நன்றி சார்! குழப்பம் தீர்ந்தது.. பிறப்பு நம் கையில் இல்லை... ஆனால் வாழ்வதும், அதை மேம்படுத்துவதும் நம்மிடம் தான் உள்ளது... வழிகாட்டியமைக்கு நன்றி!
@vasanthakokila44402 жыл бұрын
Om namah shivaya namah Om
@sankarbjp50264 жыл бұрын
அருமை ஐயா மிகவும் அருமையான எளிமையான பரிகாரம் நிறைந்த சமூகத்திற்கு தேவையான உயர்ந்த கருத்துகளை சொன்னீர்கள். உங்களின் வழிகாட்டுதல் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@rajavenkateshrajavenkatesh95392 ай бұрын
மிக மிக அற்புதமான பதிவு இந்த காலத்தில் மிகவும் தேவையானது இந்தப் பதிவு
@rajkumarkodangi90344 жыл бұрын
தெளிவாக தெரிகிறது என் எதிர்காலம் வெற்றி நிச்சயம் நன்றி
@muruganarulganesan7574 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா!. அடியேன் ஒரு ஜோதிடப்ரியன். திதிகளுக்கும் நம்மைப் பெற்றவர்களுக்குமான ஒரு நெருங்கிய தொடர்பை நினைக்கும்போது உடல் புல்லரிக்கின்றது. பெற்றவர்களையே உலகமான நினைத்த விநாயகருக்கு திதி சூனியம் வேலை செய்யாதது, பெற்றோர்களின் மனப்பூர்வமான ஆசிர்வாதம் திதி சூனியத்திற்கான மிகச்சிறந்த பரிகாரம், சிவகதி அடைந்த பெற்றோருக்கு தர்ப்பணம் முதலான பித்ரு கடன்களை சரிவரச் செய்வது போன்ற அத்தனை விஷயங்களும் அருமை. நன்றிகளும் வணக்கங்களும் ஐயா!
@gauthammadesh46644 жыл бұрын
அருமையான பதிவு ஐயா உங்களின் தெய்வீக்க்குரலில், கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@shivasankar4755 жыл бұрын
பாரம்பரியம் வாடை மாறாத ஜோதிட வார்த்தைகள் உங்கள் சேனலில் கேட்க குடுத்து வைத்து இருக்க வேண்டும் ... அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐
@ponrajan77765 жыл бұрын
உயர் திரு அருள் கணபதி ஆச்சாரியார் அவர்கள் நன்றி உங்களுடைய பதிவு தெள்ளத்தெளிவாக தெளிந்த நீரோடையாக எங்கள் மனதில் பதிந்துள்ளது பதிவிற்கு நன்றி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@rameshr42645 жыл бұрын
அன்பரே அருமை அத்தனையும் நீங்கள் கூறுவது உண்மை உங்கள் பதிவை மீண்டும் எதிர்பார்க்கிறேன்
@anandhia11765 жыл бұрын
அருமை அய்யா.. கடவுள் அருளால் பெற்றோர் பெரியவர்களை வணங்கும் பழக்கம் எனக்கும் என் குழந்தைகளுக்கு உள்ளது.. நன்றி அய்யா..
@VENUSARUN2 жыл бұрын
Nantri
@msmarudamuthu68694 жыл бұрын
வணக்கம் சார் நீங்கள் கூறியது முற்றிலும் சரியான விளக்கம் நன்றி
@subramaniang7512Ай бұрын
excellant ! excellant !! guruji
@eswaranmd41295 жыл бұрын
ஐயா வணக்கம்.நான் ஜோதிடம் கற்றுக் கொண்டு இருக்கும் மாணவன்.உங்களது பதிவு மிகவும் அர்த்தமுள்ளதாகவுள்ளது.மிக்க நன்றி
@tsmlawsociety26763 жыл бұрын
Fine fine fine thank you ji
@vksvks79013 жыл бұрын
நன்றி ஐயா தாயும் தந்தையுமே சிறப்பான ஆசி தரமுடியும். முன்னோர் ஆட்சியே வெற்றி
@selvakumarkumar49755 жыл бұрын
நானும் நான் பட இந்த திதி சூனியம் என்ற சோசியத்தை கையில் எடுத்த அவரிடம் பேசிய போது என்னிடம் கோபப்பட்டார் என்னையே புதுசு புதுசா கண்டுபிடிக்கிறார்கள் அதுக்கு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்
@murugaperumala98246 жыл бұрын
நல்ல பதிவு நண்பரே அற்புதம் வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு ஜெய் ஸ்ரீராம் ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே மகரிஷி யே குருவே சரணம் சரணம்
@abhakkiyarasumed15404 жыл бұрын
வணக்கம் ஐயா திதி சூன்யம் பற்றி தெளிவு ஏற்படுத்தியது உங்களது பதிவு. நன்றி ஐயா.
