9 வயது சிறுவனுக்குள் 3 வயது சிறுமியின் அழுகுரல்! | Actor Rajesh | Transplant Stories 2

  Рет қаралды 29,333

Nakkheeran 360

Nakkheeran 360

Күн бұрын

Пікірлер: 80
@sathya1508
@sathya1508 4 жыл бұрын
Lockdown முடியும் வரை தயவு செய்து Rajesh sir வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றவும் செய்யுங்கள்.. குறைந்தபட்சம் இவை நம்மை துடிப்பாக வைத்திருக்க முடியும்
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 4 жыл бұрын
Great prodigy... He is gold to our Tamils... Information Tsunami.. Hardcore Book Reader.. Motivation speech always for me..
@sathya1508
@sathya1508 4 жыл бұрын
உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் நாம் தினசரி செய்வதைச் - நம் இதயத்தை பயிற்றுவிக்கிறோம். இது விசித்திரமானது ஆனால் நாம் உணர முடியும்.
@manickam9811
@manickam9811 4 жыл бұрын
கல்கி, சாண்டில்யன் மற்றும் சுஜாதா ஆகியோரின் எழுத்துக்களுக்கு அடிமையாக இருந்த நான் தற்போது தங்களது காணொலிகளுக்கு தீவிர ரசிகன் ஆகி விட்டேன் ஐயா...! நடமாடும் தகவல் களஞ்சியம் ஐயா தாங்கள்...!!
@nayagampillai4259
@nayagampillai4259 4 жыл бұрын
இந்த உலகத்தில் நடக்கும் எவ்வளவோ ஆச்சர்யங்கள் உங்கள் வாயிலாக தெரிந்து கொண்டு வருகிறோம் .நன்றி சார்
@ksrini1969
@ksrini1969 4 жыл бұрын
Rajesh sir is narrating certain things which are very interesting. He is an erudite person with great wisdom and knowledge. We have never heard of such things. He is great.
@premkumar4700
@premkumar4700 4 жыл бұрын
Rajesh sir is my inspiration to study new things, and jothidam. Thank you sir.
@niyassathai4518
@niyassathai4518 4 жыл бұрын
அய்யா நான் உங்கள் விடியோக்கு அடினம .நல்ல பதிவு
@marimuthu2582
@marimuthu2582 4 жыл бұрын
அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம். சூட்சும சரீரம் பற்றி தகவல்கள் சொல்லுங்களேன். நன்றி.
@vijayaragavan440891
@vijayaragavan440891 4 жыл бұрын
Rajesh Sir, How about Blood donation.. Millions of people donate blood among each others. Does Blood also have cellular memory?? Waiting to hearing from you..
@sasimedics5005
@sasimedics5005 4 жыл бұрын
Nice video sir....put one video about reincarnation sir.....I am a fan of your thoughts.....
@mparunbe2011
@mparunbe2011 4 жыл бұрын
உங்களுடைய பதிவுக்கு நன்றி
@jsasisekar
@jsasisekar 4 жыл бұрын
அருமையான வீடியோ. ஒரே ஒரு சந்தேகம். புதிதாக ஒரு உறுப்பு வரும் போது அது டாமினண்ட் செய்வது போல் சொல்கிறீர்கள். அப்படியென்றால் பழைய உறுப்புகள் ஏன் எதிர்விளைவு ஒன்றையும் உண்டாக்குவதில்லை. குதர்க்க கேள்வியாக கேட்கவில்லை. ஏற்கனவே இருந்த உறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தை அறியவே இக்கேள்வி. நன்றி.
@lavanyamuthu661
@lavanyamuthu661 2 жыл бұрын
Correct always enakkum intha doubt irukku
@dharas121
@dharas121 4 жыл бұрын
Sir My sincere thanks to you and you are providing a nice videos I am following the videos. Congrats sir for your videos . I am gathering many information through your videos.
