நல்ல வாழ்க்கை துணை அமையும் யோகம் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 62,956

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Sri Mahalakshmi Premium - KZbin Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
/ @manthratv
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam

Пікірлер
@Kavinathan_
@Kavinathan_ 9 ай бұрын
குரு ஜி, நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து விட்டீர்கள். எனக்கு சிம்ம லக்னத்திற்கு ஏழில் சனி. குடும்பாதிபதி புதன் எட்டில் நீச்சம். உச்ச சுக்கிரன் மற்றும் குரு நேருக்கு நேர் பார்வை‌. ராசிக்கு இரண்டில் செவ்வாய். இவ்வளவு இருந்தும் எனக்கு அருமையான கணவர். அழகான, படித்த, நல்ல குணமுள்ள, அன்பான கணவர். இருவருக்கும் இடையே உள்ள புரிதல் என் தாய் வீட்டையே மறக்க செய்து விட்டது. இது அத்தனைக்கும் என் பாக்கியாதிபதி ஒருவரின் பார்வை சனி பகவானின் மேல். செவ்வாய் 12ல் மறைந்து நீச்சமாகி இருந்தாலும், சனி பகவானை துல்லியமாக பார்த்து என்னை காப்பாற்றி விட்டார். குறைந்த வருமானத்தில் தான் வாழ்க்கை. ஏழில் சனி என்பதால் நல்ல நண்பர்கள் மற்றும் சமுதாயத்தினர் எனக்கு அமைவதில்லை. இருப்பினும் கணவர் ஒருவரின் பலத்தால் வாழ்கிறேன். நன்றி குருஜி. ❤️❤️❤️
@paramprabhu7537
@paramprabhu7537 9 ай бұрын
😊😊
@paramprabhu7537
@paramprabhu7537 9 ай бұрын
😊😊😊
@paramprabhu7537
@paramprabhu7537 9 ай бұрын
😊😊😊😊😊😊😊
@Astro_Veera6
@Astro_Veera6 9 ай бұрын
Date of birth?
@sureshs7781
@sureshs7781 9 ай бұрын
காலதாமதம் திருமணம் ஆகியதா
@muthumari9294
@muthumari9294 9 ай бұрын
அருமையான அனுபவம் புதுமை கருத்துக்கள் உங்கள் மூலம் 3 நாட்களாக கற்று கொள்கிறேன்.
@SubaJaya-q1h
@SubaJaya-q1h 9 ай бұрын
“எல்லோரும் நன்றாகவே இருப்பீர்கள்” , இந்த ஒரு வாக்கியத்திற்காகவே உமது ஆயுளும் , புகழும் வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும்
@whatismynamehere
@whatismynamehere 9 ай бұрын
நல்ல பதிவு சார்... அருமை... மிக்க மகிழ்ச்சி❤❤❤
@theivanaipalaniappan9877
@theivanaipalaniappan9877 9 ай бұрын
நல்ல பதிவு. நன்றி
@roopas8655
@roopas8655 9 ай бұрын
Tq a lot guruji 🙏soul mate videos are special to us and I really loved watching today's video 👍👏👏precious topic and excellent explanation 🙏👍Tq once again Guruji 🙏😊🙋
@kadhirbaala3877
@kadhirbaala3877 9 ай бұрын
Very nice topic selection good explanation thank you so much guruji 🎉🎉🙏🙏
@priya....6684
@priya....6684 9 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@VinothKumar-w7u
@VinothKumar-w7u 9 ай бұрын
Sombu adikaadhe
@VinothKumar-w7u
@VinothKumar-w7u 9 ай бұрын
Jaaldra podadhe
@tamilselvirajasekar675
@tamilselvirajasekar675 9 ай бұрын
Good morning Sir, I have been watching your videos in recent times regularly. Today we are blessed with a girl baby around 5.04 am in Bangalore. Need all your blessings for her
@sreeraaam9186
@sreeraaam9186 9 ай бұрын
God bless your child
@natarajanpalaniswamy6947
@natarajanpalaniswamy6947 5 ай бұрын
உங்களுடைய காணொளிகளைப் பார்க்கும், கேட்கும் யோகம் எனக்குக் கொஞ்சம் காலதாமதமாகவே கிடைத்துள்ளது குருஜி!
