சீமான் கன்னத்தில் அறைந்த விஜய்! நாஞ்சில் சம்பத் | Thirumavalavan | Aadhav Arjunan | MK Stalin |Vijay

  Рет қаралды 60,419

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 122
@gurusamy1454
@gurusamy1454 5 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉 சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு அருமை யான பேச்சு நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
@jasonleeaarya7546
@jasonleeaarya7546 4 күн бұрын
மன்னர் ஆட்சி இங்கு இல்லை... வின்னர் ஆட்சி நடக்கிறது...சரியான கருத்து...அண்ணா
@mohamedquthpudeen
@mohamedquthpudeen 4 күн бұрын
jana nayagathil winner aatchi mattumthan mudiyum .mannar aatchi mudiyadhu. arive yilladhavarku yellam sadhikararkal madai amaithu tharugirarkal.
@Moumad.Achik7336
@Moumad.Achik7336 4 күн бұрын
SUPER🌹❤️
@MOHAMEDABDULLAHmohamedabdu-n7e
@MOHAMEDABDULLAHmohamedabdu-n7e 5 күн бұрын
அம்பேத்கருக்கு அப்புறம் ஒரு நல்ல ஒரு மனிதரை ஜெய்பீம் பாக்கணும்னா அது இந்த திருமாவளவன் திருமாவளவன்
@34Dhurairaj
@34Dhurairaj 2 күн бұрын
சீமான்😊
@Jinoyvcayppunny
@Jinoyvcayppunny 3 күн бұрын
அய்யா பேசுவதை பார்த்தால் சுவையாக இருக்கிறது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.🥰🥰🥰.சங்கி என்றால் இணைவு,தோழர்,நண்பன்,காதலி அய்யா உங்களுக்கு இதுவும் கூட தெரியலையா?
@rajanmurugesan2584
@rajanmurugesan2584 4 күн бұрын
திமுக தமிழக அமைச்சரவையில் தனது கூட்டணிக் கட்சிகளையும் இணைத்து பெருந்தன்மையோடு செயல்பட்டிருக்க வேண்டும். துணை முதலமைச்சர் பதவியை கூட்டணிக் கட்சி ஒன்றுக்கு அளித்து ஒற்றுமையை பலபுபடுத்தி இருக்கலாம்.
@gnanasekaranappaswamy2453
@gnanasekaranappaswamy2453 5 күн бұрын
ஆக திருமா எல்லா விசியத்திலும் தெளிவாகயிருப்பதால்.. அவரின் பேச்சு, செயல்பாடு எல்லாமே தமிழ் நாட்டு மக்கள் உண்ணிப்பாகக் கவணித்துக்கொண்டிருக்கிறார்கள்
@vanasudhaz
@vanasudhaz 4 күн бұрын
திருத்தம் செய்க. உன்னிப்பாக...கவனித்து. !! நன்றி
@Selvakumar-yy9os
@Selvakumar-yy9os 4 күн бұрын
வாழ்க அண்ணா ❤❤❤விசிக ‌‌ சன் செல்வ குமார் தஞ்சாவூர் மாவட்டம்
@abdulhasan8672
@abdulhasan8672 4 күн бұрын
Super 👍 bro arumai
@jawahirhassan3341
@jawahirhassan3341 4 күн бұрын
Superb anna
@KarunanithiR-r9g
@KarunanithiR-r9g 4 күн бұрын
தோழர்நாஞ்சில்சம்பத் நேர்காணல்சிறப்பு.
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy 5 күн бұрын
Thirumavalavan avarkal mattum thaan thalivar.
@SureshKumar-zu8vv
@SureshKumar-zu8vv 4 күн бұрын
அம்பேத்கார் என்றாலே அரசியல் தானே. அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி எழுதியவர்., அவர் கூட்டத்தில் அரசியல் பேசாமல் எப்படி தலைவா. ஆட்சி சரியாக இருந்தால் நாங்க ஏம்ப்பா கூட்டணி யை கலைக்க சொல்றோம்.
@SureshKumar-zu8vv
@SureshKumar-zu8vv 4 күн бұрын
ம. தி. மு. க., ஓட்டு எவ்வளவு இருக்குன்னு நினைக்கிறீங்க?