@dasampalayamperundurai34422 жыл бұрын
Sir Nice Explanation. Thanks a Lot.Parents blessing always Beautiful.
@gowriradhakrishnan70485 жыл бұрын
Thanks very much, you have cleared all doubts & instilled the importance of parents care & their blessings to children.
@GOPALAKRISHNAN-xb6tg4 жыл бұрын
IYA THIDHI SOONYAM IS IN NORMAL NOT TO AFRAID ...MOTHER FATHER HOLY WORSHIP IS BEST TREATMRNT ECO TO ALL OVER THE WORLD IYA. LONGLIVE IYA
@birudurpvjeevagan38233 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி🙏💕
@viswan81245 жыл бұрын
அருமையான அற்புதமான ஆத்மார்த்தமான விளக்கம் நன்றி, நல்வாழ்த்துக்கள் ஐயா
@dhamotharanm64447 ай бұрын
ஐயா என் பெற்றோர்கள் காலமாகிவிட்டார்களே என்று நினைத்தேன், அதற்க்கும் வழிசொல்லி விட்டீர்கள், நன்றிகள் பலப்பல, அடியேன் தவறாமல் பெற்றோர்களுக்கு தர்ப்பணம் தருகிறேன்
@krishnamoorthy6611 Жыл бұрын
Super Sir. அருமையான தெளிவான விளக்கம்.
@ssbaalasubramaniyanbala20823 жыл бұрын
வணக்கம் ஐயா மிக்க நன்றி
@Chandrasekar-q8d2 күн бұрын
நல்ல padivou
@NandhaKumar-sq3pk5 жыл бұрын
வணக்கம் அருமையான விளக்கம் அருள் கணபதி ஆச்சாரியார்க்கு நன்றி காரணம் யோகத்தை பற்றியும் அவற்றின் அதிபதி தேவதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
@vadukupetswaminathan3825 жыл бұрын
Excellent Sir. I feel extremely happy after hearing your presentation especially regarding cutting cake and singing "Happy Birth Day" song on birth days. I may be senior to you by age. But I feel like saluting you for highlighting the importance of respecting one's parents.
@jayalathahari91773 жыл бұрын
sir super வணக்கம் நன்றி
@mothukreshnanmothukreshnan93955 жыл бұрын
நன்றி நல்ல முறையில் கூறி உள்ளீர்கள் வணக்கம்
@nithyavijay42456 жыл бұрын
It was so good...nd nice information...the way u conveying the information s awesome....cànt expalin the heart felt feeling wen heard this..thank u.......👍👍
@kamali.s19475 жыл бұрын
fine.very thanks sir.excellent explains
@harirmp18045 жыл бұрын
அருமை அருமை அருமை எனக்கு நல்ல தெளிவு ஏற்பட்டது
@NALOLI5 жыл бұрын
நன்றி
@suruthysendhil3 жыл бұрын
உண்மை ஐயா
@nagasankar80325 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@vishnusubramaniams44995 жыл бұрын
நல்ல பதிவு நன்றி வாழி நலம் சூழ
@sivakumarn82834 жыл бұрын
Very very nice sir
@Anadhi_4141 Жыл бұрын
அறவழி. நந்தாஒளியோடு. தங்களின். விளக்கம். மன.இருள் விலகுகிறது. நன்றி.
ஐயா, நான் விருச்சகம் ராசி,அனுஷம் நட்சத்திரம்,கடகம் லக்னத்தில் பிறந்தேன்,எனது ஜாதகத்தில் சுக்கிரன் 8ல் உள்ளது,சுக்கிரன் திதி சூன்யம் ஆகிவிட்டது,தற்போது சுக்கிரன் திசை,செவ்வாய் புத்தி நடந்து கொண்டிருக்கிறது,மேலும் சுக்கிரன் திசை எனக்கு பலன் தருமா?
