நமக்கு பிள்ளைகளாக பிறப்பவர்கள் யார்/spiritual story in tamil

  Рет қаралды 264,905

Nilaani's Positive WINgS

Nilaani's Positive WINgS

Күн бұрын

Positive WINgS
(to Spread Positivity)
A Positive Mindset brings Positive Things💛
Please Subscribe this channel for change your life by positive thinking ❤
-Nilaani 🌙
Channel Takes
#முன்னோர்கள்_பாவம்
#முன்னோர்கள்_செய்த_பாவம்
#Motivational_stories_in_tamil
#Life_Changing_Stories
#nilaanis
#Audiostorybook
#Motivational_Story
#Tamilmotivationalstory
#motivationintamil
#motivationstory
#spiritualstories
#mythologicalstories
#தன்னம்பிக்கைகதைகள்
#குட்டிகதை
#குட்டிஸ்டோரி
#Kuttystory
#தமிழ்கதை
#திருக்குறள்கதைகள்
#Thirukuralkadhaigal
#kuttykathai
#kuttykadhai
#Motivationalthoughts
#oshostory
#zenstory
#buddhastory
#ஓஷோகதைகள்
#ஜென்கதைகள்
#புத்தர்கதைகள்
#motivationvideo
#motivationaltamil
#tamilMotivation
#Moralstory
#நீதிகதைகள்
#sirukadhaigal
#shortstories
#krishnaubadesam
#கிருஷ்ணஉபதேசம்
#கிருஷ்ணர்
#அர்ஜுனன்
#arjuna
#inspiringstory
#bedtimestory
#nighttimestory
#kadhaikelu
#tamilmotivationalstories
#tamilmotivationalthoughts
#audiobook
#tamilaudiobook
#tamilaudiostorybook
Disclaimer :
Videos and Images credits
Royalty free from PIXABAY &
Pexels, Google
Music :
The Inspiration by Keys of Moon | / keysofmoon
Attribution 4.0 International (CC BY 4.0)
creativecommon...
Music promoted by www.chosic.com...

Пікірлер: 233
@snkbrutalvillain5472
@snkbrutalvillain5472 4 ай бұрын
சர்வம் கிருஷனர்ப்பனம் அல்லாஹ் மாலிக் 🙏🙏🙏🙏🙏🙏🙏💯🙏💯💯🙏
@sivagamasundari3681
@sivagamasundari3681 3 ай бұрын
கிருஷ்ணா + அல்லாஹ்= ❤🎉
@kavithakrishnakumar197
@kavithakrishnakumar197 4 ай бұрын
உண்மை தான் சகோ 💝💝 பொருள் நிறைந்த விளக்கம் 👏👏👏 நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்❤❤ ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
@nilaanis
@nilaanis 4 ай бұрын
நன்றி ❤
@shivangashivu
@shivangashivu 4 ай бұрын
ஆமா உண்மைதான் அக்கா என்ன புண்ணியம் செஞ்சனோ நல்ல மகன்கள் கிடச்சு இருக்காங்க 🙏🙏🙏🙏🙏🙏
@nilaanis
@nilaanis 4 ай бұрын
❤❤
@omnamashivayaaaa
@omnamashivayaaaa 4 ай бұрын
❤❤❤❤❤😂🎉
@mangalakumar3127
@mangalakumar3127 4 ай бұрын
புண்ணியஸாலி வாழ்க வளமுடன்
@sivagamasundari3681
@sivagamasundari3681 3 ай бұрын
சரி சகோ... நான் புண்ணியம் கோடி பாக்கியம் அடைந்தேன். என் பிள்ளை என்ன பாவம் செய்தது... பணதிமிரில் ஆணவபட்டேனா.. ரொம்ப கஷ்டப்பட்டு விட்டார்கள் என்னிடம்.. அவர்கள் பெரியவர்களாகி தூரதேசம் சென்றபின் தனிமையில் வருந்துகிறேன். பெற்றோர்களே... பிள்ளைகள் நம்முடன் இருக்கும் போது அன்பாய் இருங்கள்
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 2 ай бұрын
Sari🤣🤣
@RaviKrishnan-e7n
@RaviKrishnan-e7n 2 ай бұрын
உண்மை.நம் குழந்தைகள்...நாம்தான அன்புடன்..இருக்கணும்.🙏💚🙏
@priyaramesh6095
@priyaramesh6095 2 ай бұрын
Please guilt feel pannathiga...... ........ Adhu avargal vagiya varam
@santhivedagiri1961
@santhivedagiri1961 3 ай бұрын
வெகு அருமை. மிக்க நன்றி. இதுபோல் பாவம் செய்து குழந்தைகள் பெற்றவர்கள் இந்த ஜென்மத்தில் செய்ய வேண்டிய பரிகாரத்தையும் கூறினால் மிகவும் சிறப்பாக இருக்கும். நன்றிகள் பல.
