மனைவிக்காக 7 வருடமாக பொறுத்திருக்கும் கணவன்! Manangal manithargal Kathaigal | Jayzen

  Рет қаралды 296,196

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #relationshippsychology #masterpractitioner #relationshipadvice #counselingpsychologytips #lifelessons #motivational #relationshipissues #marriedlife #relationshiptipsforcouples
மனைவிக்காக 7 வருடமாக பொறுத்திருக்கும் கணவன்! Manangal manithargal Kathaigal | Jayzen
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 290
@nalinaavijayan7380
@nalinaavijayan7380 9 ай бұрын
வாழ்க்கைனா என்ன என்பதை super ஆக விளக்கியுள்ளீர்கள் brother thankyou so much.
@amazingfashion3232
@amazingfashion3232 9 ай бұрын
அவர் போலத்தான் பல பெண்களின் வாழ்கை
@kamalamu3349
@kamalamu3349 8 ай бұрын
அருமையான பதிவு சார்.குடும்பத்தை சேர்த்து வைத்து வாழ வைத்த உங்களுக்கு வாழ்த்துகள் சார் 🙏🙏🙏🙏
@Teamkong343
@Teamkong343 9 ай бұрын
இந்த மாதிர பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பார்த்திருக்கிரேன்
@subasurai5115
@subasurai5115 9 ай бұрын
இப்ப உள்ள வாழ்கை கண் ஊடாக கண்ட பிரச்சினை சொல்கிறீக
@sharmila6563
@sharmila6563 9 ай бұрын
Intha storyla vara mathiri husbands kami than, but wifes athikam. Mom's little prince pathiyum pesunga sir. Speak from both sides....
@janeausten3397
@janeausten3397 9 ай бұрын
Well said 👌👌👌👌👌👌
@udhayakumari6013
@udhayakumari6013 9 ай бұрын
இந்த episode நிறைய பெண் பிள்ளைகள் பார்க்க வேண்டும். Parents சொன்னாலும் சொல் பேச்சு கேட்காத அடம் பிடிவாதம் பிடிக்கும் பெரிய குழந்தைகளை எப்படி திருத்துவது.
@janeausten3397
@janeausten3397 9 ай бұрын
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
@maidelidevi1019
@maidelidevi1019 8 ай бұрын
ஒரு திருத்தம் பெண் குழந்தைகள் மட்டும் இல்ல,ஆண் குழந்தைகளும் தான்.
@B.S.Captan.2925
@B.S.Captan.2925 7 ай бұрын
வணக்கம் சார் உங்க கவுன்சிலிங் ரொம்ப நல்லா இருக்கு ஆனால் எல்லா சூழ்நிலையும் பெண்களை மையமாக வைத்தே பேசாதீங்க ஆண்களையும் மையமாக வைத்து பேசுங்கள் ஆண்களும் கொஞ்சம் பொறுப்பானவராக வளர்ந்து வரணும் இல்லையென்றால் அந்த குடும்பம் ரொம்ப கஷ்டப்படும். நான் ஒரு கண்டிப்பான குடும்பத்திலிருந்து பொறுப்பா வளர்க்கப்பட்ட ஒரு பெண். திருமணத்திற்கு பிறகு என் கணவரால் என் கணவரோட பொறுப்பில்லாத்தனத்தினால் சோம்பேறித்தனத்தினால் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்.
@user-gc1cp7gd9d
@user-gc1cp7gd9d 9 ай бұрын
Your voice, modulation and clarity are superb !
@SafiudeenSyed-sp6ut
@SafiudeenSyed-sp6ut 9 ай бұрын
Sir ... rombaa terliva pesi puriya vaikurar ... exalent.. hatsoff sir
@sumathyrajendran8850
@sumathyrajendran8850 5 ай бұрын
But it sounds like every other family where the working women does everything and men just ‘rest’ at home 😂😂😂😂😂 maybe it’s time for men to also understand that it is not easy to work and manage home 😇 So what if every mother teaches sons to learn to do house work too… 😊 especially those men who need the wife to work
@indraindra4707
@indraindra4707 9 ай бұрын
Excellent episode
@PadithadhilPidithadhu558
@PadithadhilPidithadhu558 8 ай бұрын
This is the best councelling and end with happy. Hats off to you Doctor 👏
@wendyv8497
@wendyv8497 9 ай бұрын
So happy that she was willing to realise her shortcomings and change for the better! Good for the family especially the children!
