நம்ம ஊர் IPS | Exclusive Interview with Dr.Elamaran IPS | கருவாகுறிச்சி - மன்னார்குடி

  Рет қаралды 312,719

Bigg Shots Reviews

Bigg Shots Reviews

Күн бұрын

Пікірлер: 361
@sebilonprabhu
@sebilonprabhu Жыл бұрын
ஒரு போலீஸ் அதிகாரி மட்டுமல்ல. ஒரு நல்ல விவசாயி, கால்நடை மருத்துவர். ஒரு நல்ல மனிதர். ஒரு நம்பிக்கையாளர். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் ஐயா. உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
@viswa11
@viswa11 Жыл бұрын
Very True, Highly inspirational Sir
@msakkhan3279
@msakkhan3279 11 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@komarasamyr2379
@komarasamyr2379 11 ай бұрын
F
@sr.vanakkamary8935
@sr.vanakkamary8935 11 ай бұрын
Very proud of you. Present life is fruit of your hard work. Ur simple life style is motivation for many. Farmers are very happy by seeing you. God bless you.
@rajeshsubramani3381
@rajeshsubramani3381 9 ай бұрын
Very inspiring person , salute sir...
@padmak3870
@padmak3870 11 ай бұрын
நேர்மையும் நாணயமும் சிதைந்துபோன 21ம் நூற்றாண்டில் மன்னார்குடி மண்ணில் ஒரு வைரம் கிடைத்திருக்கிறது. பணிவு நேர்மை எளிமை இனிமை ஆஹா! மண்ணின் மைந்தன் உத்தம புத்திரன் தமிழ்நாட்டின் தவப்புதல்வன் இவருக்கு ஒரு royal salute!
@tamilvanans9547
@tamilvanans9547 10 ай бұрын
Congratulation sir.Best wishes.S.Tamilvanan AC Customs Retired.Mayiladuthurai.
@AchuthanD-g5b
@AchuthanD-g5b 11 ай бұрын
நீங்கள் பேசுவதை பார்க்கும் பொழுது பிறந்த மண்ணின் மீது அளவுகடந்த பற்றும் இருப்பதை கண்டு வியந்தேன். நம் பகுதி இளைஞ்ஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உங்களை போன்ற உயர் பதவிக்கு வர உற்சாகம் தரும் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 11 ай бұрын
நானும் ஒரு டெல்டா காரர் என்ற முறையில் தங்களுக்கும் தங்கள் நேர்காணலுக்கும் என்னுடைய பணிவான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எஸ்.பி.சார்.
@arumugammurugesan8147
@arumugammurugesan8147 11 ай бұрын
அருமையான பதிவு. டாக்டர் இளமாறன் ஐபிஎஸ் அவர்களின் நேர்காணல் அருமை. வாழ்க வளமுடன் பல்லாண்டுகள். வாழ்த்துக்கள்.