@செந்தூர்வேலன்-ல1ன
@செந்தூர்வேலன்-ல1ன 3 ай бұрын
பரிகாரம் இல்லை
@nilaanis
@nilaanis 3 ай бұрын
@santhivedagiri எல்லா பிரச்சனைக்கும் தீர்வு இருக்கு.. இந்த ஜென்மத்துல சந்திக்கிற கர்மாவ மனசார ஏற்றுக்கோங்க ..இறைவழில பயணம் செய்யுங்க ..அந்த இறைவன் மனச வச்சா கர்மவோட சுமையை கட்டாயம் குறைக்க முடியும் இறை நாமத்தால் இன்னல் தீரும் .. பரிகாரம் அது இதுன்னு எந்த மனிதர்கள் பின்னாடியும் போகாதிங்க.. இறைவன் பாதத்தை கெட்டியா பிடிச்சுக்கோங்க வழிய அவன் கட்டுவான் 🙏🙏
@santhivedagiri1961
@santhivedagiri1961 3 ай бұрын
​ கோடான கோடி நன்றிகள். ஈஸ்வர நாம ஸ்மரணை தவிர வேறு வேலை இல்லை. தங்களின் ஆறுதலான பதிலுக்கும் ஆதரவான வார்த்தைகளுக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.
@raghuk5123
@raghuk5123 4 ай бұрын
மிக அருமையாக கூறினீர்கள் அன்பு சகோதரி... நன்றி.. ஜெய் ஸ்ரீ ராம் 🎉
@nilaanis
@nilaanis 4 ай бұрын
🙏🙏
@KalpanaT-sr1wl
@KalpanaT-sr1wl 4 ай бұрын
உண்மை தான் நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேன் தெரியவில்லை இந்த ஜென்மத்தில் எனக்கு 19 வயதில் திருமணம் முடிந்து 23 வயதில் என் கணவர் இறந்த விட்டார் ஒரு மகன் இருக்கிறார் அவனுக்கு வயது 24 ஆகிறது 7 வயதில் இருந்து நான் படிக்க வைத்தேன் அப்பா இல்லாத குழந்தை என்று நல்ல முறை பார்த்துக் படிக்க வைத்தேன் ஆனால் இப்போது எந்த உதவியும் இல்லை வேலைக்கு போறோம் சம்பளம் தர மாட்டா நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இப்போது எனக்கு வயது 47 ஆகிறது இந்த கதையில் வருவது போல் போன ஜென்மத்தில் நான் பாவம் செய்திருக்கிறேன் ஓரு மகன் சரி இல்லை நான்னும் என் மகனும் போச மாட்ட ம் 😭😭😭🙏🏻
@jaslivi3036
@jaslivi3036 4 ай бұрын
😮
@vmanantham3269
@vmanantham3269 4 ай бұрын
😢
@AswinRR-ew5lx
@AswinRR-ew5lx 3 ай бұрын
கவலை படாதீங்க.... கர்ம காலம் முடிந்ததும் எல்லா சூழலும் சரியாகிவிடும். இறைவன் மிகவும் இரக்கக்குணம் கொண்டவன்.