@thirisigas9312
@thirisigas9312 9 ай бұрын
நல்ல பதிவு சார்
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 9 ай бұрын
தங்களின் பதிவிற்கு நன்றி குருஜி 🙏
@Prabakaransaranya-dv8sw
@Prabakaransaranya-dv8sw 3 ай бұрын
Super sir ennoda husband kumba laknam ,nan rishabam rasi rohini ennoda rasiyil kuru life super sir 2 kuzhandhai 1 Magan 1 magal ❤❤
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 9 ай бұрын
Miga,miga,arumai,, thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@manjuladurairajan130
@manjuladurairajan130 27 күн бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்கவளமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி
@Dfjjiii8btrdcvvbbhhhhhhhhh
@Dfjjiii8btrdcvvbbhhhhhhhhh 9 ай бұрын
Tarus ascendant mars retrograde conjunction with rahu in 5th house please reply good or bad
@lathamahesh241
@lathamahesh241 9 ай бұрын
நன்றிகள் ஜீ 🙏
@Jotheeswaran7
@Jotheeswaran7 9 ай бұрын
உங்களை காண்பதில் மகிழ்ச்சி அண்ணா ❤❤❤❤❤
@theivanaipalaniappan9877
@theivanaipalaniappan9877 9 ай бұрын
2:30 true 100%. My husband kanni lagnam. Sukran is in good position at second place and sukran bhakkiyathipathi too.
@varunbalajis5048
@varunbalajis5048 9 ай бұрын
Ayya kadaga laknam, simarasi. Mithunathil guru sevai. Thulathil sani ragu. Eppadi irukum ayya.
@muthukamatchichandrasegara6267
@muthukamatchichandrasegara6267 9 ай бұрын
மிக்க அருமைசார்.
@ctpani
@ctpani 9 ай бұрын
தெளிவான தகவல் குருஜி
@v.sriaravindan2377
@v.sriaravindan2377 9 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
@MohanRaj-yt6li
@MohanRaj-yt6li 9 ай бұрын
நன்றி ஐயா. ❤கடக லக்னம் 7ல் நீச்ச வக்ர குரு. 9ல் வக்ர சனி பகவான். 3ல் சூரியன் மூன்று பேரும் பார்வை தொடர்பில் .....❤
@prabhus.k7589
@prabhus.k7589 9 ай бұрын
சிறப்பு :மேஷ லக்னம் பாக்கியாதிபதி குரு+கேது 8ல் -சுக்ரன் 5ல் - 2ல் ராகு - 7ல் சனி.....❤❤❤❤❤❤❤❤❤
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 9 ай бұрын
Nantri nantri nantri sir 🙏🙏🙏 aarokyamana pathivu nantri nantri sir 😊❤
@rathnaannadurai8494
@rathnaannadurai8494 9 ай бұрын
விளக்கம் அருமை சார்!🙏
@Dfjjiii8btrdcvvbbhhhhhhhhh
@Dfjjiii8btrdcvvbbhhhhhhhhh 9 ай бұрын
For Capricorn ascendant 9th house lord and 7th house in conjunction placed in 2nd house good or bad please reply
@selviselvi9117
@selviselvi9117 9 ай бұрын
Sir, if sukran , puthan, suriyan in kadagam. Guru nd sani parivarthanai, empty box both in thulam nd risabam rasi. Guru parvai towards kadagam means life nalla irukumah?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 9 ай бұрын
Good
@subaganesanm2006
@subaganesanm2006 9 ай бұрын
சிம்மம் லக்னம் 7க் குடையவன் 9ல் குரு+சனி தூலத்தில் இருந்து செவ்வாய் பார்வை எனக்கு எப்படி இருக்கும் வாழ்க்கை துணை ஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@panneerselvam4682
@panneerselvam4682 9 ай бұрын
Thank you guruji continue your job
@sivaKumar-cc3st
@sivaKumar-cc3st 9 ай бұрын
Thank you sir🎉🎉
@Mugilan-vh6bv
@Mugilan-vh6bv 4 ай бұрын
Good information sir, thank you sir
@youtubesakthi3724
@youtubesakthi3724 9 ай бұрын
2 சுக்ரன் +9 குரு Combo ,lovely husband ,I got.🌼
@Chayaaa2002
@Chayaaa2002 9 ай бұрын
Vanakkam appa ❤️
@kannang6812
@kannang6812 9 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 9 ай бұрын
Super, super good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@annadurai1916
@annadurai1916 9 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
