🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????* *இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,* *இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....* *உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.* *உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....* *உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....* *மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....* *கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..* *அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...* *தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,* *எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...* *இது இயற்கையின் நியதி...* *அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..* *அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???* *ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..* *மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...* *காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....* *புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..* *சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..* *உடலால் மனித பிறவி சைவம்...* *உயிரால் மனித பிறவி சைவம்...* *குணத்தால்மனித பிறவி சைவம்...* *மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...* *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...* *"சைவ உணவையே உண்ணுவோம்....."* *பாவகர்மாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்வை வாழ்வோம்...* 💐💐💐 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Crunchtamilgaming5 ай бұрын
Super tambi
@irshadkhan54535 ай бұрын
Nice Video
@kumarilamathy5 ай бұрын
Nice 👍
@nellaihyder75985 ай бұрын
வளர்ப்பு குட்டி உயிர்எடைக்கு 15 கிலோ வரை உள்ள செம்மறி குட்டிகளை கிலோ 450 அளவிற்கும் உயிர்எடை 20கிலோ உள்ள குட்டிகளை 400-420 க்கும் மிகாமல் வாங்கினால் லாபம் இந்த விலைக்கு கூடுதலாக வாங்கினால் வாங்கியவர்க்கு நஷ்டம்
@tamilselvantamilselvan92865 ай бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க ஐய
@am.kathirvel13173 ай бұрын
380 ku kedai kuttya na kuduthudu irukka bro, adikarinji