@SureshKumar-zu8vv
@SureshKumar-zu8vv 4 күн бұрын
பலம் பொருந்திய யானை சேற்றில் சிக்கிக்கொண்டது.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 5 күн бұрын
ஐயா அவர்கள் அருமையா சொன்னிங்க முதல் தற்குறி விஜய் இரண்டாவது தற்குறி ஆடுக்குட்டி மூன்றாவது தற்குறி சீமான் நல்லா செருப்பு அடி பதில் ஆதவ் யாரு திருமா அவர்கள் கட்சியில சேர்க்க கூடாது இவங்க எல்லாம் திமுக குறைசொல்ல என்ன அருகதை இருக்கு திமுக தான் 220இடத்திற்கு அமோக வெற்றி பேரும் மக்களுக்கான அரசு திமுக ஸ்டாலின் அவர்கள் ஆட்சி மக்கள் எல்லாம் இப்ப தான் ரொம்ப நிம்மதியா இருக்காங்க பிஜேபி 2026ல் ஒரு MLA கூட ஆக முடியாது ஆடுக்குட்டி இனி மேல் நாவடக்கம் வேண்டும்
@sathishkumar9402
@sathishkumar9402 4 күн бұрын
Da, DMK sanki VCK party illanna DMK vetri perathu potta Pola pesathe nee puritha
@mohandaisy6210
@mohandaisy6210 4 күн бұрын
முதிர்ச்சியற்ற பேச்சு
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 4 күн бұрын
Stalin has sent rice to concerned divisions during flood but beyond their DMK party state of pondicherry which BJP rules Stalin has sent all essential commodities to Pondicherry ... so magnanemous he is ..this itself proves DMK doing service to their conscious .We salute
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 23 сағат бұрын
ஐயா நாஞ்சிலார் அவர்களே தலையங்கத்தில் கண்டபடி தோழர் திருமாவளவன் அவர்கள் ‌ ஆதவஅர்ஜுனாரெட்டியை மீண்டும்‌ விசிகவில் இணைப்பது என்பது உண்மையானால் விசிக வின்‌அழிவை ‌ 2026 சட்டமன்ற தேர்தலுக்கு உள்ளாகவே காணலாம் ஆதவ்அர்ஜுனாரெட்டியின் ‌ விசிகபிரவேசமும் விஜயின் அரசியல் வருகையையும் எத்தகைய நயவஞ்சகமான துரோகம் ஆனது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் இதை திருமாவளவன் அவர்கள் அறியாமல் போனது வருத்தமே ‌தமிழ்நாட்டு மக்கள் சரியாகதான்சொல்றாங்கஒருத்தன்லாட்டரி டிக்கெட் ஏஜெண்ட்டு இன்னொருத்தன் சினிமா பிளாக்டிக்கெட்ஏஜெண்ட்டு‌ என்று‌சரியாத்தான்சொல்றாங்க ஆனா ரெண்டு பேருமே பிஜேபியோடஏஜெண்டுகள் அது தெரியுமா உங்களுக்கு லாட்டரி டிக்கெட் ஏஜெண்டை விடுதலை சிறுத்தைகுள்ளே சேர்த்த புதிதிலேயே எழுந்த சலசலப்புகளின் போதே சொன்னேன் இவன் விடுதலைசிறுத்தைகளுக்கான அவர்களின் நலன்களுக்கான ‌ ஆளல்ல ஆர்எஸ்எஸ்சால் அ இ அ தி மு க,விற்குள்‌‌ நுலைக்கப்பட்ட மைத்ரேயனைப்போல் ஒரு புரோக்கர் இவன்என்று யாரும் நம்பவில்லை ‌, கட்சிக்குள் முதல் கட்ட இரண்டாம் கட்ட தலைவர்களை கோடிகளில் விலை பேசி கட்சியின் கொள்கைக்கும் வளர்ச்சிக்கும் விசுவாசமாக இல்லாமல் மடைமாற்றம் செய்து ‌சனாதன ஆர் எஸ் எஸ் கயவர்களுக்குஅடிமையாக்குவதும் அஇஅதிமுக வைப்போல கட்சியை சிதறடித்து ‌ பல பல கூறுகளாக பிரிப்பதற்கான பிஜேபி யின் ஏஜெண்டு இவன் என்றும் சொன்னேன் இதையும்யாரும்செவி