Exclusive: விளையாடும் எடப்பாடி பணம்! அதிர்ச்சி தகவல்கள்! | Dhamodharan Prakash | Palanisamy | Part 1

  Рет қаралды 311,202

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 437
@afrosebeguma3362
@afrosebeguma3362 3 жыл бұрын
சயனைக் காப்பாற்றி உண்மைநிலையைக் கண்டறிந்து உளவுத்துறை மூலம் நிறைய உண்மைகள் கூடியவிரைவில் வெளிவரும் நம்பிக்கையோடு இருப்போம்
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌👌👌
@sethuramansihamani8072
@sethuramansihamani8072 3 жыл бұрын
ஹலோ ‌ராஜவேல் சார் கொடநாடு கொலை கொள்ளை முடிவாகி விட்டது EPS நாட்கள்‌எண்ணபடுகிறது ‌ வெளி‌கொண்டு‌ வந்தமைக்கு நன்றி
@annaduraials6134
@annaduraials6134 3 жыл бұрын
நெற்றிக்கண் திரப்பினும் குற்றம் குற்றமே என்பதை தினம் தினம் நிருபிக்கும் நக்கீரன் இதழ் வாழ்க வளர்க
@Balan-kw6ed
@Balan-kw6ed 3 жыл бұрын
அதை நீதிபதிகள் தான் சொல்லும்.
@balrajm754
@balrajm754 3 жыл бұрын
Yfo
@balrajm754
@balrajm754 3 жыл бұрын
Ii
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Wow 👌👌👌👌👌
@vgpgaming476
@vgpgaming476 2 жыл бұрын
@@balrajm754 b
@afrosebeguma3362
@afrosebeguma3362 3 жыл бұрын
அடுத்தது என்ன என்று காக்க வைக்கும் பிரகாஷ் sir வணக்கம் ஒவ்வொரு முயற்சியும் உண்மைத்தனமானது
@seshagirirao1174
@seshagirirao1174 3 жыл бұрын
பிரகாஷ் ஐயா துப்பு அறியும் நிபுணர் இவருடைய நிபுணத்தை நீ கிமன்றத்திற்கு. கொண்டு சென்று தவறு செய்தவர் தட்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்
@krishnasawamyk7221
@krishnasawamyk7221 3 жыл бұрын
@@seshagirirao1174 நீதி வரட்டும். அரிப்பு க்கு திமுக பிச்சை
@பாரதிசெ
@பாரதிசெ 3 жыл бұрын
பண பலம் + அதிகாரம் பலம் = கொடநாடு வழக்கு... புலனாய்வு முயற்சி அருமை👌 நீதி வெளிச்சத்தில் வரட்டும் 👍வாழ்த்துக்கள் நக்கீரன் 🤩🥰
@selvarajkmu7961
@selvarajkmu7961 3 жыл бұрын
சார் கார் விபத்து என்பது தவறான செய்தி . எல்லாமே நாடகம். விபத்து என்ற கற்பனைக் கதாபாத்திரங்கள்.உருவாக்கப்பட்ட கதைக்கு பொய் சாட்சி சொன்னதற்கு அனைவருக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.
@selvarajkmu7961
@selvarajkmu7961 3 жыл бұрын
விபத்து நடந்திருந்தால். காரை காட்டுவதில்லை சிரமம் ஒன்றும் இருக்க முடியாது. விபத்தே இல்லை என்பதால் தான் உன்மையான காரை காட்ட முடியவில்லை. கனக ராஜ் எங்கோ கொலை செய்யப்பட்டுள்ளார். விபத்து என்றால் பத்திரிகையாளர் உடனடியாக சென்று படம் பிடித்து போட்டிருப்பார்கள்.ஆனால் ஒரு பத்திரிகையிலும் படம் வரவில்லை. கார் கைப்பற்றப்படவும் இல்லை காவல் நிலையத்தில் இருந்தால்கூட மறுநாள் பத்திரிக்கை மார்கள் படம் பிடித்து இருப்பார்கள்.‌விபத்து என்பதே கற்பனை என்பதால் காரை காட்ட‌முடியவில்லை.கனகராஜ் எங்கோ கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதுதான் வழக்கின் விசாரணை முடிவில் தெரியப்போகிறது
@selvarajkmu7961
@selvarajkmu7961 3 жыл бұрын
கனகராஜ் அண்ணன்.தனபால் ரமேஷ் டிரைவர் ரபீக் மல்லிகா ர்மேஷ் அனைவருக்கும் கற்பனை கதைக்கு போலீஸ்சொன்னவாறு சொல்லவே பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
@arumugamannamalai
@arumugamannamalai 3 жыл бұрын
@@selvarajkmu7961 அருமையான பதில். நீங்கள் குறிப்பிட்டுள்ள பாயிண்ட்களை காவல் துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.
@satirist7
@satirist7 3 жыл бұрын
Velichathukku varathu. Santhoshama erunga. Varuthathudan sollukiren.
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 3 жыл бұрын
கேள்வி பதில் அருமை ஐயா👌
@arulventhan641
@arulventhan641 3 жыл бұрын
நன்றி பிரகாஷ் சார், உங்கள் பணி தொடரட்டும் 🙏
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
நக்கீரன் செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Wow 👌👌👌👌👌
@muthubarath0076
@muthubarath0076 3 жыл бұрын
கார் ரெக்கார்ட் சரியில்லை என்றால் போலீஸ் எப்படி காரை கொடுத்தது.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
ஓரு சில Police + அதிகாரிகள் தான் One of the முக்கிய Accused. Police + அதிகாரிகளை விசாரிக்கனும் சசிகலா + எடபாடி'ய் விசாரிக்கனும்
@TheRasarasan
@TheRasarasan 3 жыл бұрын
Why are you talkng abt sasi, she was in the prison.
@thilagamleela1730
@thilagamleela1730 3 жыл бұрын
போலிஸ் துறை இல்லாமல்,முதல்வராகவே இருந்தாலும்,ஒரு குற்றத்தை மறைக்கமுடியாது,கரன்ஸி களை கொடுத்து,பதவி உயர்வுகளை கொடுத்து விசயத்தை முடித்திருப்பார்கள்,ஐஜி,யிலிருந்து அந்த ஊர் காவல் நிலைய கான்ஸ்டபில்‌தாஸில்தார் வீ.ஓ.,கலக்டர் சுகாதாரத்துறை டாக்டர் கள் அதிகாரிகள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
@mohamadali4172
@mohamadali4172 3 жыл бұрын
நீங்கள் குறிப்பிடும் எந்த நபரும் விசாரிக்கப் படமாட்டாது.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
@@mohamadali4172 🤣🤣🤣
@thilagamleela1730
@thilagamleela1730 3 жыл бұрын
@@mohamadali4172 விசாரிக்கப்படமாட்டாது" என்று‌எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்,விசாரிக்காமலா‌இன்று பல விசயங்கள்‌வெளியாகி உள்ளன?
@rathinamduraiswamy8971
@rathinamduraiswamy8971 3 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உன்மை
@mannukharanal641
@mannukharanal641 3 жыл бұрын
நக்கீரன்.. தொடர்ந்து... புலனாய்வு.... அருமை.. உண்மையிலேயே ஒரு பத்திரிகை எப்படி மக்களுக்கு உண்மை செய்திகளை தர வேண்டும்.. என்பதற்கு.. நக்கீரன்... அருமையான உதாரணம்.... மென்மேலும் வளர்க உங்கள் பணி.. வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்....
@sivasiva9264
@sivasiva9264 3 жыл бұрын
பிரகாஷ் சார் இந்த வழக்கில் சரியான நீதி கிடைக்குமா நீங்க இன்னும் இந்த வழக்கில் யார் மீதும் சந்தேகம் இருந்தாலும் உங்கள் புலனாய்வு பணி தொடர வேண்டும்
@selvarajkmu7961
@selvarajkmu7961 3 жыл бұрын
பிரகாஷ் சார் ஆனாலும் ஏற்கனவே தவறாக போலீஸ் துறையினரால் சொல்லப்பட்டுள்ள கதையை நம்பி அதில் உள்ள தவறுகளுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை வேறொரு வழியில் சென்று கொண்டிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் வழக்கை விசாரித்து வரும் ஐந்து குழுக்களின் விசாரனையிலும் ஒரு சொட்டுகூட வெளிவரவில்லை.தற்போது நடைபெறும் விசாரணை முற்றிலும் எதிர் திசையில் போய்க்கொண்டிருக்கிறது. எனவே ஊடகங்களின் புலனாய்வில் புலன் கிட்ட வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.அவர்களின் முயற்சிக்கு பலன் இருந்தால் சரிதான்.