@sundarraj2230
@sundarraj2230 11 ай бұрын
உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்களுக்காக பேட்டி கொடுத்து உங்கள் வாழ்வில் நீங்கள் பட்ட அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேலும் தோட்டக்கலை மற்றும் விலங்குகளை பராமரித்தல் போன்ற செயல்களையும் விருப்பமுடன் பார்த்துக் கொள்கிறீர்கள் அதுவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மேலும் உங்கள் வாழ்வில் நீங்கள் இன்னும் அநேக வெற்றி பாதையில் செல்ல எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 10 ай бұрын
இயற்கை துடிப்பை அறிந்த நீங்கள் மனித மணத்தையும் அறிந்து மன மாற்த்தை ஏற்படுத்தி குற்றம் நடைபெறாமல் இருக்க விவசாய பணிகளில் ஈடுபட வைத்து மன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுகிறேன் உங்கள் முயற்சி வெற்றி அடைய பாராட்டி மகிழ்கிறேன்
@muthuselviswamippan4908
@muthuselviswamippan4908 11 ай бұрын
வணக்கம் நல்ல செவ்வி வாழ்த்துக்கள் இருவருக்கும் 10 மாத பயிற்சியில் எப்படி மன்னார்குடி பிள்ளைய போலீஸ்துறைக்கு ஏற்றது போல் மாற்றினாலும் உள்ள ஒரு இயற்கை விவசாயி என்றும் உயிர்புடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் நீங்க தமிழ்நாட்டு க்கு வந்த நல்லா இருக்கும் ஆனால் இருக்கும் இடத்தை தமிழ்நாடு மாதிரி மாத்தி கறிவேப்பிலை வீட்டுக்கு தேவையான அனைத்தும் இயற்கை விவசாய முறையில் செய்வது சுற்றி காண்பித்தது எல்லாம் அருமை எங்கள் தாத்தாவை ஞாபக படுத்தினீர்கள் நானும் மன்னை தான் தாத்தா பட்டாமனியராக இருந்தவர் கோவிந்த ராஜு பிள்ளை நேர்மையானவர் நன்றி தம்பி உங்கள் பெற்றோருக்கும் உங்களை ஊக்க படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
@logeshkumar4833
@logeshkumar4833 Жыл бұрын
Super video.SP sir is so humble and polite.Motivating us.inspiration❤💯💥
@vinithyadavias7107
@vinithyadavias7107 2 ай бұрын
Hatsoff you sir, you are my big inspiration
@sudhakars1536
@sudhakars1536 Жыл бұрын
நன்றாக படித்தால் அரசாங்கத்தின் எவ்வளவு உயரிய பதவிக்கும் செல்லலாம் அதற்கு சார் ஒரு உதாரணம் 🇮🇳
@MindandHealTV
@MindandHealTV 11 ай бұрын
Bro, கிராமத்திலிருந்தும் சாதாரண குடும்பத்திலிருந்தும் வந்தவர்களின் சாதனைகளையும் திறமைகளையும் நீங்கள் வெளிப்படுத்துவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@KavithaPM-wb4jk
@KavithaPM-wb4jk 10 ай бұрын
அருமை இளமாறன் சார் இது உங்களுக்கு வேணும்னா இது ஒரு அனுபவமா இருக்கலாம். ஆனால் நம்ம ஊருகாரங்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும். நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான். எனக்கு தென்காசி மாவட்டம். Ok sir உங்களோட நேரத்தை ஒதுக்கி இந்த காணொளியை தந்தமைக்கு நன்றி!.. இளமாறன் சார். நீங்கள் இன்னும் பதவி உயவு பெற்று தமிழ் நாட்டிற்கு வர வேண்டும். அதற்காக நான் இறைவனை வேண்டுகிறேன். நன்றி!.. வாழ்த்துக்கள் 👌👏👏👏🌹🌹🌹🙏
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 11 ай бұрын
தமிழில்பேச. மிகவும்சந்தோசபடுகிறார். வாழ்த்துகள்அவரைபெத்தவர்களீ
@manivannanrajagopal5955
@manivannanrajagopal5955 11 ай бұрын
இளம் ஐ.பி.எஸ். அதிகாரி திரு. இளமாறன் அவர்களின் பேட்டி மிகவும் ரசிக்கும்படியாக வும் மற்றவர்களுக்கு பாடமாகவும் இருந்தது. தமிழ் மண்ணின் புதல்வர் நீவீர் வாழ்க வளமுடன்.🎉
@RamAshok-ln8be
@RamAshok-ln8be 8 ай бұрын
11:52 அருமை நானும் உங்க ஊரு பக்கம் மேலநெம்மேலி வாழ்த்துக்கள்,sir 💐💐💐❤❤❤💪💪💪
@rajasekaransiva8507
@rajasekaransiva8507 11 ай бұрын
மிகச் சிறப்பு! மனமார்ந்த வாழ்த்துக்கள்! பணிவான வணக்கங்கள்! சகோதரருக்கு!🎉
@subhasasi9566
@subhasasi9566 11 ай бұрын
நிதானமான பேச்சு, தெளிவான சிந்தனை, தமிழனின் அடையாளத்திற்கு ஓர் உதாரண மனிதன்.👌
@rammohanramakrishnan8961
@rammohanramakrishnan8961 Жыл бұрын
Thanks for your striking effort bro. SP sir is really an ordinary and a very humble person & we miss such a impressive IPS officer in our TN cadre !
