இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@AshokkumarAarumugaswami4 ай бұрын
ஐயா கிருபானந்த வாரியார் சுவாமிகள் நான் பள்ளியில் பொழுது சோழன் எக்ஸ்பிரஸில் வருவது வழக்கம் அப்பொழுது தஞ்சை ரயில் நிலையம் பிளாட்பாரத்தில் வண்டிக்காக காத்துக் கொண்டிருந்த அப்பொழுது என்னுடன் வந்தவர்களும் நானும் 0 ஓடோடி சென்று 0 ஆட்டோகிராப் நோட்டு வாங்கி வந்தோம் நான் அவரிடம் ஆசிர்வாதம் பெற்று பெரிய பட்டையாக விபூதி போட்டுவிட்டார் எனது ஆட்டோகிராஃப் இல் நடுப்பக்கத்தை எடுத்து இனிமையாக பேசு நீங்கள் தஞ்சை என்றவுடன் என்னுடைய மலரும் நினைவுகளில் வந்தது மேகமாக 19😅 79 அவரிடம் ஆசி பெற்றேன். ஐயா ஐயா தங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்🎉🎉🎉🎉
@vimalamp77278 ай бұрын
வேல் மாரல் பாடல் விளக்கம் மற்றும் மகிமை அய்யாவின் வாய் மொழியில் கேட்க விரும்புகிறோம்
@kelaayo8 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@vijaykumar-iq6oz8 ай бұрын
🙏🙏🙏
@kelaayo8 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி