நீண்ட நான் என் மகனுக்காக நான் எதிர் பார்த்த பதிவு. நன்றி பல கோடிகள் அம்மா.நிச்சயமாக நல்ல பலனை சொல்வேன் அம்மா.மீண்டும் நன்றி கள் பல கோடி
@Aadhiraskitchen4 жыл бұрын
Nallathey nadakum ma
@k.sarvesh68992 жыл бұрын
amma unga videos anaithum super .... indha video recent ah pathen amma... mottai madila nengal sonna mari seithen amma panrathuku thirupthiya eruku amma.... ungal varthaikal positive ah eruku amma... na railway exam la 1st level clear pannitu 2nd level elutha poren amma.... suriya bagavanin atul ungalin arul kidaika vendum amma.....
@k.sarvesh68992 жыл бұрын
continue week seyanuma amma... apdi seyya mudiyatha pona problem ah amma
@kavithapandiyan41042 жыл бұрын
🙏🙏🙏🙏 amma thanku so much its really works amma. Yan husband job ku pogama romba kashtama erunthuchu nenga soli na 3 weeks than senjan amma epo tvs companyla nala job thanku amma 🙏🙏🙏🙏
@Aadhiraskitchen2 жыл бұрын
நீங்கள் நம்பிக்கையுடன் செய்தீர்கள் நல்லதே நடந்தது
@thulasikarthik63474 жыл бұрын
அம்மா நீங்க சொன்னது போல நான் செய்து கொண்டு இருக்கிறேன் இது ஐந்தாவது வாரம் நல்ல தகவல் வந்தது மிகவும் நன்றி அம்மா
@Aadhiraskitchen4 жыл бұрын
Nallathey nadakum ma
@sathiyabhaman91233 жыл бұрын
Thak you verymuch amma. I started doing this parikaram for my daughter in law. With in 5 weeks she got a job.. Thank you so much. Pls keep posting such pooja for welfare of the people.
@Aadhiraskitchen3 жыл бұрын
Nallathey nadakum ma
@liyafoodstamil41763 жыл бұрын
Vazhai ilai ena seiya vendum
@சக்திதனிஒருவள்2 жыл бұрын
Amma indha vilakku endha thisaiya face panni vaikanum ma.. enaku amma appa yarum illa govt velai kedaikuradhuku padikuren ma nan indha pariharam seiyalam nu iruken ma
@சக்திதனிஒருவள்2 жыл бұрын
@@Aadhiraskitchen pls ma nalaiku idha aramika poren adhkula unga rly edhirparkiren ma
@srinivasansolairaj31952 жыл бұрын
@@Aadhiraskitchen Hi mam, idhu job ku mattum dhanae ila nama manasu la ninaicha vishiyagal adhavadhu puditha ponnu or love panra ponnu mrge pannika indha parikkaram pannalam ae.
@rajapriyam34843 жыл бұрын
Subscriber ellarum en pillainga nu sonninga I like it ma. Thank you so much. Nanum try panren. Neengalum onga family um nalla irukanum. 🙏🙏🙏🌺🌺🌺
@ranjitharadhakrishnan67662 жыл бұрын
Hi sis any different
@vikashri26322 жыл бұрын
T
@vikashri26322 жыл бұрын
B
@sureshstjs98794 жыл бұрын
Thank u mam, neenga pesarathe romba nambikaiya thara Mari irukku. Avlo powerful inspirational voice ungaluku. But enaku enmelaiye nambikaiya varathila than nambikaiye illa enaku.but itha na kandipa seiya poren evlo effective ah irukunu paathutu thank you so much mam
@Aadhiraskitchen4 жыл бұрын
Nallathu ma
@minnalkodirajendiranr43272 жыл бұрын
நான் இந்த நல்ல காரியத்தை இந்த வாரமே செய்ரேன் விரைவில் நல்ல செய்தியை சொல்றேன் அம்மா
@Aadhiraskitchen2 жыл бұрын
நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
@sujatharajakumari50634 жыл бұрын
வணக்கம் சகோதரி, நல்ல நேர்மறை எண்ணங்கள் நிறைந்த பதிவு.