@antonvillavarayar104
@antonvillavarayar104 11 ай бұрын
Simple Great young man very simple God bless him He never forget the past love you son and Sir Thank you
@devarajnarayanasamy8688
@devarajnarayanasamy8688 8 ай бұрын
மிகவும் சிறப்பான பேட்டி. நண்பர் இளமாறன் IPS நேர்மையான தேசியவாதி யாக பார்க்கிறேன் .அவர் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம். ஹிந்தி பாஷை படிப்பது எவ்வளவு முக்கியமானது மற்றும் தேவைப்படுகிறது என்பது நமது தமிழக அரசியல் வாதி களுக்கு தெரிய வேண்டியது கட்டாயம்.
@stephenvincent4534
@stephenvincent4534 11 ай бұрын
தமிழக காவல் துறை அமைச்சு பணியில் முது நிலை நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்ற முறையில் நான் உங்கள் பேட்டியை மிகுந்த ஆர்வத்துடன் முழுமையாக பார்த்தேன். எஸ்பி சார் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒரு சாதனையாளர், விவசாய ஆர்வலர், டாக்டர், இரயில்வே அதிகாரி, தற்போது காவல் கண்காணிப்பாளர் என்ற பன்முக தகுதியில் உள்ள தாங்கள் இன்றைய படித்த இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடல், வழி காட்டி. உங்கள் மனம் திறந்த பேட்டி மிக அருமை. பேட்டி எடுத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
@valarhm7592
@valarhm7592 11 ай бұрын
What a real life Hero. Mass salute to our TN SP Sir. Interview Is so lovely and lively.Both are too good.nice.
@nallanallaavainallanalla
@nallanallaavainallanalla 10 ай бұрын
உங்கள் பேச்சு எண்ணம் அணுகுமுறை ஊக்கப்படுத்தும்முறை மிகச்சிறப்பு .மிக சிறந்த அதிகாரியாக செயல்பட்டு மேலும் நல்ல வெற்றிகளை பெற நல்வாழ்த்துக்கள்.மேலும் பல நல்ல அதிகாரிகளை உருவாக்க வாழ்த்துக்கள் .💐💐💐
@mohans6166
@mohans6166 Жыл бұрын
அருமை சார் உங்களைப் போல் உயர் பதவியில் உள்ளவர்கள் தாங்கள் வந்த பாதையை
@muthuramangovindan4700
@muthuramangovindan4700 5 ай бұрын
தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன். நீண்டஆயுளும் நிறை செல்வமுடன் நல்ல ஆரோக்யமும் அரருள ஆரூரன் தியாகேசனை இறைஞ்சுகிறேன்
@ponkuna
@ponkuna 11 ай бұрын
அருமையான ஒரு interview. First class information about training and local life style. ❤
@nambirajan1739
@nambirajan1739 5 ай бұрын
நல்ல மனிதர் நம்ம இடத்துக்கு எப்ப வருவார். அவர் பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@Weddingbutterflytraders
@Weddingbutterflytraders 10 ай бұрын
அருமை அருமை வீடியோ முழுவதையும் பார்த்தேன் இவர கதையும் நிஜ தீரன் போலவே இருக்கிறது அதுபோலவே இவரும் கார்த்தி போலவே இருக்கிறார். வீடியோ❤ touching video
@ganeshmaya4580
@ganeshmaya4580 7 ай бұрын
