மாஷ்ஷா அல்லாஹ் ! குர்பான் எனும் அமலின் சிறப்பு , மிகவும் அருமையாக தெளிவாக மௌலானா அவர்கள் இங்கு விளக்கியுள்ளார்கள். ஜஸாக்கல்லாஹ் ஃகைர் ! மாநபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்ததில் , 63 ஒட்டகங்கள் தனது கையால் அறுத்து குர்பானி கொடுத்து , அவர்கள் 63 ஆண்டுகள் மட்டுமே நம்முடன் வாழ்வார்கள் என்று முன் கூட்டியே நமக்கு அறிவிக்க விரும்பினார்களா என்று நினைத்து மனம் நெகிழ வைத்துள்ளார்கள் . அல்லாஹு அக்பர் !!! இன்ஷா அல்லாஹ் , குர்பானியின் அமலை இறையச்சத்தோடு நாமும் செய்து நமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கும் நன்கு புரிந்து கொள்ள எடுத்துரைப்போம் !!!
@Peace_official1Ай бұрын
Masha allah
@habeebullahkashifi6633 Жыл бұрын
Alhamdulillah, miga arumai
@isaiyazhi40186 жыл бұрын
Masha Allah Romba Nalla Bayan Hajrath 👍👌👌👌
@rosanbeveei-cy8bi Жыл бұрын
அருமையான.பயான்.
@nasmiya32082 жыл бұрын
நிறைய விஷயங்கள் சொன்னிங்க. மாஸா அல்லாஹ் 👍👍👍
@abdullahdawoodhi27206 жыл бұрын
Allahu akbar ....... Arumai, hazrath..... Allahu barkath seyyattum
@pmshabeer6403 жыл бұрын
ماشاءالله
@மருதநாயகம்-ங6ச3 жыл бұрын
அருமையான பதிவு
@zubairmuhammad72413 жыл бұрын
Heart touching bayan
@azmeernazeer94173 жыл бұрын
ماشاء الله مبارك عليك..
@SalmanSalman-lq4ob6 жыл бұрын
Assalamu alaikum Hajrat jumma jumma bayan update pannuga Hajrat. Pleas
நான் இரண்டு முறை தொடர்ச்சியாக குர்பான் கொடுத்து விட்டேன் , மூன்றாம் முறை தொடர்ச்சியாக கொடுத்தாக வேண்டுமா?
@moulaviismailhazrathdawoodi4 жыл бұрын
கண்டிப்பாக...குர்பானி கொடுக்கும் அளவிற்கு வசதி இருந்தால் குர்பானி கொடுத்தாக வேண்டும் குர்பானி பிராணியை வாங்கும் அளவிற்கு வசதி இல்லை என்றாலோ... அல்லது தற்போது கட்ட முடியாத அளவிற்கு கடன் இருந்தாலோ குர்பானி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை .. அல்லாஹ்வே மிக அறிந்தவன்