நம்ம வீட்டில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்ய போறோம்/Water Tank & swimming pool Tour/swimming with kids

  Рет қаралды 1,856,468

Spicy Hand

Spicy Hand

Күн бұрын

நம்ம வீட்டில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்ய போறோம்/Water Tank & swimming pool Tour/swimming with kids

Пікірлер: 449
@maduraiads...famese9932
@maduraiads...famese9932 2 жыл бұрын
சொர்க்கம் போல வாழ்க்கை இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட போகணும் 😎😭🙏
@sathyarohith8997
@sathyarohith8997 2 жыл бұрын
Ungaluku silver tumbler avangaluku plastic cup yen intha partiality
@gloria0704
@gloria0704 2 жыл бұрын
வாவ்..இவ்வளவு பெரிய நீர்த்தொட்டியை முதன் முறைப் பார்க்கிறேன். அமேசிங் சிஸ்டர்.நீங்க லக்கி.இவ்வளவு பெரிய நீர்த்தொட்டியில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்றீங்க.சென்னையில் குட்டி பக்கெட்ல தண்ணி பிடிச்சி குளிக்கும் எங்களுக்கு இதெல்லாம் பார்க்க ஏக்கமாயிருக்கு. வாழ்த்துகள்..🌾🌾❤
@sengamalamkm2548
@sengamalamkm2548 2 жыл бұрын
விவசாயம் சார்ந்த எதுவும் அழகான உணர்வு இதை வார்த்தையால் சொல்முடியாது
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
திருமண வீடியோ எதிர்பார்த்த நேரத்தில் உங்கள் வீட்டின் நீரை சேமித்து வைக்கும் நீர் தொட்டியின் வீடியோ காணொலி போட்டது சர்ப்பிரைஸாக இருந்தது எனக்கும் இதுமாதிரி நீர்நிலைகளில் குளிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது உங்களை எப்படி பாராட்றதுன்னு தெரியலே சிஸ்டர் எனக்கு தெரிந்து கிராமத்தில் வளர்ந்து நல்ல கல்வி பெற்று விவசாய குடும்பத்தில் வாழ்ந்தாலும் அதற்கு உண்டான வேலைகளை மனதார செய்வது என்பது பெரிய விஷயம் அனைத்து விஷயங்களையும் செவ்வனே செய்கிறிர்கள் வாழ்த்துக்கள் கௌதமி சிஸ்டர்
@renugabaskaran5404
@renugabaskaran5404 2 жыл бұрын
சூப்பர் பிளீச்சிங் பவுடர் போட்டு கொஞ்சம் நேரம் கழித்து தேய்த்தால் போயிரும் தானே?நாங்க பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவி விடுவோம்
@sarvinview8708
@sarvinview8708 2 жыл бұрын
அக்கா தென்னை ஓலை கொட்டாய் போடலாம் நீச்சல் அடிக்க நன்றாக இருக்கும் சூரியன் வெளிச்சம் இருக்காது பாசி பிடிக்காது
@nimmicreations6575
@nimmicreations6575 2 жыл бұрын
தன்னுடைய வேலையை செய்துக்கவே அலுப்பு படும் இந்த காலத்து பெண்களுக்கு மத்தியில கௌதமி மாதிரி உழைப்பவர்கள் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு கஷ்டப்பட்டு உழைத்து பிறகு சாப்பிடும்போது ரொம்ப ஆசையா இருக்கும் என்னுடைய மாடித்தோட்டத்தில் நானேதான் எல்லா வேலைகளையும் செய்வேன் சூப்பர் கௌதமி👌👌
@mohamed_trades
@mohamed_trades 2 жыл бұрын
Indigo floor paint அடிங்க பாசி பிடிக்காம இருக்கும்
@gifjess416
@gifjess416 2 жыл бұрын
Akka தொட்டிக்கு தடுப்பு சுவர் எதும் செட் பண்ணுங்க மேல நிக்கும் போதும் தெரியாம அந்த பக்கம் யாரும் விழுந்திரமா இருக்க safety பண்ணுங்க பிள்ளைங்க நிக்கும் போது பயமா இருக்கு பாக்க
@kulendran203
@kulendran203 2 жыл бұрын
வீட்டு தண்ணி தொட்டின்னு போட்ருக்கவு ஏதோ சின்ன தொட்டின்னு நெனச்சே என்னகா இவளோ பெரிய தண்ணி தொட்டி இவளோ பெரிய தண்ணி தொட்டிலா வாழ்க்கைலே பாத்ததே இல்ல..