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yesconfrom
@sabapathysuresh6749
@sabapathysuresh6749 3 жыл бұрын
நன்றி நக்கீரன் 🙏🙏🙏
@sabapathysuresh6749
@sabapathysuresh6749 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏 நக்கீரன் பிரகாஷ் சார் நன்றி
@vaiduriampalaniappan9021
@vaiduriampalaniappan9021 3 жыл бұрын
இரண்டாவது முறையாக இதை பார்க்கிறேன். சினிமா பார்க்கின்ற த்ரில் அனுபவம்.. புது விஷயங்கள்.. கேட்க கேட்க சலிக்கவேயில்லை..
@palanikumar9631
@palanikumar9631 3 жыл бұрын
தெய்வத்தின் ஆகாது எனினும் முயற்சி மெய் வருத்த கூலி தரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.தாமோதரன் பிரகாஷ் அவர்களே நன்றி
@rohan9732
@rohan9732 3 жыл бұрын
மல்லிகாவை விசாரணை பண்ணினாள் எல்லா உண்மையும் தெரிய வரும். உங்களால் முடிந்தால் அவளிடம் விசாரணை செய்யுங்கள் piragash Sir. You are the real legend Piragash Sir.
@ravig960
@ravig960 3 жыл бұрын
உங்கள் புலன் ஆய்வுக்கு தலை வணங்குகிறோம்
@jvillavarayen
@jvillavarayen 3 жыл бұрын
இதே கேள்வியை நம்ம சவுக்கு சங்கர் அவர்களிடமும் கேட்டேன். யார் முதலில் விசாரிக்கிறார்கள் என பார்க்கலாம். ஒரு எல்லைக்கு மேல் இவர்களால் சாட்சிகளை அணுக முடியாது. சயான், வளையார் மனோஜ், ரபீக் போன்றவார்கள் போது வெளியில் பேட்டி கொடுப்பது தங்களுக்கு வர வேண்டிய பாக்கியை அல்லது மேலும் அதிக தொகை வசூலிப்பதற்காகவோ கூட இருக்கலாம். நீதி மன்றத்தில் சாட்சி சொல்லும் வரை காத்திருப்போம்.
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
யார் அந்தமல்லிகா
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
@@ravig960 டேய் தம்பி, நம்மை படைத்த கடவுளுக்கு மட்டும் தலைவணங்கு, மனிதரை வணங்காதே. அது இறைவனின் பார்வையில் பாவம்
@rohan9732
@rohan9732 3 жыл бұрын
@@Robert-mx6sc car owner
@sachuanand2663
@sachuanand2663 3 жыл бұрын
Super NAKKEERAN GOPAL JEE, Excellent PRAKASH SIR, NAKKEERAN EPPAVUME SUPER 👌
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌 👌👌👌👌
@smsbustourstravelsavinashi4058
@smsbustourstravelsavinashi4058 3 жыл бұрын
வணக்கம் ராஜவேல் சார் என்று சொல்வது சூப்பர்
@kr_1001
@kr_1001 3 жыл бұрын
நீங்கள் இதுவரை கொடநாடு பற்றி எடுத்த வீடியோ அனைத்தையும் சேர்த்து ஒரு playlist உருவாக்க வேண்டும் 👍👍🙏
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌👌👌👌👌
@shahulhameed-uq3ky
@shahulhameed-uq3ky 3 жыл бұрын
புலனாய்வு என்றால் என்ன என்பதற்கு சரியான உதாரணம் தான் தாமோதரன் பிரகாஷ் அவர்களின் நுண்ணறிவு திறன்.
@vanaraja.u3979
@vanaraja.u3979 3 жыл бұрын
9
@alagappansockalingam4582
@alagappansockalingam4582 3 жыл бұрын
நீதி மன்றம்இதை சாட்சி ஆக எடுததுக் கொள்ளுமா.?
@Arun-pn7qs
@Arun-pn7qs 3 жыл бұрын
@@vanaraja.u3979????
