நம்ம வீட்டுக்கு வந்த Bigg Boss Celebrity

  Рет қаралды 501,956

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Open your Free Upstox Gold Account and get Free E-Gold worth Rs. 51 - upstox.com/ope...
Download the App - bit.ly/2TiKsJW
Ads by: Sociopool India Pvt. Ltd.
(www.sociopooli...)
Subscribe BiggBoss Suresh Thatha's Channel 👇👇👇
/ srisur91
Dear Amma Kai Pakkuvam Family😍
#ammaKaiPakkuvam #sureshChakravarthy #biggBoss #biggBossThatha
amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, suresh chakravarthi, suresh chakravarthy, suresh chakravarthy cooking, bigg boss, bigg boss thatha
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook
/ tinycook
********************************************************************

Пікірлер: 802
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 3 жыл бұрын
ஆடம்பர வாழ்க்கை ஆபத்தானது உங்களுடைய எதார்த்த பேச்சு தான் உங்களுடைய வெற்றிக்கு காரணம் அம்மா. இதேபோல் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கனும் வாழ்க வளமுடன்
@jeyagowrir6554
@jeyagowrir6554 3 жыл бұрын
Ama
@shakilashakila2863
@shakilashakila2863 3 жыл бұрын
அம்மா கை பக்குவம் வெற லெவல் அதைவிட சுரேஷ் ஸார் யாதர்த்தமான. பேச்சு சூப்பரோ சூப்பர்
@agrivasanthitnau
@agrivasanthitnau 3 жыл бұрын
சுரேஷ் சார்... மாமனிதர் .. அவரது திறமை அறிவு ஆற்றல் இவற்றுக்கும் மேல் முத்தாய்ப்பான அவரது எளிமை... எங்கள் ஊர் அம்மாவைப் பெருமைப் படுத்திய உங்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏🙏🙏
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 3 жыл бұрын
சுரேஷ் சக்ரவர்த்தி அ கை ப அசத்திட்டர் , அம்மா பரட்டி சமையல் மிக இயல்பு , புடவை அசத்தல் அகை ப சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈✌🏾✌🏾💐🎁👍Bigg Boss
@flavoursofnellai3579
@flavoursofnellai3579 3 жыл бұрын
கலக்குங்க.👏🏼👏🏼 கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் விருந்தோம்பல் பற்றி பேசியிருந்தார்கள்.அதற்கு சரியான உதாரணம் நீங்கள் தான்.மனம் நிரம்ப மகிழ்ச்சியோடு வாய் நிறைய சிரிப்போடு அருமையான உபசரிப்பு.👏🏼👏🏼👏🏼.பார்த்த எங்களுக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சி.அருமை, அருமை.பாராட்டுகள்.❤️
@maryanitha8221
@maryanitha8221 3 жыл бұрын
Thatha... very.. simple... down to earth person...🙏... Amma,Appa and brothers Best Wishes...🙏👍🙋....
@loganathangowri6074
@loganathangowri6074 3 жыл бұрын
It
@erodegomathi1397
@erodegomathi1397 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா🙏 உங்கள் பேச்சு மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது. உங்கள் முடிஅழகும் பூ வைத்துள்ள அழகும் நடிகை கே. ஆர். விஜயா போல உள்ளது. 🌹வாழ்க வளமுடன்🌹
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 3 жыл бұрын
சகோதரி நீலவேணி சகோதரர் சுரேஷ் இரண்டு எதார்த்தங்களும் வேற Level 👌👌👌👌இருவருக்கும், குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்...
@lathapv8538
@lathapv8538 3 жыл бұрын
ஐய்யா நீங்கள் சொன்னது உண்மைதான் இந்த அம்மா சிரிச்சே நம்மை கொன்றும் எனக்கு இந்த அம்மாவை மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏🙏 Pink colour saree awesome amma
@ushausha9454
@ushausha9454 3 жыл бұрын
மிக அழகான வெள்ளை உள்ளம் கொண்ட குடும்பம்
@VigneshKitchen
@VigneshKitchen 3 жыл бұрын
naa vilundu vilundu siruchean bhuvan bro,,. semma excited pola amma. very nice
@SaiSai-vo1if
@SaiSai-vo1if 3 жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள். நீங்கள் சாதித்த தருணம் இது தான். உங்களுடைய பக்க துணையாக உங்களுடைய இரு பிள்ளைகள்.