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் அருமைங்க நல்ல பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் வெளியிடவும் நன்றி நன்றி
@nagajothi982
@nagajothi982 2 жыл бұрын
Life la first time evalvu periya thoti pakaran neenga vera level ka ur my one of inspiration ka thank for sharing this video
@rajkumar-fy2ie
@rajkumar-fy2ie 2 жыл бұрын
Super அக்கா... உங்கள் வீடு சொர்கத்தில் இருபது போல் உள்ளது👍👍
@VigneshKitchen
@VigneshKitchen 2 жыл бұрын
Enjoyed watching this video
@sahisami6234
@sahisami6234 2 жыл бұрын
இதுல மீன் வளர்க்கலாமா பாசம் பிடிக்காமல் இருக்கும் இல்லையா
@SureshVersatile
@SureshVersatile 2 жыл бұрын
உங்களைப் பார்த்தால் எனக்கு பொறாமை தான் வருகிறது. என்னால் முடியவில்லை என்ற எக்கம்தான் இருக்கிறது
@skfarms5042
@skfarms5042 2 жыл бұрын
மீன் வளத்தினால் பாசம் பிடிக்காது அந்த பாசத்தை எல்லாம் மீன் சாப்பிட்டு விடும் இது நல்ல ஒரு வருமானத்தையும் தரும்
@sudharsonyathava5949
@sudharsonyathava5949 2 жыл бұрын
Super idea
@muruganm1652
@muruganm1652 2 жыл бұрын
இயற்கையோடு வாழ்ந்தால் பேரின்பம் தான். அருமையான நீர் தொட்டி👌👌👌 குழந்தைகள் நீச்சல் அடிப்பது இன்னும் அருமையாக இருக்கிறது
@rameshs1256
@rameshs1256 2 жыл бұрын
அக்கா தொட்டிக்கு மேல் சீட்டு அல்லது சிமெண்ட் அட்டை போட்டு கொள்ளுங்கள் பாசம் பிடிக்காது
@lavanyamathi2768
@lavanyamathi2768 2 жыл бұрын
Super ka. Ella velayum neengale panrenga. Inspiration for ladies.
@vigneshayyavu2792
@vigneshayyavu2792 2 жыл бұрын
U can apply waterproof paint coating , so it will be protective & reduce the cleaning process
@anoorselvam21
@anoorselvam21 2 жыл бұрын
Hi Sister, I'm also having concrete water tank with 32 feet length and 9 feet height for agriculture irrigation. It's very hard to clean every 3 month once as you shown in the vedio. Better you try to put some fish into the tank and maintain at least 3 feet water remain. For the past 1 year I'm doing the same and didn't clean the tank as of now.
@divinaresh8145
@divinaresh8145 2 жыл бұрын
Supr sis ❤inspiration of women
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
மனதிற்கு உகந்த மாறுபட்ட வாழ்க்கையின் மறுபக்கத்தை முழுவதுமாக பார்த்தோம் குறிப்பாக குழந்தைகள் பயமின்றி குதித்து நீந்துவது வாழ்க்கையை எதிர் நீச்சலோடு வாழ துணிந்து விட்டதை காட்டுகிறது நன்றி
@greenshine6806
@greenshine6806 2 жыл бұрын
Wow huge capacity water tank😀
@zam_zee
@zam_zee 2 жыл бұрын
First time seeing such a big tank ... Very beautiful environment.... And a very good video...
