nice human being
@bavisujidigitalstudio1956
@bavisujidigitalstudio1956 3 жыл бұрын
மதுரை சந்திரன்.....🔥
@sargunans6675
@sargunans6675 3 жыл бұрын
Namakku ennaikume village songs thaan,yaarukellam village songs pidikkum
@gubendhiran.s5303
@gubendhiran.s5303 3 жыл бұрын
Mass gana guna bro
@mathanmathan2764
@mathanmathan2764 Жыл бұрын
Love you Dinesh anna❤
@thebeast8144
@thebeast8144 3 жыл бұрын
Madurai sandhiran mass❤️❤️🔥🔥🔥
@dhayanithis2020
@dhayanithis2020 3 жыл бұрын
நாட்டுபுற பாடல் அருமை
@sagothara
@sagothara 3 жыл бұрын
Guna super u r real human being nature
@sankara4688
@sankara4688 2 жыл бұрын
Yes bro
@rhareesh6660
@rhareesh6660 20 күн бұрын
vere level 🎉
@shamsaran2751
@shamsaran2751 2 жыл бұрын
Guna bro super bro❤️
@thileepamarathileepamara8720
@thileepamarathileepamara8720 Жыл бұрын
Dhinesh guna vera leval anna maja paa
@rajkumarsivaranjani.m6415
@rajkumarsivaranjani.m6415 3 ай бұрын
All are super ❤❤❤❤💐💐🎂🎉🎊
@bala5767
@bala5767 3 жыл бұрын
Nattupura gana 2 Mm super tha 😍😍😍
@shankaranandhi6733
@shankaranandhi6733 2 жыл бұрын
Last laa samma speech & Samma sing ......gana Guna anna🔥💯
@slamsightmals7823
@slamsightmals7823 3 жыл бұрын
Gana song than semma
@sikkandarhakkimhakkim2942
@sikkandarhakkimhakkim2942 3 жыл бұрын
செம செம செம செம செம செம மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ப்ரோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srisuryametals9429
@srisuryametals9429 3 жыл бұрын
Madurai santhiran super song
@jaganh4865
@jaganh4865 3 жыл бұрын
Vere level ellorume
@roseonlystudio525
@roseonlystudio525 3 ай бұрын
7:00 vera level😂😂😂😂😂😂
@muruganradhap8511
@muruganradhap8511 3 жыл бұрын
Vera level thala
@aathithamizhchannel928
@aathithamizhchannel928 3 жыл бұрын
ரொம்ப வருத்தமா இருக்கு
@bharath2306
@bharath2306 3 жыл бұрын
Y???
@dsrramanan5361
@dsrramanan5361 Жыл бұрын
You guys have rocked this program
@aathithamizhchannel928
@aathithamizhchannel928 3 жыл бұрын
அண்ணன் dactor சந்திரன் அவர்கள அசிங்க படுதிறுக்கிங்க
@channelnametherila3369
@channelnametherila3369 Жыл бұрын
Jilo gana 💯🔥🔥👑👑
@freefiretrending6755
@freefiretrending6755 2 жыл бұрын
Nanum TN49
@jagatheshrjagathesh9043
@jagatheshrjagathesh9043 3 жыл бұрын
Semma bro vera lavel bro
@k.a.s.thamil2922
@k.a.s.thamil2922 2 жыл бұрын
நக்கலும்.நாட்டு நடப்பும் . உபதேசமும் .சூப்பர்
@skcreation5109
@skcreation5109 3 жыл бұрын
நாட்டுப்புற பாடல் ❤️❤️❤️
@jpjegan572
@jpjegan572 3 жыл бұрын
நண்பர்களே சும்மா சொல்லக்கூடாது எனக்கு நாட்டுப்புற பாடல் தான் முதல்ல பிடிக்கும் அதுக்கு அப்புறம் கானா சாங்ஸ் வந்ததுக்கப்புறம் இரண்டுமே ரொம்ப சின்சியரா கேட்க ஆரம்பித்துவிட்டேன் எல்லாருமே இந்த நிகழ்ச்சியில் செமயா பாடி இருக்கீங்க அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ எனது அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் ஜெகன்
@jjmafia35
@jjmafia35 2 жыл бұрын
கானாவோ நாட்டுப்புற பாடலோ இரன்டுமே மண்ணின் கலைகள் தான்