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌👌
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 3 жыл бұрын
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே,🙏🙏🙏 தாமோதரன்&ராஜவேல் 🌹🌹🙏🙏🙏🙏
@prabakarangopalakrishnan8736
@prabakarangopalakrishnan8736 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நக்கீரன்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
சங்கி அதிகாரிகள் RSS அதிகாரிகள் பார்ப்பன அதிகாரிகள் அதிமுக அதரவு அதிகாரிகள் 👽💀👽💀Always Dangerous
@meeranbava8242
@meeranbava8242 3 жыл бұрын
100%CORRECT YOUR COMMENT
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
yes
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌👌👌👌
@annaduraials6134
@annaduraials6134 3 жыл бұрын
உங்கள் தகவலை காவல்துறை அதிகாரிகள் தெரிந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும் சரியான முறையில் உங்கள் விசாரணை இருக்கிறது நன்றி ஐயா
@rajarampandian6731
@rajarampandian6731 3 жыл бұрын
NAKKIRAN PIRAKASH SIR Excellent EXPLAIN 👍👍👍
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@premanandanazhagendran3739
@premanandanazhagendran3739 3 жыл бұрын
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில நூறு அடிகள் கடந்து வீதிக்குள் திரும்பி சில ஐம்பது அடிகள் தள்ளி எதிர் திசையில் அமைந்துள்ள வீட்டில் இருக்கும் ஒருவர் நேரில் பார்த்ததாக பதிவு செய்யப்பட்டது, அதன் உண்மைத்தன்மை, அவரை நேர்காணல் செய்த பதிவு, அதில் அவரது நடத்தையை எல்லாம் வெளிக்கொனர்ந்த விதம் எல்லாம் வருங்கால investigative journalism students எல்லோருக்கும் ஒரு doctorate syllabus material என்பதாக உணர்கிறேன்.. பாராட்டுகள் to Damotharan Prakash Sir . thanx to the legend Gopal Sir... 👌👌..
@solairajjoseph9980
@solairajjoseph9980 3 жыл бұрын
சூப்பர் பேட்டி சார். நன்றி.
@vaiduriampalaniappan9021
@vaiduriampalaniappan9021 3 жыл бұрын
மல்லி மேடத்தை மட்டும் விட்டுட்டீங்களே பிரகாஷ் சார். மல்லி மேடம் பேட்டி க்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
@aravinththilak
@aravinththilak 3 жыл бұрын
அருமையான நேர்காணல், உங்கள் உழைப்பு வீன்போகாது 🙏🏻
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌👌
@vijaykathir6191
@vijaykathir6191 3 жыл бұрын
நக்கீரன் தாமோதரன் அண்ணா பதிவுக்காக தினமும் காத்திருப்பேன்
@athamgani5515
@athamgani5515 9 ай бұрын
தினமும் சிந்து பாத்பார்க்கமல்தூங்குவதுஇல்லை நன்றி நக்கிரன்
@rramasamy3481
@rramasamy3481 3 жыл бұрын
பிரகாஷ் சார் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வரிடம் கூறுங்கள்.
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 жыл бұрын
தம்பி .இதை அரசாங்கம் பார்த்து கொள்ளும். நீ ஏன் கவலைபட றே
@rramasamy3481
@rramasamy3481 3 жыл бұрын
@@Robert-mx6sc சரிங்க அண்ணா
@rramasamy3481
@rramasamy3481 3 жыл бұрын
நான் சொன்னா உனக்கு என்ன உனக்கு ஏதும் வழிக்குதா
@manimaranbmanimaranmanimar6947
@manimaranbmanimaranmanimar6947 3 жыл бұрын
நற்கீரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சீக்கிரமாக பிடித்து உள்ள போடுங்க உண்மையான குற்றவாளியை
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm real
@sebastian_.j
@sebastian_.j 3 жыл бұрын
குற்றவாளிகள் கண்டறியப்படுவார்களா? பண பலம் அதிகார பலத்தை மீறி தண்டிக்க படுவார்களா? எத்தனை ஆண்டுகள் ஆகும்? .... கேள்விக்குறியே.
@அப்துல்ஜலீல்
@அப்துல்ஜலீல் 3 жыл бұрын
நாமமே
@Arun-pn7qs
@Arun-pn7qs 3 жыл бұрын
அம்மா மாதிரி, அய்யா (கலைஞர்) மாதிரி 🤔🤔🤔🤔சுமார் 22 வருடம்???
@singamuthu3545
@singamuthu3545 3 жыл бұрын
நக்கீரன் மூத்த ஆசிரியர் மரியாதைக்குரிய திரு. பிரகாஷ் அவர்கள் மிகவும் சிரமங்களை சந்தித்து இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் சம்பவம் குறித்து பேட்டி கண்டுள்ளது மிகவும் சிறப்பான முறையில் அவர் எடுத்து கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணி மிகவும் சிறப்பான ஒன்று. இன்னும் இந்த வழக்கில் இவர் விசாரணை நடத்தி முழு விபரங்களையும் சேகரித்து மக்களுக்கு வழங்குவார் என்று நம்புகிறேன். நன்றி🙏💕
@muruga.anand93
@muruga.anand93 3 жыл бұрын
அய்யா சீக்கிரம் 2 வது பாகத்தை வெளியிடுங்கள்...
@rangachari6702
@rangachari6702 3 жыл бұрын
llp00
@soosaifrangline7949
@soosaifrangline7949 3 жыл бұрын
அண்ணா உசார் உங்களுக்கு பாதுகாப்பு அவசியம்
@vaanamaamalais5098
@vaanamaamalais5098 3 жыл бұрын
"காதில பூ", "பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்", "தோண்டத் தோண்ட மர்மங்கள்" போன்ற வழக்காடு மொழிகள் நினைவில் நிழலாடுகின்றன.
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌👌👌 real
@celangovan5967
@celangovan5967 3 жыл бұрын
MAKHEERAN=Detective First Reporter. Bashe ...Romba Nanna Irukku.Hatts of you. Thanks-a-lot, Thank God.
@vallianitha5620
@vallianitha5620 3 жыл бұрын
Nakheeran is the best investigation magazine in Tamil Nadu.
@nagaimuthuramanathan4885
@nagaimuthuramanathan4885 3 жыл бұрын
கொலைகாரப் பயலுக..!! அருமையான புலனாய்வு செய்து வரும் திரு.பிரகாஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்...!!
@dasdakeer
@dasdakeer 3 жыл бұрын
தமிழ் இனத்தின் அடையாளம் நக்கீரன் பதிப்பகம்.. விடாது கருப்பு வீரியம் கொண்டு விலாசும்.... நாம் நமது மண்ணை காப்பாற்றி போற்றுவோம்..👍👍👍❤❤❤🙏🙏🙏☝️☝️
@முருகன்-ழ1ழ
@முருகன்-ழ1ழ 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@venkatasamy3586
@venkatasamy3586 3 жыл бұрын
Super. Sir. By. Venkat real kgi
@amburdb1780
@amburdb1780 3 жыл бұрын
Very brave person Mr dhamothira pragashsir
@yogagnandang9808
@yogagnandang9808 3 жыл бұрын
Prakash sir our grate we Love your work💪💪💪💖💖
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
இவர் சொல்வது உண்மைதான்.Salute to this reporter . இதில் சொல்லும் ஒருவரை எனக்கு தெரியும். இந்த காணொளி எனக்கு அதிர்ச்சியைத் தருகிறது . யாரையும் நம்ப முடியாது போல. அவர் வசதியாகிவிட்டார் . அதுவும் இந்த கேவலமான வகையில் என்றால் I am shocked . Shocked . Shocked 😭😭😭
@vadivelmuruganr1
@vadivelmuruganr1 3 жыл бұрын
கொள்ளை கொலை என்றால் அது எடுபுடி 😂😂😂
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌👌👌
@afrosebeguma3362
@afrosebeguma3362 3 жыл бұрын
உங்களினால் உண்மைநெறியாளர்களின் உண்மை முகம் தெரிகிறது
@gunasekar2774
@gunasekar2774 3 жыл бұрын
பிரகாஷ் சார்.. investigation journalism னா இது தான் சார்.. re-investigation பண்ற போலீஸ் டீமுக்கே உங்களோட நிறைய தரவுகள் உபயோகப்படும். வாழ்த்துக்கள் சார்.
@swatcatk6164
@swatcatk6164 3 жыл бұрын
Mr. பிரகாஷ் investigative Journalism க்கு ஒரு Living Example. Truly inspired by the way you carry out the investigation. Continue the Awesome Job. Great salute to NAKHEERAN TEAM
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
கனகராஜ் இறக்குமுன் அவர் அருகிலிருந்த மொபைல் சிக்னல்கள் யாருடையது.அன்றைய ஏவல்துறை அதைப்பற்றி.கவலைப்பட்டதா 🤣🤣🤣. அதுபோக சாட்சிகளில் ஒருவர் உங்கள் இந்த பேட்டிக்கப்புறம் பதுங்குகிறார்.இப்போது நான் நேக்கு தெரியவந்தது . 🤣🤣🤣🤣. 🙏🙏🙏🤣🤣🤣
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌👌 real
@kamalas5937
@kamalas5937 3 жыл бұрын
Excellent investigation super
@palraj6461
@palraj6461 3 жыл бұрын
தண்டனையே கிடைச்சாலும் அவர்கள் சிறையில் கூட சொகுசு வாழ்க்கை வாழத்தான் போகிறார்கள்....
@glastinsam5111
@glastinsam5111 3 жыл бұрын
Ayyaunga nigazchi arumai ayya...God bless you ayya....
@vishnupriya4728
@vishnupriya4728 3 жыл бұрын
Prakash Sir, you are doing an excellent job... Well done 👍👏 sir....
@rangasampathkumar9874
@rangasampathkumar9874 3 жыл бұрын
காரில் பயணம் செய்த லேடி அவரின் அம்மா மற்றும் குழந்தைகளை தனித்தனியாக விசாரிக்க வேண்டும். கார் எப்படி இத்தனை நசுக்கியது. அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்று விசாரிக்க வேண்டும்.
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
நல்ல திரைக்கதை ஏற்பாடு. அருமையான குழு... திறமையான கொலை..!
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌👌👌👌👌
@araaamutham2430
@araaamutham2430 3 жыл бұрын
Nakkeran prakash sirkku vazhukkal!!!
@mohankrishnasamy1456
@mohankrishnasamy1456 3 жыл бұрын
Will follow. ..... MALAYSIA 🇲🇾
@udayakumar1961
@udayakumar1961 3 жыл бұрын
Good job done by Prakash sir and Nakkeeran. Hats off.
@venugopalk2905
@venugopalk2905 3 жыл бұрын
நக்கீரன் ,புலனாய்வுக்கு வாழ்த்துகள்..நன்றி 👍👍🙏🙏
@loguloga6027
@loguloga6027 3 жыл бұрын
Q
@loguloga6027
@loguloga6027 3 жыл бұрын
Qqqqqqqqqqq
@loguloga6027
@loguloga6027 3 жыл бұрын
Qqqqqqqqqqq
@loguloga6027
@loguloga6027 3 жыл бұрын
Qqqqqqqqq
@loguloga6027
@loguloga6027 3 жыл бұрын
Qqqqqqqqq
@prabuprabu9854
@prabuprabu9854 3 жыл бұрын
Prakash sir,,super👌
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 3 жыл бұрын
உண்மை ஆராய்ந்து வெளிகொண்டுவரும் நக்கீரன் ஊடாக த்துக்கு மற்றும் பணிபுரியும் ஊழியர்கள். வாழ்த்துக்கள்👍
@karthick271133
@karthick271133 3 жыл бұрын
சேலத்தில் இருந்து தம்மம்பட்டி செல்ல ஆத்தூர் வரை செல்ல வேண்டியதில்லை. வாழப்பாடி புறவழி சாலையில் தெற்கு நோக்கி செல்லும் வழி தான் தம்மம்பட்டிக்கு செல்லும் வழி. ஒட்டுநர் ரபிக் ஆத்தூர் வரை ஏன் சென்றார் என தெரியவில்லை.
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 3 жыл бұрын
Mr. Prakash Sir , very bold & a good investigator ... Nakkeran journal always the best !! 👍👍👍
@mohamednaser304
@mohamednaser304 3 жыл бұрын
யார் உண்மையான குற்றவாளி நீதி நிலைக்கும குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா ?