@rupeshmadhavan33165 жыл бұрын
Good video sir
@venkatesanparthasarathy29195 жыл бұрын
வணக்கம் ஐயா 🌹 தங்களின் சிறப்பான ஆராய்ச்சி ஆய்வுகள் மிகவும் அருமை சிறப்பு 💘 மிக்க நன்றி ஐயா 🌹 எனக்கு ஒரு விளக்கம் தேவை , அல்லது நீங்கள் ஆய்வு தொகுப்பு அளித்தாலும் நன்று. கும்பம் பாதகக்சானம் பாதகாதிபதி .. பாதகாதிபதி வீட்டில் அமையும் குரு சுக்கிரன் கெட்டு பலம் இழப்பார்களா ? இதை நாம் எப்படி எடுத்துக்கொண்டு செயல்படலாம்.
@prakashr235 жыл бұрын
Sema sir... Super explanation....
@QuantumCOACHAddcount5202 жыл бұрын
👃🙏🏿🙏
@dharmaviswanath29555 жыл бұрын
Correct sir ennoda son ennai nandraga paarthu kolgiran so athuve pothum
@yrsk73 ай бұрын
நித்திய தர்ப்பணம் உள்ளது என்கிறார்களே பெற்றோர்கள் இருக்கிறவர்களும் தர்ப்பணம் உள்ளது என்கிறார்களே அதை பற்றி கூறுங்கள் ஐயா நன்றி 🙏
@ksj30453 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்...
@dineshkumardineshkumar1786 жыл бұрын
Nandri ayya👃👃
@RAJARAJA-fn3wh4 жыл бұрын
மகிழ்வுடன்வாழ்க
@thesigansakaran4565 жыл бұрын
Arumai👍👍
@babuarimuthu30906 жыл бұрын
Best thing you made to the society.. keep it up God bless you 🙏🙏🙏🙏
@pandurangan78376 жыл бұрын
ஐயா நமஸ்காரம் உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்.
@thilakamsuresh15626 жыл бұрын
Ur videos are superb sir if possible please try to avoid the back ground music its very much disturbing
வணக்கம் சார் உங்கள் எல்லா பதிவு பிடித்திருந்தது கத்தர்லிருந்து
@NALOLI6 жыл бұрын
மகிழ்ச்சி
@thulasiramangovindan1996 жыл бұрын
Dear guruji, If raghu in Fifth place,is possibility for male child?
@SelvaRaj-hb6if5 жыл бұрын
பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் ஆண்டவனை சரியான முறையில் வணங்காமல் தரும நெறியில் செல்லாமல் பாவங்களை சுமந்து அவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்து உள்ளீர்கள் நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@ESECKavinprasadMS4 жыл бұрын
எனக்கு ராசி,லக்னம் இரண்டும் சூனியமாக இருக்கிறது..🤒
IYA EGADHASI THIDHI DHANUSU MEENAM GET SOONYAM ..GURUBHAGAVAN LOSS IT POWER ..IF NEECHAM .. HOW GET POWER ...IYA YOURS WORDS ONLY ABSOLUTLY CORRECT HUMBLE THANKS IYA
@amuthajayabal89415 жыл бұрын
Sir 3am veedu kumbathil ketu 2am veedu maharathil guru neecham Ungal erithuvam porunthiya manam yenaku oru theervu sollum yenra nambikaiyal.sorry for the disturbance Thank u
@prxncxssaxshu76705 жыл бұрын
ahrumai sir...nalle pahtihu.
@rkmkbk5 жыл бұрын
Dear Sir, Shall I get the scan copy of this book or atleast the full poem. Just for my reference and research.
@parthasarathi70345 жыл бұрын
ayya nanmai nan meena laknam kanni rasi sadhurthasi pudhan kilamai piranthean nan thithi suniyathiiiiil erukean nan than paramathma enru ninaikearean
@bakthavatchalamvaradhamoha34696 жыл бұрын
ஐயா, என்னுடைய மின்னஞ்சல் கோரிக்கைக்கு நேரம் ஒதுக்குவீர்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.