பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு மிகமிக அருமை.
@ThagavalThalam3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@bodikaranone1one8902 ай бұрын
உண்மையிலேயே தரமான காணொளி...
@mageshmegna76203 ай бұрын
தமிழ் உச்சரிப்பு அருமை மனமுருகி போனேன் கதை அருமை ❤ சொல்ல வார்த்தை இல்லை💐
@krivanyasri8413Ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது ❤😊😊😊 மேலும் ஔவையார் கதைகளுக்காக காத்திருக்கிறோம் நன்றி சகோதரி 🙏😊
@senthilkumarbl47943 ай бұрын
உங்களுக்கும், உங்களுடன் பணி புரியும் அனைவருக்கும், என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐 மேலும் உங்கள் பணி சிறக்கவும் வாழ்த்துக்கள் 💐
@ThagavalThalam3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@SaralaDevi-z4v3 ай бұрын
மிகவும் அருமை தங்கையே நன்றி
@AngalAngaleswari-mz9fo2 ай бұрын
ஔவையார் அருளிய இந்த புத்தகம் படித்துள்ளேன் .... உங்களின் கதை வடிவில் கேட்கும் போது மிகவும் அருமை சகோ.....❤❤
@GmathiManian2 ай бұрын
மிக அருமை சகோதரி
@ddkumar95173 ай бұрын
அருமை 🙏
@Rakesh-hr7hp2 ай бұрын
🎉. Arumai 🎉
@GvsamrithaGvbhuvana2 ай бұрын
தோழி திவ்யா நலமா? உங்கள் குரலில் கதை மிகவும் அருமை❤❤❤
@PackiyaShenba3 ай бұрын
❤arumai sagothiri vaalga valamudan
@sv27683 ай бұрын
அருமையான பதிவு.
@darkgamer27412 ай бұрын
மிகவும் அருமை அக்கா... வாழ்க்கையோட எதார்த்தை அழகாக சொல்லி இருக்கிங்க.இதே போல் நிறைய கதைகளை போடுங்க அக்கா ❤👌💯
@sasikalasenthil8103 ай бұрын
Thank u akka. 🙏🙏🙏♥️♥️♥️
@ishwarya9863 ай бұрын
❤👏👏👏தமிழ் மொழி புலவர்கள் நினைத்தாலே வியப்பு காலங்கள் மட்டும் தான் மாறி இருக்கின்றன. மனிதர்கள் மட்டும் மாறவே இல்லை என்று நினைக்கிறேன்.எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் நம்முடைய நூல்கள் இருப்பது வியப்பாக இருக்கிறது .
@dhamotharanmahi52653 ай бұрын
அருமை சகோ ❤
@mageshmegna76203 ай бұрын
கடவுள் சாட்சி பூதமாக அனைத்தும் பார்க்கிறரர் அது எக்காலமாக இருந்தாலும் நடைபெறும் கதை அருமை அருமை நீங்கள் சமூகத்திற்கு செய்யும் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் மேடம்❤️
@gamingsothanaigal41353 ай бұрын
அருமை
@VijayaLakshmi-de4ei2 ай бұрын
🌹🌹💞வாழ்த்துக்கள் தோழி இதுபோன்ற இன்னும் நிறைய பதிவுகளை எங்கள் செவிக்கு அளிக்க வேண்டுகிறேன்.💞🌹
Sister. Thank you for sharing such kind of stories. Excellent. I love all ur stories
@ThagavalThalam3 ай бұрын
Thank you so much
@SivaSankari-n3c3 ай бұрын
Always waiting for your story sister ❤
@Arul-ps5dz3 ай бұрын
Story super mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@divyap85063 ай бұрын
Super akka❤❤❤
@manikandann51012 ай бұрын
Arumiyana story
@ThagavalThalam2 ай бұрын
நன்றிங்க
@NALINIKANAGASABAPATHI-lv2oh3 ай бұрын
Super 👍mam
@pavithram65173 ай бұрын
Nice
@Poornima-jq6nn3 ай бұрын
Super a sonninga sister .innum neraya sollunga ketkava innimaiya iruku🎉🎉🎉
@ThagavalThalam3 ай бұрын
நன்றிங்க..😊
@Dhivyadharshini.A252 ай бұрын
4 kodi padal❤🎉
@ruckmani41293 ай бұрын
Super story congratulations continue your work ❤ 🎉
@rajageethamm51223 ай бұрын
Ungalai nerila parkanum asaiya iruku
@nilachrist9833Ай бұрын
Super
@jeyanthisanthakumar53993 ай бұрын
Super 👌
@muthukumara19253 ай бұрын
உங்கள் கதை கேட்டு ரொம்ப மாதம் ஆகிவிட்டது. இன்று கேட்கிறேன் அக்கா 😊😊😊😊😊
@ThagavalThalam3 ай бұрын
ஏன் சகோ... Channel - ஐ இப்போது பார்ப்பதில்லையா?
@ShakthisUniverse2 ай бұрын
எது நல்லது எது கேட்டது என்று பகுத்தறிய, நம் தமிழ் சமூகம் இன்று தவறிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய காணொளிகள் இந்த குறையை நிச்சயமாக சரி செய்யும். நீங்கள் தொடர்ந்து இந்த பணியை ஆற்ற வாழ்த்துக்கள். இறைவன் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்.❤❤❤.
@santhoshthalapathy11323 ай бұрын
Akka super storie neenga sonna 4 kadhaikalum 😢ka🎉❤