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Wow 👌👌 the yes confirm
@perambalams7265
@perambalams7265 3 жыл бұрын
வணக்கம். அய்யா, பல பத்திரிக்கைகள் நடைமுறையில் இருந்தபோது சில துப்பறியும் பத்திரிகைகள் வந்தபோது அதற்கான அங்கீகாரம் மக்களிடையே கிடைத்தது.அதுபோன்று தராசு, ஜூவி, நக்கீரன் போன்ற துப்பறியும் பத்திரிகைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.மக்கள் பெருமளவு விரும்பியதால் மற்ற பொது பத்திரிக்கைகள் தங்களது சுயத்தண்மையை மாற்றிக் கொள்ளவில்லை.மக்களும் அப்பத்திரிக்கைகளை புறக்கணிக்கவில்லை. தமது நிலைப்பாட்டை முன்னிலைப் படுத்துதல் இயற்கை.ஆனால் மற்ற பத்திரிகைகளின் தன்மையை குறைத்தும், அவர்களின் செயல்முறையை இகழ்ந்து திருவாளர் பிரகாஷ் அவர்கள் கூறியது ஆச்சரியமாகவும் வருத்தமளிப்பதாகவும் உள்ளது. அதனால் இனி இவரை நக்கீரன் பிரகாஷ் என அழைப்பது பொருந்தாது.
@gamingwithskull254
@gamingwithskull254 3 жыл бұрын
கொலை யாளிக்கு தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ .மக்களுக்கு கொலையாளி யார் என்று தெரிந்து விட்டது.அவர்கள் காவனித்துக்கொல்வார்கள்.
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌👌👌 real
@arunachalam9441
@arunachalam9441 3 жыл бұрын
Prakash sir...neenga cbi . La Irukka vedndiya allu sir..
@shanthikuppuraj8189
@shanthikuppuraj8189 3 жыл бұрын
You are great sir Thank you good
@mohanareddy41
@mohanareddy41 3 жыл бұрын
Superபதிவு சார் இன்னும் எதிர்பார்க்கிறேன் உண்மை எப்போது வெளிவரும்
@vcitra3415
@vcitra3415 3 жыл бұрын
Waiting for 2nd part
@suganthisubramaniyan982
@suganthisubramaniyan982 3 жыл бұрын
மிகவும் சிரத்தை எடுத்து உண்மையை தேடியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து மீதி உண்மையையும் வெளியே கொண்டு வரவும்.
@rajagopalkarunanithi385
@rajagopalkarunanithi385 3 жыл бұрын
அய்யா நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியதை கொண்டு வந்ததும் நக்கீரன்.
@celangovan5967
@celangovan5967 3 жыл бұрын
Silk road illai.SILK BOARD, Koramangalaa,Bangalore. 8 Stitch pottu irunthaal, mukam veenki irukkum.
@celangovan5967
@celangovan5967 3 жыл бұрын
Putnanaickenpatty illai, Puthragoundenpalayam.
@celangovan5967
@celangovan5967 3 жыл бұрын
Unmai ellay.Unmai maathiri jodikka pattu ullathu.
@celangovan5967
@celangovan5967 3 жыл бұрын
Nakheeran helping for real detective TRUTH !!!
@vicky070783
@vicky070783 3 жыл бұрын
Neethi vellanum sir.. Hats off to your dedication to reveal this truth to public..