Best humble interview ever... Thank you sir ❤
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq Жыл бұрын
Interesting Interview ..an IPS vet and farmers what a great combination
@Arbutham-e6k
@Arbutham-e6k 10 ай бұрын
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ex ஐபிஎஸ் அவர்களை பாராட்டுவோம்
@rajarampandianu7348
@rajarampandianu7348 11 ай бұрын
அன்புத் தம்பி இளமாறன் ஜி, உங்களின் அற்புதமான உரையாடல் கேட்டு 48 நிமிடமும் மகிழ்ந்தேன். மீண்டும் மகிழ்ந்தேன் உங்களது வார்த்தையில் உள்ள தெளிவு பார்த்து பிரமித்தேன். உங்கள் நாக்கில் சரஸ்வதி இருக்கிறார். உங்களது விவசாய ஆர்வமும் உங்களுக்கு உங்கள் காக்கிச் சட்டையில் இருக்கும் கம்பீரமும் உங்களுக்கு பெரும் சிறப்பை கொண்டு வந்து சேர்க்கும் என்பது சீனியர் சிட்டிசன் என்கிற முறையில் வாழ்த்து கூறுகிறேன். உங்க நல்ல நோக்கம் எல்லாம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன் ஒரு தமிழன் என்ற பெருமையில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். நான் சென்னை வேளச்சேரியில் வாழ்ந்து வருகிறேன் நானும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்தவன் சென்னையில் கடந்த 52 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். அடுத்த முறை தாங்கள் சென்னை வரும்பொழுது தமிழகம் வரும்பொழுது உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். உங்களை நான் தொடர்பு கொள்கிறேன் . நல்வாழ்த்துக்கள். தாங்கள் தேக நலம் பார்த்து தேச நலம் பார்த்து தீர்க்க ஆயுல் பெற்று, வாழையடி வாழையாக , வளர , வாழ. இறைவனை வேண்டுகிறேன் . அன்புடன் உ. ராஜாராம் பாண்டியன் வேளச்சேரி சென்னை
@kuppusamykabaleeswaran9136
@kuppusamykabaleeswaran9136 Жыл бұрын
மிகச் சிறப்பு. பாராட்டுகளும், வாழ்த்துகளும்! 👏👏👏💐💐💐
@n.nmallaravan543
@n.nmallaravan543 9 ай бұрын
இளமாறன்ips sir, ஹிந்தி கற்றுக்கொண்ட முறை எளிதாக விளக்குநீர்கள் மிக அருமை👏👏👏👍👍👍
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 11 ай бұрын
Very nice Interview. Awasome sir.. Great salute to our young IPS officer.
@veeramanir6178
@veeramanir6178 8 ай бұрын
கருவாகுறிச்சி, பேரையூர், காவாரப்பட்டு மக்கள் பாசமானவர்கள். வீடு மற்றும் வயல்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு குடும்ப தலைவிகள் சமைத்த சாப்பாடு. உழைப்பவர்களை மதிப்பவர்கள். துரோகம் செய்தால் தலை எடுப்பார்கள்.
@srivasan4697
@srivasan4697 11 ай бұрын
அமேதி தொகுதியில் S P ஆக பணிபுரியும் இளமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற சொல்லிற்கு ஏற்ப செயல்படுமாறு மனதார வாழ்த்துகிறேன். க.சீனிவாசன்.சென்னை.
