நம்மை அறியாததே நமது பலகீனம்

  Рет қаралды 22,689

Rekha Padmanaban official

Rekha Padmanaban official

17 күн бұрын

அனைவருக்கும்
சமர்ப்பணம்

Пікірлер: 77
@angavairani538
@angavairani538 15 күн бұрын
ரேகா அற்புதமான அழகான விளக்கம் வாழ்த்துக்கள் செல்லம் லவ்யூசோமச்டா இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 15 күн бұрын
நான் பற்றிய நுட்பமான விளக்கம் மிக அருமை.ரேகா என்ற நுண்ணறிவிற்கு நன்றி.
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 15 күн бұрын
அற்புதமான சொற்பொழிவு நன்றி சகோதரி
@dr.ra.selvaganapathy
@dr.ra.selvaganapathy 15 күн бұрын
அருமையான நுட்பமான சொற்பொழிவு
@starduststardust8455
@starduststardust8455 14 күн бұрын
Amaaazinggggggg speec!!! Pls we need more
@metraskarthi-mn2ee
@metraskarthi-mn2ee 5 күн бұрын
கண்களை பற்றி பேசும் போது என் அறிவு கண்ணை திறந்து விட்டது போல் உள்ளது 😊
@thala1505
@thala1505 15 күн бұрын
Thanks sister. Naan Yaar engira our aanma visaranai ella kelvikum vidai koduthu vidum... Thank you for your good efforts in creating this awareness.
@srbalayourfriend1729
@srbalayourfriend1729 14 күн бұрын
அருமையான பதிவு சகோதரி
@BalaG59
@BalaG59 14 күн бұрын
Part - 2 Video podunga akka.
@shyamalaramu9171
@shyamalaramu9171 13 күн бұрын
Amma taiye🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤super
@meenar5826
@meenar5826 15 күн бұрын
Waiting for the continuation.....eye opening speech
@swathi4027
@swathi4027 6 күн бұрын
செமமமம ஸ்பீச் சிஸ்டர்
@MPVijayKhanna
@MPVijayKhanna 15 күн бұрын
Arumai thangai
@esakkimuthu-mj3yt
@esakkimuthu-mj3yt 13 күн бұрын
அருமையான advice
@viratpandi2417
@viratpandi2417 14 күн бұрын
Thank You Madam❤
@babusavi6517
@babusavi6517 15 күн бұрын
பக்திக்கு தேசமங்கயர்கரசி பக்தியை அடுத்த நிலைக்கு கொண்டு போவது ரேகா பத்மநாபன் இருவருடைய சேவை மிகப்பெரிய சேவை தாங்கள் தான் எனக்கு குரு வணங்குகிறேன்
@maruthiraja9862
@maruthiraja9862 9 күн бұрын
Nice speech அக்கா
@vallis8300
@vallis8300 14 күн бұрын
Nandri akka❤
@rangasamyrangasamy8351
@rangasamyrangasamy8351 14 күн бұрын
Thankyou madam
@vairalaxmi4801
@vairalaxmi4801 13 күн бұрын
நன்றி அக்கா 🙏
@PalaniSenthil-ph6qz
@PalaniSenthil-ph6qz 14 күн бұрын
Thank you sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@msanjay6976
@msanjay6976 13 күн бұрын
Would be better if full video is uploaded and also why did murugan went to save him instead of sivan, answer please
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 13 күн бұрын
சிவனே இங்கு உடலை நான் என்று உணரும் ஜீவனாக சிக்கியுள்ளது உடல் நீ அல்ல சும்மா இரு உணரலாம் என உபதேசம் அருளி வழி காட்டினார் குருவாக கந்தன் அது ஞானம் விடுதலை கொடுத்தது.பிரணவதை சிவனுக்கு உபதேசித்தார் என்று கேள்வி பட்டு இருப்பீங்க.
@sudhakari6490
@sudhakari6490 15 күн бұрын
I attended the programme in person at Thiruvannamalai!
@willpower4439
@willpower4439 15 күн бұрын
Dear sister, How did you attend this program ?
@arivuartistsalem
@arivuartistsalem 12 күн бұрын
Great
@kadavulthugal8766
@kadavulthugal8766 14 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shankar9626
@shankar9626 14 күн бұрын
❤❤❤👌👌🙏🙏
@kennadyravi3442
@kennadyravi3442 14 күн бұрын
❤❤❤❤❤
@user-kt1ms7ld9t
@user-kt1ms7ld9t 15 күн бұрын
எனக்கே கூறியது போல இருக்கு
@saranya-nv7xl
@saranya-nv7xl 14 күн бұрын