@Anabhayan
@Anabhayan 9 ай бұрын
Excellent program!
@janeausten3397
@janeausten3397 9 ай бұрын
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
@ganesanyaalini5303
@ganesanyaalini5303 7 ай бұрын
என் மனைவி கதையும் இப்படி தான் .. ஆனா என் மனைவிக்கு எத்தனை செசன்ஸ் கிளாஸ் போனாலும் அவளுக்கும் புரியாது.... 😅😅😅 அவள் அன்பு புதிது. அடித்தாலும் தாயை தேடும் பிள்ளையை போல... விழிப்பு 7..8,படிப்பு 8,நல்ல நியாபகத்திறன் ,சமையல் வேறலெவல் தூக்கமும் கூட 😅 இந்த காலத்தில் பேஸ்புக் னா என்னதுனு கேட்பார்..முள் கடிகாரத்தில் நேரம் கேட்க கூடாது😮..சத்தமா கண்டிக்கவும் கூடாது...😢 ஆனாலும் என்னவள் ஆகிப்போனாள் ...🎉❤
@Meenatchimahendran
@Meenatchimahendran 5 ай бұрын
❤❤❤
@indhubalaa4626
@indhubalaa4626 9 ай бұрын
I am proud of my parents. They are uneducated but they brought us in such a way u have mentioned. Yes... engaluku kashtam therium but kashtapada vidala... As a result, i started my career without anyone's guidance now working in a corporate with decent salary. Also i had a maturity to choose my life partner of my own. My parents firstly hesitated and agreed becoz they believe my daughter's decision cannot be wrong. Within our 2 yrs of marriage life, my parents feels that " nanga pathurundha kuda ipdi oru nalla partner namba ponnuku select paniruka mudiyadhunu... coz my husband understood me and vice versa. I am not sure that " na en parents alavuku en child ah valapananu" but i ll try my level best.
@18kps
@18kps 8 ай бұрын
Super
@phandu7288
@phandu7288 9 ай бұрын
அந்த காலத்தில் வாழ்கையை வாழ வேண்டும் என்று வளர்த்தார்கள். இன்று வாழ்க்கை அழிந்து போகத்தான் வளர்ப்பது.
@tanukulakshmidevi6902
@tanukulakshmidevi6902 8 ай бұрын
This is the crown of your session sir.super
@SangeethaB-p1v
@SangeethaB-p1v 9 ай бұрын
Ethu ponra vedio neraiya podunga ❤ anaivarukkum thelivu kidaikkum tqq
@GobikrishnaGovindaraj
@GobikrishnaGovindaraj 8 ай бұрын
My wife also same ,she don't want baby,she spending unnecessary, not discuss, always order and eating, not cooking, I am feeling depressed and I don't know what to
@Saraswati-l9y
@Saraswati-l9y 5 ай бұрын
எனக்கும் இதே போல தான் எல்லாத்துக்கும் சோம்பேறி தனமாக இருக்கு ஆனால் நான் பிறந்த வீட்டில் சொல்வ முடியாத அளவிற்கு கஷ்டதை அனுபவித்து உள்ளேன் இப்போ எந்த வேலை செய்யவும் கஷ்டமா இருக்கு
@kunaseelan-d4x
@kunaseelan-d4x 9 ай бұрын
Athu ponna illa pet animala?...
@Brijinebenezer-c5i
@Brijinebenezer-c5i 9 ай бұрын
Very nice sir need this society
@vasanthim2531
@vasanthim2531 5 ай бұрын
Sir romba arumaiyana pathivu
@vdhanasekaran3718
@vdhanasekaran3718 9 ай бұрын
Itreflectsmy experience
@KarbagamGovindasamy-ib5xx
@KarbagamGovindasamy-ib5xx 9 ай бұрын
Its a interview..tq
@ushajayapal6852
@ushajayapal6852 9 ай бұрын
Sir excellent end
@indujatamilselvi1547
@indujatamilselvi1547 7 ай бұрын
Super counselling
@savitha21177
@savitha21177 8 ай бұрын
நிறைய மனைவிகள் இப்படி தான்.....
@thanarajabraham3150
@thanarajabraham3150 9 ай бұрын
Awesome method.
