மிகவும் நன்றி அண்ணா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@bodhijothidam7755Күн бұрын
Thanks
@RameshRamesh-ts1fh5 күн бұрын
அருமை அருமை நீங்கள் சொன்னது மனதிற்கு இதமான இனிமை.
@bodhijothidam77555 күн бұрын
Thanks
@madhumvs26955 күн бұрын
நானும் மகர ராசி தான் நீங்கள் சொல்வது போன்று தான் எல்லாம் வெற்றியாக அமைகிறது ❤❤❤❤❤
@Varatharaj-h3x5 күн бұрын
24:17
@suseendiransusee74336 күн бұрын
முதல் முறையாக உங்கள் ராசியை பதிவு செய்துள்ளீர்கள் ஐயா 🙏
@vinayakranjith35669 сағат бұрын
2nd time
@vinayakranjith35669 сағат бұрын
22.45 la sonnathu 💯 sari anna 8 manikku velaikku poyitu night 3 mani aaguthu room ku poga😢
@KapilDevKapilDev-xd5wb5 күн бұрын
2017 la irundha work la problem life la problem 😢😢😢
@jayaprakashjaya80386 күн бұрын
நன்றிகள் நண்பரே
@muralirajan9265 күн бұрын
வணக்கம் 🙏
@ishwaryaishwarya15465 күн бұрын
தம்பி அருமை அறுமை அறுமை வாழ்க வாழ்க வாழ்க வழமுடன்
@thilagaranikennedy36826 күн бұрын
பதிவு அருமை சார் மிக்க நன்றி நண்பரே
@ganapathy47646 күн бұрын
Thanks🙏🙏🙏 sir
@bodhijothidam77556 күн бұрын
All the best
@Alagusundarapandian4 күн бұрын
315 வது லைக் மற்றும் கமண்ட்
@bodhijothidam77554 күн бұрын
Thanks
@agalyathiruchelvam176 күн бұрын
ஐயா கடன் பிரச்சனை சரியாகுமா
@AmirdhaRangarajan-uu7mx6 күн бұрын
Namaskaram. Super. Suya jhadhagathil guru sukran neecham na neenga solra palan kidaikuma? Pl. Reply.
@SubhaKrishnan-k7k5 күн бұрын
30 வருட வனவாசம் எனக்கு இனிமேலாவது நன்மைகள் நடக்குமா
@SanKavi20095 күн бұрын
Health epom sari agium sir solunga
@ganapathy47646 күн бұрын
Ungalala pakkanum sir
@KamarajShanmugasundaram5 күн бұрын
வணக்கம். எனக்கு, 3 இடத்தில் சனி இருக்கிறார், 7 1/2 சனி மற்றும் சனி திசை நடக்கிறது. எனக்கு எந்த முயற்சி செய்தாலும் அது வெற்றி கிடைக்கவில்லை. இறைவன் தான் வெற்றியை கொடுக்க வேண்டும். நன்றி.
@karthiktkd5 күн бұрын
ஐயா 15.02.1988 5.30pm நான் கடக லக்னம் மகர ராசி 3ல கேது 6ல சனி செவ்வாய் 7ல சந்திரன் புதன் 8ல சூரியன் 9ல சுக்கிரன் ராகு 10ல குரு ராகு தசை சந்திர புத்தி முடியல்ல மிக்க கடன் தாங்க முடியல சம்பாதிக்கிற காசு எல்லாம் வட்டி தான் போது. நான் நம்பிக்கையை விடல இதுக்கு அப்புறம் எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா.
@kumaravelkunasegaran6 күн бұрын
எப்போதுதான் எங்களுக்கு விடியும் சார்
@KapilDevKapilDev-xd5wb5 күн бұрын
100 percent correct sir enaku magaram rasi thiruvonam natchathiram rishaba lagnam 5.8.90 d.o.b sir enaku 2007 la raaghu desai start sir 2019 la 29 age la raaghu desai sukran buthi la marriage agi 2 months la divorce ayiduthu sir engalukulla first night la irundhu 2 months a sex e nadakala so many problems apuram divorce ayiduthu ipo 5 years poiduthu no marriage sir enaku I'm single only now apuram ponna Pathi details keta bad character ponnu so many boys kuda living together a iruka antha ponnu ipo en life question mark 2 nd marriage nadakuma ipo varaikum entha jathakam varla yaarum ponnu thara interst katala so my life change Akuma so problem raaghu desai sukran buthi sir now ipo raaghu desai sevvai buthi running march la raaghu desai complete guru Desai start athu epadi irukum sollunga marriage epo nadakum n sollunga