@lalupriya5707
@lalupriya5707 4 жыл бұрын
Really way of telling make us to listen
@bossranga
@bossranga 4 жыл бұрын
Rajesh sir, really unknown facts News sir, organ transplantation miracle stories sir, idhula irundhu onu theriyudhu sir naam yellorum Namma heart-ah clean n discipline-ah vachirukanum sir 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌
@saibaba4434
@saibaba4434 4 жыл бұрын
SUPER 👌. 👍. ✍️. 🙏
@ANANTHAKRISHNAN30
@ANANTHAKRISHNAN30 4 жыл бұрын
One of the excellent speech never heard sir.. new dimension.. dream will tell u the answers if we ask our subconscious mind is very interesting to hear.. keep on expecting such kind of interesting aspects..
@gnanajothisugumar6218
@gnanajothisugumar6218 4 жыл бұрын
நீங்கள் இத்தனை வயதுக்கு பின் இத்தனை விஷயங்களை படித்து பிறருடன் பகிர்ந்து சொல் கின்றீர்கள். நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்த வர் என்று யோசித்து பார்த்தேன். அறிவு ஞானம் படிப்பு பேச்சு திறன் கொண்ட நபருக்கு அவர் ஜாதகத்தில் சந்திரன் புதன் குரு முதலிய கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அறிவாளியாக இருக்க முடியும் என்று முடிவெடுத்தேன் .oru வேளை நீங்கள் கடக ராசி அல்லது கன்னி ராசி அல்லது தனுசு ராசி சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன் . கடக ராசியில் சந்திரன் ஆட்சி குரு உச்சம். மிதுன ராசியில் புதன் ஆட்சி கன்னி ராசியில் புதன் உச்சம். குரு தனுசு ராசியில் மூல திரிகோண ஸ்தானம். மீனத்தில் குரு ஆட்சி. ரிஷபத்தில் சந்திரன் உச்சம். சரி நீங்கள் மிக தைரியமாக அழுத்தமாக பேசுகின்றார்கள் . ஒரு வேளை நீங்கள் சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னம் கொண்டவர் எனலாம். நீங்கள் கலை துறையிலும் சிறந்து விளங்கி வந்தது என்னை யோசிக்க வைத்தது. சுக்கிரன் வீடு ரிஷபம் மற்றும் துலாம். சுக்கிரனின் நட்சத்திரங்கள் பரணி பூரம் பூராடம். பரணி எனில் வேகமானவர் சரி. ஆனால் அனுசரிக்கும் குணம் உள்ளது.so நீங்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் இல்லை. பூரம் சிம்மத்தில். கொஞ்சம் பயப்படும்.so நீங்கள் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் இல்லை. ஒரு வேளை குருவின் வீடான பூராடத்தில் பிறந்தவர் தானா. இருக்கலாம். சிம்ம லக்கினம் என்பதால் தலைமை பண்பு அரசாங்க அதிகாரிகள் தொடர்பு தனுசு ராசியில் உள்ள பூராடம் என்பதால் தனக்கு தேவையானவற்றை தானே தேடி அடையும் தைரியம் முயற்சி அறிவு வசதி வாய்ப்புகள் கலை துறை தொடர்புகள் பிறருக்கு ஆலோசனை அறிவுரை கூறும் திறன் கொண்ட பிரபல்யமான நடிகர் மனிதர் என்று பெயர் புகழ் பெற்ற நபராக இருக் கின்றீர். என் கணிப்பு சரி என்றால் நீங்கள் பூராட நட்சத்திரம் தனுசு ராசி சிம்மம் லக்னம் இதில் பிறந்தவர் என்று நினைக்கிறேன். சரியா sir.
@naveenkumar-pm5pb
@naveenkumar-pm5pb 4 жыл бұрын
Sir you are my inspiration.
@babyvinodhavinodha9041
@babyvinodhavinodha9041 4 жыл бұрын
Vidyasamana anubavam sir , valdukkal sir,ungal video varaverkerom.
