இப்படி எல்லாம் அறிவு ஜீவராசிகள் தமிழிலும் இருப்பது மனம் மகிழ்ச்சி அடைகிறது
@gandhimathin88647 ай бұрын
நல்ல பேச்சுப் பற்றி நல்லாப் பேசுவது நன்று.
@ravirudraraju67443 жыл бұрын
இயற்பு சக்தி இருந்தால் எல்லாம் நம் வசம். நன்றி அய்யா. வாழ்த்துக்கள். 🙏😊
@Rஆதிரா Жыл бұрын
அருமையான பதிவு 👌
@annamalaiselvam893429 күн бұрын
Very nice sir
@sivamaniv7481 Жыл бұрын
ஐயா கூறுவது முற்றிலும் உண்மை ஒரு சமயம் அப்பொழுதுதான் முதல் முதலில் அண்ணன் சீமான் எங்க ஊரில் வந்து பேசினார் அன்றைக்கு அவர் பேசிய ஒன்றும் என் மனதில் இல்லை அவர் பேசியது சரி என்று பட்டது ஆனால் ஒன்றும் என் மனதில் நிற்கவில்லை ஆனால் அதற்கு முன்பதாக இரண்டு விடயம் எண்ணெய் வெகுவாக யோசிக்க வைத்தது ஒன்று நாம் தமிழர் என்ற அந்த கட்சியினுடைய பெயரை காம்பௌண்ட் வாலில் மிக நேர்த்தியாக எழுதியிருந்தார்கள் அதில் அந்த நாம் தமிழர் கட்சி என்ற வாசகம் என் மனதில் அப்பொழுது பதிந்து இருந்தது இப்பொழுதும் அப்படியே இருக்கிறது இரண்டாவதாக கூட்டத்தில் அவர்கள் வைத்திருந்த பேனர் அந்த பேனரில் தலைப்பு தமிழ்நாட்டில் இன்று வரை யார் யார் முதலமைச்சராய் இருந்திருக்கிறார்கள் என்று இருந்தது அதை படித்துப் பார்க்கும் பொழுது இவ்வளவு நாளும் நம்மை இவர்கள் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டேன் அது உண்மையாய் என்று கூட ஆராய ஆரம்பித்தேன் இப்படி ஒரு வரி எழுத்து கூட ஒருவனுக்கு பயனுள்ளதாகவும் அல்லது பாடம் கூறுவதாகவும் பிடித்துப் போனதாகவும் கூட இருக்கலாம்
@marimuthuelakkuvan10112 жыл бұрын
Yes right sir
@user-qi8po1zs2c3 ай бұрын
🙏👍
@sivashankar2347 Жыл бұрын
Sir, தங்கள் உளவியல் ஆற்றலின் சக்தியே இலக்கியமாகவும், ஊக்க அறிவுரையாகும் அமைகிறது
Dramatic monologue Robert Browning's "Andrew Dell Sarto' self speaking is medicine to psychological disorders🎉🎉🎉 He gave Ironical Speech, Even Jesus Christ looks at the people and say"Those who have ears here my sayings"🎉❤❤
@seenuvasanv2 жыл бұрын
fully listened here. thanks a lot :)
@anandraj-fl7uu Жыл бұрын
🙏
@nanthinis15023 жыл бұрын
👍👍👍
@mgmaharajan53432 жыл бұрын
Listening is also Wise and good 🙂 As you say it should be mutual / Talking and Speaking 🗣️ Nice analogy given.. Regards Sir..
@ayyappansri Жыл бұрын
நாம் பேச்சு மற்றவர்களை கவனிக்கும் படி இருத்தல் வேண்டும் மாறாக மற்றவர்கள் கவிழ்ந்து நிற்கும் படி இருத்தல் கூடாது 😂
@nalinil.v8125 Жыл бұрын
Indha concept yenaku pidikila sir..
@venkateshs.v.s5248 Жыл бұрын
Brutus and Antony neenga sollamari pesunathuku eyewitness Mari solluriga 😅 read panna book la irrukatha mean solluriga . So ethum imagine tha sir