ஏற்பதாக இல்லை யாரும் நம்பினாலும்சரி நம்பாவிட்டாலும் நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுகிறேன் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை கோடிகள் ஆயிரங்களில்பேரம்பேசப்பட்டும் அவர் படியவில்லை ஆகையால் திமுக கூட்டணியில் இருந்து விசிகவை வெளியேற்றுவதற்கும் பாஜக ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு கொள்கை வெற்றி கூட்டணியான திமுக கூட்டணியை பிரிப்பதற்கும் எடப்பாடி ஓபிஎஸ் தினகரன் சசிகலா என்று அணியணியாக தனித்தனியாக பிரித்து வைத்து பிஜேபி செய்த அத்தனை முயற்சிகளும் படுதோல்வி அடைந்து விட்டதாலும் பெரியார் அம்பேத்கரிய தத்துவத்தை எதிர்த்து சீமானை விட்டு முயற்சி செய்தும் அதிமுக வாக்குகளில் எட்டு சதவீதத்தை இழுத்தது தவிரஒரு ஆணியும் புடுங்க ‌முடியவில்லை என்பதினாலும் விஜயை ஒரு தனி கட்சியாகவும் ஆதவ் அர்ஜுனாவை விசிகவிற்கு உள்ளும்சேர்க்கவைத்து‌ இருவரின்முயற்சியாலும் எந்தபெரியார் அம்பேத்கரியதத்துவத்தை தமிழ்நாட்டில்சனாதனத்தால் உடைக்க முடியவில்லையோ அந்ததத்துவார்த்த விஷயங்களை இவர்களைபேச வைத்தே மக்களை நம்ப வைத்தே திமுக கூட்டணியை சிதைப்பதற்கானபாஜகவின் சதியும் சூழ்ச்சிகள்தான் இவைகள் அதுபோலவே சினிமா டிக்கெட் ஏஜென்ட்டை நேற்று பெய்தED ரைடினால் இன்றைக்கு முளைத்த தவெக என்றும் இது பிஜேபியின் உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது பெரியார் அம்பேத்கார் காமராஜர் என்பதெல்லாம் ‌ நாக்பூர் கம்பெனியாரால் எழுதிக்கொடுத்து வாசிக்கப்படும் ஸ்கிரிப்ட்டு உருட்டுகளே‌‌ தவிர வேறில்லை ஆனால் அதையும் செவியேற்க தயார் இல்லை அரசியல் பார்வையாளர்களும் ஊடகங்களும் ஆனாலும் இந்த அத்தனை விஷயங்களும் உண்மை தான் என்பதை ஒரே ஒரு புத்தக வெளியீட்டுவிழா மூலமாக ‌ வெளிப்படச் செய்து விட்டான் மகா வல்லவன் இறைவன். இதுவே நான் மக்களுக்குச் சொல்லும் தகவல் ‌ நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்த திசையில் தான் 2026 தேர்தல் இருக்கப் போகிறது இந்த வெற்றி கூட்டணி மட்டும் உடையாமல் இருக்கும் பட்சத்தில் 210 முதல் 220 தொகுதி வரை தொடர் வெற்றி கூட்டணிக்கே வெற்றிநிச்சயம் என்பது ‌ உறுதி. அதிரைஅபூஆபிது.
@mogantanimalay4266
@mogantanimalay4266 4 күн бұрын
விஜயின் பேசும் சாயலை பார்த்தால், பி ஜெ பியின் முகம் தெரிகிறது.
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 4 күн бұрын
Sirappu
@SriniVasan-zj9hd
@SriniVasan-zj9hd 4 күн бұрын
திமுகவே 2026ல் ஆட்சியமைக்கும்!
@jebajeba7936
@jebajeba7936 3 күн бұрын
Athav Arjun is a great leader he has back bone
@subramaniamdurai7031
@subramaniamdurai7031 5 күн бұрын
சிறப்பு அண்ணா ❤❤❤
@AnnaduraiEK
@AnnaduraiEK 4 күн бұрын
Adhav வை வைத்து மக்களின் nadi pidithu பார்க்கிறார் Thiruma. within 6 months, Thiruma, Adhav யிருவரின் vishamam theriyum.
@SureshKumar-zu8vv
@SureshKumar-zu8vv 4 күн бұрын
ஸ்டாலின் முதல்வர் ஆனது தவறில்லை., அடுத்து உதயநிதி யை ஏற்று வது தான் பிரச்சனை யே.
@vadugaiyanmarudaiyan6842
@vadugaiyanmarudaiyan6842 4 күн бұрын
மக்களால் தேர்ந்தெடுத்து MLA ஆகி DCM ஆக உதயநிதி வந்து இருக்கிறார்,ஜயலலிதா இறந்தபிறகு MLA ஆகாத சசிகலாவை முதல்வராக்க முயற்ச்சித்ததுதான் வாரிசு அரசியல் தெறியாத தற்குறி விஜய்
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 3 күн бұрын
நல்லாட்சி கிடைக்கும்
@sykanderpillai3093
@sykanderpillai3093 3 күн бұрын
உணமை
@Duraifarzana
@Duraifarzana 5 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@NaveenKaruna-m5r
@NaveenKaruna-m5r 2 күн бұрын
Deadly combo da😂
@sarosaro4741
@sarosaro4741 4 күн бұрын
நாஞ்சில் அய்யா மாஸ் specch ❤❤❤❤❤❤❤❤
@SenthilkumarVadivel-r2m
@SenthilkumarVadivel-r2m 5 күн бұрын
ஆதவா வை திருமா அவர்கள் நீக்குறாரோ இல்லையோ - செந்தில் பாலாஜி யை ஸ்டாலின் அவர்கள் நீக்கமாட்டார்.
@SriniVasan-zj9hd
@SriniVasan-zj9hd 4 күн бұрын
ஏன் நீக்கனும்? திருமாவளனை விசிகவை திட்டினாரா?
@sharmilap106
@sharmilap106 4 күн бұрын
Our senthil Balaji is great person. He knows to face his case.
@victorif6331
@victorif6331 Күн бұрын
மாநிலத்திலும் அல்.. மையத்திலும் சரி.. வேலை செய்யா....ஒரு வரை எப்படி லண்டன் அனுப்பி யது அரசு.
@SureshKumar-zu8vv
@SureshKumar-zu8vv 4 күн бұрын
Fpenjal புயல் லை பாத்திட்டு, dmk நடவடிக்கை களை பார்த்திட்டா 200ஜெயிப்போம் சொல்றீங்க.
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 4 күн бұрын
6 mathamna Athave katchila erunthu odiranum
@srinivasanm3089
@srinivasanm3089 3 күн бұрын
பின்ன என்ன சார்...குடுத்த காசை ஆதவ் கேட்கிறானே...? நீங்களா கொடுப்பீங்க...! பா.ம.க பாணியில் போக திருமா ஆசைப்படுகிறார்...!
@TamilArasu-kg5rs
@TamilArasu-kg5rs 5 күн бұрын
Nangil...suparrrr.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 4 күн бұрын
Nakkeeran channel interview with Nanjhil Sambath ..e cellent he keeps giving ..1st he has praised DMK Stalin sacrifice of 50 years political field without any expectation of power and fir his service o ly he was raised as CM of Tamilnadu and cannot accept Vijay loose talk that it is ' Mannar ' aatchi which he should take back his words ..Silly fellow ..chinna paiyan enru niroobithu vaittar... 'Sarkar'film of Vijay proves he is a corporate servant ... framed by RSS group ..and till now keep monitoring Vijay to handle all Black Money of his and made his wife Sangeetha yo sit in London and run a Company to convert all Bla k money into white ..this is her job ..so we should 1st see Vijay as a Corporate Kai Coolie 😮
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 5 күн бұрын
Na ngil Sampath Is A Very Straight Forward Politician.
@kmdhevardhevar1014
@kmdhevardhevar1014 4 күн бұрын
அன்று வைகோ வின் போர் வாள்! பின்னர் அம்மா வின் கொள்கைகள் பற்றி முழங்கும் தம்பி! பின் சின்ன அம்மா பக்தர்! இப்போது நிதி உதவியுடன் திமுகவில் இவர்! நாளைக்கு ?