@thanamthanam3270
@thanamthanam3270 3 жыл бұрын
நக்கீரனுக்கு நன்றி ரொம்பவும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து இருக்கிறீர்கள் இது பயனுள்ளதாக இருக்கும் என்று மக்கள் நாங்கள் நம்புகிறோம்
@edwardjeyaseelan1013
@edwardjeyaseelan1013 3 жыл бұрын
U R ENLIGHTENING A COMMON MAN WHO IS UNDERSTANDING EVERY DAY THIS HEIST MURDERS KODANAD BUNGLOW CASE ...THANK U
@lawrencedarwingregory6184
@lawrencedarwingregory6184 3 жыл бұрын
You done wonderful job 👏👏
@yaazhvizhi8231
@yaazhvizhi8231 3 жыл бұрын
நீங்க சொல்றது வெச்சு ஒரு crime flim எடுக்கலாம் போல
@mehraj2578
@mehraj2578 3 жыл бұрын
பிரகாஷ் சார் நீங்கள் பேசும்போது திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு 👌👌👌
@MrKesaven
@MrKesaven 3 жыл бұрын
EPS அன்றே திட்டம் போட்டு தான் கனகராஜை CAR DRIVER ஆக ஜெயலலிதாவிடம் சேர்த்து உள்ளார் நீண்ட நாள் PLAN சந்தேகம் இல்லை கனகராஜை CAR DRIVER ஆக சேர்த்தது TO SPY JAYALALITHA FROM A TO Z POLICE MUST ENQUIRE கனகராஜ் WIFE SIDE ALSO and check in his kerala house and tamilnadu and must dig insiide the house may be something hiden
@robinjas516
@robinjas516 3 жыл бұрын
Good investigation by nakeeran 👍
@SK-kf2sp
@SK-kf2sp 3 жыл бұрын
Super 👌👌👌👌👌👌
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
இப்படி ஒருத்தன் தமிழ்நாட்டுக்கு முக்கிய அமைச்சராக இருந்தது தமிழ்நாடு என்ற நாட்டுக்கு அவமானம்
@thilagamleela1730
@thilagamleela1730 3 жыл бұрын
அந்தக்கட்சியுடன் கூட்டணி வைத்து ஞாயஸ்தர்கள் போல் பேசும் கட்சியினரை என்னவென்று சொல்வது
@narayanasamykumar1094
@narayanasamykumar1094 3 жыл бұрын
சூப்பர் சார் அருமையான பதிவு
@venkatesanc9656
@venkatesanc9656 3 жыл бұрын
Thanks Anna
@krishnamohan5523
@krishnamohan5523 3 жыл бұрын
Vanakkam rajavel sir - Unga aarvamum udhvegamum paaraattudharkkuriyavai 👍👍
@chandrasekarss6583
@chandrasekarss6583 3 жыл бұрын
கொடநாடு கொலைகாரன் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும் வரை நக்கீரனின் புலனாய்வு தொடர வேண்டும் என வேண்டுகிறேன் 🙏
@jkpcbe1515
@jkpcbe1515 3 жыл бұрын
Sir excellent
@BalaMurugan-il4xz
@BalaMurugan-il4xz 3 жыл бұрын
அருமை....
@indsheik
@indsheik 3 жыл бұрын
சகோதரர் பிரகாஷ் சொல்வது 100% உண்மை!.. புலனாய்வு செய்யும் பத்திரிகையளர்கள் படும் சிரமங்கள், இன்னல்கள் விவரிக்க முடியாது. 3மணி நேரம் 6 மணிநேரம் என்பதை 3 கிலோமீட்டர் 6 மணிநேரம் என்கிறார் எடிட்டர் தவறை கவனிக்காமல் விட்டுவிட்டார்..
@mirasimohamed3839
@mirasimohamed3839 3 жыл бұрын
Nakkeeran. Waw...
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 3 жыл бұрын
வீரத்தின் வெளிச்சம் கோபால் சாரை&ரிப்போர்ட்,டர்ஸ்,🥇🥇
@jaganlal5862
@jaganlal5862 3 жыл бұрын
Excellent investigation journalist Mr. Prakash and Mr.Nakkeeran Gopal
@amuthamohan967
@amuthamohan967 3 жыл бұрын
Sabash prakash sir valthukkal Nakkeeran t v
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 3 жыл бұрын
புலனாய்வு மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 жыл бұрын
சூப்பர்
@chinnasamyvelusamy8782
@chinnasamyvelusamy8782 3 жыл бұрын
Great sir.
@rajavenkateswaranraja7342
@rajavenkateswaranraja7342 3 жыл бұрын
இவ்வளவு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதன் முடிவுகள் எங்குதான் முடிவுக்கு வந்தது என்பது யாவரும் புரியாத புதிராகவே இருக்கிறது.அதிகாரம் ஆணவம் ஆதிக்கம் செலுத்தும் பண்புகள் அதிகமாக உள்ளது.முடிவு தெரியாத தொடர்கதையாகவே தொடர்கிறது.
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 22 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 12 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 22 МЛН