@autoselvam3667
@autoselvam3667 9 ай бұрын
குருவே விருச்சிக லக்னம் பற்றி ஒரு காணொளி போடுங்க 🙏🏼🤝🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 9 ай бұрын
Guru ji small request, paiyan jadhagathula epadi iruntha mamanar machan lam irupanga video podunga guru ji 🙏🙏🙏
@rajalekshmiiyer9079
@rajalekshmiiyer9079 9 ай бұрын
Sir pl reply Kadaga lagnam sun guru sukran budhan rahu in thulam Sani in kumbam. Thirumanam unda? Epdi erukkum
@kruthika5821
@kruthika5821 2 ай бұрын
Simma lagnam ku sevai sani 6 il irukalaama sir with chukranoda
@sd8851
@sd8851 8 ай бұрын
Sir, thulathil valarpirai chanthiran plus kethu irunthal nallatha ah..pen jathagathil
@ranjitharasu7466
@ranjitharasu7466 9 ай бұрын
Vanakam guruji mithuna lagnam guru in kumbam and chandiran in rishabam and thani budhan in thulam neengal solvandhu porunthuma guruji
@goodchanges7883
@goodchanges7883 9 ай бұрын
Vanakkam guruji
@venivelu4547
@venivelu4547 9 ай бұрын
Sir, excellent🙏🙏👌👌
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 9 ай бұрын
நன்றிகள் பல " தல 🎉❤
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 9 ай бұрын
Thank you guruji 🙏 Revathi from chinnadharapuram
@karthikm6470
@karthikm6470 9 ай бұрын
Guruji Vanakkam Simma lakinam 2m athipathi 7m athipathi navamsathil inaivathu nanmaya guruji.....
@santhosh9753
@santhosh9753 9 ай бұрын
Guruve viruchiga lagnam santhiran 8il santhira kenthirathil guru 11il eppadi irukkum Nanrigal pala guruve❤️
@divyamadhubala7102
@divyamadhubala7102 9 ай бұрын
Great analysis Sir. Thank you🙏 What if Vakra Guru is in Thulam?
@LoveBeatz-77
@LoveBeatz-77 9 ай бұрын
Sir ungalidam Thirumana porutham parkka evvalavu
@rajeswarithirumurthy
@rajeswarithirumurthy 9 ай бұрын
Guruji guru and sukran in thulam for viruchaga laknam and sevai in masam chandran in kadakam
@kamalitamilselvan8841
@kamalitamilselvan8841 9 ай бұрын
கேந்திரபத்திய தோஷத்தின் விதிவிலக்கு போடுங்கள்
@srisankarsomasundharam8180
@srisankarsomasundharam8180 9 ай бұрын
Sir kannilaknam 2il pudhan+sukram joining nalla varan amaiyuma?
@anbumahesma944
@anbumahesma944 9 ай бұрын
Thank you guruji
@gayathrigurumurthy8103
@gayathrigurumurthy8103 2 ай бұрын
Kanni lagnam 2m athipathiyum 9m athipathiyum mana sukran 7il utcham. 11il iruntha utcha guru utcha sukranai 9m parvaiyaga parkirar after marriage some problem but now good going
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 9 ай бұрын
Vanakkam ji😊
@swamysahead2936
@swamysahead2936 9 ай бұрын
உன்மை நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
@sachinsrinu3051
@sachinsrinu3051 9 ай бұрын
Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
@subha8238
@subha8238 9 ай бұрын
Mithuna lagnam rishabathil puthan + sukran + sani. How will my marriage life be sir?
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 9 ай бұрын
Namaskaram ji🙏🙏🙏
@logeshplalogeshpla9937
@logeshplalogeshpla9937 9 ай бұрын
மீனம் லக்னம் மேஷம் ராசி 2அதிபதியும் ராசி அதிபதியும் பாக்கியாதிபதியும் செவ்வாய் ஒருவரே... அவர் 2ல் ஆட்சியாகி குரு சனி சந்திரன் கூட்டு சேர்க்கை ஆகிறார்... 7/4/2000 6.30am திருப்பூர் logeshwaran
@sanjanact5935
@sanjanact5935 9 ай бұрын
குருவே காலை வணக்கம்... சிம்ம லக்னத்திற்கு 10ல் செவ்வாய், 5ல் சனி-வளர்பிறை சந்திரன், லக்னத்தில் புதன், செவ்வாய் சனி புதன் இருவரையும் பார்க்கிறார், இந்த ஜாதகத்திற்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா குருவே...