@vediyappanmunusamy9053
@vediyappanmunusamy9053 5 күн бұрын
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 3 күн бұрын
திருமாவின் double game ஆகவும் இருக்கலாம்
@krishnamoorthyraju3799
@krishnamoorthyraju3799 4 күн бұрын
Parties may come and parties may go but DMK will go for ever successfully.
@deva-eg4il
@deva-eg4il 5 күн бұрын
Seeman ev ramasamy politics pannugiraR EV RAo+raJaji besst of luck
@mauricepg41010
@mauricepg41010 18 сағат бұрын
வணக்கம் திரு நாஞ்சில் சம்பத் அவர்கள் கூறியது போல் புதுச்சேரிக்கு ஆர் ராசா அவர்கள் அரிசி பாய் மற்றும் இதர பொருட்கள் வாங்கி வந்ததாக கூறுகின்றார் இதுவரைக்கும் திரு ராசா அவர்கள் யாருக்காக விநியோகிக்கும் செய்துள்ளார் எந்த ஏழை மக்களுக்கு கொடுத்துள்ளார் புதுச்சேரியில் அரசாங்கம் மூலமாகவே எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை ஆனால் ராசா அவர்கள் எங்களுக்கு வந்து அரிசியும் பாய் தலைகாணி நீங்கள் கூறியது போல் எல்லாம் கொடுத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் அது முற்றிலும் தவறு
@Thasneemsadiq
@Thasneemsadiq 4 күн бұрын
Dr taabie nice naa
@arokiadassv1797
@arokiadassv1797 Күн бұрын
நாஞ்சில் சம்பத் எந்த கட்சியில் இருக்கிறான்.
@kumar.s9271
@kumar.s9271 Сағат бұрын
ஏங்க கூலி வாங்கிட்டு பேசுறவங்க மட்டும் எல்லாம் என்னத்துக்கு வீட்டுக்கு அனுப்பி இருக்கீங்க
@RajaRaja-R786
@RajaRaja-R786 3 күн бұрын
Karunanidhi vs MGR Karunanidhi vs jeyalalitha irunda KALAM ivargaluku vote vithiyasam 1/2/3/4/5% IPPO STALIN vs OTHERS dan thoorathil edappadi vote vithiyasam 24% kadumayana unavu panjathil kooda atchiku edirana vote 6% SO comfortable position DMK sure 200+ 2026
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 4 күн бұрын
Secondly all try to shake India Kootani in someway or the other which is very difficult practically..ireally we shouldappreciate Stalin and Thol Thiruma because they stand steady with all unnecessary comments raised on them ..because they speak Truth and work for it sincerely so yhey are not carried away by cheap gossip surrounding them which they will kick off in their left hand rasily.... Vijay aal theriyame modhugirar pavam.. malaiyai parthu nai kulaikiradhu enrutan vida vendum ...we shojld jyst ignore and keep going steadily
@balabalu2254
@balabalu2254 4 күн бұрын
Ennappa Nanjil Innova
@psp_online
@psp_online 5 күн бұрын
Anchor should allow the guest to finish his answer. This anchor is not waiting for that. By the time guest is half way through, anchor throws next question. Bad way of interviewing.
