நம்ம ஏசு சாமி பொறந்திடாரு நம்மை மீட்க பூமியில் வந்திடாரு (2) மனுஷன போல உருவெடுத்து சிறு மாட்டு குடியில் பிறந்தவர (2) ஆடி பாடி கொண்டாடுவோம் நம்ம ஏசு சாமி பண்பாடு வோம் ( நம்ம ஏசு சாமி) நாளும் நம்மோடு உறவாட உயிர் வாழ வாழும் உயிர்க்கு ஒளிபூட்ட வழிகாட்ட (2) மண்ணின் பூப்போல கண்ணின் மணியாக விண்ணின் திருமைந்தன் பொறந்தாரைய்யா கருணை உருவாக மணியின் மகனாக இறைவன் நமக்காக பொறந்தாரைய்யா ( நம்ம ஏசு சாமி) அமைதி ஆனந்தம் புவிமேல கவிபாட உண்மை பேரண்பு மனசெல்லாம் மகிழ்போட நீதி நிலைத்திட நேர்மை செழித்திட ஏசு நம்முள்ளம் வந்தாரை ம்யாந்ஹைம் வன்முறை இல்லாத நன்முறை அன்போடு ஒன்றாய் நாமெல்லாம் வாழ்வோமைய்யா (நம்ம ஏசு சாமி)
@SATHISHKUMARS-ik8mo13 күн бұрын
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மக்களே 🌲⛪🌲
@akashmukesh59693 жыл бұрын
சூப்பர் சூப்பர் ஸ்டார் லவ்லி சாங்ஸ் செம்ம வேற லெவல்
@gladyasaworiraj81494 жыл бұрын
Super dance god bless you
@santhiyas95685 жыл бұрын
super I love yesappa my birthday Christmas annaiku ellarukum Christmas vaalthukal
@rajamanickam19945 жыл бұрын
SANTHIYA S
@alexdorwina12886 жыл бұрын
இயேசு பாட்டு நம்மா தமிழ் இசையில் நல்லயிருக்கு
@karuppanck82113 жыл бұрын
Nice song ❤ entha song ketta very happy 😍 God bless you
@VanithaVanitha-hi8fv4 жыл бұрын
Super god bless you kuttys
@shemida.m61425 жыл бұрын
Super cute song 😘😘😘😘😘😘
@avijayan31043 жыл бұрын
அருமை
@delseyaannaraj75204 жыл бұрын
Well done 🎉 brothers ❤️super dance 😊 god bless u more 😊🥰🎉keep it up 👍🎉🔥🎉🔥👍🎉❤️🎉😊🥰
@yabathy Жыл бұрын
Hi
@arulregi720Ай бұрын
Superb🎉
@VincentVincent-ec5mf5 жыл бұрын
நடனம் மிகவும் அருமையாக இருக்கிறது
@pushparammurthy99143 жыл бұрын
Superr Kuttys God bless you Kuttys 😍😍😍😃😃
@shanthathangadurai68524 жыл бұрын
🙏 Amen 😁😁🤩😍
@TEENU9263 жыл бұрын
Wow super song 🙏Amen
@soloplayer51772 жыл бұрын
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@susheelababu48456 жыл бұрын
Osm song loved it
@thalapathyvijay14424 жыл бұрын
indha song entha volume
@thangamthangam49395 жыл бұрын
Semma song
@1234raja6 жыл бұрын
God bless you dr.👍
@saravana3245 жыл бұрын
Vijay Vijay
@anandansupersankari14895 жыл бұрын
super song
@shalinisethu16095 жыл бұрын
Enga hostel chirthumas function ku intha song ku than dance adunen