pls post next session sister
@nskkiran
@nskkiran 2 күн бұрын
Wry hard to express in words as truth can’t be explained
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 2 күн бұрын
Explain me how will be the sweet
@pavithran6732
@pavithran6732 15 күн бұрын
🙏
@rajipvr
@rajipvr 15 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@sonads5551
@sonads5551 14 күн бұрын
Hai mam.💖💖
@sridharsundaram292
@sridharsundaram292 9 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@BalaG59
@BalaG59 13 күн бұрын
Part - 2 Video Podunga akka
@kalyanig405
@kalyanig405 13 күн бұрын
Mam. Pls post part 2 soon
@sabarinathk1905
@sabarinathk1905 14 күн бұрын
Kindly upload full video
@balaganesan.pganesan2228
@balaganesan.pganesan2228 7 күн бұрын
Thank You
@ArunKumar-di5oo
@ArunKumar-di5oo 11 күн бұрын
Great soul you sister good explain to world people all one words to listen one doubt to me bad friend spoil hole life to good friend what punishemeant to him say sister
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 10 күн бұрын
Ego is bad friend do self enquiry.
@sriramrengaraj6902
@sriramrengaraj6902 11 күн бұрын
Cut pani cut panni pesurathu full satisfaction ila ka. Solla vara karuthum mulumaiya purila.
@baskaranrasipuram5629
@baskaranrasipuram5629 15 күн бұрын
🎉😅😊
@BalaG59
@BalaG59 13 күн бұрын
Part - 2 Video Podaga akka
@user-wf3hs6tr7i
@user-wf3hs6tr7i 14 күн бұрын
Akka
@sumathramanoharan9860
@sumathramanoharan9860 14 күн бұрын
Thank you
@kalai4458
@kalai4458 15 күн бұрын
நன்றி அக்கா.....
@m.vinothkumarsnehilsai6952
@m.vinothkumarsnehilsai6952 6 күн бұрын
Paramahansa yogananda kriya meditation ,yogananda குரு முலமா தியானம் பெற்று. விடுதலை நோக்கி பயணிக்ர மக்கள கிரியா யோகம் கற்று கொண்டு உலகத்தில் நிறைய சிடர்கள் ஞான பாதை நோக்கி. நான் யார். என்ற பயணத்தில் போரங்க, நானும் போரன் அக்கா. ஆன நீங்க சொல்லுறது மக்கள விழிப்பு பாதை நோக்கி போகுது கா. தியானம் என் wrongnu சொல்லாம சொல்லுறீங்க. என் கிரியா யோகம் முலமா விழிப்பு நிலையில் இருந்து எங்கன அந்த நான் என்ற ஒருத்தன் எழுறன் பாக்குறேன். உங்க வீடியோ பதிவு பார்த்து விழிப்பு பாதை வரன் அக்கா.unga அனுபவ பாதை மிக அதிக அளவு அதற்கு தலை வணங்குறேன் அக்கா.reply🙏
@Ambikamuthu999
@Ambikamuthu999 15 күн бұрын
Thank you mam 🙏❤
@SivaSankar-uj1jo
@SivaSankar-uj1jo 15 күн бұрын
Thank you madam🙏🙏
@anandabhi6159
@anandabhi6159 15 күн бұрын
வணக்கம் 🙏மிக்க நன்றி 🙏
@sridharsundaram292
@sridharsundaram292 9 күн бұрын
🎉😅🎉😅🎉😅
@Karthikrpg
@Karthikrpg 15 күн бұрын
வணக்கம் அக்கா
@RkaruppaiahAiah
@RkaruppaiahAiah 13 күн бұрын
Akka full speech link eruka ka
@BalaG59
@BalaG59 15 күн бұрын
அக்கா, கவர்மென்ட் வேலைக்கு படித்து அப்பாய்மென்ட் ஆடர் வாங்குறவங்கள பார்த்தா, எனக்கு ஆசை ஆசையா இருக்கு, நானும் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆர்வமாக இருக்கு, ஆனால் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கு, நிறைய விஷயங்கள் என்னை பின்னோக்கி தள்ளுகிறது, என்மேல் எனக்கு நம்பிக்கை வர மாட்டேங்குது, ஏதாவது வழி சொல்லுங்கள்.
@rajag9860
@rajag9860 14 күн бұрын
Sethu du athan nallathu... government vela dhan venuma
@prajalakshmi633
@prajalakshmi633 15 күн бұрын
thanks akka
@vairalaxmi4801
@vairalaxmi4801 13 күн бұрын
அக்கா part2 எப்பொழுது வரும்
@mohanabalram8428
