Hi friends seeds contact number(you can get any varieties of vegetables seeds here through online) Krishna seeds (9952595526)
@nithyanithi1095 Жыл бұрын
Sis hybrid kovakai chedi irundha video podunga sis
@karpakamkarpakam225 Жыл бұрын
29:46 29:49
@kumarkiruthika8256 Жыл бұрын
Hi,ur videos r very useful & informative for me,I am also try to do gardening like u in my home,tq so much
@pravinv1631 Жыл бұрын
Hi
@KalaiKalaivaani Жыл бұрын
😊
@tam-n1l Жыл бұрын
பார்க்கவே அருமையாக உள்ளது. ரசாயண பூச்சி மருந்துகள் அடிக்காமல் வளர்க்கப்படும் நாட்டு கீரைகள் மிக மிக சத்தானது ஆரோக்கியமானது
@subramanians2170 Жыл бұрын
உலகின் முதன்மையான தொழில் விவசாயம் விவசாயம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்போம் விவசாயம் பாதுகாப்போம் நீர் நிலைகள் ஆறுகள் ஏரிகள் குளங்கள் பாதுகாப்போம் புதிதாக நீர் நிலைகள் உருவாக்க வேண்டும் உணவு அளிக்கும் விவசாயிகள் கடவுள்
@bhuvanabhuvi4195 Жыл бұрын
புனிதா முதலில் கீரை முளைத்து வரும் போது மெதுவாக தண்ணீர் தெளித்து விட வேண்டும் ஸ்பீடாக தண்ணீர் ஊற்றினால் அதிலே பாதி சாய்ந்து விடும்❤
@devikaalagan3863 Жыл бұрын
ஆமாம் மிகவும் குறைந்த தண்ணீர் கையில் தெளித்து விடவேண்டும்
@gksaranishh7214 Жыл бұрын
Sis athu alugi poidum
@s4kudumbamincanada928 Жыл бұрын
Yes, just sprinkle the water when they start to germinate 👍
@umaramki5639 Жыл бұрын
Yes,should sprinkle water Punitha.
@jayasudhaanandh876 Жыл бұрын
Hai sis good effort . ans 1. Venthayam, 2.senkeerai, 3.malli, 4.siru keerai
@joylindiary6064 Жыл бұрын
Hi dr. Grow bags la starting stage seeds ku slow ah water vidanum APA keerai superb ah grow aagum.1.Fenugreek,2. Sirukeerai 3. Coriander seeds 4. Sigappu thandu keerai
@naziasadiq2606 Жыл бұрын
Romba sariya sonningha evlo happy theriyuma ungha veetuku pakathula nan iruntha Nanum parikuren nu solli irupen super very nice👍👏😊 happy
@sailogu564 Жыл бұрын
ராசா த்தி அருமை யான விளக்கத்துடன் கூடிய நேரடி வீடியோ காட்சிகள் 😊😊
@gayathrivenkatesh7178 Жыл бұрын
உங்களது தோட்டம் பார்ப்பதற்கு அழகாக உள்ளது..
@NimmyShankar-fz4wo Жыл бұрын
உங்கள் வீடியோ எப்போதுமே பசுமை வீடியோ தான் சிஸ்டர் அதுவும் இந்த வீடியோ என்னோட பேவரிட் கீரை வகைகளின் வீடியோ என்றால் எனது மகிழ்ச்சிக்கு அளவேது எனக்கு பிடித்த முதல் வகையே கீரை தான் அதுவும் சிறுகிரை வெந்தய கீரை இரண்டுமே அவ்வளவு அருமையாக இருந்தது பச்சை பசேல் என்று இருந்தது உங்கள் கைகளாலே எல்லா வேலையையும் செய்தது உங்கள் சுறுசுறுப்புக்கு உதாரணமாக இருந்தது வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
@santhisingaram8435 Жыл бұрын
உங்களது தோட்டம் பார்பதற்கு அழகு🎉
@kohilavardhini5378 Жыл бұрын
Ungha veedu and thottam location arumai ah irukku..
@varalakshmid3989 Жыл бұрын
Another beautiful vlog. U never waste our time, it has complete detailed content. After watching ur video , we feel relaxed and positive. Keep going. Hope one day I will leave a life where I have more space for growing veggies.
@SakkapoduChannel Жыл бұрын
❤
@thottamdinesh5837 Жыл бұрын
மாலை வணக்கம் அக்கா 1.வெந்தயக்கீரை 2.சிறுகீரை 3.கொத்தாமல்லி 4.செங்கீரை
I watch all Ur videos ma. U make us feel as if we r also living with u in ur garden. U R LIVING Ur life... corporate life will give us money, sickness, unhealthy food, hospital, can't spend time me with our family, stress, depression etc..... But ur way of life give meaning to human life u r blessed to live in village. Should appericate Ur husband as well. Take care ma.
@dharshinivishnu3759 Жыл бұрын
வெந்தய கீரை விதை சிறு கீரை விதை கொத்தமல்லி கீரை விதை சிகப்பு தண்டு கீரை விதை
@delhisanthikitchen Жыл бұрын
பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு
@vidyajayaraman6882 Жыл бұрын
Neenga oru real sadhanaiyakar dhan mma
@antoriya4640 Жыл бұрын
Vendhayam Siru keerai Coriander Red thandu keerai Big fan for you video sis thank you for nice video
1.வெந்தயக்கீரை 2.சிறுகீரை 3.கொத்தமல்லி 4. சிவப்பு தண்டுக்கீரை Akka growbag la sizeku yethamaathiri vithai podanum.aprm athuku water ivlo force Vida koodathu.kaiyala thelichi vidunga. Sprayer iruntha athula water oothunga.
@ambika9394 Жыл бұрын
ஹாய் சிஸ்டர் உங்க வீடியோ சூப்பர் எங்க வீடு உங்க வீட்டு பக்கத்துல இருந்தா டெய்லி வாங்கிக் கொள்வேன் கீரை .ரொம்ப ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnsonmax1460 Жыл бұрын
Very nice video and enjoy it a lot, reason about the grow bag seeds is when sowing mix it with sand and remove any large stone particles or hard soil particles, and when watering use a small tin with holes and water it slowly and don't use the large hose to water them. Also try spreading the seeds in to 2 bags instead of one. All the best!
@kaleeswari3191 Жыл бұрын
venthaiya Kirai siri Kirai koththamalli Kirai thandu Kirai sis naa clg student ugga paathu naa neraiya sedi vechuruka sis egga v2 la your motivation queen tq
@lakshmishrinath5140 Жыл бұрын
Vendhaya keerai,siru keerai, kothamalli, thandu keerai. Nice to see all the keerai.. so fresh and so healthy..
@sampatha5668 Жыл бұрын
வெந்தய கீரை விதை சிறுகீரை விதை கொத்தமல்லி கீரை விதை சிகப்பு தண்டு கீரை விதை
@kaviyuvi1960 Жыл бұрын
Sis karthigai and margali month malli potta ethuyume vin agathu super varum
@dharshiniharichandran5032 Жыл бұрын
Akka...mint plant ah sunlight ku direct ah vekakudathu...mint plant ku konjam shade thevai....so ippadi panunga
Unga videos ellam na pathuttu nearaiya nanum kaththu kittu eruka. Nga its very useful information 😍😊
@bqoutes8506 Жыл бұрын
Keerai grow bag la oru adi valarra Vara konjam Kaila thanni thelinga... Apo dhan chedi madiyaadhu.. Thani force ah spray panna stem odanjidum🙏 Aparam keera seeds ah konjama grow bag la poteengana nalla result varum😊
@mohanavallijeevanandham5961 Жыл бұрын
Venthayakeerai ,sirukeerai,koththamalli, sivapputhandukeerai akka video super ungal lifestyle vazhanumnu asai
Hi Sister, when you sow the “ keerai seeds”, a tip is first mix the seeds with the soil ,then sow. Seems to be you are sowing too many seeds in one spot. Spread around more , then the seeds will grow healthier.
@ugrasenanvenkadasalam Жыл бұрын
வெந்தய கீரை,சிறு கீரை,கொத்தமல்லி கீரை, சிகப்பு தண்டுகீரை. உக்ரா சிங்கப்பூரில் இருந்து..
Super sister pakumpothu pasumaiya iruku romba aasiya iruku garding romba pedikum nanum school life before marriage vandiya keeri, sirukeeri, thandukeeri, aarikeeri flowers garden elam vachitu iruthan veetuku pothumanatha iruthu but after marriage am in chennai no place pakalam anoda dream nenivakuthanu marupadiyim oru new home vanki place irukarathu pola garding pandran panitu pic podran sister bye tc sister beautiful planning greenshes place healthy life and lifestyle enjoy work irukum but enjoy able hard work bye sister next video waiting
Hello sister, grow bag la keerai valarkarapo ivlo thanni vida koodathu and antha mari pipe layum direct ah vida koodathu. Vidhai pootu oru 10 days kai la thanni eduthu thelichu vidunga ilana oru poovaali la vidunga, athigamana force ilam naatra ver azugal seithidum. Just antha mela iruka mannu eeram aana pothum, nenga naraya thanni vidringa. Avlodhan antha problem. 🙂
Hi sister Grow bag la தண்ணீர் விடும் முறை தவறு. கீரை தண்டு மெலிதாக இருக்கும் வேகமாக நீர் தண்டின் மேல் படும் போது தண்டு சாய்ந்து விடும்.so முதல் 10 நாட்கள் நீரை கையால் தெளித்து விடவும்.
@pavankumarnj8695 Жыл бұрын
Very hard work
@goldaraju Жыл бұрын
1)venthaya keerai 2)siru keerai 3)koththa malli 4)sigappu thandu keerai
@indirasrinivasan8943 Жыл бұрын
வெந்தயா கீரை விதை. சீறுகீரை விதை. கொத்தமல்லி விதை சிகப்பு தண்டுக்கீரை விதை
@vidyajayaraman6882 Жыл бұрын
Neenga oru super women ma ungalukku award kandippa kudukanum
@kokilam4788 Жыл бұрын
1. வெந்தயக்கீரை 2. சிறுகீரை 3. கொத்தமல்லி விதைகள் 4. சிகப்பு தண்டு கீரை