@kannadasang2881
@kannadasang2881 7 ай бұрын
அருமை
@gobiganesh4199
@gobiganesh4199 9 ай бұрын
செம்ம
@revathyrangarajan4286
@revathyrangarajan4286 9 ай бұрын
Super
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 9 ай бұрын
Thankyou. Sir
@subhacraftworld2788
@subhacraftworld2788 9 ай бұрын
சின்ன தம்பி குஷ்பூ
@sarbunisha2658
@sarbunisha2658 4 ай бұрын
Super 🎉
@piyasenamala3445
@piyasenamala3445 9 ай бұрын
Very interesting sir, how to handle that sir
@iyyappanp9713
@iyyappanp9713 7 ай бұрын
Super speech
@sukeerrangoli4252
@sukeerrangoli4252 7 ай бұрын
Excellent sir parenting en ah solitinga
@v.m9504
@v.m9504 8 ай бұрын
கணவன் மனைவி உறவு இல்லையாயின் உணர்ச்சி செத்தபெண் என நினைக்கிறேன்.
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 9 ай бұрын
செல்லும் வளர்த்த பெண் -sin.
@malathirajaram3988
@malathirajaram3988 9 ай бұрын
இந்த பிரச்சனை என்பெண் வாழ்க்கைபில் மாய்யிளைபால் உண்டு என்ன செப்வது என்று தெரியவில்லை
@galvinsmom7549
@galvinsmom7549 7 ай бұрын
That's why Chennai is best
@IndiraKannan-e7d
@IndiraKannan-e7d 9 ай бұрын
Super.sir.🎉
@pavisshka9357
@pavisshka9357 9 ай бұрын
39 வருடங்கள் வருத்தமுடன்.
@janeausten3397
@janeausten3397 9 ай бұрын
Mom's Little Prince pathi pesunga
@ArulVimala-b4z
@ArulVimala-b4z 7 ай бұрын
Aangalukaha panringa pengalukum ....
@giovannajason
@giovannajason 9 ай бұрын
Tea kooda pottu kooda penkal irukkanka, chellama valarthu kedukkum echa payalunka appanunka, chellama valarkurathu ku k oo kuduthuralam, nanum than itha anupavikkuren
@openyourmindvoice7106
@openyourmindvoice7106 7 ай бұрын
En wife yum ippadi than romba chellam....respect ah pesura pazhakamae illa
@MsAldil
@MsAldil 9 ай бұрын
Adapavigala... That wife is pavom. She is innocent & loyal to her husband compared to many cheating wives.
@jayasreesundarasekar3598
@jayasreesundarasekar3598 4 ай бұрын
Podi ava romba vevarum.
@RithanyaR-z7b
@RithanyaR-z7b 6 ай бұрын
Samy husband ❤
@GobikrishnaGovindaraj
@GobikrishnaGovindaraj 8 ай бұрын
Sir how to get appointment to meet you
@cutiechuttis3036
@cutiechuttis3036 9 ай бұрын
Sir nan en pillankala etha polathan valakanum
@PriyaPriyaP-sv5xt
@PriyaPriyaP-sv5xt 7 ай бұрын
Ippo tha na think panna...my son ah kasta patura child ah katanumnu
@Sheeba03
@Sheeba03 9 ай бұрын
En maamiyar kadai ketkura maari iruku. But en maamiyar innumey vela seyya matanga. Chellama valandhutangannu solranga😒
@Manobalan7
@Manobalan7 9 ай бұрын
Athadi..😳😳😳
@ironbox-xu9ve
@ironbox-xu9ve 9 ай бұрын
How to contact this doctor
@rajthiru1069
@rajthiru1069 8 ай бұрын
Please avoid this person no use
@varalakshmilakshmi3481
@varalakshmilakshmi3481 8 ай бұрын
How to contect sir please give me a reply
@viddeosurfer
@viddeosurfer 9 ай бұрын
Wife eh comfortable pathuka mudila na edhuku kalyanam.... avangala kashtapaduthardha nyayam pathuthaadheenga....enakum sister's irukanga
@athavan7
@athavan7 9 ай бұрын
I can't control the laughing 😂
@viji9991
@viji9991 9 ай бұрын
Y
@mangai8115
@mangai8115 9 ай бұрын
(😢😢😢Jadaporulukkum ithugalukkum enna vithiyasam) ithupol valarthu ooril ullavan pavatha kottikithuka 99/appadithaan irrukku summa veetilayea irrukka vendiyathu thaaney
@jameelabegam2567
@jameelabegam2567 8 ай бұрын
Husband inga purijukuraga.but pala home la erikaga
@RRR-js9zf
@RRR-js9zf 7 ай бұрын
Husband yenna panuranga
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 8 ай бұрын
👌👌🥳🥳🙏
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 7 ай бұрын
Hey poda.. Chellama dhan valardaen, en ponnai valarpaen..