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 9 ай бұрын
Possible
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 9 ай бұрын
துலாம், ரிசபத்தில் இயற்கை சுபர் ,ஆனால் அவரே லக்ன அசுபராக இருந்து அமர்ந்தாலும் பலன் சுபம் தானே அய்யா.நன்றி🙏🙏
@sivayogi6570
@sivayogi6570 9 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@shanthih9780
@shanthih9780 9 ай бұрын
துலாம் லக்னம், இரண்டில் செவ்வாய். 9 ஆம் அதிபதி புதன் 12 இல். எப்படி இருக்கும் கணவன் மனைவி உறவு. லக்ன அதிபதி சுக்கிரன் லக்னத்தில் .
@gopikrishna8604
@gopikrishna8604 9 ай бұрын
Irandu athipathigalum parivarthanai pettrirupathu porunthuma sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 9 ай бұрын
Yes
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 9 ай бұрын
Welcome sir 🙏🙏✨✨❣️❣️
@sivasakthil3920
@sivasakthil3920 9 ай бұрын
Oru doubt sir enaku kanni laknam 2m athipathi sukram and 9am athipathi sukran in birthchat le sukran in 8 th place but rishipam house le guru puthan present nala life partner amaivankala avanka love pana marriage set akuma pls tell me sir
@ronaldosiva5685
@ronaldosiva5685 9 ай бұрын
Guru+ sukran + ragu in thulam as the 7th house.mesha lagnam .how will be the marriage life guruji.please make video for this combination combination
@Chayaaa2002
@Chayaaa2002 9 ай бұрын
Rishabathil paaviyum thulathil suba Graham irundhal thirumana vazhkai epadi irukum pa
@AkilaV-rj2vq
@AkilaV-rj2vq 5 ай бұрын
சிம்ம லக்னம் செவ்வாய் சனி இணைவு சுத்தமா சரி இருக்காது ன்னு எத்தனையோ ஜோதிடர் சொன்னாங்க...நீங்க மட்டும் தான் விதி விலக்கு சொல்லி எனக்கு நிம்மதிய குடுத்துட்டிங்க....வாழ்க பல்லாண்டு 🎉குருவே
@suresh_dps3062
@suresh_dps3062 9 ай бұрын
Simmam laknam sani, puthan, sevvai mesathil ullathu❤😅 Thulathil valarpirai santhiran👍
@siva11205
@siva11205 9 ай бұрын
Mesha lagnam 8il guru sukran epdi irukum
@Pavi203
@Pavi203 9 ай бұрын
Sir kumbalagnam guru sukran in 2nd. Good family life. Sun exalted
@Rasputin5
@Rasputin5 9 ай бұрын
அய்யா, நான் மகர லக்னம் மிதுன ராசி புதன் மற்றும் சனி சூரியனுடன் 12வது வீட்டில் இதை எப்படி புரிந்து கொள்வது என் வாழ்க்கை முற்றிலும் விரக்தியானது 💔 தயவுசெய்து பதிலளிக்கவும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@takeit6464
@takeit6464 6 ай бұрын
Iya 2il rishabam,7il thulam,9il sukran 2il sani rahu,9il budhan sukran enakku eppadi marriage life irukkum?.8 il sevvai kethu,4il uccha guru
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 9 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@govindgk7042
@govindgk7042 9 ай бұрын
😍 dhanus lagnam... Sani lagnathil... 7 aam idathil suryan guru bhudan 😂 ponne kedakalaye
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 9 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 9 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@Abimagasri
@Abimagasri 12 күн бұрын
குரு... 2 ஆம் அதிபதியும் 9 ஆம் அதிபதியும் 6 மறைவு ஸ்தானத்தில் இணைந்து இருந்தால் என்ன பலன்...
@chanduscareer6059
@chanduscareer6059 9 ай бұрын
Sir mahara laknam 7 am athipathiyodu 9 am athipathi thodarbu Kondu 8 il irunthal ?