@sibiraj7683
@sibiraj7683 7 ай бұрын
Pink shirt Anna semma na ❤
@thalajana1689
@thalajana1689 3 жыл бұрын
Madhurai chandhiran vera level
@tokyoking473
@tokyoking473 3 жыл бұрын
Maja Anna 😋
@bjbalaji9186
@bjbalaji9186 3 жыл бұрын
Pakathula kurashy kuda sema pic
@sarathmedia5865
@sarathmedia5865 3 жыл бұрын
Va mama Guna mama soo
@charusharkesh6397
@charusharkesh6397 3 жыл бұрын
Guna anna vara lavel🔥🔥🔥
@ramanujavaradhan5215
@ramanujavaradhan5215 3 жыл бұрын
Guna super
@kumaraswith5162
@kumaraswith5162 11 ай бұрын
Kuna super
@jagankumar5678
@jagankumar5678 3 жыл бұрын
Maja mama 👍🥰🥰
@shamsaran2751
@shamsaran2751 2 жыл бұрын
❤️என்றும் நாட்டுப்புற பாடல்கள் தான் அருமையான பாடல்கள்❤️
@YosuvaM-dh3jl
@YosuvaM-dh3jl Жыл бұрын
Mylovethis,song
@mylaianand2686
@mylaianand2686 2 жыл бұрын
Gana Guna 🌎
@mpkmix9216
@mpkmix9216 3 жыл бұрын
மதுரை அவனி சந்திரன் 🌅
@Mr.parama_nandham
@Mr.parama_nandham 3 жыл бұрын
Madurai சந்திரன் அய்யா நல்லா மரியாதையோடு பாடினார் ,.கானா கொஞ்சம் முகம் சுழிக்க வெச்சது,, கிராமிய பாடல் எப்போதும் சிறந்தது
@veeraaz4852
@veeraaz4852 Жыл бұрын
7:55 gandaaitaaan Pola😂😂😂😂😂😂
@kodiradhikakodiradhika3529
@kodiradhikakodiradhika3529 3 жыл бұрын
So majaya Mamu guna
@srinivasanbsec410
@srinivasanbsec410 3 жыл бұрын
Vadachennai 😎
@thavasip.n.r1132
@thavasip.n.r1132 3 жыл бұрын
தஞ்சை சரோபோஜி கல்லூரி தமிழ் ஆசிரியர் மதுரை சந்திரன் ஐயா 👍👍👍👍👍👍👍👍👍
@chennaiaquarosystems.5111
@chennaiaquarosystems.5111 3 жыл бұрын
Appdiya.
@allinallvetri5168
@allinallvetri5168 3 жыл бұрын
Nanum
@vadivelversioncomedytamil9233
@vadivelversioncomedytamil9233 3 жыл бұрын
my tamil Techare
@jordielninopolla9519
@jordielninopolla9519 3 жыл бұрын
Veri veri veriya iruke 😂👌👌🔥
@VincentVincent-ec5mf
@VincentVincent-ec5mf 3 жыл бұрын
குணா அண்ணா
@dhanathamizhan1995
@dhanathamizhan1995 3 жыл бұрын
Gana song vera maari.....
@nagominagomi3236
@nagominagomi3236 3 жыл бұрын
Thinesh Anna supper
@SuryaSurya-tk1db
@SuryaSurya-tk1db 2 жыл бұрын
Dinesh anna and guna anna vera 11
@tgajith382
@tgajith382 3 жыл бұрын
Super thala
@RajRaj-rw8nb
@RajRaj-rw8nb 7 ай бұрын
@athipetkabaddi8107
@athipetkabaddi8107 3 жыл бұрын
Gunaaaaaaa ultimate
@nyovilla4766
@nyovilla4766 3 жыл бұрын
GUNA WELL SUNG
@kammski4478
@kammski4478 3 жыл бұрын
Guna mama Dinesh anna than maja
Gana guna vs gana dinesh potti gana
8:32
PS Media
Рет қаралды 1,8 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 47 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 98 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 115 МЛН
Chennai gana guna mama song maja👌👍👍👍👍
5:18
chikkam 46
Рет қаралды 10 МЛН
Хитрая МАТЬ делит НАСЛЕДСТВО между ДЕТЬМИ 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 10 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 3,2 МЛН
Burger Boom 💥 #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:35