Рет қаралды 1,032
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர். இது, குருநகர் கிழக்கு, குருநகர் மேற்கு, சின்னக்கடை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள் அடங்குகின்றது. யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் இப்பகுதிக்குள், மாநகரசபையின் 1ம், 2ம், 3ம், 4ம், 5ம் வட்டாரங்கள் பகுதியாக அடங்குகின்றன. குருநகர்ப் பகுதியின் மேற்கு எல்லையை அண்டி அமைந்துள்ளது. கிழக்கு எல்லையை அண்டிச் சுண்டிக்குளி உள்ளது.
குருநகர் யாழ்ப்பாணத்தில் மக்கள்தொகை அடர்த்தி கூடிய பகுதிகளுள் ஒன்று. இங்கு கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். குருநகர்ப் பகுதி மக்களிற் பலர் மீன்பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள்.
Kurunakar is a coastal village in Jaffna city in northern Sri Lanka. The suburb is divided into two village officer divisions (Gurunagar East and Gurunagar West) whose combined population was 3,520 at the 2012 census. The suburb is mainly populated by Catholic Sri Lankan Tamils, engaged in sea activities.
#குருநகர்#Kurunagar#Gurunagar#jaffna#யாழ்ப்பாணம்#யாழ்#yaal#yaalpaanam#vlog#jaffnavlog#srilanka#tamilvlog#