@jotheeswarank2735
@jotheeswarank2735 11 ай бұрын
🙏👌💯 வாழ்த்துக்கள் ஐயா தங்கள் துறை சார்ந்த ஓய்வு பெற்ற வர் என்ற முறையில் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தமழினின்பெருமை உலகெங்கும் ஓங்கட்டும்
@nirmalac1645
@nirmalac1645 Жыл бұрын
வணக்கம் சார் உங்கள் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் சார் நீங்கள் என்றென்றும் நலமோடு இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்
@sriramansrinivasaraghavan3950
@sriramansrinivasaraghavan3950 11 ай бұрын
Mr. Dr. Elaramara IPS Bro. My best wishes to your future service. You remembered my NCC period days times. 💐💐💐💐
@voiceoffreedom6541
@voiceoffreedom6541 Жыл бұрын
from 🇺🇸, Congrats Shri. Ilamaran I.P.S
@KanagaAnanadhavel
@KanagaAnanadhavel 10 ай бұрын
மெய் சிலிர்க்கிறது அருமை. உங்கள் பணி சிறப்புற வாழ்த்துக்கள் அண்ணா
@Pdushendran
@Pdushendran 11 ай бұрын
அடேங்கப்பா எவ்வளவு பெரிய அளவில் தோட்டம், சூப்பர் சார் இதில் உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் வாஷ்துக்கள் illamaaran ips தம்பி 🎉❤
@c.muruganantham
@c.muruganantham 4 ай бұрын
வணக்கம் சார் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது எனக்கு காச வாள நாடு புதூர் எனது மூத்த அண்ணுக்கு ஓரத்தநாடு காந்தி மேலையூர் அவங்க அத்தை பொண்ணு திருமங்கல கோட்டை தான் அண்ணன் கல்யாணம் செய்தது அண்ணி மாமா வீடு இருகின்றன கருவக்குறிச்சியில் நான் நிறைய டைம் வந்த இருக்கேன் சார் உங்களை போல நிறைய பேர் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் உங்களை பார்க்கும் போது ரொம்பவும் சந்தோஷமா இருகின்றன மிக அருமையன பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் நான் குவைத்தி எங்கள் பாபாவும் குவைத் பெரிய போலீஸ் அவங்களும் நான் டைவராக இருக்கிறேன் சார் 💐💐💐🇰🇼🇮🇳💪💪💪👍🙏
@lathasitaraman9056
@lathasitaraman9056 10 ай бұрын
Excellent. 🎉 Very proud of you sir. Son of our soil. Real hero. Looks simple,humble and friendly. Stay blessed always.🎉
@arunkumar-sq1tl
@arunkumar-sq1tl Жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@sumathigopu2218
@sumathigopu2218 11 ай бұрын
Congrats and Best wishes for SP,Dr Elamaran IPS,,💐💐
@jrameshkumar8554
@jrameshkumar8554 11 ай бұрын
சூப்பர் sir...... 🤝....நானும் திருவாரூர் காரன்.... உங்களால் நானும் பெருமை அடைகிறேன்.... Enjoy ur life and job 🤝
@thennarasurc5515
@thennarasurc5515 7 ай бұрын
We are proud of the Officer's commitment to our nation. May God bless him to maintain the enriched qualities. We may also wish him and bless him to achieve more and to strengthen the Sovereignty of Indian Union.👍👏❤🌹🙏
@adventureridervijayakumarr1708
@adventureridervijayakumarr1708 11 ай бұрын
அருமை அருமை ❤ டெல்டா மாவட்ட nu Nerupikerar விவசாயத்தில்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இளமாறன் ஐபிஎஸ் எடுத்துக்காட்டு நன்றி மகிழ்ச்சி
@radhashankar8924
@radhashankar8924 11 ай бұрын
Sir, iam a senior citizen(75 years old) also my blessings & wishes 🙌🙌 My request to you, u always service for Public (I.e) as a indian Police Service- noble Service officer not u please act comes under as Indian Politicians service officer. May God bless you my beloved son 🙌🙌
@akvibes4502
@akvibes4502 Жыл бұрын
Such an excellent video brother. SP sir is so polite. Such an inspiring person. Thanks for the video brother.
@eelapuli
@eelapuli 8 ай бұрын
அருமையான இறலபான.உரையாடல் வாழ்த்துக்கள்
@ajeeshkakkode167
@ajeeshkakkode167 9 ай бұрын
Sir,,,,your great inspiration to all india,,, the interview time you are used only Tamil language no hindi, no english,,,,, this higher officer all response to our birth Language,,,,,TAMIL,,,,,,, You are graet inspiration sir🙏🙏🙏 we proud of you🤝🙏
@natarajanrosikannatarajan1439
@natarajanrosikannatarajan1439 11 ай бұрын
Very proud of you sir Very clear interview Tq u for value time sir I'm salute u,Jai hind💪
@karthicksekar8846
@karthicksekar8846 Жыл бұрын
இயற்கை ஆர்வம் உள்ள அரசு பணியாளர் இளம் வயதினரை வழிகாட்ட ஆர்வம் உள்ள மனிதர் காண்பதில் பெருமை
@govindarajankrishnasamy8766
@govindarajankrishnasamy8766 10 ай бұрын
Findlay school, i will not forget, because when I was doing my 8,9 ,10 th std at CSI school, Nagapattinam we use to go to mannarkudi school for Hockey inter school meet , and also stay in the school. Great rembrance . Congratulations dr.Ilamaran, Sir. Good luck 🎉
@manimarana4459
@manimarana4459 10 ай бұрын
மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@krishnamoorthyv.k.875
@krishnamoorthyv.k.875 11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு . இளமாறன் அவர்கள் தன் ஓய்வு நேரத்தில் திறமையாக விவசாயத்தில் ஈடுபட்டுளது நேர்மை க்கும் வழி வகுக்கும் .
@c.muruganantham
@c.muruganantham 3 ай бұрын
வணக்கம் சார் உங்கள் பணி மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் 💐💐💐🇮🇳💪💪💪💪💪
@ThanjaiAnbarasan
@ThanjaiAnbarasan 11 ай бұрын
அருமை சகோதரருக்கு வாழ்த்துகள் உங்க பக்கத்து ஊரான ஒக்கநாடுமேலையூர்தான் நான் மிகவும் பெருமையாக இருக்கு சிறப்பு உலகில் எங்கோ ஓர் மூலையிருந்து இருந்து கொண்டு உங்கள் முழு காணொளியையும் அத்தனை பணிகளையும் ஒத்தி வைத்துவிட்டு பார்த்து முடித்தேன் 😍
@devikaanbuchezhian5536
@devikaanbuchezhian5536 10 ай бұрын
நம் மண்ணின் மைந்தன் ....👌👌💐💐வாழ்க வளமுடன்
@r.dgameing1635
@r.dgameing1635 9 ай бұрын
மிக மிக மிக மிக மிக மிக அருமையான பதிவு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்
@chithradhanashekhar6700
@chithradhanashekhar6700 11 ай бұрын
மிகவும் அருமையான நேர்காணல்
@prabumeena8916
@prabumeena8916 11 ай бұрын
Thampi..We are PROUD of YOU.... All Credits goes to Your PARENTS ❤
@senthilkumar3731
@senthilkumar3731 11 ай бұрын
உங்கள் அனுபவத்தைபகிர்தமைக்குநண்னறிஐயா
@BasKaran-x7f
@BasKaran-x7f 8 ай бұрын
உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி... தேமுதிக நாகை ஒன்றிய கழக செயலாளர் ஜி எஸ் பாஸ்கரன். நாகப்பட்டினம் மாவட்டம். பொருள்வைத்தசேரி.சிக்கல்
@sumathid3633
@sumathid3633 8 ай бұрын
Superb IPSOfficer Mr ilamaran congrats it's very important to give guidance , counciling to our younger generations wish you all the best sir
@prabhus.k7589
@prabhus.k7589 11 ай бұрын
மன்னை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாமனிதனுக்கு வாழ்த்துகள்......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arungobinathA
@arungobinathA Жыл бұрын
Wow....such a wonderful video.hatsoff to the ips sir
@arjunankathamuthu1896
@arjunankathamuthu1896 10 ай бұрын
Super interview and motivation for those who preparing civil services exam. Salute sir.
@AbdulRaheem-hk9nc
@AbdulRaheem-hk9nc 11 ай бұрын
Proud of you, my close friend and honest ips..he is down to earth for the police department.. we miss our college days..
