நம்ம தோட்டது தேங்காயில் இருந்து தேங்காய் எண்ணெய்|Nedram chips recipe|Coconut oil making process

  Рет қаралды 186,636

Sakkapodu Channel

Sakkapodu Channel

Күн бұрын

Hi welcome to sakkapodu channel
#sakkapoduchannel#coconutoilmakingprocess
you can also watch
benifits of Betel leaves in tamil
• தெரிந்தும் மறந்த வெற்ற...
kali recipe with keerai kadaiyal
• Ragi kali|ராகி களி | r...
kuchi kilagu recipe
• kuchikilangu vadai | m...
Thank you for watching ....

Пікірлер: 535
@DhanaLakshmi-ny9qs
@DhanaLakshmi-ny9qs 3 жыл бұрын
யாரு samy ni ...முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து செய்யுங்கள்...
@vasanthasworld9916
@vasanthasworld9916 3 жыл бұрын
அருமை சகோதரி சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் தோட்டம் நடுவில் வீடு 👍👍👍 நீங்கள் உண்மையில் இப்போ சொர்க்கத்தில் தான் இருக்கீங்க அருமை அருமை சகோதரி 👍👍👍👍
@muthukumara1925
@muthukumara1925 3 жыл бұрын
கிராமத்தில் இயற்கை முறை வாழ்க்கை வாழ்வாது எவ்வளவு ஆனந்தம் சாந்தோசம் எனக்கு நல்ல தெரியும் சாகோதாரி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 உங்கள் பேச்சு அழகு 🥰🥰🥰🥰
@Dubairajesh1234
@Dubairajesh1234 3 жыл бұрын
Wow superb . . . நான் கோயம்புத்தூர் இப்போ துபாய் ல இருக்கேன் , இது எல்லாம் பாகும் போதும் பலைய நியாபகம் தான் வருது . ரொம்ப மிஸ் பண்ணுறேன் . . .
@jeevaanantham8248
@jeevaanantham8248 3 жыл бұрын
இங்கே வந்து கமெண்ட் பன்ற பாதி பேருக்கு பெருசெள்ளம் ஆசை இல்ல ..இது மாதிரி ஒரு வாழ்க்கை vaazhnthuttu செத்து poitanum ❤️
@user-tx2eo4ol3m
@user-tx2eo4ol3m 3 жыл бұрын
Unmai brother
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
உண்மையிலேயே கலக்குறீங்க சகோதரி தூள் கிளப்புங்க... அனைத்து பதிவுகளும் சொந்த பதிவு. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது வாழ்த்துக்கள் ❤️❤️
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 жыл бұрын
நன்றி சகோ
@prabhuk8936
@prabhuk8936 3 жыл бұрын
2 நாட்களா உங்க வீடியோ பார்கிறேன், அனைத்தும் அருமை sister.. சென்னை மக்களின் கனவு உலகில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறிர்கள்..your videos are visual treat for all of us...👌👌ungal subscribers count பார்க்க முடியவில்லை...Count இல்லையன்று வருத்தப்பட வேண்டாம்...இப்படியே எதார்தமா தொடருங்கள், நிச்சயம் BLACK SHEEP, award உங்களை தேடி வரும்... அப்பொழுது என்னை நினைத்துப் பாற்பிர்கள்...🙏 அட்வான்ஸ் வாழ்த்துகள் சகோதரி...👍👍👍
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 жыл бұрын
Tq so much
@akilaarunkothapalli455
@akilaarunkothapalli455 3 жыл бұрын
Yes 👍👍
@KrishnaVeni-ew2xj
@KrishnaVeni-ew2xj 3 жыл бұрын
அக்கா நீங்க வேற லெவல் 🤗 நீங்க செய்யிற வேலையெல்லாம் பாக்கும் போது ஆசையா இருக்கு 🥰
@natarajpunitha5444
@natarajpunitha5444 3 жыл бұрын
பழத்தின் காம்பு பகுதியை வெட்டாமல் handle போல use பன்னுங்க... easy while cutting chips
@anuvarshini10thsvs2
@anuvarshini10thsvs2 3 жыл бұрын
நான் தஞ்சாவூர் மாவட்டத்தி ல் பட்டுக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட தம்பிக்கோட்டை கிராமம் . எங்கள் வீட்டில் பல ஏக்கர் நிலம் தென்னை மரங்கள் அமைந்துள்ளது.மற்றவை தரிசாக உள்ளது.உங்கள் பதிவு பார்த்து அசந்து போனேன்.நானும் இது போன்ற விவசாயம் செய்து பயன் பெறுவேன்.
@RameshRamesh-pn4bz
@RameshRamesh-pn4bz 3 жыл бұрын
இந்த மாதிரியான அழகான வாழ்க்கை எங்களுக்கு கிடைக்கவில்லை ஏன்றாலும் கடவுள் உங்களுக்கு அருளியிருக்கிறார் வாழ்த்துக்கள். ( பொறாம - * லைட்டா *)
@ramya8887
@ramya8887 3 жыл бұрын
உங்களை பார்க்கும் போது என்னுடைய சின்ன வயது ஞாபகம் வந்தது 👍 இப்போது பெங்களூரில் வசிப்பதால் ரொம்ப மிஸ் பண்றேன் .
@satheshkumar2373
@satheshkumar2373 3 жыл бұрын
Me to T.code... neenga entha mathri videos pottingana... city a gali pannitu village a vanthudilam pola... coconut tree irunthum oil shop la tan vanguren 😢 .. very good job sister... soon i change my living style
@ksaminath
@ksaminath 3 жыл бұрын
இளநீர் மற்றும் நூங்கு screen play super.
@boholifestylee
@boholifestylee 3 жыл бұрын
இது போன்ற கிராமத்து வாழ்க்கை எல்லொருக்கும் கிடைப்பதில்லை!! You are doing great dear .. All the very best.. 💕✨
@Saraltn76
@Saraltn76 3 жыл бұрын
இளநீர் போட்டு குடிக்கலாம்.. அப்புறம் தேங்காய் போட்டு உடைக்கலாம் 😂😂😂👍
@mahaprabhu3550
@mahaprabhu3550 3 жыл бұрын
ஹாஹா கடைசி செமம. வாழ்த்துகள். இந்த மாதிரியான வாழ்க்கை புடிக்காதவங்க தான் டிஸ்லைக் பன்னிட்டு கிடக்காங்க .
@kumarasamyy
@kumarasamyy 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தாயே.... ஜேர்மனியிலிருந்து ஈழத்து கிராமத்தவன். தவறிவிட்டோம்.
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
தேங்காய் எண்ணெய் பற்றி தெளிவான விளக்கம் அருமை👍👍
@karthika2898
@karthika2898 3 жыл бұрын
ennatha irundhalum.. indha mathri naturoda depend panni vazhura life than mulumaiyadaiyum..ellarukum amaiyadhu..vidiola parkurpave puthunarchiya iruku ur very lucky.
@steveclicks4371
@steveclicks4371 3 жыл бұрын
Akka unaga voice super ah iruku.... Skip panna muzlusa patha video unga videothan ka
@gg300188
@gg300188 3 жыл бұрын
Sister neenga thenga azhaga urikirenga enaku thenga odaikavum theriyadhu try pannalum kaiyellam kizhichi blood varudhu sis ❤️❤️❤️Neenga vera level
@selvakumari2062
@selvakumari2062 Жыл бұрын
Lady wants like you. To develop india. Easy india increase value while comper with other countries. Nice like.
@lakshmiperiyasamy4184
@lakshmiperiyasamy4184 3 жыл бұрын
Sister en payanukku pazham chips romba pidikkum try panne sariya varla unga video pathuttu meendum try pannittu solre thanks
@saihariharan3153
@saihariharan3153 3 жыл бұрын
Manasuku thirupithiyaa iruku anga nagalum iruntha feeling iruku super 👍👍👍 Omsairam 🌱🌴🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌴🌱🌱
@rajeshwarisakthivel3884
@rajeshwarisakthivel3884 3 жыл бұрын
intha madhiri thaa nakalum coconut oil yetuppom sis... Yenakku intha madhiri oil yetutha rompa taste taa irukkum
@jayamalabjaya797
@jayamalabjaya797 3 жыл бұрын
Akka periya padipu ellam padichitu intha velaiya evlo interested irukinga super akka
@sundarraji2658
@sundarraji2658 3 жыл бұрын
Akka unga vedios pakkum pothu romba santhoshama iruku.
@sukilakamalan400
@sukilakamalan400 3 жыл бұрын
உண்மையிலேயே kalakkirinka sis நீங்கள் இருப்பது சொர்க்கம் super🥰🥰🥰
@rbmaam7287
@rbmaam7287 3 жыл бұрын
U r lucky sis, இயற்கையோடு வாழுறது உலக சொர்கம் 🤗
@top10movie36
@top10movie36 3 жыл бұрын
Akka yanaku entha maathiri life amayala rombo feelinga eruku ur rombo lucky
@NaveenKumar-fj4lj
@NaveenKumar-fj4lj 3 жыл бұрын
Akka I am a engineering graduate but unga video patha aprm city life ha Vida village lifestyle semaiya iruku Ka
@foodiesplace5908
@foodiesplace5908 3 жыл бұрын
மிக அருமை. அழகான வாழ்கை முறை. உங்கள் காணொளியை மிகவும் ரசித்தேன்👍🏼
@kovendhansundaresan7841
@kovendhansundaresan7841 3 жыл бұрын
நாமக்கல் மாவட்ட பெண்கள் Vlogs channel அனைத்துமே செம reach agudhu ❤️❤️❤️ and avlo superb ah panranga ellarumae🔥🔥🔥 Talented Womens
@gokulfromuk
@gokulfromuk 3 жыл бұрын
Proud to be from ,namakkal ....their kongu Tamil🥰❤️❤️❤️❤️❤️
@GayathrisHobbyLobby
@GayathrisHobbyLobby 3 жыл бұрын
Enaku intha mathri lifestyle rmba rmba pidikum...enoda dream village lifestyle oru naal valunthu pakanum nu..oru naal urukku vara apo angha varen da....
@anithaarunachalam2888
@anithaarunachalam2888 3 жыл бұрын
Ungala pakum pothu channel start pananum nu asaya iruku akka
@priyaj9886
@priyaj9886 3 жыл бұрын
Super sister ,ur mother words r true ,all girls should adapt like u
@m.karthigaselvi5653
@m.karthigaselvi5653 3 жыл бұрын
Neenga mael maelum valara en inimaiyaana vaalzhthukkal Akka Kandippa aa neenga success pannuveenga unga dream a Tq sweet heart Akka
@karnadhana
@karnadhana 3 жыл бұрын
இந்த வீடியோவ dislike பன்றவங்க எல்லாம் உங்க வாழ்க்கை முறைய பாத்து பொறாமபடுறவங்க
@rafeekbasheer4216
@rafeekbasheer4216 3 жыл бұрын
Hi sister.. நான் சிறிலங்கா இப்போ தான் உங்க வீடியோவ பார்த்தன் ரொம்ப அருமையா இருக்கு கிராமத்து வாழ்க்கை அப்பப்பா சொல்லவா வேணும். உங்க சனல சப்ஸ்கிறைப் பண்ணிட்டன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sweathar6458
@sweathar6458 3 жыл бұрын
Akka neega iruka place village illa 😐 athuku peru sorgam 😍😍😍
@sathiyac8710
@sathiyac8710 3 жыл бұрын
Iam watching your videos,excellent, very active person,living in nature...
@gunasekarapandianpandian9988
@gunasekarapandianpandian9988 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... 🕊️ அருமை சகோதரி.... வாழ்த்துகள்🤝🏻
@lakshmiperiyasamy4184
@lakshmiperiyasamy4184 3 жыл бұрын
இயற்கையுடன் வாழவதே வரம்
@goals4867
@goals4867 3 жыл бұрын
I like all ur videos,very natural,I m in erode,we too use our own coconut oil,I don't use any other oil ,only pure coconut oil only
@healer5825
@healer5825 3 жыл бұрын
நல்ல தன்னம்பிக்கையுடனான முயற்சி..‌ இயல்பாக இருக்கின்றன... வாழ்த்துக்கள்...‌ தொடருங்கள்... வளருங்கள்... அந்த எண்ணை ஆட்டும்‌ இயந்திரம் பற்றிய விபரம் இருந்தால் அனுப்பவும்ங்க...‌அல்லது கிடைக்கும் இடம்...‌ தொடர்பு எண்...‌
@anandhi3099
@anandhi3099 3 жыл бұрын
Unga lifestyle pakkumbodhu nijamalum relax irukku sis... really stress buster...
@baskaran3928
@baskaran3928 3 жыл бұрын
Your video is helpful for those who r not enjoy the village life style .
@easytailoring.
@easytailoring. 3 жыл бұрын
கடினமான உழைப்பு . தோட்டம் ரொம்ப அழகாக இருக்க. வாழ்த்துகள்.👏🌹
@shanmugampon2528
@shanmugampon2528 3 жыл бұрын
Spicy hand சேனலில் உங்களைப்போல் ஒரு சகோதரி இவ்வாறு விளம்பரப்படுத்துகிறார்.
@msrfamilyvlogs
@msrfamilyvlogs 3 жыл бұрын
Ungala pathium unga family pathium video podunga sis
@suncse4632
@suncse4632 3 жыл бұрын
Hi Friend unga place sonathuku miga Nanri Ne ena study panierukiga solluga Coconut Drink elani Alagu vaichi pigathiga Elani udaichi coconut water waste akkum Another idea alagku vaitchi Elani mela kothi Thurigi Eluthinga varum easy idea Enaku oru thottam eruku
@malaitractorsfarmers5958
@malaitractorsfarmers5958 3 жыл бұрын
Iive video podunga abt farming if possible akka, that dialogue "adikara veyillukku first elaniya pootu kudikalam, apram thengaya pootu udaikalam" Ithu appadiye village slang super expecting more videos
@thennavan.r9180
@thennavan.r9180 3 жыл бұрын
Very interesting, and சூப்பர் பதிவு நன்றி 🙏
@saranyak1574
@saranyak1574 3 жыл бұрын
What a natural life style.superub💐💐💐
@razzak070
@razzak070 3 жыл бұрын
பிறந்ததோ ஒரு கிராமம்... வாழ்வதோ கடல் தான்டி... கணவோ எழில் மிகு இயற்க்கையோடு வாழ்வது.... எனது கணவு கேள்விக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி “உங்கள் பகுதியில் 5 - 10 ஏக்கர் நிலம் இருந்தா சொல்லுங்க ஒருவருடைய கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சிக்கு ஈடு இணையயே கிடையாது”
@misslaa4507
@misslaa4507 3 жыл бұрын
So natural.. a treat for our eyes
@anithaa3700
@anithaa3700 3 жыл бұрын
Super நாங்களும் விவசாயம் தான் திருவண்ணாமலை sister
@Rathikaraj97
@Rathikaraj97 3 жыл бұрын
Hi sisy yesterday than na unga channel pathan romba impress vedio pathathum unga life style Vera level feel sisy innum naraya vedio podunga sisy
@palanisamyn8516
@palanisamyn8516 3 жыл бұрын
Sis you are very great ellam vivasayi valga valamudan
@farmerday293
@farmerday293 3 жыл бұрын
உங்கள் வீடியோ பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது 👌 நான் ஒரு விவசாயி 🌾🌿
@vijayviji2801
@vijayviji2801 2 жыл бұрын
Enakku nature love panrathu pudikum ...unga video elam super sis... really awesome
@saroganesan8859
@saroganesan8859 3 жыл бұрын
Sis first time unga video pakkumpothu intha place keralanu nenachen very nice
@nivethakishore9609
@nivethakishore9609 3 жыл бұрын
Sister ur videos are superb...Really appreciate ur work..,
@m.ktamil2061
@m.ktamil2061 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி உங்கள்🌱🌴🌳🌲🌼🌻🥀🌹🌷💐🌾🕊🦩🦢🦜🦚🦃🐓🐈🦮🐩🐕 ஊர சுத்தி பாக்கணும்னு ஆசையாக இருக்கிறது 🥰🥰🥰🙏🙏🙏அரியலூர் மாவட்டத்தில் இருந்து நக்கம்பாடி கிராமத்தில் இருந்து உங்கள்ளின் அன்பு தம்பி தமிழ் 🙏
@sasikumarp2740
@sasikumarp2740 3 жыл бұрын
I love the nature... And i like village life....
@user-rz2ug1pk1u
@user-rz2ug1pk1u 2 жыл бұрын
அக்கா எனக்கும் மாப்பிள்ளை வரேன் பாத்துட்டு இருக்காங்க அவங்களுக்கு விவசாயத் தோட்டம் நிலம் இருக்கு ஆனா எனக்கு அது தெரியாது அதனால நான் அதை பார்த்து பயந்து வேண்டாம் என்று சொன்னேன் ஆனா இப்போ உங்க வீடியோஸ் எல்லாம் பார்க்கும் போது கண்டிப்பா அந்த விவசாய மாப்பிள்ளை தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன் கண்டிப்பா என்னால விவசாயம் பண்ண முடியும் 🙏நன்றி அக்கா🙏
@kannanselvam6266
@kannanselvam6266 3 жыл бұрын
Ok Sister
@arvindswamy1988
@arvindswamy1988 3 жыл бұрын
Today only I subscribed the Channel I like village very much
@dsaranya5978
@dsaranya5978 3 жыл бұрын
Unga videos super ah irukku sis. Namma oor ponnu video podaratha pakkumpothu romba happy ah irukku sis. I also erode
@geethasriram4761
@geethasriram4761 3 жыл бұрын
You are very lucky to stay in very beautiful place like this
@karthickv2108
@karthickv2108 3 жыл бұрын
valthukkal Akka, keep going always you rock.....kongu speak pathi konjam sollunga,,,,,vaanga ponga and namalloda thu...solluvulloma ka athu mathiri nariya word use pannuaga...
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
நான் மொடக்குறிச்சி ங்க சகோதரி...
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
@@CryptoFocusYT super
@antonydisouza7563
@antonydisouza7563 3 жыл бұрын
Romba arivaa irukinga inthanga ❤️ vechukonga
@vidhyabhuvaneshwari1239
@vidhyabhuvaneshwari1239 3 жыл бұрын
𝐌𝐲 𝐃𝐫𝐞𝐚𝐦 𝐚𝐫𝐞𝐚....
@rajasimman838
@rajasimman838 3 жыл бұрын
Hi mam, First of all my best wishes for your videos. We like all your videos. We would like to appreciate you for this initiative and like to visit your place with our family members. Pls provide your location details to visit if possible. Thank you. Once again my best wishes to you & your family.. stay blessed
@vignesh.jvignesh.j748
@vignesh.jvignesh.j748 3 жыл бұрын
Super village life is best life......
@muthumari7532
@muthumari7532 3 жыл бұрын
Ama pa
@aravindk7377
@aravindk7377 3 жыл бұрын
Akka enaku papaya seeds venum kidakuma courier service la. And intha videola nenthra palama adu pakka banana mathri irunchu . Nenthra pala vangi vandu chips senji kamchingla
@sastigang3164
@sastigang3164 3 жыл бұрын
Vera level akka
@velumuru5060
@velumuru5060 3 жыл бұрын
நல்ல முயற்சி சகோதரி தொடர்ந்து செய்யுங்கள் அருமையான இயற்கை வளம் நிகழ்ச்சியை பகிர்ந்தமைக்கு நன்றி
@velumuru5060
@velumuru5060 3 жыл бұрын
இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்👍👋👌
@preethathiran1277
@preethathiran1277 3 жыл бұрын
Hi I like all your contents, doing a great job and I would like to give a small suggestion as a KZbinr don't over do (fast-forwarding) in your videos.
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 жыл бұрын
May I know the reason for tat bro
@preethathiran1277
@preethathiran1277 3 жыл бұрын
@@SakkapoduChannel As a viewer I felt it will be even more nice to see, sometimes fast forwarding irritates the eyes (it is a small suggestion)
@gunaseelanvenkatachalam4499
@gunaseelanvenkatachalam4499 3 жыл бұрын
Good Initiative & Nice content. Akka, Neenga pesuruthu kojam speed ah iruku .
@lavanyapriyanka6207
@lavanyapriyanka6207 2 жыл бұрын
Nice Akka.💖💚nala video panuringa 💕
@manithilaga2464
@manithilaga2464 3 жыл бұрын
akka ennaku unga video pakarape unga ooruku place varunum thonuthu
@easyandsimplecooks
@easyandsimplecooks 3 жыл бұрын
Wonderful sharing sister👍🏻🌹 banana chips looks tasty👌🏻thanks for this beautiful sharing💐 my big like always👍🏻 stay blessed🌹🌹
@JinzStuffs
@JinzStuffs 3 жыл бұрын
Wow I loved this❤️❤️❤️❤️❤️
@thavidhuarul7788
@thavidhuarul7788 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமை அருமை வாழ்த்துக்கள்
@nadeshkumar97
@nadeshkumar97 3 жыл бұрын
Pasumayana idathula vazhringa... Neenga Romba kuduthu vachavanga...
@JTS_Akhil
@JTS_Akhil 3 жыл бұрын
Nice Clips,Which camera are you using sis?
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 жыл бұрын
Mobile sis ...Samsung s9+
@durairaj6916
@durairaj6916 3 жыл бұрын
Nalla video unga Tamil uchareipu super exland like you
@kathireeswaran5394
@kathireeswaran5394 3 жыл бұрын
enga oorle ellam thenga ennai mattum than
@senthilrathi8178
@senthilrathi8178 3 жыл бұрын
Romba nalla erukku sister. Unga video
@parashakthip.4721
@parashakthip.4721 3 жыл бұрын
Nenthiram pazha chips I like so much
@sivasivabalan3251
@sivasivabalan3251 3 жыл бұрын
நான் புதுக்கோட்டை வீடியோ அருமை சகோதரி வாழ்த்துக்கள்👍👍👍
@vsmuthusamy295
@vsmuthusamy295 3 жыл бұрын
Unmaiya vera level life god ungaluku gift pani irukaru🥰😊😊😊😊👍👌🤝🤝🤝🤝❤️❤️
@dr.n.senthilkumar6310
@dr.n.senthilkumar6310 3 жыл бұрын
மிகவும் அருமையான வாழ்க்கை முறை வாழ்த்துகள் சகோதரி.....
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
இயற்கை விருது அரசு சார்பில் கிடைக்க வாழ்த்துக்கள்👍👍
@RVTailoring
@RVTailoring 3 жыл бұрын
Super sis
@thaavaram
@thaavaram 3 жыл бұрын
Video romba nalla irukku🤩
@surendharmohan5737
@surendharmohan5737 3 жыл бұрын
அருமை
@gomathirameshkumar3697
@gomathirameshkumar3697 3 жыл бұрын
அருமைங்க அக்கா அனைத்து பதிவுகளும் 💓👏.வாழ்த்துக்கள்
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 1,4 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН