நம்ம வீடு கட்டற Workers Specially Cooks for us | Village Series | Hussain Manimegalai

  Рет қаралды 734,622

Hussain Manimegalai

Hussain Manimegalai

Күн бұрын

Пікірлер: 393
@HussainManimegalai
@HussainManimegalai 2 ай бұрын
Namma veetu Workers kaiyala Saapaadu Chottiiiii’s 🫶 Well spent rainy day ☔️
@vimahoney
@vimahoney 2 ай бұрын
Nice . Don’t change . Be yourself . God bless you . ❤
@Amy-hw4kf
@Amy-hw4kf 2 ай бұрын
கூகிள் translater பாவிச்சா இந்தியில் கூட மொழி பெயர்த்து குரலில் வரும். அவர்கள் கூட பேச இலகுவாக இருக்கும். அவர்களின் இந்தியை கூட தமிழில் கேட்க முடியும்
@vanajas7882
@vanajas7882 2 ай бұрын
Hussai akka enuku ungla romba piddikum😊😊😊😊😊😊😊
@pramilasanjeevkumar8302
@pramilasanjeevkumar8302 2 ай бұрын
Tuntun aunty chota bheemku laddu kudupanga .inde tuntun uncle chapathi kudupangala nalaruke😂😂😂😂
@MadhumithaK-mm-12-mm
@MadhumithaK-mm-12-mm 2 ай бұрын
Yy bro ipadi erukenga hair,beard la cut panama
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 2 ай бұрын
எது எப்படியோ மணிக்கு சூடான சப்பாத்தியும் கறியும் இந்த மழைக்கு இதமா சாப்பிட கிடைத்துவிட்டது. 👏👏👏👌👌❤❤❤
@GobiGobi-kc3bc
@GobiGobi-kc3bc 2 ай бұрын
5:34 வேலை ஆட்களின் ரூம் டூர் பண்ணதுக்கு நன்றி மணிமேகலை அக்கா
@thangam4029
@thangam4029 2 ай бұрын
எதார்த்தம் தான் உங்கள் வெற்றிக்கு காரணம் அண்ணா, அண்ணி❤
@srijithvelayudhan1906
@srijithvelayudhan1906 Ай бұрын
Normal people doesnt even talk to construction workers.. u guys are one step ahead having there food is really unbelievable ...real heroes both of u...
@GobiGobi-kc3bc
@GobiGobi-kc3bc 2 ай бұрын
7:54 வேலையாட்களுடன் கலகலப்பாக இருக்க வேண்டும் முதலாளியாக இருந்தாலும் இதற்கு மணிமேகலை அக்கா உதாரணம்
@kidsjob6908
@kidsjob6908 11 күн бұрын
உங்க மனசு ரொம்ப அழகு மணிமேகலை அக்கா எல்லார்கிட்டயும் சமமா பழகுறீங்க எப்போதும் இதே மாதிரி இருங்க மாறிடாத நீங்க மாற மாட்டாங்க எங்களுக்கு நல்லா தெரியும் எப்போ இதே மாதிரி சந்தோஷமா இருங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Enna411-NP
@Enna411-NP 2 ай бұрын
சப்பாத்தி ரவுண்டா உருட்ட பாரு அதுவே சூப்பரா இருக்கு ultimate ♥️♥️😳😳😳
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 2 ай бұрын
யாருக்கெல்லாம் மணிமேகலை அவர்களே ரொம்ப ரொம்ப பிடிக்கும்...❤❤❤🎉🎉
@saranyas2492
@saranyas2492 2 ай бұрын
❤❤
@GuruprasathKrishnan
@GuruprasathKrishnan 2 ай бұрын
I Like it❤🔥
@s.k.manikavel8992
@s.k.manikavel8992 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@ramyanataraj7840
@ramyanataraj7840 2 ай бұрын
My cuteeeee🎉🎉❤❤ manikutty
@shifthas9346
@shifthas9346 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GobiGobi-kc3bc
@GobiGobi-kc3bc 2 ай бұрын
மழை நேரத்தில் சப்பாத்தி சிக்கன் கிரேவி வேற லெவல்ல இருக்கும் மணிமேகலை அக்கா
@GobiGobi-kc3bc
@GobiGobi-kc3bc 2 ай бұрын
3:58 மழை பெய்யும் பொழுது புல்வெளியில் நடப்பது பூமிக்கும் வானத்திற்கும் நமக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை நமக்குள் தோன்றும் தருணங்கள்
@GobiGobi-kc3bc
@GobiGobi-kc3bc 2 ай бұрын
முதலாளிகள் அனைவரும் இப்படித்தான் இருக்க வேண்டும் தொழிலாளியிடம்
@JoRuthvi
@JoRuthvi 2 ай бұрын
Akka naa skip pannama pakkura video athu unga videos mattum than ka.........😊😊😊❤❤❤love u mani akka....... come back....🔥🔥
@RP-zy9gz
@RP-zy9gz 2 ай бұрын
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக அக்கா அண்ணா ❤❤❤❤
@rammdubai9047
@rammdubai9047 2 ай бұрын
Idhunala than ivanga rendu perum ivalo santhosama irukanga ,,,, Evalo periya place ku ponalum head weight illatha ore ponnu Mani ,,, Lovable ah care panikura Hussain ,,, Innum ivanga rendu perum nalla irupanga ,,,, 🥰🥰🥰🥰
@tamilmaranmarantamil349
@tamilmaranmarantamil349 2 ай бұрын
உங்கள் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும். நீங்கள் நினைத்தது போலவே வீடு சிறப்பாக கட்டி முடிப்பீர்கள்.நீங்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் அன்பும், தொழிலாளர்கள் உங்களுக்கு கொடுக்கும் அன்பும் பார்க்க சிறப்பாக இருக்கிறது.வீடு கட்டி முடிக்கும் வரை இதில் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
@stylervicky6292
@stylervicky6292 2 ай бұрын
Vela pakuravanga pakathula nika yosikira panakaranga mathila ... Poi avanga sapadu sapdinga parunga.... Vera mari💥
@HussainManimegalai
@HussainManimegalai 2 ай бұрын
🫶🫶
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 2 ай бұрын
இந்த மனசு ஹூசன்மணி vera level
@arunpriya49
@arunpriya49 2 ай бұрын
Love you akka ❤ippadila mathavanga la sapda vachi paakarthe super tha😊ur good person ❤
@meena..17
@meena..17 2 ай бұрын
Uga home paka romba romba Asaya eruku ..I'm waiting ✋️ 🎉🎉🎉
@fama4330
@fama4330 2 ай бұрын
யாரெல்லாம் ஹீஸேன் மனிமேகலை வீடியோக்காக வெயிட் பன்னிங்க 😂😂 ஹீஸேன் மனிமேகலை வீடியோஸ் பார்க்க விரும்புவிங்க 👌
@BCGSOWNDARYAM
@BCGSOWNDARYAM 2 ай бұрын
After Priyanka Fight yarukulam avagala pakkavea interest illa. Because we love mani akka ❤
@GobiGobi-kc3bc
@GobiGobi-kc3bc 2 ай бұрын
9:15 முந்தைய காலங்களில் பேருந்து நிலையங்களில் மரத்தடியில் காணப்படும் திண்ணை
@KulothMan
@KulothMan 2 ай бұрын
போன வீடியோல hussain அண்ணா தாடி save பண்ணி இருந்தார்.. இந்த வீடியோல எப்பிடி இவ்வளவு quick ஆ வளந்திச்சி 😂😂😂
@harishellappan9286
@harishellappan9286 2 ай бұрын
இந்த காலத்தில் பணம் ஏற்றம் தாழ்வு இல்லாமல் பழகும் குணம் கொண்டவர்கள் நீங்க தான் உங்களை அதிகமாக விரும்புகிறேன் வாழ்த்துக்கள்❤🎉
@GobiGobi-kc3bc
@GobiGobi-kc3bc 2 ай бұрын
14:35 வந்து எவ்வளவு நாள் ஆச்சு காமெடி நல்லா இருந்துச்சு மணிமேகலை அக்கா😂😂😂😂😂😂😂
@GobiGobi-kc3bc
@GobiGobi-kc3bc 2 ай бұрын
17:28 அக்கா அவங்களை எல்லாம் கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் பண்ணி நீங்கதான் டாப் குக் டூப் குக் அனுப்பனும்
@M.SEERALANSAKTHI.
@M.SEERALANSAKTHI. Ай бұрын
❤❤🎉🎉😊😊😊வணக்கம் மிகவும் அருமை நன்றி அண்ணா. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் நட்புடன் நான்
@latchumyrathakrisna2792
@latchumyrathakrisna2792 2 ай бұрын
Always stay positive n spread love. Such a lovely bonding chottis. Lots of love fr Malaysia ❤
@manissha8972
@manissha8972 2 ай бұрын
Akka anna ❤ennaku maththa ellam video oda😅 enaku intha video romba pidichi irrunthuchu😍🥰 pakkave avalo azhaga irruku anna🥹🫣😊
@msuganthi1647
@msuganthi1647 2 ай бұрын
Pure soul hussain anna
@RamapriyaMariappan
@RamapriyaMariappan Ай бұрын
What you gave ❤ they returned it❤ 💯 only pure love....❤ ❤
@francisngannou5924
@francisngannou5924 2 ай бұрын
உண்மையில் வெற்றி என்பது சம்பாதிப்பது அல்லது வீடு கட்டுவது அல்ல மாறாக தாழ்ந்த அல்லது உயர்ந்த மக்களுடன் உண்மையான உறவின் மூலம் அவர்களுக்கு உதவுவது அல்லது அவர்களுடன் இருப்பது மற்றும் அனைவரும் கடவுளுக்கு சமம் என்பதை நிரூபிப்பது.
@mercydevakirubai5095
@mercydevakirubai5095 2 ай бұрын
Unga casual talk Rombaaaa pidichirukunga 😂❤
@Bheemcl
@Bheemcl 2 ай бұрын
மணிமேகலை அக்கா நீங்க எதை நினைச்சு பீல் பண்ணாதீங்க அண்ணா கூட ஹாப்பியா இருங்க❤ I love you❤❤❤🎉
@ganesanthiruvasagam144
@ganesanthiruvasagam144 2 ай бұрын
வாழ்க வளர்க வாழ்த்துக்கள்❤
@YasoSanmugarasha
@YasoSanmugarasha 2 ай бұрын
Lots of love from Sri Lanka ❤❤❤❤❤
@DAMUSVIEWDamodaran
@DAMUSVIEWDamodaran 2 ай бұрын
Neenga puthu veettuku poratha pakka waiting.........
@Radheradhe_0887
@Radheradhe_0887 Ай бұрын
Vela paakaravagala Nala madikeriga super Thambi or sister valthukkal 💐❤
@subhancc9837
@subhancc9837 2 ай бұрын
Chapatti round shape la semmaya iruku namma epudi sutalum vatadu😁
@MuthuMuthu-ot5zg
@MuthuMuthu-ot5zg 2 ай бұрын
Cwc miss you akka
@CatHappyPlace
@CatHappyPlace 2 ай бұрын
Choties u missed to notice chapati roling boy.he neatly doing his jobbbbbb
@eugenejoseph115
@eugenejoseph115 2 ай бұрын
நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@HussainHussain-uk1gb
@HussainHussain-uk1gb 2 ай бұрын
My favorite cc2 mani megalai
@akthehuman670
@akthehuman670 29 күн бұрын
Vadakkan, hygiene athu ithu nu kindal panama.. veetla oruthanga kuda pesra mathiri yetharthama pesringa parunga.. sema mani akka neenga 👏👏
@PriyaSasi-x3j
@PriyaSasi-x3j Ай бұрын
மணிமேகலை அக்கா ரொம்ப பிடிக்கும் ❤
@krishnachettiar
@krishnachettiar 2 ай бұрын
What a nice treat for everyone. So happy to see you both treat your workers like family. May God bless you all.🌹🙏🏼
@MahalakshmiLakshmi-yx8vg
@MahalakshmiLakshmi-yx8vg 2 ай бұрын
Miss you anna akka🤔
@raja-mu2hf
@raja-mu2hf 2 ай бұрын
Really super roti ...🎉🎉🎉 Thanks 🎉🎉🎉
@GobiGobi-kc3bc
@GobiGobi-kc3bc 2 ай бұрын
1:31 மழையில் தெரியும் வானவில் மணிமேகலை அக்கா
@bhuvaneswarikarthik1376
@bhuvaneswarikarthik1376 2 ай бұрын
Bihari bros ❤ with manimegalai hussain
@ashiqmi6842
@ashiqmi6842 2 ай бұрын
Pesama oru Restaurant start panidunga hussain Anna and Mani Akka
@ManikantanThewar
@ManikantanThewar 2 ай бұрын
அண்ணா ரொம்ப பிடிக்கும்❤
@kavithakavitha9536
@kavithakavitha9536 2 ай бұрын
Waiting for your vlogs, love you mani akka ❤❤❤
@Kavithaswath
@Kavithaswath 2 ай бұрын
Now I am addict to your videos akka 🪄🦋✨😍🥰
@GobiGobi-kc3bc
@GobiGobi-kc3bc 2 ай бұрын
15:11 டெக்னாலஜி இம்ப்ரூவ்மென்ட் ஆனதிலிருந்து அனைவரிடமும் பேச முடிகிறது இப்போ எல்லாம் யாரும் யாரையும் மிஸ் பண்றது இல்ல மணிமேகலை அக்கா டெக்னாலஜி அதுக்கெல்லாம் காரணம்
@Padthulakku
@Padthulakku 2 ай бұрын
சப்பாத்தி & சிக்கன் பார்த்த உடனே வாயில எச்சில் ஊறுது.❤ *-Padmanaban,* from Kuwait.
@Indhu-off
@Indhu-off 2 ай бұрын
In a way of life 🧬
@nandagopalgopal1539
@nandagopalgopal1539 2 ай бұрын
My family love❤❤❤ HM
@arthiprakash2512
@arthiprakash2512 2 ай бұрын
Ama mani akka nanum appaithan ❤❤suduven na Mumbai ippa selam la marriage achi ippa Selam la than irukken sister unga video pakkarappa na ennaye marathuruven sister love you ❤🎉😂
@narmathanarmatha8019
@narmathanarmatha8019 2 ай бұрын
What a coincidence enga veetla na chapathi podre anga chapathi pota video paathute 😂😊❤
@vino7792
@vino7792 2 ай бұрын
Vera level akka Anna 😊😊😊❤❤❤ chapathi chicken gravy super 😊
@Rya852
@Rya852 Ай бұрын
Paavama than iruku !! Namba makkalum dubai la poi ipdi kastapattu munneri nanga thane 😢
@rbrv6501
@rbrv6501 2 ай бұрын
Mani ur videos r very down to earth and genuine
@vasanthaslifestyle
@vasanthaslifestyle Ай бұрын
Hussain bro neenga ooty vitadhu super 👏
@anbumani526
@anbumani526 2 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vincydas1460
@vincydas1460 2 ай бұрын
Super ❤..mani hussian eye blinking comedy ah paninga semma sirippu😅😅
@faizurrahman7932
@faizurrahman7932 Ай бұрын
ஒர்க்கர்ஸ் லீவு கொடுத்துட்டு நீங்க சமைச்சு கொடுப்பீங்க என்று பார்த்தா அவங்க சாப்பாட்டை புடுங்கி திங்குறீங்க மணி அழகான காணொளி
@monishwithprathish
@monishwithprathish 2 ай бұрын
❤always favorite couple ❤adipowli mani sis❤
@paththanrakunathan4014
@paththanrakunathan4014 2 ай бұрын
Super My dear akka anna❤
@rajeswaran1234
@rajeswaran1234 2 ай бұрын
Waiting for your come back in television
@murugans7452
@murugans7452 2 ай бұрын
Akka neenga big pottu vaikiradhu enaku romba pidikum akka❤ akka Anna I like u both
@jenicharles
@jenicharles 2 ай бұрын
Karandi vangi kunga akka😢 pavam
@sowmiyakumar6931
@sowmiyakumar6931 Ай бұрын
Chappathi recipe full video podunga mani from dough ready panradhula irundhu
@madhuvathani8833
@madhuvathani8833 2 ай бұрын
Akka... Eagerly waiting for ur videos ❤❤❤❤❤Finally... Done.... Love you anna akka.... 😊❤
@sathiyarajsathiyaraj9091
@sathiyarajsathiyaraj9091 2 ай бұрын
Vera level manimegalai and hussain❤❤
@ragavan2k
@ragavan2k Ай бұрын
Positive vibes mani❤❤❤
@Lakshmi-z9t4o
@Lakshmi-z9t4o Ай бұрын
Ennoda ammavum. Ippadithan chappathiya. Hands la. Than. Thirupi thirupi poduvanga idai paarkum podhu en amma niyabagam varudhu. I miss you amma
@spuram6494
@spuram6494 2 ай бұрын
16:36 survival of the fittest ❤❤
@Shaliniaravi
@Shaliniaravi 2 ай бұрын
Mani akka ongalatha enakku rompa putikkum
@JohnVeeranan-de3qs
@JohnVeeranan-de3qs 2 ай бұрын
வணக்கம் சகோதரி உங்கள் அனைத்து வீடியோக்களும் நான் மிகவும் ரசித்து முழுவதுமாக பார்ப்பேன் மிகவும் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்
@HussainManimegalai
@HussainManimegalai 2 ай бұрын
Thanks சகோதரி 😻
@KKGR-dg2oq
@KKGR-dg2oq 2 ай бұрын
நானும் கோவைதான்ங்க இது எந்த இடம்...
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 ай бұрын
மணிமேகலை,இந்த காலகட்டத்தில்,சமையலை கற்க வேண்டும். அதுதான்,உண்மையான சாமார்த்தியம்... job secondary one.. I'm retired rly servant..my experience..
@puviteacher.5835
@puviteacher.5835 2 ай бұрын
Naraiya showla ungala hurt pannanga but u really true... Keep going
@subasuba4250
@subasuba4250 2 ай бұрын
Mani akka ❤❤ ungala enaku romba pudikum❤
@N.Mahalakshminarayanan
@N.Mahalakshminarayanan 2 ай бұрын
Mani akka Hussain Anna so cute Sema rain டுன்டுன் bro and ரோகித் bro so cute waiting for next video ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 2 ай бұрын
Mani n Husin brother both of you are great person may god bless you and your family God will give All the good to you all 🙏❤ from Malaysia 🇲🇾🙏
@ammu1407
@ammu1407 2 ай бұрын
Mani sis peaceful place ❤
@vmhanifa
@vmhanifa 2 ай бұрын
வீடு கட்டும் பனி...
@kavyasai6799
@kavyasai6799 2 ай бұрын
Super Super Hussain ❤Mani Ma Sappathi😍Chicken
@Tharmi-r9t
@Tharmi-r9t 2 ай бұрын
Mani akka enakku ungala pitikkum naanga srilanga engata Amma akka kku ellarukkum ungalapitikkum
@rajeshwarimuthuraj7247
@rajeshwarimuthuraj7247 2 ай бұрын
Hussain ku nalla sapadu today 😂😂
@yazhinisathesh4344
@yazhinisathesh4344 2 ай бұрын
Chapathi rounds vanthiruku 👍👌👌
@monibsc2643
@monibsc2643 2 ай бұрын
Very nice❤❤
@thelagamratnam6180
@thelagamratnam6180 2 ай бұрын
Hi நல்ல பழ மரக்கன்று வாங்கி நடுங்க மழை காலம் . சீக்கிரம் வேர் பிடித்து கொள்ளும். 2 வருடத்தில் பழம் பிடிக்கும்.
@riyazibrahim6084
@riyazibrahim6084 2 ай бұрын
Neenga avungaluku ethachu koduthu surprise pannu vedio pannunga chinnatha 🎉
@TamilSelvan-rx3gy
@TamilSelvan-rx3gy 2 ай бұрын
அக்கா உங்களுக்கு பிடித்த பாடல் ...... ?
@daivdraja6315
@daivdraja6315 2 ай бұрын
God bless you both❤
@prabhavathik1083
@prabhavathik1083 2 ай бұрын
Hussain Anna ❤
@Vinothcornervinothcorner
@Vinothcornervinothcorner 2 ай бұрын
Evvalavu perfect shape chapathi shape super 🎉🎉🎉❤❤❤
@chitrar2572
@chitrar2572 2 ай бұрын
Have a nice day ur smiling speexh is always super🎉❤
@charlescharu3646
@charlescharu3646 2 ай бұрын
Very nice video
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.