நம்மிடம் பேச துடிக்கும் இறந்துபோன முன்னோர்கள் : Dr.Kabilan Hypnotherapist About Interstellar Movie

  Рет қаралды 32,826

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Interstellar is a 2014 epic science fiction film co-written, directed and produced by Christopher Nolan. When Earth becomes uninhabitable in the future, a farmer and ex-NASA pilot, Joseph Cooper, is tasked to pilot a spacecraft, along with a team of researchers, to find a new planet for humans.
ramrajcotton.i...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 58
@guruganesh2533
@guruganesh2533 2 жыл бұрын
இதுவரை இந்த திரைப்படத்தை பற்றி பல வீடியோக்கள் பார்த்துள்ளேன், அதிலிருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட கோணத்தில் நீங்கள் அளித்துள்ள விளக்கம் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. நீங்கள் கூறுவது விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளும்படியும் சாதாரண மனிதர்களுக்கு புரியும்படியும் உள்ளது.
@PritisPalate_SSMP
@PritisPalate_SSMP 2 жыл бұрын
Very good explanation about existence of other dimensions Doctor.
@subhashinimani5295
@subhashinimani5295 2 жыл бұрын
Wow ! Kabilan Sir ! 👌👌👌 You are Awesome... !!! You always carry a message with you... 😍 👌!!!
@velliyangiri5439
@velliyangiri5439 Жыл бұрын
அருமை அருமை உண்மை
@rajeshmurugan5011
@rajeshmurugan5011 2 жыл бұрын
Super kabilan sir neega oru hero sir
@rajaduraip5463
@rajaduraip5463 2 жыл бұрын
it's real my grandfather died before 4months but recent in my dreams he talk to me After i wakeup it was a dream
@vimathaarumugam540
@vimathaarumugam540 2 жыл бұрын
super dr. its all real. உணர்ந்தவனுக்கு தான் அனுபவம். மேல்நிலை ஆன்மா க்களுடன் பேசும் பலரை நான் பார்த்துஇருக்கிறேன். 👍🏻👍🏻👍🏻❤️❤️
@aarthihariprasad5100
@aarthihariprasad5100 2 жыл бұрын
We expect more videos from Dr Kapilan
@saranraj1430
@saranraj1430 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@sonasana1315
@sonasana1315 6 ай бұрын
Super doctor ❤
@balavenkatesh7384
@balavenkatesh7384 2 жыл бұрын
Need more interesting topic like this...
@dhanyakumar8965
@dhanyakumar8965 2 жыл бұрын
Great to see through your eyes
@Green-pz3rg
@Green-pz3rg 2 жыл бұрын
Unnudaya experience la neraa pathathathai pathivu seivuu
@Kousy-si8pg
@Kousy-si8pg 2 жыл бұрын
Good evening Sir. Interesting information. Neat and clear. Thank you so much Sir.
@mariyappakannaiyan6853
@mariyappakannaiyan6853 2 жыл бұрын
Super நன்றி
@rajkumarm.3309
@rajkumarm.3309 Жыл бұрын
Thanks a loots Anna, I have already sceen this movie long back, and really thanks for update Anna, I am also fallowing your channel and I am also on ur same channel Anna 💙
@r.muthulaxmitirunelveli1892
@r.muthulaxmitirunelveli1892 5 ай бұрын
Past life regression தாங்கள் பண்ணுவதுண்டா ஐயா!
@praveenkumarr5242
@praveenkumarr5242 2 жыл бұрын
Oh my god... 1st viewer and commenter
@srisai7471
@srisai7471 5 ай бұрын
❤👍
@ramachandransankar750
@ramachandransankar750 2 жыл бұрын
Good
@s.sasikumar6863
@s.sasikumar6863 2 жыл бұрын
உண்மை தா
@eraam3204
@eraam3204 2 жыл бұрын
Fan
@ThingOurs
@ThingOurs 2 жыл бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@saipriya9355
@saipriya9355 2 жыл бұрын
❤️👍
@ramuramuv4861
@ramuramuv4861 8 ай бұрын
சார்உங்களுடையவிலாசத்தைதெரியப்படுத்தவும்
@gokulakrishnan4237
@gokulakrishnan4237 2 жыл бұрын
20:26 Can u tell one matter as an example of 1000 matters
@pretatorgaming8722
@pretatorgaming8722 2 жыл бұрын
Lucy padam pathirkingala
@sabrosway2339
@sabrosway2339 2 жыл бұрын
ஆன்மாவின் குரல் : ஆம்! இறந்த ஆன்மா நம்மிடம் பேச எத்தணிக்கிறது. அது கூற விரும்புவது என்னவென்று தெரியுமா? மரணிக்கும் தருவாயில் ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு செய்தியை உறுதியாக அறிந்து கொள்ளும்! அதுதான் ஆத்மா மூன்றாவது வாழ்க்கை . இவ்வுலகில் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் கட்டுப்பட்டு வணங்க வேண்டும். அவனுக்கு யாதொன்றையும் இணை கற்பிக்காமல் வாழ்ந்தவர்களுக்கு (ஆத்மாக்களுக்கு), இன்பமான வாழ்வு வாழ்வார்கள். அல்லாஹ்வை மட்டும் வணங்காமல் தன் மனம்போன போக்கில் கண்டதையெல்லாம் வணங்கும் ஆத்மாக்கள் இறைவனின் தண்டனைக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகும். [அல்லாஹ் என்றால் வணங்குவதற்கு தகுதியான ஓர் இறைவன் என்பதே இதன் பொருள் ஆகும். ] அகிலங்கள் அனைத்தையும் படைத்தவனான அல்லாஹ் ஆத்மாவின் படைத்து, அதற்கு நான்கு கட்ட வாழ்வியல் இடங்களை ஏற்படுத்தியுள்ளான். முதலாவது : ஆன்மாக்களின் உலகம். இரண்டாவது : கருவறை (9 மாதகாலம்) மூன்றாவது : உலக வாழ்க்கை (பிறப்பிலிருந்து இறப்பு வரை) நான்காவது : மண்ணறை வாழ்க்கை - இது திரைமறை வாழ்வு. இதில் ஓர் ஆத்மா உணரக்கூடிய எந்த விடயங்களையும் பிற மக்களால் உணர முடியாது. (இறப்பிலிருந்து மறுமையில் எழுப்பப்படுதல் வரை) இறந்த ஆன்மா திரும்ப வராது; அதற்கான திரைமறைவு வாழ்வில்தான் இன்பம் துன்பங்களை அடையும். இதற்கு பிறகே மறுமை வாழ்க்கை: அதில் அனைத்து ஆத்மாக்களுக்கும் அவரவர்களுக்கான நீதிகள் வழங்கப்படும். உதாரணமாக, (நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எவ்வாறு இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் : 3:25) ‏ ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். ஏனென்றால், அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிகக் கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:30) யாதொரு ஆத்மாவும் அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம். (அல்குர்ஆன் : 3:145) இன்னும் இதுபோன்ற பல தகவல்களை பெற வாசிப்பீர் உலகப் பொதுமறை திருக்குர்ஆன்!! குறிப்பு : முஸ்லிம் அல்லாதவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு அன்பளிப்பாக வழங்கப்படும். தொடர்புக்கு : 96008 00050
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 2 жыл бұрын
Ohh superb bro tq so much 🙏🙏🙏🙏
@sabrosway2339
@sabrosway2339 2 жыл бұрын
@@ManjulaManjula-ih2tx நன்றி! நன்கு விளங்கிக் கொண்டீரா?
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 2 жыл бұрын
@@sabrosway2339 ya sure bro 👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@sabrosway2339
@sabrosway2339 2 жыл бұрын
@@ManjulaManjula-ih2tx ur name?
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 2 жыл бұрын
@@sabrosway2339 ramya bro
@ganeshmoorthyarumuagam9195
@ganeshmoorthyarumuagam9195 2 жыл бұрын
Human will mutate to Super human
@beluga2706
@beluga2706 2 жыл бұрын
Urrutu 😂😂😂😂😂🔥
@mohankumar-cg4gn
@mohankumar-cg4gn 2 жыл бұрын
Human Boby erichitta athma completely alinji poidum inu oru sila movie , normal life la solranga Ithu entha alavuku unmai ?
@kkovardhan3987
@kkovardhan3987 2 жыл бұрын
Athu unmai illai
@syedabdulla29
@syedabdulla29 2 жыл бұрын
First view
@newsdove
@newsdove 2 жыл бұрын
Half baked knowledge is dangerous, pls stop confusing people 🙏 he is just doing the movie review
@Green-pz3rg
@Green-pz3rg 2 жыл бұрын
Tamil patathala naan pakkula
@mohanrajm0768
@mohanrajm0768 2 жыл бұрын
Neeya yathu pesa matya yalla padam pathutha pesivaya
@Green-pz3rg
@Green-pz3rg 2 жыл бұрын
Neenga ungalala poorve pannierukkingala
@deepakr2544
@deepakr2544 Жыл бұрын
ஏன் அந்த ஆண்மாக்களுக்கு மறுபிறவி கிடையாதா ?
@pravineie1
@pravineie1 2 жыл бұрын
Enna enna solluran parunga kambi katturu kathayellam eluthu poduran
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
தூக்கம் தூக்கமா வருது ...பேசுங்க பேசுங்க ...நான் தூங்குறேன்.......கொர்ர்ர்ர்....
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 2 жыл бұрын
உங்கள் வீடியோ எதுவுமே நம்பும்படியாக இல்லை... நீங்கள் எப்படி டாக்டர் பட்டம் பெற்றீர்கள்??? கடவுள் அறிவியலில் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று தான் இது வரை நமக்கு கிடைத்த தகவல்கள்....இது ஏதோ கற்பனையாக உள்ளது
@meenakshikunjaram7266
@meenakshikunjaram7266 2 жыл бұрын
பட விளம்பரம் போல் உள்ளது
@sanjeevisedhumadhavan9940
@sanjeevisedhumadhavan9940 2 жыл бұрын
Warning for your video
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 2 жыл бұрын
ய்யோவ் ஏன்யா இப்படி படுத்துற??? உன் கற்பனைகள் கதைகள் அளவு இல்லையா
@Green-pz3rg
@Green-pz3rg 2 жыл бұрын
No 1 fraud dubakkur kabilan
@rapid5208
@rapid5208 2 жыл бұрын
Poi vera ethavathu velaya paaru!
@MaheshKumar-ew6jm
@MaheshKumar-ew6jm 2 жыл бұрын
Poda poi solada
@rajashreerajan7274
@rajashreerajan7274 2 жыл бұрын
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 1 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34