Namasthe Canada 2023 Part-1

  Рет қаралды 138

Canada Tamil Osai கனடா தமிழ் ஓசை

Canada Tamil Osai கனடா தமிழ் ஓசை

10 ай бұрын

இந்தியாவில் இருந்து கனடாவிற்கு குடி பெயர்ந்த இந்தியர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது கலாச்சாரம் பண்பாடு இவைகளை பிரதிபலிக்கும் விதமாக நடனம் பாடல் என்று அவர்கள் மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து, வருடம் ஒரு முறை இதை பெரிய விழாவாக கொண்டாடுகிறார்கள்.
கனடாவில் இருக்கும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த அமைப்புகள் இந்த விழாவில் கலந்து கொண்டு அவர்கள் மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சிறுவர்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என மிகச் சிறப்பாக இந்த நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் வேன்கூவர் நகரில் இந்த விழா மிகச் சிறப்பாக நடக்கும் இந்த வருடம் 48 மொழிகளில் நிகழ்ச்சிகள் நடந்து நிறைய பார்வையாளர்கள் கலந்து கொண்டதால் சிறப்பாக நடைபெற்றது.

Пікірлер
Actor Vineeth daughter Avanthi's Arangetram video.
9:13
Adhyas Vlogss
Рет қаралды 981 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 22 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 97 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Greek Festival 2024 Vancouver
10:43
Canada Tamil Osai கனடா தமிழ் ஓசை
Рет қаралды 56
சைனீஸ் உணவே வேணாம் ...
8:05
Canada Tamil Osai கனடா தமிழ் ஓசை
Рет қаралды 101
Tamil Speaking Singh
11:02
Canada Tamil Osai கனடா தமிழ் ஓசை
Рет қаралды 68
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 22 МЛН