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 4 күн бұрын
போட்டு கொடுக்கிறது 😅
@Prakash-ib3dy
@Prakash-ib3dy 5 күн бұрын
DMK. ENTRUM MASS YARUM EVANUM ONNUM PANNA MUDIYATHU VIJAY ORU VETTU VOTU
@kumar.s9271
@kumar.s9271 Сағат бұрын
ஏங்க திமுகவின் சொம்பும் அவன் மாத்தி மாத்தி பேசுவான் நேரத்துக்கு தகுந்த மாதிரி காலத்துக்கு தகுந்த மாதிரி பேசுவான்
@சிங்கம்
@சிங்கம் 5 күн бұрын
போனி ஆகாது இனி
@sadagopan1770
@sadagopan1770 2 күн бұрын
இவன் எந்த கட்சியில் இருக்குதான்னு தெரியலையே
@sivakumarsivakumar8209
@sivakumarsivakumar8209 5 күн бұрын
Good news.. Jai bheem
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy 5 күн бұрын
Indiya natirku ellamakkalaiyum aatharikum pirathamar varavendum endru ennudaiya rabbidam ketukondu irukiren
@RajaRaja-R786
@RajaRaja-R786 3 күн бұрын
Lotteryla vilum parisalla mudalamaicchar padavi 70 andukalam makkala santhithu makkalodu makkala nindru pala porattam pala jailgala paarthu valarnda katchi ATCHI netru dance nalai mudalamaicchar padavi endralla
@Krishnan-v7c
@Krishnan-v7c Күн бұрын
2:02
@harinanthaghost4213
@harinanthaghost4213 5 күн бұрын
ஏன்டா வாங்கன காசுக்கு வஞ்ம்இல்லாமல் கூவுறான்😂😂😂
@ReplyTheTruth-xu3zr
@ReplyTheTruth-xu3zr 5 күн бұрын
@harinanthaghost4213, ஏன்டா BJP-RSS-ல் இருந்து நீ என்ன வாங்கன?
@sidj2252
@sidj2252 5 күн бұрын
துப்புர புகழ் சம்பத் ஐயா. இப்போ நீங்க அறைஞ்சது தான் அவர்க்கு வலிச்சிருக்கும். ஏன் ஏன்.
@sivakumarthangavel7539
@sivakumarthangavel7539 5 күн бұрын
Evan oru eecgai
@NXTMASTER777
@NXTMASTER777 3 күн бұрын
Vijay waste dapaaa
@sebastiansebastian6561
@sebastiansebastian6561 5 күн бұрын
Dmk is giving some biscuits for kunjil sumbath, that iswhat his make noise more, (karuppu nayee)
@johncashmir3664
@johncashmir3664 5 күн бұрын
நாஞ்சில் சம்பத் நாலு கட்சி மாறுன சல்லிபய
@VkparthiParthiban-fo3em
@VkparthiParthiban-fo3em 5 күн бұрын
கதறல் ஆரம்பம்
@pgunasekaran7127
@pgunasekaran7127 4 күн бұрын
Muttapayal
@VelpandiM-n5m
@VelpandiM-n5m Сағат бұрын
⁹9
@kamarajpalanisamy3628
@kamarajpalanisamy3628 5 күн бұрын
Vck. 200cr. From. Aadav. Reddy
@sidj2252
@sidj2252 5 күн бұрын
அதுக்கும் மேலே. அதான் ஆதவ் அடங்க மாட்டேங்கறான்.
@Savioami
@Savioami 5 күн бұрын
true
@mahamunimahamuni1518
@mahamunimahamuni1518 5 күн бұрын
Vck .0000௦0000000000000௦௦
@sathishkumar9402
@sathishkumar9402 4 күн бұрын
VCK always Mass
@htcvijai
@htcvijai 5 күн бұрын
எண்டா அரசியல் புரோக்கர் 😂 நீ கருணாநிதிய பத்தியும் 😂 ஸ்டாலின பத்தி பேசியது இதே ஊடகத்துல இருக்குதுடா 😂 அதெல்லாம் பாக்கமாட்டியா😂😂
@stonessidecompany2462
@stonessidecompany2462 2 күн бұрын
ஐயா தற்போது உங்கள் சீட் DMK தான? எப்போ ADMK?
@mauricepg41010
@mauricepg41010 18 сағат бұрын
வணக்கம் திரு நாஞ்சில் சம்பத் அவர்கள் கூறியது போல் புதுச்சேரிக்கு ஆர் ராசா அவர்கள் அரிசி பாய் மற்றும் இதர பொருட்கள் வாங்கி வந்ததாக கூறுகின்றார் இதுவரைக்கும் திரு ராசா அவர்கள் யாருக்காக விநியோகிக்கும் செய்துள்ளார் எந்த ஏழை மக்களுக்கு கொடுத்துள்ளார் புதுச்சேரியில் அரசாங்கம் மூலமாகவே எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை ஆனால் ராசா அவர்கள் எங்களுக்கு வந்து அரிசியும் பாய் தலைகாணி நீங்கள் கூறியது போல் எல்லாம் கொடுத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் அது முற்றிலும் தவறு
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 23 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 149 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 23 МЛН