@KavithaRaju-dx7wu
@KavithaRaju-dx7wu 9 ай бұрын
This is reg. the anchor. His sarcastic remarks are not in good spirits. The objective of this series is to analyse persons, their situations and the incidents as learnings to help us become better persons. The anchor's sarcastic remarks about persons, given in between the talk is not in good ethics. I hope the content creators understand it.
@cookies5684
@cookies5684 8 ай бұрын
Correct
@Nithya-h6h
@Nithya-h6h 7 ай бұрын
Super sir
@sangeethageetha1139
@sangeethageetha1139 9 ай бұрын
நான் எட்டாவது படிக்கும்போது லீவுல வேலைக்கு போக ஆரம்பிச்சேன் இப்போ 35வயசு ஆகுது இன்னமும் வேலைக்கு போய்ட்டு இருக்கேன் எல்லாம் வருமை கத்து தந்த பாடம்
@esanelavarasan487
@esanelavarasan487 9 ай бұрын
@Samuaishuguru
@Samuaishuguru 9 ай бұрын
😢
@vasanthamanickavasakam1941
@vasanthamanickavasakam1941 9 ай бұрын
வறுமை
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn 8 ай бұрын
நானும் அப்படித்தான் 👍
@rajeshsathya6809
@rajeshsathya6809 8 ай бұрын
Mee😢😢too
@selvamania8745
@selvamania8745 9 ай бұрын
இதுபோல் பதிவுகள் நிறைய போடுங்க
@Phoenix77766
@Phoenix77766 9 ай бұрын
It is criminal for such people to even have children!!!!😳
@omnamasivakk
@omnamasivakk 9 ай бұрын
Neenga nalla marketing pannreenga sir..... Ella side of ppl pathiyum pesi customers attract panna intha show va use pannikreenga... Useless advise kudukreenga... Ellarum kasta pada thevai illa!!! They are blessed nu poitae irukanum.... ! Ithuku intha loosee anchor vera jaldra thatraan 😅
@akkathankachi9289
@akkathankachi9289 7 ай бұрын
Boss ellorum kasta padanumnu avasiyam ella sarithan neenga solrathu sarithan. But unfortunately ethavathu nadandha atha eppadi manage panrathu appo enna parathu. Appo ukkanthu alukaratha.
@kutty341
@kutty341 9 ай бұрын
Why only wife should do cooking and go for job. If men do they become stress . He must be having affair so now he is asking divorce. What he was doing these many years.
@krishnanmadhavan6892
@krishnanmadhavan6892 9 ай бұрын
பிள்ளைகளுக்கு கஷ்டங்களை சொல்லி வளர்த்தால் பிற்காலத்தில் அவர்கள் நன்றாக வருவதற்கு வாய்ப்பு உண்டு
@sathish9654
@sathish9654 9 ай бұрын
இந்த காணொலி மிகவும் பயனுல்லதாயிருந்தது நன்றி, பக்குவம் அடைந்த ஆண்கள் இந்த சூழ்நிலையை எப்படி கையாலவேண்டும் என்று விலக்க வேண்டும்.
@janeausten3397
@janeausten3397 9 ай бұрын
மிகவும் ஆணாதிக்க தனமான பேச்சு. எல்லா வீட்டிலயும் பெண்கள் தானே எல்லா வேலையையும் செய்கிறார்கள். வேலைக்கும் செல்கிறார்கள். ஆண்கள் வீட்டை பொறுத்தவரை வெட்டி ஆபீசர்கள் தானே அதை பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை???
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 8 ай бұрын
நீங்க உங்க அம்மா வீட்ல இருக்க வேண்டியதுதான. யாரு உங்கள கட்டாயப்படுத்தி திருமணம் செய்யமாட்டாங்க
@janeausten3397
@janeausten3397 8 ай бұрын
@@JohnJohn-de6vf வேலை செய்ய மாட்டோம் வீட்டை பொறுத்தவரை வெட்டி ஆபீசரா தான் இருப்போம்ங்கர ஆம்பளைங்க அம்மாவோடயே இருக்க வேண்டியது தான. எதுக்கு பெண் வீட்டில் போய் நச்சி எடுத்து பெண் கொடுங்கள் பெண் கொடுங்கள் என்று கேட்டு கெஞ்சி திருமணம் செய்கிறீர்கள்??????