@baskarrisk799
@baskarrisk799 3 жыл бұрын
Yes
@harihema1175
@harihema1175 3 жыл бұрын
உங்கள் பயணம் இன்னும் சிறப்பாக தொடர என் வாழ்த்துகள்..அம்மா....😊🥳🥳
@hephzibahjohnson7376
@hephzibahjohnson7376 3 жыл бұрын
Iyoooo thaatha was soooo humble... Thaatha u r really great.... Super thaatha.... Saree selection superb...
@PoojaPooja-hg4jf
@PoojaPooja-hg4jf 3 жыл бұрын
My favorite Bigg boss Suresh Thatha and Anitha Akka
@TasteMySamayal
@TasteMySamayal 3 жыл бұрын
அம்மா கை பக்குவம் மட்டும் இல்ல,விருந்தோம்பல், உபசரிப்பும் ரொம்ப அருமை. கத்ரிகா கலர் புடவை சூப்பர். அம்மா கலகலனு பேசுவது ரொம்ப இனிமை.
@mathyponnuthurai3644
@mathyponnuthurai3644 3 жыл бұрын
அன்பான அழகான குடும்பம் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது சுரேஷ் Sir வந்தது மிக்க சந்தோஷம் அம்மா நீங்கள் எந்த புடவை கட்டினாலும் அழகு உங்கள் குடும்பம் மேன்மேலும் வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்🙏
@indu.m5556
@indu.m5556 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருந்தது ‌நன்றி அம்மா உங்ககிட்ட ஏதோ இருக்கு உங்க பேச்சு இயல்பான வார்த்தைகள் நன்றி
@sachithap1989
@sachithap1989 3 жыл бұрын
Suresh sir, ur simplicity awesome, evalavu periya alu, Australia la restaurant vechirunthu vasathiya irunthavaru. Down to earth a irukkar. Super.
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
சூப்பர் மா சுரேஷ் சார் வந்த சந்தோஷம் உங்க முகத்தில் அப்படி தெரியுது எங்களுக்கும் இந்த பதிவு ரொம்ப பிடித்து இருக்கு ❤❤
@gomathiravi255
@gomathiravi255 3 жыл бұрын
சுரேஸ் தாத்தா உங்க நல்ல மனசு நல்லாதெரிய்து வீட்டுகு வாங்கனு சொன்னாங்க வரேனு பேச்சுக்கு தான் சொல்ராருனு நினைச்சன் ஆனா நிஜமாவே வந்துடாரு வேரலவல் தாத்தா நீங்கா அம்மா நீங்கலும் சூப்பர்
@sumathirajkumar8721
@sumathirajkumar8721 3 жыл бұрын
அம்மா இது தான் என்னுடைய முதல் Comment.வாழ்கையில் மிகப்பெரிய இடத்திற்கு செல்வீர்கள். வாழ்க வளமுடன்.Amma soooooo happppppppppy
@sangeethaganapathy7906
@sangeethaganapathy7906 3 жыл бұрын
Talented and innocent amma.....
@mvijayalakshmi6381
@mvijayalakshmi6381 3 жыл бұрын
அம்மா வின்...யதாற்த்தமான பேச்சு..சூப்பர்
@milkae7581
@milkae7581 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qoOaaYZsnN56o68...🙏
@jcreation1008
@jcreation1008 3 жыл бұрын
U r best amma, u are blessed with wonderful son's God bless u all. Love u amma💜💜💜
@nirmalakrishnan9181
@nirmalakrishnan9181 3 жыл бұрын
Suresh sir Vera level, good human ❤️❤️❤️🎉🎉👍👍
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ங்க அம்மா நீங்க இன்னும் மேன்மேலும் வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க அம்மா
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 2 жыл бұрын
சுரேஸ் சார் செலக்சன் சுப்பர் பட்டு சாறி சுப்பர் கலர் அடுத்த சாறி இன்னும் சுப்பர் எனக்குப் பிடித்த கலர் இரண்டும் 👌🏾👍
@GR-bh4pb
@GR-bh4pb 3 жыл бұрын
அம்மாவின் புகழ் பரவட்டும் அடுத்த பிக் பாஸ் நீங்கள்தான் வாழ்த்துக்கள்💐
@sheelaraniandrews8727
@sheelaraniandrews8727 3 жыл бұрын
Hilamsheelaranohydr
@GR-bh4pb
@GR-bh4pb 3 жыл бұрын
@@sheelaraniandrews8727 yes.. not getting your point
@venilkumar3626
@venilkumar3626 3 жыл бұрын
அம்மா அருமையான பதிவு... மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் நீண்ட கால உழைப்பிற்கு ஊதியம் கிடைத்திருக்கிறது 👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️ simplicity brings all wealth 👍👍👍👍👍
@lakshminswamy3325
@lakshminswamy3325 3 жыл бұрын
Suresh sir u r great,simple man .same as Ammai and family
@meenaprabu8959
@meenaprabu8959 3 жыл бұрын
அருமை அம்மா உங்கள் உழைப்புக்கு கிடைத்த பலன் அம்மா👌👌👌❣️❣️❣️🙏🙏🙏🙏
@babug4754
@babug4754 3 жыл бұрын
Samayal arumai super...suresh chakaravarti....semma enjoy 👍🏻babu.g karaikudi
@tgsathya8627
@tgsathya8627 3 жыл бұрын
All the family members thank you very very much, He is legendary actor and also simple man ,most lovable man and also our family member.Welcome sir
@manimegalai6148
@manimegalai6148 3 жыл бұрын
Amma kaipakkuvam.....suresh thatha ....invite aappadu soo suuuperb nice awesome dear suresh Sir awesome gentle man.....ella thiranaiyum vullavar nalla manidhar so happy ma....valthukkal amma thambi uncle ellorukkum valthukkal dears tk cr ma dear byeeee 👍 👌 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷 🌲
@adhi2018
@adhi2018 3 жыл бұрын
Thatha entry super and gift super👍👍👍
@poorvikadev9941
@poorvikadev9941 3 жыл бұрын
Attakasam suresh Thatha simplicity vera level🥰🤩will watch n come bros
@premipriya4793
@premipriya4793 Жыл бұрын
ஒரு அம்மாவின் கைப்பக்குவம் சமைப்பதில் மட்டுமல்ல பரிமாறும் விதத்திலும் உள்ளது. நீங்கள் அருமையாக விருந்தினர்களை கவனிப்பதில் பார்ப்பவர்களின் மனதையும் வென்று விட்டீர்கள் அம்மா...
@ashwinramkumar4320
@ashwinramkumar4320 3 жыл бұрын
சூப்பர் மா தாத்தாவை பார்த்தது ரொம்ப சந்தோஷம்
@muthusamysamy6642
@muthusamysamy6642 2 жыл бұрын
Amma neega vere levelll.... smileeee is adiditttttt ....amma unga biggggggggg fan😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@saranyaarun7941
@saranyaarun7941 3 жыл бұрын
Yanaku illaye Ammaaaaa😔😔😔😔😔 ana ungala pakkum podhu en amma ve paathathu polave iruku ....🙏🏻🙏🏻🙏🏻 Neenga yeppavum sandhosama irukanum❤️ Ammaaaaa❤️
@bharathim8524
@bharathim8524 3 жыл бұрын
சுரேஷ் சக்கரவர்த்தி சார் 👍🙏👌👌👌👌👌
@lathapv8538
@lathapv8538 3 жыл бұрын
அம்மா நீங்கள் எப்பொழுதும் இதைப்போன்று மகிழ்ச்சியான இருக்கவோண்டும் ❤️❤️❤️🙏🙏🙏🙏
@sangamithiraig1834
@sangamithiraig1834 3 жыл бұрын
இது தான் உங்கள் வெற்றி சகோதரி. வாழ்த்துக்கள். 2 சேலையும் கட்டிக் காட்டுங்கள் எங்களுக்கு.🙏🙏💐💐💐
@sivakumar.v4360
@sivakumar.v4360 3 жыл бұрын
B
@samyukthat1936
@samyukthat1936 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@BLACK_EDITZ_25
@BLACK_EDITZ_25 3 жыл бұрын
இன்று தான் பார்த்தேன் அருமை யான வீடியோ பதிவு சுரேஷ் தாத்தா பேச்சு அருமை 💐💐💐
@nagarajannagarajan6005
@nagarajannagarajan6005 3 жыл бұрын
Nanum intruthan parthen
@mohamedsharaf4091
@mohamedsharaf4091 3 жыл бұрын
அம்மாவின் சிரிப்பு தாத்தாவின் லூட்டி வேற லெவல்
@s.sundaramsundaram7227
@s.sundaramsundaram7227 3 жыл бұрын
Amma sollavella thatha sema joleya iruparu so sweet neeng kodthu vaithavargal
@padmavathyv3645
@padmavathyv3645 3 жыл бұрын
Suresh sir simple. அம்மா அப்பாவை பெருமைபடுத்திய நம்ம ஈரோடு பிள்ளைங்க
@saransundar4637
@saransundar4637 3 жыл бұрын
So sweet Amma ❤️💕😍 semaaaa cute unga smile sir manasu
@deivanaiwings4481
@deivanaiwings4481 3 жыл бұрын
Super Suresh uncle❤️❤️❤️big surprise kandipaa..etharthamana pechu Amma,suresh sir...👍🙏
@moorthymurugesan2098
@moorthymurugesan2098 2 жыл бұрын
suresh sir anbaipol saree selection ❤️❤️❤️❤️❤️❤️🥰🌹👍👍👍👍👍
@dharanishgaming9436
@dharanishgaming9436 3 жыл бұрын
Thatha amma vetuku vanthathu super veralaval
@bhagyas8632
@bhagyas8632 3 жыл бұрын
He s such a sweet person
@kalainaidu1142
@kalainaidu1142 3 жыл бұрын
Enjoyed watching this video...thanks for such a wonderful video.
@s.isaimozhi3579
@s.isaimozhi3579 3 жыл бұрын
Super Amma Suresh sir v2ku vanthadhu super Amma,........your speech super mummy
@priyapriyasankar2871
@priyapriyasankar2871 3 жыл бұрын
அம்மா உங்கள் சிரிப்பு அழகு
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 жыл бұрын
Suresh sir super, nalla manethar....amma all the best.....
@sithihaji7791
@sithihaji7791 3 жыл бұрын
Hi amma...very happy...suresh appa casuala peasraga...jollya peasraga..pakabothu unga family la oruthga matiri iruku amma..santhosam...saree super..colour super
@anandapushparani2983
@anandapushparani2983 3 жыл бұрын
True she is very simple and good as he said
@kalaiselvi8835
@kalaiselvi8835 3 жыл бұрын
Very interesting video amma nenga romba lucky Suresh sir my favorite romba nalla gavanichinga so happy Amma 👍❤️
@rahavimahendran4656
@rahavimahendran4656 3 жыл бұрын
Amma ungal mannathirkum ,ungal siripukum kidaitha vettri ... happy amma
@buvanabuvi7388
@buvanabuvi7388 3 жыл бұрын
My favourite contestants aari and thatha❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sugusugu1138
@sugusugu1138 3 жыл бұрын
Super Amma...2 youtuber semma irukku..valthugal for both Tuber..
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 2 жыл бұрын
சுரேஸ் சார் செம காமடி யதார்தமான மனிதன் 👍🙏
@DohaYaminiKitchen2020
@DohaYaminiKitchen2020 3 жыл бұрын
U are lucky amma memories wz suresh tata semma,food gift yelamai spr o spr ..valthukal amma...
@pavivarna2033
@pavivarna2033 3 жыл бұрын
My fav bigboss contestant suresh thatha ...
@unique953
@unique953 3 жыл бұрын
Ha Ha ne Ingayum vantiya
@harshinipapa5374
@harshinipapa5374 3 жыл бұрын
அம்மா உங்கள் உள்ளம் நடக்கும். மகிழ்ச்சி அம்மா
@harshinipapa5374
@harshinipapa5374 3 жыл бұрын
எடையை குறைக்க ஐடியா சொல்லுகா அம்மா
@k.kingadevikasinathan2277
@k.kingadevikasinathan2277 3 жыл бұрын
Super super everyone.. happy to see Suresh Tata .Vera level.. all the best. From Malaysia.
@gobinithi4395
@gobinithi4395 3 жыл бұрын
அம்மா அம்மா கைபக்குவம் சேனல் வேற லெவல் 🌹🌹
@deeparagunathan4251
@deeparagunathan4251 3 жыл бұрын
Sema video thambi 😍ippolam editing vera leval 🤗 Namma theruve vandhu irukume 😊 ippothan video full ah pathen ammavoda siripputhan highlight😍
@senthilpreethi5617
@senthilpreethi5617 3 жыл бұрын
Amma super nega menmelum valara ennudaya valthukal amma
@prshanmugam7630
@prshanmugam7630 2 жыл бұрын
Suresh sir You are very kind to all.
@k.lakshmik.karthik7532
@k.lakshmik.karthik7532 3 жыл бұрын
Spr .iam very excited.no words keepitup
@debashree7628
@debashree7628 3 жыл бұрын
Oh wow happy to see thatha with your family your family is really sweet i could see your happy welcome
@ammavinkitchen3442
@ammavinkitchen3442 3 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் சுரேஷ் சார் அவர்களுக்கு நன்றி
@ammavinkitchen3442
@ammavinkitchen3442 3 жыл бұрын
Thank you
@vasanthamariyappan6357
@vasanthamariyappan6357 3 жыл бұрын
Miga miga arumai.💟💟💟
@vidhyashree5917
@vidhyashree5917 3 жыл бұрын
All the best deepanesh , bhuvanesh.. congrats amma.. unga family ku suresh sir vandhadu sema super.. all the best brothers..
