எவ்வளவு மன கஷ்டம் இருந்தாலும், உங்க காமெடியை பார்த்த உடனே சிரிப்பு தன்னால வந்துருது, அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻👏🏻👏🏻
@LUCK843411 ай бұрын
100% true 🙇🥳🥳
@anandhic63422 жыл бұрын
மிக அருமையான பதிவு....😍 கடைசியில் உங்கள் அனைவரின் சிரிப்பை பார்த்து என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை....😂 திரும்பத் திரும்ப வீடியோவை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன்....😂😂😂
@judemervin4512 жыл бұрын
நடித்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள் 💐 வாய் விட்டு சிரிச்சிட்டேன்😆😆 🤣🤣
@ramadossgeetha85142 жыл бұрын
👌
@thanjaitharani82422 жыл бұрын
அருமையான காமெடி ஷோ.!! காலை வேலை பரபரப்பில்.. நன்றாக 😂😂😂சிரித்து மகிழ்ந்து,,மனம் இலேசானது. நன்றி மக்களே!! 🤗
@nikeetanraj90582 жыл бұрын
யதார்த்தமான நடிப்பு. வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@kathirvel6882 Жыл бұрын
Supper
@usefull19842 жыл бұрын
எனக்கு மனதில் இருக்கும் கவலையே மறந்து விட்டு பயங்கரமாக சிரித்து விட்டேன் 😁😁😁😁👌
@sankarang76962 жыл бұрын
இது தான் இயற்கையான நடிப்பு மற்றும் நகைச்சுவை அருமை நான் மன சங்கடத்தில் இருந்தேன். உங்கள் காணோளியின் இறுதி பாகத்தினை பார்த்து சிரிப்பினை அடக்க முடியாமல் நன்றாக மகிழ்ந்தேன் நன்றி.
@aravindh_gallery_2M2 жыл бұрын
வியாபாரியாக நடித்தவர்👌 மொத்தத்தில் அனைவரும் நடிப்பு சூப்பர்👏🎉🎉👏
@nalladambinagarajan87182 жыл бұрын
அவரும் நிஜமாவே வியாபாரி தான்
@semonnathan52072 жыл бұрын
ரவி அண்ணா வும் வியாபாரி தான்
@rekhasundaram29152 жыл бұрын
@@nalladambinagarajan8718 j
@sofiaarockiamary71252 жыл бұрын
மாமியாராக வருபவரும் அவர்தான்
@rajeshsmusical Жыл бұрын
@@sofiaarockiamary7125 avar vera
@shanthiarumugasamy17462 жыл бұрын
ரவி அண்ணா எங்கே Please அவரை வைத்து வீ டியோ போடுங்கள் ஆவலுடன் Wait பண்றோம்
@vijayalakshmiviji56782 жыл бұрын
அக்கா இந்த காமெடி வேர லெவல்.சூப்பரோ சூப்பர் 👍🤣🤣🤣🤣🤣🤣♥️♥️♥️♥️🌹🌹🤩🥰😁😁
@velmanimani56542 жыл бұрын
Super 👌👌👌
@nageswarimaruthanayagam06062 жыл бұрын
அண்ணா சிரிச்சிட்டே எழுந்து போய்ட்டாங்க 👌🏻👌🏻
@seenumanisha53422 жыл бұрын
Ss
@ravichithra65622 жыл бұрын
அருமை அருமை.கடைசியில் அந்த சிரிப்பு அதைவிட அருமை😍😍😍
@amuthasivakumar12732 жыл бұрын
நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சூப்பர், 😆😆😆😆😆😆😆😆
@manimekala15382 жыл бұрын
🤣🤣🤣😂🙌🙏👍💕😜
@firthousebanu14512 жыл бұрын
காமெடியாக உள்ளது. சூப்பராக இருக்கு. ராஜா தம்பி நல்லா பேசுகிறார் ரவி தமபி நல்லா வியாபாரம் பார்க்கிறார். உங்க வீட்ல வியாபாரம் பாத்தாலும் சொல்லும் போது எங்களால் சிரிப்பை அடக்க முடியல.
இந்த மாதிரி எல்லாம் உங்களால் மட்டுமே முடியும் சூப்பரோ சூப்பர் பா தம்பி ராஜா மகள் சாந்தா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா லட்சுமி சென்னை
@deviaswanth28052 жыл бұрын
Supar yenna siripa asaka mutiyala🤩🤩🤩🤩😁😁😂😂
@rsujatha94592 жыл бұрын
Raja bro..santha sisy..like u both...ஊர்ல நாலு பேரு இப்படி வியாபாரம் பேசி வாங்கினார்கள் என்றால்.. ஊரே செழித்து போயிரும் போங்க😂😂😂...super guys👌👌👌..semma🥰😍❤️...as viyabari Ravi bro acting super..very natural.. வாழ்த்துக்கள் ப்ரோ
@dharmaraj66272 жыл бұрын
Akka acting super Vera level
@annadurairamachandran13892 жыл бұрын
Super viyapari super nadipu santha and raja
@pavithrapooja13802 жыл бұрын
Super akka......sema comedy.......மாமா.........😂😂😂😂😂😂😁😁😁😁😁
@karthikeyanu2717 Жыл бұрын
விடியோ சூப்பர் மாமா 👌👌👌👌
@tramya64132 жыл бұрын
அருமையான நடிப்பு சாந்தா வாழ்த்துக்கள் . ரம்யா விசாகப்பட்டினம்
@padmavarsni77022 жыл бұрын
Comedy la pinringa. Super.
@niroshab97222 жыл бұрын
சாந்த அக்கா ரொம்ப ரொம்ப super சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
@SekarSekar-qn5ht2 жыл бұрын
Vera level acting all performance
@sakthivelmurugan12962 жыл бұрын
சூப்பர் சாந்தா அக்கா 🤣🤣
@ganeshmenaka93152 жыл бұрын
சூப்பர் குடும்பம் நன்றி 👍👍🙏🙏🙏
@subramaniamsundaram24122 жыл бұрын
Ravi Anna super
@anithapanneerselvam97602 жыл бұрын
Climax superb..all laughed
@savesimple52122 жыл бұрын
Akka nanga unga maamiyar fans.....Avanga Eppa varuvanga.....Avanga videos ellamea sema.....
@priyaeshwar24302 жыл бұрын
Akka ninga remba supera acting pandringa wishes for u all family's