@tamilarasank85934 жыл бұрын
Amma intha poojai sunday seithu vittu non vege sapitalama sollunga amma
@ramyaravi92712 жыл бұрын
Same doubt
@ramyaravi92712 жыл бұрын
Full day prathana seiyanuma amma
@trendingofyouthfashionscol39713 жыл бұрын
Amma we got success by doing this Pooja thanks a lot😘😘😘😘😘 Amma
@trendingofyouthfashionscol39713 жыл бұрын
Really we r very happy Amma my husband got promotion in government job by doing this Pooja thank you Amma🙏🙏
@liyafoodstamil41763 жыл бұрын
Banana leaf ah ena seiyanum sister. Nama use panalam ah or maadu ku kudukanuma?
@dhatshayani24654 жыл бұрын
Nandrigal kodi amma vazhthukal Vanakkam ella thayum than kuzhandhaigal velaikku ppganum vazhkai sirakkanum nu thavam iruppanga aana en pillaiku nan sonnavarthai thavaru nu solli adhai periya prachanaiyakki en vazhkaye mudithuvittargal
@sumathimahesh20922 жыл бұрын
Excellent & Important Information Mam Thanks a lot Mam
@KannanKannan-so4wz2 жыл бұрын
நன்றிஅம்மா என் கனவருக்கு வெளிநாட்டு வோலை முயற்ச்சிக்கின்றோம் நிச்சயம் இந்த பரிகாரத்தை முயற்ச்சிக்கிறேன்நன்றி அம்மா
@Aadhiraskitchen2 жыл бұрын
தினமும் சூரிய பகவானை வணங்க வேண்டும் கண்டிப்பாக நல்லதே நடக்கும்
@prabhakarannarayanan83962 жыл бұрын
Amma namaku vendiya 1 varuku udal nily sari elli gunamagha epadi vendutha seivathu epadiku unghal pilli Prabha sathis
@prabhakarannarayanan83962 жыл бұрын
Please amma
@Aadhiraskitchen2 жыл бұрын
முருகனுக்கு விளக்கு போடுங்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள் அங்கு உள்ள சன்னதியில் உப்பு மிளகு வாங்கிப் போடுங்கள் நோய் தீரும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்தாலும் நோய் வராது
@ponsankar9384 жыл бұрын
Thanks ma Nan try panni pakean enoda ten years thavam enaku Vela kidachiruchuna ungakita kandipa solrean mam enoda last trying
@kalaiselvinagalingam35604 жыл бұрын
Thanks Ma.... Naan exam ku prepare pannituruken... Enakum useful ma.... Innaikudhaan unga channel paakuren ma.. 🙏
@3crimepartnerssangeethaand52713 күн бұрын
Im going to start this Pariharam tomorrow...will update if i get a good job soon
@வாசுபாலா4 жыл бұрын
Amma unga varathai 100% than....... entha experience my brother kuga my mother regular 7to 9 weeks kulla nadainthuituuu...... EPP my brother LNT company Japan la work..,. thanks 🙏🏻 amma..... unga support ku நன்றி....... yallarum regular a painanum.......
@bharanyam15174 жыл бұрын
Unmaiya
@manivannann86423 жыл бұрын
அம்மா today நான் இந்த வீடியோ வை பார்த்தேன். நிச்சயம் try பன்றேன் அம்மா.எனக்கு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா.