@kamalakkkannanmurugan6832
@kamalakkkannanmurugan6832 2 жыл бұрын
U can use thermacol to prevent moss forming. It will save some amount of water exploration also
@ramyaganesh2846
@ramyaganesh2846 2 жыл бұрын
Hi sis . Marriage video podave ila unga akka ponnu marriage Video .
@veerapandi6997
@veerapandi6997 2 жыл бұрын
Akka ithu entha ooru epoadi itha kattuneenga engineer vacha neengle kattitungala
@arunbe2008
@arunbe2008 2 жыл бұрын
If you have fish in water tank and it can clean the water regularly. I also had same issue and adopted fish to clean. It does for free of cost. Gift tilapia can do better job
@r.vareshwarsiddharth.4985
@r.vareshwarsiddharth.4985 2 жыл бұрын
Thottiku ulla Paint panningana paasam pidikkathu sago
@gvkengineering74
@gvkengineering74 2 жыл бұрын
இது அல்லவோ வாழ்க்கை
@SP_Sabari
@SP_Sabari 2 жыл бұрын
May I know Where do you get the water for such a massive tank 😅 like the source
@akshayaaorganicgardenvlog5491
@akshayaaorganicgardenvlog5491 2 жыл бұрын
Rombavum kastamana velai sisy😱
@kalaiarasanela4150
@kalaiarasanela4150 2 жыл бұрын
You can make YT shortz while scraping the algae 🧜‍♂️ It was satisfying 😉
@devishree7525
@devishree7525 2 жыл бұрын
Sema AKKA neenga epaumay different from others and D BEST .unga oor per Ana aka.tank Katravangaluk Indha idea useful irukum AKKA.
@thiyagarajahganesharaju2840
@thiyagarajahganesharaju2840 2 жыл бұрын
இந்த மாதிரி தொட்டி கட்டி மழை நீரை சேமிக்கலாமா? மே யூன் மாதங்களில் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையம்மா எமது நாட்டில்
@maattuvandipasanga
@maattuvandipasanga 2 жыл бұрын
கொஞ்சம் கவனம் செலுத்தி பார்த்து கொள்ளவும்🧐
@vijayaranirajagopal8616
@vijayaranirajagopal8616 2 жыл бұрын
வணக்கம் சகோதரி. சூப்பர்மா , சகலகலாவல்லிமா. 👌👌👌👏👏👏💟
@dharanidharani9402
@dharanidharani9402 2 жыл бұрын
Eppo marriage vlog abload pannuvenga sis i really waiting for that
@balasarswathibalasaraswath2660
@balasarswathibalasaraswath2660 2 жыл бұрын
Superb sis your doing all works with lots of love, your a good inspiration to all women's 😊
@9443591789
@9443591789 2 жыл бұрын
For effortless & easy cleaning. U can use hi-pressure washer pump. 2hp & portable type.
@suthaangaiyaraj6618
@suthaangaiyaraj6618 2 жыл бұрын
Can u share expense details of this tank??
@niranchinisivanandam1602
@niranchinisivanandam1602 2 жыл бұрын
Neenga oru village vinyani
@nitinselvi205
@nitinselvi205 2 жыл бұрын
Sis very energetic to see your work. Now lot of chemicals u get sis .if u put that all will remove automatically.you are agriculture person I think u know better than me.
@SSKUMARAPR28
@SSKUMARAPR28 2 жыл бұрын
Nowadays it's very different life. But healthy life and joyful life
@precillajoy488
@precillajoy488 2 жыл бұрын
Salute Madam you are amazing can you please give me the dimensions of the pool it looks awesome
@eswaraneswar7585
@eswaraneswar7585 2 жыл бұрын
Marriage vlog podunga ka
@Nature_n_science
@Nature_n_science 2 жыл бұрын
Suggest to use FOSROC water proof coating, it will prevent formation of algae. If you use overhead tank, you can use gravity for drip irrigation.
@ilakkiyap662
@ilakkiyap662 2 жыл бұрын
Nangalum Sunday tha clean pannon after 5 months and enga thoti 2020 tha construct pannon nalla swimming pannuvom.... super ah irukum enjoy pannuvom...
@farzana9016
@farzana9016 2 жыл бұрын
The tour is very nice 😍😍😍😍
@sowmyatamil3771
@sowmyatamil3771 2 жыл бұрын
Super sister good work👏👏👏👏👌😍👍👍👍
@ajaysrifireworks8101
@ajaysrifireworks8101 2 жыл бұрын
உங்கள் வாழ்கை சுப்பா்
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Wonderful village life but we city people don't have any such village can we come
@dineshvelusamyvelu3015
@dineshvelusamyvelu3015 2 жыл бұрын
Circle Deapth Lenght Heights
@sujukumar3476
@sujukumar3476 2 жыл бұрын
Fish vidunga gowthami.. Cleaning um oralavuku aaidum... Earning um irukum.. Two in one purpose..!!
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 2 жыл бұрын
Wow da semma super vlog .....
@kadirvelsasthi5885
@kadirvelsasthi5885 2 жыл бұрын
Sister neenga thottikku painting or tiles potta evlo Work erukathu
@mallikabaskar2138
@mallikabaskar2138 2 жыл бұрын
சூப்பர் கௌதமி சூப்பர் சூப்பர் பிறகு எனக்கு ஒரு சந்தேகம் வந்தது அதாவது நீச்சல் சுத்தமாக தெரியாதவர்கள் கூட முதுகில் எம்டி கேன் கட்டிக்கொண்டால் இவ்வாறு குளிக்க முடியுமா
@kasthurimahendran6302
@kasthurimahendran6302 2 жыл бұрын
முடியும்
@Godbewithus.
@Godbewithus. 2 жыл бұрын
First time unga channel pakuran...semma swimming 🏊‍♂️ pool
@nisharanij7853
@nisharanij7853 2 жыл бұрын
Really enjoying thiss video akka ❤️❤️🎉🎉👍
@abithasatheeshkumar2186
@abithasatheeshkumar2186 2 жыл бұрын
Nalla thoti mazhai thanilam nalla sekarikalam
@AshokYadav-nf3mx
@AshokYadav-nf3mx 2 жыл бұрын
English subtitles please
@Valigalin_kadhali
@Valigalin_kadhali 2 жыл бұрын
Thannila pasi powder podunga
@balajip6701
@balajip6701 2 жыл бұрын
Superb mam. Effort and hard work vlog. Interesting to see the cleaning work.
@sridevinagarajan4980
@sridevinagarajan4980 2 жыл бұрын
பாசி செடிகளுக்கு நல்ல உரம் . செடிகளுக்கு போடுங்க அக்கா
@seethaladevi4486
@seethaladevi4486 2 жыл бұрын
Super video ninga all in all alagu Rani sister
@1mviews183
@1mviews183 2 жыл бұрын
Akka sakkara katti (tank cleaner ) vitta problem solved clean panna vee thevailla akka
@sankarseetharaman7488
@sankarseetharaman7488 2 жыл бұрын
Sorry this KZbin provide me to put only one like😊👌👌👌👌
@indhumathi2529
@indhumathi2529 2 жыл бұрын
Paint panita ivlo paasanam Pidikadhu sister yearly once nama clean paniklam... Naanga enga thotti paint panni tha vachi irukom paasanam Pidikala...
@sathishveerakumar9899
@sathishveerakumar9899 2 жыл бұрын
Which place tell me..
@shreesaraswathiacademy2232
@shreesaraswathiacademy2232 2 жыл бұрын
Hard working woman you are. 👏👏👏. Nice video.
@theresatheresa41
@theresatheresa41 16 күн бұрын
தொட்டியை நேரில் பார்த்து குளிக்க ஆசை சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
@sivachankumar943
@sivachankumar943 2 жыл бұрын
Super akka enjoy 🥰❤️❤️❤️❤️❤️
@thangarasut7006
@thangarasut7006 2 жыл бұрын
Akka sama Ella valayum supera panringa u always very nice 👍
@gandhishanmugam1818
@gandhishanmugam1818 2 жыл бұрын
Cleaning work Vera level gowthami swimming super
@artandcraft953
@artandcraft953 2 жыл бұрын
Iam the first comment sis
@malathimurugan8553
@malathimurugan8553 2 жыл бұрын
Hi gowthami spr your a super lady entha ஒரு bagupadu illama work pannringa your great👍💯👌
@natureloves7284
@natureloves7284 2 жыл бұрын
Nice cleaning work pa.
@Nagendran_sanju
@Nagendran_sanju 2 жыл бұрын
மீன் வளத்துனா சுத்தமாகிரும்ல sis
@rafiyazahir6049
@rafiyazahir6049 2 жыл бұрын
Thotti fullah tiles fix panomna useful ahh
@senthilkumar-lm1ob
@senthilkumar-lm1ob 2 жыл бұрын
Sister next time you try pressure washer its very powerful and easy to clean
@nachiyammaideepa4709
@nachiyammaideepa4709 2 жыл бұрын
Maadi thottam viode
@veera332
@veera332 2 жыл бұрын
மீன் குஞ்சுகள் நெறய விடுங்க பாசம் இவ்ளோ புடிக்காது.
@eenarahb
@eenarahb 2 жыл бұрын
EM கரைசல் & bacillus substillus பயன் படுத்தினால் இப்படி சுத்தம் செய்யும் பிரச்சனை இல்லை. பாசி மட்டும் அல்ல. உப்பு தண்ணீராக இருந்தாலும் சரியாகும்..
@shermashakilar7150
@shermashakilar7150 2 жыл бұрын
Gowthami and kids natheen and siddu swimming very nice to see welldone gowthami and kids.
@poongodie1696
@poongodie1696 2 жыл бұрын
Vidio parkka nalla irunthadhu
@ajaybaskar7214
@ajaybaskar7214 2 жыл бұрын
Semma sis ya ivlonallla vedio podala sis iam waiting for your vedio sis 😍😍😍
@KamalisDiary
@KamalisDiary 2 жыл бұрын
Very inspiring your work,thottam,this thotti vera level enakum kulikanum pola irruku☺
@janakisrinivasen8029
@janakisrinivasen8029 2 жыл бұрын
. மிகவும் அருமை. தொட்டிக்கு மேலே சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் விதமாக போடலாம் அல்லவா? முதலீடு அதிகம் தேவைப்படுமோ?
@prettythoughts4038
@prettythoughts4038 2 жыл бұрын
அருமை வாழும் போதே சொர்க்கம்
@priyankajayagopi6788
@priyankajayagopi6788 2 жыл бұрын
So nice akka.. Unka sister marriage video akka...
@rajeswarir8526
@rajeswarir8526 2 жыл бұрын
Ur great gowthami all in all alagu Rani take care suthipootuko
@dsdnlifestyle4713
@dsdnlifestyle4713 2 жыл бұрын
Super sis
@nanthini3285
@nanthini3285 2 жыл бұрын
Hi akka
@velumanikandan7294
@velumanikandan7294 2 жыл бұрын
சூப்பர் அக்கா எங்க இருக்கு எந்த இடம்
@priyatailoring
@priyatailoring 2 жыл бұрын
இது தண்ணீர் தொட்டி கிடையாது நீச்சல் குளம் இந்த தொட்டிக்கு மட்டுமே 5செனட் இடம் தேவை போலவே நகரத்தில் வாழ்க்கை நரகம் உங்கள் வாழ்க்கை சொர்க்கம் எங்கள் போன்ற நகரங்களில் வாழும் எங்களுக்கு உங்கள் வாழ்க்கை கனவு தான் 😭😭😭😭
@telugumalayalamtamilchanne2486
@telugumalayalamtamilchanne2486 2 жыл бұрын
👏👏👏
@manimekalai8826
@manimekalai8826 2 жыл бұрын
Hi sis
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,2 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,3 МЛН
agriculture water tank construct full video
14:51
PSPVKV farms
Рет қаралды 37 М.