@jeyrathan1096
@jeyrathan1096 3 ай бұрын
😢😢😢 don't worry about your son mom Will be find ok
@KalpanaT-sr1wl
@KalpanaT-sr1wl 3 ай бұрын
@@AswinRR-ew5lx நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sathyarajchitra3879
@sathyarajchitra3879 4 ай бұрын
Om sai ram thank you so much your words sister manathotu bantham thotarattum sister♥️💛💙💜🌹💟💞🧡❤️💚💚💚💚💚💚💚💚💚💜💙💜💙💜💙💜Beranpu 💚💜💙💚💚💚💚
@Shilpha-y1p
@Shilpha-y1p 3 ай бұрын
சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம் ❤❤❤
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 4 ай бұрын
அருமையான விளக்கமான கதை உண்மை சகோதரி நன்றி
@nilaanis
@nilaanis 4 ай бұрын
நன்றி ❤
@RaviKrishnan-e7n
@RaviKrishnan-e7n 2 ай бұрын
உண்மை,அற்புதம். என்... ஐய்யா,(அப்பா)... கூட இதை...தான். சொல்லுவார்... போன ஜென்ம...எதிரி... இந்த ஜன்ம...மகன்..என்று. என்..அண்ணன்கள்,"- என் அய்யா - பேச்சை" தட்டவே மாட்டர்கள்.அன்புடன்,பாசத்துடன்.. பேணி பாதுகாத்தார்கள்.நன்றி. அன்புடன், நட்புடன், பணிவுடன்,Rk.Ani.
@nilaanis
@nilaanis 2 ай бұрын
நன்றி 🙏
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy Ай бұрын
Arumai sakuthari❤❤❤❤
@nilaanis
@nilaanis Ай бұрын
நன்றியும் பேரன்புகளும் ❤
@mageswarithirugaswaran3740
@mageswarithirugaswaran3740 4 ай бұрын
Om sai ram 🙏🙏🙏🙏🙏 Om sai ram 🙏🙏🙏🙏🙏 Om sai ram 🙏🙏🙏🙏 Om sai ram 🙏🙏🙏🙏
@geethavaradarajan7957
@geethavaradarajan7957 3 ай бұрын
Wonderful. Sri Krishna knows everything. Everything has to be balanced.
@vasanthysuppiah4221
@vasanthysuppiah4221 4 ай бұрын
Om..sai..ram..Jai..jai..sai...ram..Good morning Nilaani..Sooo super na Positive WingS yes true Nilaani tq so much.Soo good Nilaani.Sai appa bless you.❤❤❤❤❤❤🙏🌹🌹💐💐🤲🤲🤲🌺🌻🌼🌼🕉🕉🕉🕉🌼🌻🌻🌺🤲🤲🤲💐💐💐🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@nilaanis
@nilaanis 4 ай бұрын
Thanks dr ❤❤
@bhuvaneswarisuresh6749
@bhuvaneswarisuresh6749 2 ай бұрын
Nanri! Nalla purithal kidaithathu!! Ini ellam nalla amaiya vazhthidivom!!!
@nilaanis
@nilaanis Ай бұрын
நன்றியும் பேரன்புகளும் ❤❤
@ganeshprasad8747
@ganeshprasad8747 3 ай бұрын
தாங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
@nilaanis
@nilaanis 3 ай бұрын
❤❤
@LaxmananKalaivani
@LaxmananKalaivani 2 ай бұрын
குரல்.அருமை.சகோதரி
@nilaanis
@nilaanis 2 ай бұрын
நன்றியும் பேரன்புகளும் ❤
@srinivasanrs5811
@srinivasanrs5811 4 ай бұрын
அருமையான கதை உண்மை.
@nilaanis
@nilaanis 4 ай бұрын
நன்றி ❤❤
@srividhyayogi2619
@srividhyayogi2619 4 ай бұрын
Romba arumaiyana pathivu sister ❤
@AnviAish
@AnviAish 3 ай бұрын
" தீதும் நன்றும் பிறர் தர வாரா " அருமையான கதை..❤
@nilaanis
@nilaanis 3 ай бұрын
நன்றி ❤
@user-db1eg6ff6l
@user-db1eg6ff6l 4 ай бұрын
அருமையான (கதை)பதிவு. நன்றி.