@santhoshraj5267
@santhoshraj5267 8 ай бұрын
7am adhibadhi 9am adhibadhi parivarthanai aanal indha vidhi porundhuma iyya?
@Docdesigner94
@Docdesigner94 9 ай бұрын
Hi sir Virchiga lagnam Sukran ( 7 th lord ) atchi in thulam 12 th house How will it be sir ?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 9 ай бұрын
Okay
@MinorEntertainment369
@MinorEntertainment369 2 ай бұрын
வணக்கம் Sir..மிதுன லக்னம் லக்னத்தில் குரு வக்ரம்..7ல் சுக்ரன் சனி சேர்க்கை ...இந்த அமைப்பு திருமண வாழக்கை நன்றா? என்று கூறவும் sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Good
@MinorEntertainment369
@MinorEntertainment369 2 ай бұрын
@@SriMahalakshmiJothidam ஆனால் இந்த ஜாதகருக்கு பல அவமானங்கள் பெற்று விவாகரத்து நடந்துள்ளது
@Sathyasanmitha6
@Sathyasanmitha6 9 ай бұрын
வணக்கம் சார்.
@manickarajraja8818
@manickarajraja8818 9 ай бұрын
Vanakkam anna good evening manickaraja
@NomadicLord87
@NomadicLord87 9 ай бұрын
Good morning 🌄 Anna
@KkkKkk-w4l2g
@KkkKkk-w4l2g 9 ай бұрын
2am athipathi 5am athipathi sarathil sukran 4 am edathil erunthal virchiga lagnam
@bharathikumar6287
@bharathikumar6287 9 ай бұрын
What if in 12 the house for Scorpio ascendent..Venus ,moon and mercury is in 12 the house..in libra
@dharmalingamm4899
@dharmalingamm4899 9 ай бұрын
Vanakkam Sir, Kumba Laknam, Guru and Sukran in Simmam, Sun in Kanni, Mercury and Mars in Thulam. Marriage life moves to Divorce. How will be his second Marriage. Please predict Guruji.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 9 ай бұрын
Possible
@yaminiv2867
@yaminiv2867 9 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏 நான் மிதுன லக்னம், 2ம் அதிபதி சந்திரன் விருச்சிக ராசியில்( குரு வின் 7ம் பார்வையில்) 12இல் (ரிஷப) 7ம் அதிபதி குரு மற்றும் 9ம் அதிபதி சனி சேர்கை. தாங்கள் சொல்வதோடு இது பொருந்துமா ஐயா 🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 9 ай бұрын
Possible
@yaminiv2867
@yaminiv2867 9 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 9 ай бұрын
2 &9 ம் அதிபதிகள் ‌சமசப்தம பார்வை, 7ம் அதிபதி 2ம் அதிபதி சாரம், மூவரும் ஒருவருக்கு மற்றொருவர் கேந்திரம். இல்லறம் நல்லறம் தானே அய்யா. நன்றி 🙏🙏🙏
@divyamadhubala7102
@divyamadhubala7102 9 ай бұрын
Since you talked about life partner, does this apply in D9 chart?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 9 ай бұрын
Little
@diligent954
@diligent954 9 ай бұрын
Ayya rishaba lagnam lagnathila budhan sevvai avargalai 11m edathil irunthu sani ketu iruvarum parkirargal..ithu thirumana vaalkai nallatha amayuma 🥲🥲🥲
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 9 ай бұрын
Possible
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p 9 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@evergreen4985
@evergreen4985 9 ай бұрын
2 ல் சுக்கிரன், 7ல் சந்திரன், 9 ல் ராகு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்
@vaishalirama
@vaishalirama 9 ай бұрын
விருச்சிக லக்னம் பாக்கியாதிபதி சந்திரன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்து அதிபதி குரு 11 இல் உள்ளார். 5 ஆம் இடத்தில் சுக்ரன் உள்ளார். இன்னும் திருமணம் ஆக வில்லை . ஆனால் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். 31 வயது ஆகிறது, வரும் ஏப்ரலில் இருந்து சந்திர திசை ஆரம்பம் .. பார்க்கலாம் 🙏🏼🙏🏼
@venkateshofficial6680
@venkateshofficial6680 9 ай бұрын
Thulam Sani bagavanum vedio ❤
லக்கின சந்தி | ஓர் புரிதல் | LAKNA SANDHI
12:03
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 37 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН