கைலாச வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வலம்வருவது கண்கொள்ளாக் காட்சி. செவிக்கு விருந்து பிரசன்னாக் குருக்களின் கம்பீரமும் பக்தியும் நிரம்பிய தெய்வீகப் பாடல்கள் . ‘வடிவேல் முருகா ‘ என்று அவர் பாடும்போது நிச்சயம் முருகன வாகனத்தை விட்டிறங்கி வந்து அவர் முன் பிரசன்னமாகி இருப்பார். ‘நல்லூரா அலங்காரா’ என்று அறை கூவி முருகனை அழைத்ததைக கேடகும் பாக்கியம் உஷாந்தனால் சாத்தியமாகியது.
@alot2lovenature_Mrs_ShantiRaju3 ай бұрын
அலங்காரா..... நல்லூரா..... அரோகரா... முருகா...!!🌺🙏🪔🙏🌺 எங்க இராவண முப்பாட்டருக்கும் அரோகரா...!!🙏🪔🌺🪔🙏 அற்புதமான பதிவை தந்த உஷாந்தனுக்கு மிக்க நன்றி!!🙏🪔🙏 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@moothathambytharmarajah9683 ай бұрын
பக்கத்தில் நின்று பார்த்த உணர்வு வருகின்றது. நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா.குருக்களின் பாராயணம் சிறப்பு. இந்த ஆன்மீகப் பதிவுக்கு நன்றி.
@vasanthakumarivishnukumar88353 ай бұрын
🙏🙏🙏 நன்றி Ushanthan
@shabithanallathamby38163 ай бұрын
நன்றி
@shabithanallathamby38163 ай бұрын
🎉
@YasigaArun3 ай бұрын
கோவில் குளத்துல நிற்காமல் அரசியலிலும் கொஞ்சம் எட்டி பார்க்கவும் ❤
@thaneswaran99303 ай бұрын
Ilangai Arasiya oru saakkadai
@thanabalantamilosai48803 ай бұрын
கடவுள் கோவில் என்று நம்புபவர்களாள் உலகம் அளியும் . அரசியல் அறிவை தேட இந்த மதங்கள் மறைமுக இடையூறாக இருந்து வரும் மதச்சண்ட மத்திய கிழக்கில் நடக்கிறது, இந்த வளி பாடும் மத வெறி தான்.. Crona காலத்தில் கடவுள் மார் கூட ஒளித்து விட்டார்கள்.
@rahiniramanathan24893 ай бұрын
அலகு குத்துதல் வேண்டுதல் எப்படி நிறைவு செய்வது என்று பெண்கள் .ஒரு வீடியோ போடுங்கோ . நாகம்மாளுக்கு செய்வதட்கு. நன்றி
@KonesalingamRasiah3 ай бұрын
ஓர் சில தவறான பதிவு அதில் சங்கரன் சாமகீதப் பிரியன் என்றார் அப்போ உண் ஆணவம் கொண்ட நரம்பை அறுத்து நாடாக பூட்டி வாசித்தாக ஐதீகம் உண்டு 🎉❤
@Parththuran3 ай бұрын
பிழையாக விளங்கிகொண்டுள்ளார். நிர்வாகம் அனுமதித்தால் தேவாரம் பாடுவதற்கு பல பேர் வரிசையில் நிற்பார்கள்.
@thaneswaran99303 ай бұрын
Jaffna Vila oru thamilanukku Koda thevaram, thiruppukal padath theriyatha? ellame pramince than paadanuma? Mikka vethanaiyaka irukkuthu
@manosivashanmugam99393 ай бұрын
பக்தியுடன் , சொற்களை அழகாக உச்சரித்து , இனிமையாக தேவார பாராயணங்களைப் பாடி முருகன் அங்கே எழுந்தருளி அருள் பாலிக்கும் உணர்வை யாரால் கொண்டு வர முடிகிறதோ அவர் பிராமணராக இருந்தாலென்ன , வேறு ஜாதியைச சேர்ந்தவராக இருந்தாலென்ன? பிரச்னாக்குருக்கள் பாடும் போது ஏறபடும் தெய்வீக உண்ர்ச்சி வேறு யாரும் பாடும்போது ஏற்பட்டதில்லை. அவர் அந்தக் கொஞ்ச நேரம் பாடும்போது முருகன் அ்ங்கே பிரசன்னமாவதை உலகின் மறுகோடியில் இருக்கும் பக்தரகளால் கூட உணர முடிகிறது.
@SubasSuba-i9v3 ай бұрын
யாக பூசையில் தேவாரம் படிப்பது வேறு ஆட்கள் இந்த ஐயாவின் பாடல் கேட்பதுக்கு நியுசிலாந்தில் இருப்பவர் ஒருவர் சொன்னார் தங்களுக்கு நடு இரவாகிடும் ஒவ்வொரு நாளும் தான் கேட்டு ரசித்த பிறகு உறங்குவாராம் அப்படி ஒரு இரசிகர் பட்டாளமும் உண்டு