@nilaanis
@nilaanis 4 ай бұрын
நன்றி ❤❤
@maheshwari749
@maheshwari749 4 ай бұрын
Very nice story sister excellent 🎉🎉🎉❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 3 ай бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@nilaanis
@nilaanis 3 ай бұрын
பேரன்புகள் 💙💙
@PanjaVarnam-do2ny
@PanjaVarnam-do2ny 3 ай бұрын
நன்றி மா என் கவலைக்கு பதில் கிடைத்தது நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nilaanis
@nilaanis 3 ай бұрын
🙏🙏
@janakipalanivel8532
@janakipalanivel8532 Ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@MeenakshiMoon-pg6wl
@MeenakshiMoon-pg6wl 3 ай бұрын
❤very nice story
@nilaanis
@nilaanis 3 ай бұрын
Many many thanks ❤
@thendralvelava1783
@thendralvelava1783 4 ай бұрын
சிறப்பான கதை👍
@nilaanis
@nilaanis 4 ай бұрын
நன்றியும் பேரன்புகளும் ❤
@vinayareddy9542
@vinayareddy9542 4 ай бұрын
Wonderful story Nilaani
@nilaanis
@nilaanis 4 ай бұрын
Thnk you ma ❤❤
@rajesvarib7280
@rajesvarib7280 4 ай бұрын
Om Sai Ram sree Sai ram megavum arumaiyana vilakamum thelivum
@nilaanis
@nilaanis 4 ай бұрын
நன்றி ❤❤
@Annapoorani15
@Annapoorani15 4 ай бұрын
Super sister ❤❤❤
@selvisuresh-hc5ys
@selvisuresh-hc5ys 4 ай бұрын
Om sai raam ♥️♥️🌹
@sai1309-j3d
@sai1309-j3d 4 ай бұрын
Excellent story sister
@nilaanis
@nilaanis 4 ай бұрын
Thnk you
@sasikalavedha1420
@sasikalavedha1420 3 ай бұрын
Nice explanation. ❤ Manathai amaithi aakum kural . Nandri
@nilaanis
@nilaanis 3 ай бұрын
பேரன்புகள் ❤
@Gaming_boys_7236
@Gaming_boys_7236 4 ай бұрын
❤❤ ஓம் சாய் ராம் ❤❤
@nilaanis
@nilaanis 4 ай бұрын
நன்றி மா ❤
@kavithasarava9137
@kavithasarava9137 4 ай бұрын
Mika arumaiyana,unmaiyana story.thank you nilani
@nilaanis
@nilaanis 4 ай бұрын
Thnks kavi ❤
@kanthym7669
@kanthym7669 3 ай бұрын
Good story ❤
@bhuvaneswaribhuva4884
@bhuvaneswaribhuva4884 4 ай бұрын
Om Sai ram 🙏🙏🙏
@srividhyayogi2619
@srividhyayogi2619 4 ай бұрын
Om sairam ❤
@Prakash12131-S
@Prakash12131-S Ай бұрын
ஓம் நமசிவாய
@krishmaha3192
@krishmaha3192 4 ай бұрын
Super very nice 9:18
@rajiraji645
@rajiraji645 4 ай бұрын
Good story
@nilaanis
@nilaanis 4 ай бұрын
Many many thanks
@bhagyasivakumarvlogs
@bhagyasivakumarvlogs 3 ай бұрын
Nice
@Isaikavi
@Isaikavi 2 ай бұрын
Nalla kadhai sis ❤
@nilaanis
@nilaanis 2 ай бұрын
Thanks ma ❤
@krishmaha3192
@krishmaha3192 4 ай бұрын
Super very much😊
@raniraja2849
@raniraja2849 3 ай бұрын
Good story
@nilaanis
@nilaanis 3 ай бұрын
Many many thanks ❤❤
@gunasekaran3695
@gunasekaran3695 4 ай бұрын
Very nice Information video Amma,❤❤
@nilaanis
@nilaanis 4 ай бұрын
Thank you so much 🙂
@SanthoshKumar-w8t
@SanthoshKumar-w8t 3 ай бұрын
நல்ல பதிவு 👍 வாழ்த்துக்கள் சகோதரி 💐🙏
@nilaanis
@nilaanis 3 ай бұрын