@Aadhiraskitchen3 жыл бұрын
வாழ்க வளத்துடன் மா
@saathi511tamilnadu34 жыл бұрын
Super Amma nanum wrk ilama rompa kastapadaren government jop ku try panren bt no jop nampikai ya panren
@manimegalai43794 жыл бұрын
நீங்க சொல்ற எல்லாமே எனக்கு . மிகவும் பயனுள்ளதா இருக்கும்மா.. ரொம்ப நன்றி அம்மா
@Aadhiraskitchen4 жыл бұрын
Nallathey nadakum ma
@shinchansujan44994 жыл бұрын
AMMA enga vedu ottu vedu amma yapadi pandrathu ammq
@tharun190042 жыл бұрын
Idu unmaithan Amma, enakku nalla velai kidaithadhu nandri amma
@Laksha22124 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி அம்மா..... வாழ்க வளமுடன்... 🙏
@thamaraiselvi98634 жыл бұрын
நான் உங்க subscriber amma. நீங்க சொன்ன பரிகாரம் ஒரு சில பண்ணுனா அம்மா. நல்லா ரிசர்ல்ட் கிடைச்சிருக்குமா. உங்களுக்கு நன்றிங்க அம்மா. இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க அம்மா.
@Aadhiraskitchen4 жыл бұрын
Nallathu ma
@surekamani37502 жыл бұрын
Amma, yen thambi ku 8 months job illama kasta pattom. yen thambi job kaga naan intha parigaram seithen. 2 weeks la job kidaithu vittathu. Thank you so much amma...
Amma nanga ground-floor la erukkom mela erukirovanga endha madhari pooja panna vida mattanga amma 🙏edharkku yanna vali vera yenga enddha pooja siyalam sollunga amma please 🙏🙏🙏😭😭
@Aadhiraskitchen2 жыл бұрын
தினமும் சூரியனை பார்த்து வணங்குங்கள் வீட்டு பூஜை அறையில் சூரிய பகவான் படத்தை வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபடுங்கள் கோதுமை உணவு படையுங்கள் கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும் கவர்மெண்ட் வேலையும் கிடைக்கும்
@divyasubramani16022 жыл бұрын
en name divya .. married Na rental homela ground floor la iruken .en amma veedu own house la irukanga so enakaga en amma seiyalama? Or na en amma vtla poi irundhu seiyalama
@kala39192 жыл бұрын
I will do this with involved but still not get a job for my son (for me)during 6 years. Please tell me or show a way to my son and. Me iam very much up set
@Aadhiraskitchen2 жыл бұрын
நீங்கள் குலதெய்வத்துக்கு வேண்டிக் கொள்ளுங்கள் பிறகு யாருக்காவது 3 பேருக்கு அன்னதானம் கொடுங்கள் உங்களால் முடிந்த அளவுக்கு கொடுத்துக்கொண்டே இருங்கள் உங்களுக்கு நல்லதே நடக்கும்
@kala39192 жыл бұрын
உங்கள் பதில் எனக்கு ஆறுதல் அளிக்கிறது Iam heart fully do the prayer to my kulatheivam during 35 years.but I don't know y my kulatheivam not seen me and myself..
@kala39192 жыл бұрын
தயவு செய்து என் மகனை வேலைக்காக வீட்டைவிட்டு வெளியே வர என்னவழி 35 வருடமாகிறது எத்தனையோ வழிபாடு செய்து ம் பலனின்றி உங்களிடம் வழி கேட்டுக் கொள்கிறேன் please help me to do it.help to my son to get a job opportunity as soon as possible
@subadevi94964 жыл бұрын
Nantri ma 🙏 god bless you
@padmasubash48944 жыл бұрын
Amma mika nari
@padmasubash48944 жыл бұрын
Amma mika nari
@rainbowrainbow45883 жыл бұрын
Nandri ma 🙏god plus you 👌👍🌷🙏😉😉😉😉😉
@tamilselvi-nf5sp4 жыл бұрын
Amma neenga solrathu la correct tha but enga veetla Maadi illa, but road la veetu muthathuku munnadi seithal pakkathu veetuku pathil Sola mudiathea apdi unmaya sonna rempa vayru erynsu povangalea epdi Amma intha parikaratha seirathu. Na middle class family Amma na govt job ponatha enga family kastadhla irunthu vidupada mudiyum. Enaku Oru idea kodungea ma plsss
@lavanyavetha42834 жыл бұрын
Super amma😍
@annalakshmi.sridharanannal26772 жыл бұрын
Mikka nanri amma...🌹
@sugandamahesvari52804 жыл бұрын
இலையின் நுனி எந்த திசையில் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா.
@kalaiselvi25112 жыл бұрын
Vadagai V2 la irukkaradhala seyya mudila ma en son & daughter ku,(govt work)dhan na vendanum enaku sondha veedu amaindha pin sure ah seiven ma🙏💯
@parimalad93104 жыл бұрын
Madam..nice information.thank you Where did u get this information
@krishna21853 жыл бұрын
Uma from poolavadi. Parikarma Pooja's are super.it will very useful to all.
@thiruppullanithamizhachiyi55934 жыл бұрын
Thank you so much mam. Surely I will try this. Really I got positive vibes after watching this.
Subscriber ellarum en ponnuthanu sonnathukke unga channela subscribe pannirukka amma
@jeyakodibalasubramanian57943 жыл бұрын
Super jeyakodi Balasubramanian
@saathi511tamilnadu34 жыл бұрын
Nampikaiya seiven amma thanks
@Aadhiraskitchen4 жыл бұрын
Nallathey nadakum ma
@saathi511tamilnadu34 жыл бұрын
@@Aadhiraskitchen crow saapidalama wheet maavu bt nan dailum crow Ku water vaipen nala kudikum bt tdy saapidala
@kalasathasivam49753 жыл бұрын
அம்மா எனக்கு சொந்த வீடு அமைக்க யுதெ இல்லை அதை பற்றி வீடியோவில் சொல்லுங்க நன்றி கள
@jvramankalai64342 жыл бұрын
Amma romba nantri Amma.
@sureshkumar-xc3yf4 жыл бұрын
Thank u for this information amma....
@rajeswarivijayakumar70404 жыл бұрын
Thank you ma
@bharatg72532 жыл бұрын
Romba thanks Amma ..... kattayam idhu engalukku success aaganum Amma.....
@jambulingamc88434 жыл бұрын
அம்மா வணக்கம் நான் உங்கள் சஸ்க்கரைபர். சொந்த வீடு அமைய பரிகாரங்கள் தயவு செய்து கூறவும்
@k.prabuprabu2994 жыл бұрын
Bro ethalam nampathiga...rasipalan paathu naa sharemarket la 12 lack investment pannitu naa Nadu theruvla nekira neega nampathiga...
@sihirider88074 жыл бұрын
சப்ஸ்க்ரைபர்
@karpagavinayagarmusic84603 жыл бұрын
Amma nan oru house wife ma..ennala velaiku poga mudiayala..baby irukanala..but unga video pakkurapo avlo positive ah irukku ma..thank you ma..
@gayathrianand16524 жыл бұрын
Amma evlo weeks pannanum ma
@thalapathyvijay64643 жыл бұрын
Ucch la
@thalapathyarun66303 жыл бұрын
Ma thiruvathurai mithanam rasi enaku government Vela kidaikuma please
@jayakumarspectrum78594 жыл бұрын
வணக்கம் அம்மா. இன்று 26.07.2020 எங்கள் 2 மகன்களுக்காக நாங்கள் பூஜை செய்தோம். என்ன ஆச்சரியம். காலை 6.15 க்கு சூரிய பகவான் எழுந்தருளி எங்கள் பூஜையை ஏற்றுக்கொண்டு உடன் மறைந்து விட்டார். மனம் மகிழ்ந்தது. நன்றி தாயே.. நன்றியுடன் கவிதா
@Aadhiraskitchen4 жыл бұрын
Nallathu ma kandipaga nalla velai kidaikum
@LohasP-dg3gy Жыл бұрын
அம்மா கோதுமை மாவில் விளக்கு செய்து ethalama அம்மா ❤❤❤❤❤❤
@Akalavathy4 жыл бұрын
Evening seiyalama
@uandme31653 жыл бұрын
அம்மா வணக்கம் மாடு எனக்கு கிடையாது மா பூஜை அறையில் செய்யலாமா வாசலில் செய்ய முடியாது பின்பக்க வாசலை செய்ய முடியாது பூஜை அறையிலே இந்த பதிவு செய்ய இந்த விளக்கு ஏற்றும் முறை செய்யலாம் இந்த பதிவு அருமையா இருக்கு நீங்க கொஞ்சம் தயவு கூர்ந்து பார்த்து சொல்லுங்க அம்மா
@pradeep.d99434 жыл бұрын
Ithu nala government job kidaikuma... Appadi yarukavathu kidachuruka.....
@sriv27944 жыл бұрын
Nambikaiyoda pannunga... kandippa kedaikkum
@suganthip2720 Жыл бұрын
Ethu daily um pananuma mam??
@RAMESHRAMESH-mg3zf4 жыл бұрын
Om Sai Ram 🙏🙏🙏
@jeyamalara9576 Жыл бұрын
Amma I am using nool thiri in pooja room is it good?
@rajkumara30924 жыл бұрын
அம்மா விளக்கு சூரியன் பார்த்து எரிய வேண்டுமா
@rajesrajes30574 жыл бұрын
Yes brother
@Vijayvenisarveshvks10 ай бұрын
Amma naga suriyapagavanai kumpida start panni 3month aguthu amma yen engalukku inum velai kidaikka villai amma answer pannuga amma na padichirukken government jobkkum try pannitte than irukken private job try panra ethum inum kidaikkala amma
@Aadhiraskitchen10 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும் நல்ல வேலை கிடைக்கும் நம்பிக்கையுடன் கும்பிடுங்கள் மா 🙏🙏
@balasubramaniansuper18174 жыл бұрын
Tq so much amma ☺☺
@nitharjanalakshminitharjan26433 жыл бұрын
Mali kalm enna pannalaam amma please soluinga
@v.kathiravanvaikunthan98624 жыл бұрын
எந்த திசை பார்த்து விளக்கு ஏற்ற வேண்டும் அம்மா
@tarunpradeepsince20112 жыл бұрын
Kizhaku
@rajapriyam34843 жыл бұрын
Viradham entha entha time la irundha nalladhu nu sollunga ma.
@muthumathilakshmanan7674 жыл бұрын
Thank you sister
@ipdipd48602 жыл бұрын
Nandri ma,kandipa pantre and one doubt velaku kelakku parthu ethanuma ma
@Aadhiraskitchen2 жыл бұрын
ஆமாம் மா
@BIPArulMozhik4 жыл бұрын
சொந்த வீடு அமைய என்ன செய்ய வேண்டும். பதவிடுங்கள் அம்மா
@jothivel66934 жыл бұрын
O ok 9
@jothivel66934 жыл бұрын
Look lkkkmlookoioklmk
@lakshmia72052 жыл бұрын
Siruvapuri murugan padal kelungal.
@bhuvaneshbhuvan75403 жыл бұрын
Amma na ga veetukulla pannalama Naga irukaradhu vadagai veedu Amma veetukulla pannuna palan kidaikuma
@latharaju90654 жыл бұрын
Thanks amma
@Akalavathy4 жыл бұрын
Thank you very much My son lost his job.
@suryarani50117 ай бұрын
Munishwaran thunai
@vishnupriya67834 жыл бұрын
Thank you so much
@RAJAKUMAR-xu9nb4 жыл бұрын
Wish you all the best
@dhanushsrinivasan58614 жыл бұрын
🙏🏻🙏🏻
@senthilbharathi54773 жыл бұрын
Amma mottai maadi illlana.. veetu Ulla jennalukku nera suriyan velichicham varum Amma anga vachi pannalama amm kitchen la pls sollunga Amma .. na neenga soldra tips niraya follow pannitu varen Amma .. sollunga pls
@Aadhiraskitchen3 жыл бұрын
Seyalam ma
@sureshk53714 жыл бұрын
Amma even is for getting good job and promotions tell amma
@suryamuniraju45013 жыл бұрын
Thank u very much amma enakkum en husband kum vela kidaikkanum nu seira amma good information amma