எங்கள் நோய் போக சுவாமி நம்மாழ்வார் திருவாய் மொழிக்கு அழகாக விளக்க வந்த சுவாமி வேலுக்குடி ஐய்ய பதங்களை பற்றினேன்.
@radharavikumar64823 жыл бұрын
Please load all videos of all alwars
@umamaheswari9657 Жыл бұрын
நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏
@manik11797 ай бұрын
அடியேன் 🌹🌹🌹
@jpjayaprakash13423 жыл бұрын
நாங்கள் உங்கள் உபன்யாசம் கேட்டு எங்களை நாங்கள் இழந்தோம். வாழி தங்கள் திருபாதம் .
@vetrivelaaКүн бұрын
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 🙏