நன்றி ❤
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 4 ай бұрын
Nandri sister.🙏🙏🙏💐💐
@VijayamRamaswamy
@VijayamRamaswamy 4 ай бұрын
Very true
@AnandavalliK-nn4ej
@AnandavalliK-nn4ej 3 ай бұрын
Wow wow wonderful n very true sister
@nilaanis
@nilaanis 3 ай бұрын
Thnk you ❤❤
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 3 ай бұрын
அருமை
@nilaanis
@nilaanis 3 ай бұрын
நன்றி ❤
@hamsaveni3153
@hamsaveni3153 4 ай бұрын
Arumai
@nilaanis
@nilaanis 4 ай бұрын
நன்றி ❤
@RaviKrishnan-e7n
@RaviKrishnan-e7n 2 ай бұрын
என்..அண்ணனிடம்...என்..ஐய்யா"... ஏன்?எதிரின்னு...சொல்லியும்...என்... மேல்...பாசமா இருக்கன்னு..... அண்ணன்: இந்த...எதிரியை... இந்த ஜென்மத்திலும்...அன்போடு...பெற்று,வளர்த்து,நா... நல்லா...வாழ...நினைத்த..உன்...அன்புக்காக...உன்.. பேச்சை...தட்ட..முடியலை..ன்னு.(💝💓💖.."அண்ணா") அன்புடன், நட்புடன், பணிவுடன்... Rk.Ani.
@kalapandian6238
@kalapandian6238 4 ай бұрын
Om sai ram.❤
@mageswarithirugaswaran3740
@mageswarithirugaswaran3740 4 ай бұрын
God bless you and your family members all 🙏🙏🙏
@nilaanis
@nilaanis 4 ай бұрын
Thank you so much ❤❤
@SelvamalarSelvamalar-bl4gd
@SelvamalarSelvamalar-bl4gd 3 ай бұрын
Intha story engaiyo keta mathiri iruku sis
@balajimanoharan23694
@balajimanoharan23694 3 ай бұрын
நன்றி சார் வணக்கம் ❤
@nilaanis
@nilaanis 3 ай бұрын
பேரன்புகள் 💙💙
@SankarMurugan-yo6rr
@SankarMurugan-yo6rr 3 ай бұрын
Super akka
@vijianand273
@vijianand273 Ай бұрын
Parenting is one of the biggest responsibility.😮
@nilaanis
@nilaanis Ай бұрын
100%
@AjithKumar-ox9cm
@AjithKumar-ox9cm 4 ай бұрын
You Become What You Think!
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 4 ай бұрын
இது கர்மா பற்றிய பகவத் கீதை போதனை
@laxmiiyer3
@laxmiiyer3 2 ай бұрын
Arumai Mur prappil seidadu pinadi prappil palan kittum
@nilaanis
@nilaanis Ай бұрын
நன்றியின் பேரன்புகளும் ❤❤
@athibalu887
@athibalu887 3 ай бұрын
அருமை
@nilaanis
@nilaanis 3 ай бұрын
நன்றி ❤
@GayathriGayathri-wc2dt
@GayathriGayathri-wc2dt 4 ай бұрын
Super 😍
@nilaanis
@nilaanis 4 ай бұрын
Thnk you ❤
@jaishankar1988
@jaishankar1988 3 ай бұрын
Hari om namasivaya 🙏🏼
@RajeshS-b2v
@RajeshS-b2v 3 ай бұрын
❤❤❤
@veeravinay
@veeravinay 4 ай бұрын
Good
@krishmaha3192
@krishmaha3192 4 ай бұрын
Super very nice
@nilaanis
@nilaanis 4 ай бұрын
Thank you very much❤
@ushaushanthani6293
@ushaushanthani6293 4 ай бұрын
Om sai ram jay sai ram sai appa
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 29 күн бұрын
Arumai unmaithan nam karmathan. Namakku varum nallathe ninaikkanum yaraiyum manathal kooda thunburuthakoodathu
@nilaanis
@nilaanis 29 күн бұрын
நன்றி ❤
@manosakthivasanthkumar4687
@manosakthivasanthkumar4687 4 ай бұрын
Om.sai.ram.
@darkgamer2741
@darkgamer2741 4 ай бұрын
👌
@nilaanis
@nilaanis 4 ай бұрын
நன்றி ❤
@poojasri6465
@poojasri6465 2 ай бұрын
எனக்கு மகளா பிறந்திருப்பது என்னோட அம்மா தான் என நான் சின்ன வயசுல என் அம்மா அப்பா இல்லாம ரொம்ப வருத்தத்தோடு வாழ்ந்திருக்கேன் எனக்கு இன்னைக்கு ஒரு ஆறுதல் ஆகும் அன்பு காட்டவும். எனக்கு ஒரு அழகான மக பொறந்திருக்கு அது அம்மா தான்
@nilaanis
@nilaanis Ай бұрын
மகிழ்ச்சி ❤
@amirthakalivanijeevanantha5385
@amirthakalivanijeevanantha5385 4 ай бұрын
🙏🙏🙏
@KARMOHANMOHAN
@KARMOHANMOHAN 4 ай бұрын
Yes madem, karma vinai payan,
@nilaanis
@nilaanis 4 ай бұрын
🙏🙏
@avasugi8595
@avasugi8595 4 ай бұрын
Super
@kvs6830
@kvs6830 4 ай бұрын
முதலிலேயே தெரியும் சுத்தி வளைச்சு இது கர்மா , பாவம் , புண்ணியம் என்பதில்தான் போய் முடியும் என்று.
@nilaanis
@nilaanis 4 ай бұрын
நீங்க நம்பலைன்னாலும் அது தான் நிஜம் 😊
@kvs6830
@kvs6830 4 ай бұрын
@@nilaanis நாட்டாமை .. தீர்ப்ப மாத்தி சொல்லுங்க... " நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவரவர் நம்பிக்கை.." என்று சொல்லணும்.. ஏனென்றால் உண்மை யாருக்கும் தெரியாது.. அதுதான் உண்மை..எல்லாம் theory தான்.. ஒரு வேண்டுகோள்..நான் பதிவு செய்தபோது இது ஆன்மீகம் தொடர்பான சேனல் என்பதை கவனிக்கவில்லை . என் பதிவு இதற்கு முரணாக இருந்தால் அழித்து விடலாம் . யாருடைய நம்பிக்கையும் விமர்சிப்பது நோக்கம் இல்லை . பெரும்பாலோருக்கு நம்பிக்கைதான் உண்மை. அது தான் வாழ்க்கைக்கு basement. அது சரியில்லை என்றால் வாழ்க்கை எனும் கட்டிடம் ஆட்டங்கண்டுவிடும்..
@vmanantham3269
@vmanantham3269 4 ай бұрын
😂😂😂😂
@ramyag3990
@ramyag3990 3 ай бұрын
Akka enaku oru doubt Selvam pona jenmathula pavam pana pona jenmathula yae avanuku thandana kedacha dhana mathavanga andha pavatha pana matanga......indha jenmathula Selvam nalavana vazhum podhu thandana kudutha mathavanga yena nenaipanga nalavanuku dhana kastam varumnu nenaipanga...... Apo indha jenmathula oru ketavan yena venalum pavam throgam panalum indha jenmam muluka happya irupan.....adutha jenmathala Avan romba nalavana pirandhu naladhu seiyum podhu kasta paduvana ......
@HappyLife-xw5pd
@HappyLife-xw5pd 3 ай бұрын
எதார்தமாக சிலருக்கு நல்ல பில்லைகள் அமைகிறாற்கள்..... ஆனா.... பலருக்கும் வேதனை தரும்படிதான் பில்லைகள் அமைகிறாற்கள்........ அதற்கு காரணம்..... கட்டாயப்படுத்தி திருமனம் செய்பவர்களின் பிள்ளைகள் மோசமானவர்களாகதான் பிறக்கும்....... சந்தேகம் இருந்தால் அவர்களிடமே .. உங்கள் திருமணம் எப்படி நடந்தது என்று கேளுங்கள்....... இனி நற்பிள்ளைகள் பெற திருமணத்தை சரிசெய்யுங்கள்.......
