Wa alaikum salaam wa rahmatullahi wa barakathuhu Kadan neengauvm & kulanthai bakiyathu kaga dua seinga .mrge ai 8 years aguthu enakagauvm & ennai pondra brother & sister dua seinga 😔😔😔
@user-ShahidhАй бұрын
இன்ஷாஅல்லாஹ் யாரவது ஆதாரம் கேட்டால் நம்பிக்கை தான் ஆதாரம் என்று தைரியமாக கூறுங்கள். ஒரு மனிதன் நம்பிவிட்டால் கைவிடுவது மனிதர்கள் மட்டுமே படைத்த இறைவன் என்றுமே கை விடமாட்டான். அல்லாஹ் அனைத்திற்கும் போதுமானவன் அவன் மிகப்பெரியவன். ☝️