@shiva227tharan2
@shiva227tharan2 3 жыл бұрын
Loads of luv 2 u maa ,bhuva anna😊
@sainilashrees3339
@sainilashrees3339 3 жыл бұрын
Super 👌👌👌👌 Vera level suspension ma nenga inum mela mela poga Nan kadaullitam pray panren Amma I love you Amma
@sjothi1852
@sjothi1852 3 жыл бұрын
Super akka thatha evlo simplicitya thatha great. Sir enga vetuku vanthathu pola enaku Romba happya eruku.
@geethav7900
@geethav7900 2 жыл бұрын
Great Thatha...keep up the spirit of love...we are very proud of you for your down to earth humane nature, openness, knowledge and empathy...keep rocking and encourage all hard working and deserving people! You rock wherever you go!
@nanthukarthi7613
@nanthukarthi7613 3 жыл бұрын
Wow super bigboss thattha vanthutara super super really enjoy this vlog amma
@kanchanaphysics6266
@kanchanaphysics6266 3 жыл бұрын
Ammma super......vazhthukal
@poorvikadev9941
@poorvikadev9941 3 жыл бұрын
Kannu thanila neranju pochupa🤩😍arumaiyoo arumai romba negilvana tharunam parkara yenga yellarukkum😍siruga katti peruga vaal😊☺no exaggeration, no costly organisers,no gorgeous arrangements ullathu ullapadi very naturally tats y suresh Thatha very impressed 2 great positive people's vibrations contagious to whole subscribers. Arumaiiii
@malligak6347
@malligak6347 3 жыл бұрын
Arumai arumai rendu you tuber santhikumpothu parkpothu santhosam neenga vera level
@revathyshanmugam765
@revathyshanmugam765 3 жыл бұрын
Vera level super vazhthukkal...
@KanmaniKudil
@KanmaniKudil 3 жыл бұрын
சூப்பர் அம்மா..... வாழ்த்துக்கள்....
@shanti5554
@shanti5554 3 жыл бұрын
Suresh Thatha fan❤
@shreeyanthra6618
@shreeyanthra6618 3 жыл бұрын
Super Amma
@milkae7581
@milkae7581 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qoOaaYZsnN56o68....🙏
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 3 жыл бұрын
Wow super super Amma unga vellandhiyana paychu romba pidikum ma👌👌👍😊
@kalaimathis2383
@kalaimathis2383 3 жыл бұрын
Very very very excellent. Suresh sir super sir. Amma familyku vazthukkal. Very nice very 👍👍👍nice
@ganesanraja4042
@ganesanraja4042 3 жыл бұрын
ஹாய் அம்மா எப்படி இருக்கீங்க சுரேஷ் சார் வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்....ஜோதி ஜோதி கணேசன் தூத்துக்குடி .....
@ganesanraja4042
@ganesanraja4042 3 жыл бұрын
Nice vidiyo Amma...
@KamalisDiary
@KamalisDiary 3 жыл бұрын
அம்மாவின் விருந்தோமபல் அளவுக்கு அதிகமானது அதை அனுபவித்ததில் எனக்கு ஆனந்தம் !!@Suresh Chakravarthi​ எங்கள் ஊரு வடை பட்டாணி பருப்பு வடை சுவை அதிகம் அன்போடு அம்மா செய்ததால் அதை விட சுவை அதிகம் sir!
@Sun999-g5n
@Sun999-g5n 3 жыл бұрын
Super video, Always amazed by Amma’s multitasking and her super fast work👍😍🙏
@vishnuvis3035
@vishnuvis3035 3 жыл бұрын
Super Suresh sir. Happy to see this vlog
@rajakumarinadar4561
@rajakumarinadar4561 3 жыл бұрын
Big Boss uncle ungha channelil vanduvittar saree gift super neengha vera level valthukkal neengha ungha family nallairukkanum amma neengha outside pogumpoluthu kavanamagha mask pottukittu poghavum
@samstella8946
@samstella8946 3 жыл бұрын
Enaku Amma va romba pudikum Amma sripu romba pudikum love you Ma
@jayalakshmi2752
@jayalakshmi2752 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ‌சகோதரி💐💐💐
@josephinea9931
@josephinea9931 3 жыл бұрын
Suresh sir sema ya pesuringa...
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,3 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
CM BRIYANI 👨‍🍳 Grand LAUNCH ⛳️
22:07
DAN JR CM
Рет қаралды 3,5 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20