@reezma1962
@reezma1962 4 жыл бұрын
Really great
@DAEIKAMALAM
@DAEIKAMALAM 4 жыл бұрын
Great information Sir.
@sridharannarayanan
@sridharannarayanan 4 жыл бұрын
Thanks for the useful information thanks
@cricket364
@cricket364 4 жыл бұрын
Sir indha incidents ku edhavadhu proof iruka, irundha please share panunga, ennodaiya study ku thevai padugirathu
@bharat4282
@bharat4282 4 жыл бұрын
Interesting topic.
@nandakumarcheiro
@nandakumarcheiro 4 жыл бұрын
Saibhaba of puttabarthi used to give a beat at the back of the small away to drive away his inner bad effect .He used to say" go away go away " as if a bad force inherited perhaps may be a tance entry.New film may be taken as a psychic film.
@nandakumarcheiro
@nandakumarcheiro 4 жыл бұрын
This gives more information on Psychic treatment using trance.Ponniah Swamigal used to say by vibuthi he can shift or rather remove ones professional expertisation.If so one can transfer the professional experience into others also.
@prabusundar4721
@prabusundar4721 4 жыл бұрын
Sir, is this memory / habits / Practice happen only organ transplant or applicable to Blood injection as well... can you comment on this sir....
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 4 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@revathyrajendran8568
@revathyrajendran8568 4 жыл бұрын
Sir, munjenmam last birth pathi oru video podunga please
@tharunkumar1369
@tharunkumar1369 4 жыл бұрын
Super story
@jaya23102
@jaya23102 4 жыл бұрын
Does this happen in blood transfusion
@practicefineart
@practicefineart 4 жыл бұрын
Sir enaku naan oru peariya kovil la erupathu polavum, angu thiruvila nadapathu polavum, angu naan pengal theetu agi viduvathu polavum, antha valiyaum unarkiran. Angu erunthu naan miguntha mana veathaiudan kovillai vittu veliya varuvathu polavum Dream varukirathu.. Epadi kadantha 10varudangalum Malaga epothavathu varukirathu. But thodarnthu ilai. Ethu ethai kurikirathu entru puriyala. Negal Sola mudiyuma. Me also girl. Please enaku etharku vidai thanthal nandraga erukum
@yuvipriyaify
@yuvipriyaify 4 жыл бұрын
Very Hard to imagine this inciidents
@junaith7552
@junaith7552 4 жыл бұрын
Atputhamana scientific pathivugal..
@MORNINGSTAARR
@MORNINGSTAARR 4 жыл бұрын
ஐயா கனவில் சாமி வருவது பற்றி கூறவும்! மேலும் தெரு சந்துக்கு நேர் எதிர் படுத்து தூங்கினால் கெட்ட கனவு வருவது ஏன் தயவு செய்து விளக்கவும்!
@yogeshkumar-ly9gl
@yogeshkumar-ly9gl 4 жыл бұрын
சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும்‌. Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾
@kamalkannan4591
@kamalkannan4591 4 жыл бұрын
Toppa ma and makeup
@premalatha7170
@premalatha7170 4 жыл бұрын
இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யமுடியுமா
@premalatha7170
@premalatha7170 4 жыл бұрын
மூளைசாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பை மட்டுமே"தானம்"செய்யமுடியுமா
@kamalkannan4591
@kamalkannan4591 4 жыл бұрын
@@premalatha7170 doctor kitta kelungaa
@karthikeyankarthi8868
@karthikeyankarthi8868 4 жыл бұрын
Dye
@mohanasr9927
@mohanasr9927 4 жыл бұрын
I first sir I feel happy
@nateshpradeep
@nateshpradeep 4 жыл бұрын
how to contact you
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 4 жыл бұрын
At jail
@arulprakashe4242
@arulprakashe4242 4 жыл бұрын
super Sir
@raa3099
@raa3099 4 жыл бұрын
நீங்கள் ஏன் thanghapuspam சாப்பிடவில்லை ?? ஒரு வி.ஐ.பி இதைப் பயன்படுத்துவதைக் கேட்டேன், இதைப் பற்றி நீங்கள் சொல்ல முடியுமா?
@thilakaprabha9840
@thilakaprabha9840 4 жыл бұрын
Kidney transplant laying ippadithana
@shankershanker4238
@shankershanker4238 4 жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் வெளிநாடுகளில் நடந்த சம்பவங்கள் இந்தியாவில் இது மாதிரி நடந்தது உண்டா? இதைப்பற்றி ராஜேஸ் ஐயா நீங்கள் இங்கு ஆராய்ச்சி செய்யலாமே. மேலும் இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருக்கும் நேயர்களுக்கோ அல்லது நேயர்களின் தெரிந்தவர்களுகோ நடந்திருந்தால் அதை நீங்கள் பகிரலாம்.
@sekarsrinivasan4179
@sekarsrinivasan4179 4 жыл бұрын
Sir, I politely refuse about the after effect of heart transplant. Please get some suggestions from the cardiologists. Sir, I used to read hear your KZbins.
@Me-nk5ic
@Me-nk5ic 4 жыл бұрын
10% cases experienced like these stories
@alaganmugam3990
@alaganmugam3990 4 жыл бұрын
Rajesh how much u minted
@Sam-ch4jh
@Sam-ch4jh 4 жыл бұрын
உனக்கு இதயமே இல்லையா இன்று சொல்லும் பழக்கம் இதை வைத்துதான் வந்துள்ளது முக்கியமான குணங்கள் இதயத்தில் தான் இருக்கிறது
@IChingastro
@IChingastro 4 жыл бұрын
sometimes one will be affected by the food served to him/her by another person.
@sankar_riser
@sankar_riser 4 жыл бұрын
Sir ponga sir ithu rombaa abathama iruku.....
@dheenadhayalan6183
@dheenadhayalan6183 4 жыл бұрын
intha episode night la thaniya pathe konjam bayamatha irruku
@mohanasr9927
@mohanasr9927 4 жыл бұрын
ராஜேஷ் சார் கிட்ட பேசனும் அய்யா
@yojimbomambo1989
@yojimbomambo1989 4 жыл бұрын
Pesi enna pudungge pore
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 4 жыл бұрын
Podugaratha pathi thanda pesa poran
@yojimbomambo1989
@yojimbomambo1989 4 жыл бұрын
@@sivakumar-ci5nu kude neeyum poi pudunggu da pudunggi
@praveenwilla
@praveenwilla 4 жыл бұрын
Wow
@Murugavelhihihihi
@Murugavelhihihihi 4 жыл бұрын
Hi
@morphineshit2833
@morphineshit2833 4 жыл бұрын
Trance apadinu oru mental state irukku pa
@vettribj7091
@vettribj7091 4 жыл бұрын
Apdina?
@geethac2890
@geethac2890 4 жыл бұрын
Mukkiya bathiv
@sekarayyadurai6836
@sekarayyadurai6836 4 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏
@rajeshwarirajeshwari30
@rajeshwarirajeshwari30 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@prasanthstudio2230
@prasanthstudio2230 4 жыл бұрын
game over movie niyapagam varuthu
@shruthid1506
@shruthid1506 4 жыл бұрын
11:45 Suicide pani.... Dead anavangaloda..... Heart transplant pannangala ?Antha donor alive ah irukanga means..... Suicide pannavangala save pannirkalaame??? 🙄🙄
@sak_international
@sak_international 4 жыл бұрын
There is two types of deaths, One Brain and another one is Heart dead.
@saravanakumarsaravanakumar910
@saravanakumarsaravanakumar910 4 жыл бұрын
ஒங்க. வழி. தனிவழி
@karthikeyankarthi8868
@karthikeyankarthi8868 4 жыл бұрын
Poi
@leocharles6664
@leocharles6664 4 жыл бұрын
Consult psychiatrist
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН