வாழ்த்துக்கள் சகோதரர்... தாயும் சேயும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
@Nagendran_sanju3 сағат бұрын
பொண்ணு பிறந்தால் தான் அதிஷ்டம் வாழ்த்துக்கள் நீலவேனி பாட்டி❤❤😁😁😁
@subha77686 сағат бұрын
வாழ்த்துக்கள் வேணி அக்கா. வாழ்த்துக்கள் பா புவன் தம்பி ரம்யாவிடமும் சொல்லிவிடுங்கள்.. வீட்டில் மூத்த குழந்தை பெண் குழந்தையாக பிறப்பது மிகவும் நல்லது.. எங்களுக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. புவனின் சிரித்த முகத்தை பார்க்க வேண்டும். அடுத்த vlogகில் கண்டிப்பாக உன் முகத்தை காட்டு
@sharathi5433Сағат бұрын
புதன் அன்று பெண் குழந்தை மிக நல்லது வாழ்க வளமுடன்
@mohamedhissam91337 сағат бұрын
வாழ்த்துக்கள் சந்தேசம்மா அம்மா பாட்டியிடிங்க❤❤🎉🎉🎉
@Lucky_Star_3646 сағат бұрын
வாழ்த்துக்கள் 🎉❤அம்மா.. அண்ணா அண்ணி🤩
@s.niranjana75587 сағат бұрын
வாழ்த்துக்கள் எல்லோருக்கும் 🌹 வாழ்க வளமுடன் எல்லோருக்கும் பாப்பா பிறந்தது சந்தோஷம் 😂 இந்த வடை எனக்கு தெரியாது வடை நன்றாக இருக்கிறது 👌 வாழ்த்துக்கள் நீலவேணி🌹♥️
@abiramivadivel90317 сағат бұрын
வாழ்த்துக்கள் அம்மா எங்கள் வீட்டில் எங்கள் தம்பிக்கு வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்தது மிகவும் சந்தோஷம்
@anbuchselvans.l.47044 сағат бұрын
வாழ்த்துக்கள் புவனேஸ் ரம்யா நாங்களும் ஈரோடுதா எங்கயாவது வெளிய பார்க்கவே முடியல உங்க எல்லாரையும் ஒரு தடவ கட வீதி பக்கம் உங்க அப்பாவ பார்த்தேன் ஆன பேச முடியல .