@mohanabalram8428 10 күн бұрын
Akka appo puranathula irukka stories la, asuranai vendrargal dhavam seithu nu varumae, antha asuran manam eh??
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 10 күн бұрын
Yes.purinja sari.
@user-kt1ms7ld9t
@user-kt1ms7ld9t 11 күн бұрын
விசாரணை பன்ன பன்ன பயம் அதிகம் வருது அம்மா
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 11 күн бұрын
மனதிற்கு பிடிப்பு இல்லாததால் அது பயப்படுகிறது அப்போது உள்ளே நிலைபெறும் பக்குவம் வரும் ..அந்த பயப்படும் நான் இங்கே உதிப்பது எங்கே என உள்ளே நாட வேண்டும் - பகவான் ரமணர் டேவிட் god man சொன்னது.
@user-vn9yw8my2s
@user-vn9yw8my2s 14 күн бұрын
How can I avoid a guru who handling me in a wrong way???
@pparthipan9022
@pparthipan9022 15 күн бұрын
Mam ithuku munnadi pota live video kanom
@Talent-mixed
@Talent-mixed 15 күн бұрын
Hi
@sakdersini
@sakdersini 14 күн бұрын
Please don't delete live videos Last video you had deleted within 2 days I have don't have time to watch I think will download and watch but you deleted that video madam Please upload that video❤
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 13 күн бұрын
Sure
@user-kt1ms7ld9t
@user-kt1ms7ld9t 14 күн бұрын
அம்மா சந்தேகம் திருவண்ணாமலை கோபுரம் மேல் இருந்து விழுந்தவரை சிவன் தானே காப்பாற்றனும் ஏன் முருகன் காப்பாற்றினார் அவர் பெண்கள் வீடே கதி என்று கிடந்தார் கடவுள் வழிபாடு செய்வது இல்லை பிறகு எப்படி முருகன் இவரை காப்பாற்றினார்
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 14 күн бұрын
சிவனே இங்கு உடலை நான் என்று உணரும் ஜீவனாக சிக்கியுள்ளது உடல் நீ அல்ல சும்மா இரு உணரலாம் என உபதேசம் அருளி வழி காட்டினார் குருவாக கந்தன் அது ஞானம் விடுதலை கொடுத்தது.பிரணவதை சிவனுக்கு உபதேசித்தார் என்று கேள்வி பட்டு இருப்பீங்க.
@ananthan8391
@ananthan8391 14 күн бұрын
@@RekhaPadmanabanofficial123 my
@user-kt1ms7ld9t
@user-kt1ms7ld9t 12 күн бұрын
இதற்கு எனக்கு அர்த்தம் புரியலைமா அடுத்து நேரலையில் வரும்போது இதை பற்றி விளக்குங்கள் அம்மா.இப்பதான் படித்துபார்ததேன் எனது கேள்விதான் அனைவருக்கும் அடுத்து நேரலையில் வரும்போது விளக்கம் தாருங்கள்
@sureshsupersirabhulsirplea254
@sureshsupersirabhulsirplea254 14 күн бұрын
திருவண்ணாமலை மலைமேல் விழுந்தவரை ஏன் சிவன் காப்பாற்றவில்லை ஏன் முருகன் முருகன் காப்பாற்றினார் பதில் தரவும் சகோதரி எனக்கு தன்னிலை உணர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது நான் யார் என்கிற எழவில்லை சகோதரி தயவு வழி கூறவும் நன்றி இறைவன் போதுமானவன்
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 14 күн бұрын
சிவனே இங்கு உடலை நான் என்று உணரும் ஜீவனாக சிக்கியுள்ளது உடல் நீ அல்ல சும்மா இரு உணரலாம் என உபதேசம் அருளி வழி காட்டினார் குருவாக கந்தன் அது ஞானம் விடுதலை கொடுத்தது.பிரணவத்தை சிவனுக்கு உபதேசித்தார் என்று கேள்வி பட்டு இருப்பீங்க.
@balajibabu5555
@balajibabu5555 5 күн бұрын
​@@RekhaPadmanabanofficial123 well understood
@user-kt1ms7ld9t
@user-kt1ms7ld9t 15 күн бұрын
குடிகாரன் 😂😂😂
#Selfenquiry# Who am i  by Rekha padmanaban #Ramanamaharishi# ||Rekhapadmanaban||
1:30:06
Rekha Padmanaban official
Рет қаралды 108 М.
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 71 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 6 МЛН
Rekha Padmanaban official is live
42:59
Rekha Padmanaban official
Рет қаралды 19 М.
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН