அம்மா வைஷ்ணவி பாப்பா ரொம்ப கோபமாக இருக்காங்க அம்மா ஷரி பாப்பா முகத்தில் கொஞ்சம் சோகமாக இருந்தது போல இருக்கிறது வைஷ்ணவி பாப்பா ரொம்ப அடம் பிடிக்கிறங்க அம்மா வைஷ்ணவி பாப்பாவ திட்டாதிங்க அம்மா கொஞ்சம் கொஞ்சமாக மாறிடுவாங்க அம்மா இந்த வீடியோ முழுமையாக பார்த்தேன் அம்மா ஷரி பாப்பா எப்பவுமே சந்தேஷ்சமாக இருக்கனும் தங்கம் வீடியோ சூப்பர் அம்மா உங்க கிட்ட பிடித்தது உங்க பேச்சு வார்த்தை தான் அம்மா உங்கல நேரில் பார்க்கனும் அம்மா வைஷ்ணவி பாப்பா அம்மா பேச்சை கேளுங்க பாப்பா அம்மா உங்களுக்காக தானே ரொம்ப கஷ்ட்டபாற்றங்க பாப்பா அம்மாவை நல்லா பார்த்துக் குனும் வைஷ்ணவி பாப்பா ஷரி பாப்பா நாளைக்கு ஸ்கூல் போயி சந்தோஷமாக இருக்கனும் பாப்பா ❤❤❤😊😊😊😊🎉🎉🎉
@SWATHIR-yv8rw2 ай бұрын
Vaishu mathirilam pulla valathinga aptina putivathama tha varuvanga sri very cute and silent understand girl
@rajasekarans33312 ай бұрын
Vaishu தங்கம் அம்மா பாவம்தான். அம்மா சொல்லறதை கேக்கனும்
@selvakumarselva59582 ай бұрын
அம்மா தனியாக இருந்து கஷ்ட தெரியத பாக்குற உனக்கு ஸ்ரீ முக்க உடைக்கல நீங்க அவுங்க முக்க உடைக்கிரிக பாபா அம்மா ❤
@jeyanalini20482 ай бұрын
Sree romba matured ah irukka.
@PavithraPaviii-ri6xs2 ай бұрын
Sree romba nalla amaidhiya irukaga good girl ❤❤❤
@palsonjoseph70072 ай бұрын
❤02/01/2024❤ சொல்லுடி செல்லம் ஜகா❤ எனது சார்பாக வைஷ்ணவிக்கு வாழ்த்துக்கள்❤🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌❤ வாழ்க வளமுடன் தங்கம்❤
@Magee.892 ай бұрын
அந்த குட்டி பொண்ணு யாரு சொல்லுங்க sis
@alagu20242 ай бұрын
Avanga ponnu
@ActocraftАй бұрын
Ponnu
@kanagamaniKanagamani-iz5lc2 ай бұрын
சிறி யாரு சிறி யாரு சொல்லவே மாட்டேங்கறீங்க
@kumaragurub79732 ай бұрын
congratulations shree..
@SangeethaSelam-jr9px2 ай бұрын
நம்மளும் சின்ன குழந்தைகளுக்கு நம்ம ஒரு அம்மாவும் ஆனதுக்கு அப்புறம் தான் அதோட கஷ்டம் தெரியுது ஆனா நம்ம பிள்ளைகளுக்கு சின்ன வயசுல இருந்து கஷ்டத்தை கொடுத்து வளர்க்கணும் அதுவும் இல்லாம நமக்கு எது தேவையோ அதைத்தான் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கணும் கேட்கிறதெல்லாம் வாங்கி கொடுத்தா அப்படின்னா நமக்கு காசோட மதிப்பு தெரியாது என இப்ப ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வேலையில விலை ஏறிக்கிட்டே போகுது அதனால வந்து நம்ம முக்கியமான பொருள் தேவைன்னா மட்டும் தான் வாங்கி கொடுக்கணும் சும்மா ஆடம்பரமா தேவையில்லாம வாங்கி குடுத்தா போதும் இனி வருங்காலத்தில் வந்து தயவுசெய்து குழந்தைகளுக்கு கஷ்டத்தை சொல்லிக் கொடுத்து வளர்க்கணும் தேவை முக்கியம் தேவைன்னா மட்டும் வாங்கி கொடுங்க
But sri unga pulla illa neenga valagura pullaiya irukathu 💯💯💯💯
@SangeethaSelam-jr9px2 ай бұрын
எனக்கு பையன் ஒரு பொண்ணு ஒன்னு அவங்க 4th ஸ்டாண்டர்ட் செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறாங்க அவங்க ஒரு வாட்டர் பாட்டில் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா நான் ஸ்கூலுக்கு கொடுத்தேன் அதுக்கு அப்புறம் எனக்கு மனசு கேட்காம தான் ரெண்டு வருஷம் ஒரு பாட்டில் கொண்டு போறாங்கன்னு சொல்லிட்டு தான் அதுக்கப்புறம் நான் புதுசா ஒரு பாட்டில் வாங்கி கொடுத்தேன் தயவுசெய்து இவ்ளோ பாட்டில் வச்சிருக்கீங்க அதோட விலை எவ்வளவு அந்த காசுக்கு எல்லாம் ஒரு நல்ல பொருளா வாங்கி வைத்திருந்தால் நமக்கு யூஸ் ஆகும் இனிமேல் இந்த மாதிரி பிளாஸ்டிக்கில் இதெல்லாம் பணத்தை போட்டு வேஸ்ட் பண்ணாதீங்க ஏன்னா நானும் அதை வாங்கி வங்கியில் சலிச்சு போச்சு அதை ஒரு காசோட அருமை தெரியாம நான் அன்னைக்கு ஒரு வேலைக்கு போய் பத்து ரூபாய் சம்பாதித்து பண்ணா அது அவருடைய கஷ்டம் தான் எங்களுக்கு தெரியுது தயவுசெய்து ஒவ்வொரு ரூபாயும் நம்ம உழைச்சு சம்பாதிக்கிற பணம் அதை வீண் செலவு பண்ணாதீங்க
@alagu20242 ай бұрын
Appo thaan all problem future la solve panna mudiyum
@FathimaMonsoor2 ай бұрын
Beautiful video sis yepoum happy yaa unga pillainga kooda sandhoshamaa nimadgiyaa neenga business layum menmelum valara manamaarndha vaalthukkal stay blessed jega sis with family❤❤❤love u a lot jega sis❤❤❤