@lishajey786
@lishajey786 3 ай бұрын
அருமையான கதை ❤
@Ananthi-l5d
@Ananthi-l5d 4 ай бұрын
Arputham
@nilaanis
@nilaanis 4 ай бұрын
நன்றி ❤❤
@subhatamilnadu2026
@subhatamilnadu2026 3 ай бұрын
உண்மை தான்... நமது கர்மா தான்.. நாம் பிறப்பெடுத்து வாழ்வதே
@nilaanis
@nilaanis 3 ай бұрын
❤❤
@krishangkhaan
@krishangkhaan 4 ай бұрын
❤❤❤
@srideviselva9003
@srideviselva9003 4 ай бұрын
Om sai ram
@preminim2903
@preminim2903 3 ай бұрын
👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@lingeshpositive
@lingeshpositive 4 ай бұрын
Reality
@SaiDev-0230
@SaiDev-0230 4 ай бұрын
Nice information Sissy 💙 Om Sai Ram 🙏🏻
@nilaanis
@nilaanis 4 ай бұрын
Thnks ma ❤❤
@vkmmurukesan
@vkmmurukesan 3 ай бұрын
நாங்கள் பாவம் செய்தவர்கள்
@nilaanis
@nilaanis 3 ай бұрын
இனி புண்ணியம் செய்யலாமே ❤❤
@ranjithdondon6164
@ranjithdondon6164 2 ай бұрын
👏👍🏻
@thangamania9488
@thangamania9488 3 ай бұрын
Good story akka
@rajiraji7434
@rajiraji7434 17 күн бұрын
அறிவு
@karrishsinnathurai1966
@karrishsinnathurai1966 4 ай бұрын
Om sai ram🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻❤❤❤
@PandiyammalPandiyammal-xy8vb
@PandiyammalPandiyammal-xy8vb 4 ай бұрын
Tq pravikku velakkam serupillaigalukku........
@ridhanyaridhu
@ridhanyaridhu 4 ай бұрын
Im waiting for that sissy 🎉
@SelviSandhiya-n7k
@SelviSandhiya-n7k 4 ай бұрын
Arpodhamana padhevu❤❤❤
@nilaanis
@nilaanis 3 ай бұрын
நன்றி ❤
@djeabalanebalu7149
@djeabalanebalu7149 4 ай бұрын
Story is super
@nilaanis
@nilaanis 4 ай бұрын
நன்றியும் பேரன்புகளும் ❤
@nandagoaplaravalli1431
@nandagoaplaravalli1431 3 ай бұрын
Kadai romba nallairundudu🎉🎉
@nilaanis
@nilaanis 3 ай бұрын
நன்றி ❤❤
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasukiveera4291
@vasukiveera4291 3 ай бұрын
Valarppu than karanam
@poojasri6465
@poojasri6465 2 ай бұрын
என் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம நான் என்ன நன்மை மட்டும்தான் செஞ்சிருக்கேன் அதுவும் இல்லாத நான் சின்ன வயசு தாய், தகப்பனே எழுந்திருக்கேன் எனக்கு மகளா என் அம்மாவை புரிந்துகொள்ள நான் வாழ்ந்துட்டு இருக்கேன் நிச்சயம் எனக்கு நல்லது தான் நடக்கும் நல்லதா நடக்குது
@nilaanis
@nilaanis Ай бұрын
நன்மைகள் சூழட்டும் ❤
@nandhininandhini541
@nandhininandhini541 16 күн бұрын
Visual lam epdi collect panringa pls solunga
@nilaanis
@nilaanis 16 күн бұрын
Self editing
@stayasethetic1234
@stayasethetic1234 3 ай бұрын
வயதான தோற்றம் வந்தவுடன் நீங்க மரியாதை கொடுத்தது ந‌ன்றாக இருந்தது சகோதரி.
@nilaanis
@nilaanis 3 ай бұрын
நன்றியும் பேரன்புகளும் ❤❤
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 125 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 51 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 931 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 125 МЛН