@கசடதபற-ற5ல
@கசடதபற-ற5ல 8 ай бұрын
​@@JohnJohn-de6vf திருமணம் என்பது இருபாலருக்கும் உரியது: ஆண் பெண் இருவரும் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 8 ай бұрын
@@கசடதபற-ற5ல ஆண் வேலய ஆண் செய்வான். பெண் வேலய பெண் செய்யனும்
@janeausten3397
@janeausten3397 8 ай бұрын
@@கசடதபற-ற5ல well said👌👌👌👌👌
@sarojabharathy9198
@sarojabharathy9198 3 ай бұрын
Ithey velayai varuda kakkil samayal kulandaiyai parpathu family maintain pannuvathu endru odi odi, working woman aaga irukkurom. But we dont demand divorce. So families are run by because of ladies . I want to know whether there is any law that ladi only should cook in house?
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 5 ай бұрын
Pudikalana divorce pannunga. Adha vitutu yedhuku kevalama pesuringa. ஆண்களுக்கு வேலை செய்யும் வேலைக்காரி இல்லை பெண்கள்😂
@angelinen201
@angelinen201 6 ай бұрын
Women have been doing this all these years, but never complained. Men when they handle women's duty (that happened so long), it becomes a big issue-Change is never accepted
@radhakannan1457
@radhakannan1457 9 ай бұрын
மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@ganesansunderraj2061
@ganesansunderraj2061 9 ай бұрын
இதுஜம்முனு இல்ல சார் சொந்த செலவில் சூனியம் வைப்பது இயங்கவேண்டிய இயக்கங்களை இயங்கவிடாமல் முடக்கிக்கொள்வதற்க்கு பெயர் அறியாமை பாசம்இல்லை நல்ல வேலை சகோதரி புரிந்துகொன்டார் மிக்க நன்றி சகோதரிக்கும் கவுன்சிலிங் சாருக்கும்
@duraiankarupanan9692
@duraiankarupanan9692 9 ай бұрын
கொஞ்சம் நாளைக்கு முன்னாடி ஒரு ஷோவில் ஒரு சனியன் வீட்டிற்க்கு கீழே இருக்கும் கடைக்கு போனால் கூட கால் வலிக்கும் அந்த அளவிற்கு செல்லமாக வளர்கிறேன் என்று பெருமையாக சொல்லியது அதை பார்க்கும்போது sema irritating ஆக இருந்தது
@chellammals3058
@chellammals3058 9 ай бұрын
பசங்க பாடு தான் பாவம்
@piriyankasivaloganathan7137
@piriyankasivaloganathan7137 8 ай бұрын
Moothevi
@inkfromthenightsky1853
@inkfromthenightsky1853 9 ай бұрын
When it's a man he can boldly say No to chores and interests but what about the working women who have been doing this all these years?? I don't understand the logic why is he even laughing? Come on people it's 2023 women can say No to doing household chores
@bbamedis9365
@bbamedis9365 9 ай бұрын
So this kind of women must choose house husband type guy. Before the marrige both side must openly talk.
@inkfromthenightsky1853
@inkfromthenightsky1853 9 ай бұрын
@@bbamedis9365 even the working husbands must choose a house wife type girl how about stop demanding an educated career oriented girl to mother around guy's imbecility
@bbamedis9365
@bbamedis9365 9 ай бұрын
@@inkfromthenightsky1853 so, both are share their works, it's only way live happily.
@vemanq
@vemanq 9 ай бұрын
Spotted pseudo feminist, narcissist! Career focused individuals must be single, so that they can achieve more in their career!!
@senthilvel5478
@senthilvel5478 9 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@omnamasivakk
@omnamasivakk 9 ай бұрын
Intha mokka session ku 10000 charge pannirupeenga!! 😂 Maid ku 200 kuduthrupeenga...
@suganyac.suganya495
@suganyac.suganya495 8 ай бұрын
உங்களிடம் தெடர்பு கோள்வது எப்பாடி ஐயா பேசுவதற்கு
@marzzz1680
@marzzz1680 6 ай бұрын
Apo aanuku chellam kudukalama? Yow veetukulavey purushanukaga kathirukura niraya pengal irukanga kalativitu ponavanum eralam adhum kozhandhaigaloda
@yaminisivaram6496
@yaminisivaram6496 9 ай бұрын
Excellent Episode. A must watch episode for parents.
@rathinam764
@rathinam764 9 ай бұрын
My friend has only son...she does the same to her son...gets him whatever he demands irrespective of cost, whatever food he wants needs tonbe prepared and given immediately irrespective of already prepared food...when questioned her answer is thjs...i didnt get this while growing so am givjng him everything he need.
@priyaj44
@priyaj44 9 ай бұрын
Anchor a partha irritate aaguthu ...but ithana varushama ladies anubavichatha ipa very very few gents anubavikuranga ...men or women if they do like this both are wrong ...their children need to face lot ...so pity on them...
@arumugamb8072
@arumugamb8072 6 ай бұрын
கண்டிப்பாக.... இந்த பெத்தவங்க... உண்மைஇல. யாருய்யா...?? கண்டிப்பாக... உண்மைத் தமிழராக... இருக்க... வாய்ப்பே... இல்லையே..😳😳😳
@kutty341
@kutty341 9 ай бұрын
This person is always targeting women
@localreviewsbymaarimuthu2091
@localreviewsbymaarimuthu2091 9 ай бұрын
Exactly.
@seeme777
@seeme777 9 ай бұрын
🎉😢😂😮😢in our india current judicial systems should be scrap because this favorable only ladies we need unbiased judicial systems unbiased police systems 😢🎉tf
@Teamkong343
@Teamkong343 9 ай бұрын
கணவணை பாராட்டியே ஆகனும்
@abischettinadusnacks07
@abischettinadusnacks07 9 ай бұрын
How to contect for online counsilling sir. Please give me a reply
@asathalmamiyar7803
@asathalmamiyar7803 9 ай бұрын
Super sir ungaloda speech miga miga arumai .
@jayakumar9861
@jayakumar9861 6 ай бұрын
பார்த்த movie கூட நிறைய lesson தருமே
@RajTkKumar
@RajTkKumar 9 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி
@Sujathal1234
@Sujathal1234 9 ай бұрын
Very useful sir. Thank you so much.
@joyroy9409
@joyroy9409 4 күн бұрын
When womens does cooking ,cleaning, going to work, washing clothes..... Mostly men were happy doing nothing. But when he did its a complain and counciling. She is right if he can't cook maid can cook.
@babugani9919
@babugani9919 9 ай бұрын
Sir neenga solum kudumbatirku 7 varusam enaku idenilai tan oru vityasam enaku 23 varusam tarpodu privai nokki .
@திருமால்திருமால்-ப7ழ
@திருமால்திருமால்-ப7ழ 9 ай бұрын
This video will be a slippershot for dad's little princess and their parents
@janeausten3397
@janeausten3397 9 ай бұрын
Mom's little prince are always lazzzzzyyyyyyy
@janeausten3397
@janeausten3397 9 ай бұрын
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
@திருமால்திருமால்-ப7ழ
@திருமால்திருமால்-ப7ழ 9 ай бұрын
@@janeausten3397 are you mom's little prince
@janeausten3397
@janeausten3397 9 ай бұрын
@@திருமால்திருமால்-ப7ழ Of course ALL MEN ARE MOM'S LITTLE PRINCE
@janeausten3397
@janeausten3397 8 ай бұрын
@@திருமால்திருமால்-ப7ழ of course ALL MEN ARE MOM'S LITTLE PRINCE
@subramesh3678
@subramesh3678 9 ай бұрын
I know a case which is just opposite The parents told only the worries of life alone. Children's life spoiled because of those parents
@kutty341
@kutty341 9 ай бұрын
Veetla irundha summa irukanu soldreenga velaiku pona oor suthra nu solreenga.
@localreviewsbymaarimuthu2091
@localreviewsbymaarimuthu2091 9 ай бұрын
Right
@arumugamb8072
@arumugamb8072 6 ай бұрын
~புத்தராக வளர்ந்த பிள்ளை.…… ~ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி, ~ஜம்முன்னு...வாழக்கிடைத்த வாழ்வு.. ~தங்கமான வளர்ப்பு. ~தங்க தகட்டில... உண்ணக் கொடுத்த..மை. ~ ~ ~காலில பவுடர்போட்டு மெல்ல நடந்து வளர்ந்த பிள்ளை.. ~சித்தாத்தன் என்ற.. (புத்தரை )போல.. சொகமாக..வாழ்ந்த வாழ்வு.... துன்பம் அறியாம.. வளர்த்தமை..
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 70 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 66 МЛН