@senthilmurugan1070
@senthilmurugan1070 11 ай бұрын
I have spent my valuable time by watching this thanks
@elangoakash3932
@elangoakash3932 10 ай бұрын
❤❤❤வாழ்த்துகள்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@scmpromoters3121
@scmpromoters3121 11 ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் நானும் மன்னார்குடியைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொள்ள எனக்கு பெருமையாக உள்ளது...❤❤❤❤❤
@sudhaselvam5029
@sudhaselvam5029 11 ай бұрын
Super sir keep it up god bless you ilamaaran IPS
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 10 ай бұрын
Excellent interview 🎉 I enjoyed it. Dr Elamaran IPS is an affable person.The Interviewer is also a nice person. Tiruchy Jayakumar, Singapore
@prabumeena8916
@prabumeena8916 11 ай бұрын
Thanks for Big Shots🎉
@GopiA-v8d
@GopiA-v8d 11 ай бұрын
இவரு ஒரு உண்மையான தமிழன்
@selvaraajesh3589
@selvaraajesh3589 11 ай бұрын
very Proud of Dr.Elamaran IPS!
@gopalanjayaraman1583
@gopalanjayaraman1583 11 ай бұрын
Sir, Romba santhoshama iruku your admiring speech. May God bless you.
@venkatpadma2000
@venkatpadma2000 12 сағат бұрын
Wonderful information shared by him.
@franklinissac2086
@franklinissac2086 Жыл бұрын
Proud of being a alumni of Findlay higher secondary school hats off sir
@balachandransoundararajan3049
@balachandransoundararajan3049 11 ай бұрын
நல்ல ஒரு நேர்காணல் நல்ல ஒரு அதிகாரி உழைப்பு என்றும் வீண் போகவில்லை மன்னார்குடி குமரபுரம் சோழன் நகர் பாலச்சந்தர் நன்றி❤
@vizhithidu4749
@vizhithidu4749 9 ай бұрын
அந்த வார்த்தை... இங்க நம்ம வீட்டுல பாத்திங்கனா...அதுதான் நம் தமிழ் கலாச்சாரம்...யாதும் ஊரே யாவரும் கேளீர்.
@Devaraj-en6rb
@Devaraj-en6rb 11 ай бұрын
Congrates Elamaran sir 4 years back you visited Findlay Hr sec School Mannargudi We Findlay family proud of you sir Yours Devaraj p
@kumarja2
@kumarja2 11 ай бұрын
Very very glad to see smart looking IPS police officer from Mannargudi.. Congratulations to your family,your village,your school and your institution for shaping you so well.. Vazhgha Vazhamudan
@UshaaRajangam
@UshaaRajangam Жыл бұрын
Kindly Really great good luck Amazing nature plants Welcome to Tamil Nadu
@rajkumarlib
@rajkumarlib Жыл бұрын
Humble and polite Congrats sir, very useful interview for the students.
@GopiA-v8d
@GopiA-v8d 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 . He is good police
@kmohan61
@kmohan61 11 ай бұрын
Very educative & inspiring interview
@sathiskumara9470
@sathiskumara9470 5 ай бұрын
மிகவும் அருமையான பதிவுகள் அண்ணா 👌👌
@palaniappan9565
@palaniappan9565 11 ай бұрын
Real hero.super super god bless you bro.
@selvams460
@selvams460 11 ай бұрын
சார் தங்கள் விவசாயத் தோட்டம் அருமை மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@devansundaram9264
@devansundaram9264 8 ай бұрын
Dear sir, u r one the young inspiration for our young people sir. Great effort and massive achievement sir..best wishes..be inspired always...
@kumarchinraj8
@kumarchinraj8 8 ай бұрын
One of the excellent interview... Great sir 🇮🇳🇮🇳
@SenthilKumar-cc8qm
@SenthilKumar-cc8qm Жыл бұрын
Nice. Congratulations, Thiruvarur
@baskaranbalu7338
@baskaranbalu7338 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களது பணி சிறக்க
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
How IAS/IPS get State Allocation? | Israel Jebasingh | Tamil
23:11
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 66 М.
Life of an IPS Officer - மறுபக்கம் | Israel Jebasingh | Tamil
34:31
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН