0:01 *ஆவியானவரே* ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே ஆவியானவரே என்மேல் அனலாய் இறங்குமே ஆவியானவரே ஆவியானவரே சித்தம் போல் என்னை நடத்துமே உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2 ஆவியே தூய ஆவியே வாருமே என் துணையாளரே ஆவியே மகிமையின் ஆவியே வாருமே என் மணவாளரே-ஆவியானவரே ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே ஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே) அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே அசைவாடுமே ஆவியானவரே-2 அன்போடு வரவேற்கிறோம்-3 ஆவியே தூய ஆவியே வாருமே என் துணையாளரே ஆவியே மகிமையின் ஆவியே வாருமே என் மணவாளரே
@84-pavithradevi24 жыл бұрын
Thanks.. Very useful
@sharmathi4313 жыл бұрын
Bro,the time you taken to write these songs was seen and sang by lots of people.THANK YOU SO MUCH. God bless you with his abundant blessings.
@DanielKishore4 жыл бұрын
8:57 *யாக்கோபே* யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே இஸ்ரவேலின் சிறுகூட்டமே கலங்காதே-2 உன்னை பேர் சொல்லி அழைத்தேன் உள்ளங்கையில் வரைந்தேன் நீ என்னால் மறக்கப்படுவதில்லை-2 யாக்கோபே நீ வேரூன்றுவாய் யாக்கோபே நீ பூத்துக்குலுங்குவாய் யாக்கோபே நீ காய்த்துக்கனி தருவாய் நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய்-2 1.நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல் கால்களை ஸ்திரப்படுத்தி உன் மேல் என் கண்ணை வைத்து ஆலோசனை தருவேன்-2-யாக்கோபே 2.பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும் உன்னை சேதப்படுத்தாது சத்துரு அடைந்திடும் பலனை கண்கள் காணாமல் போகாது-2-யாக்கோபே 3.விரோதமாகும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் எதிராய் செய்த மந்திரம் எல்லாம் செயலற்றே போகும்-2-யாக்கோபே
@DanielKishore4 жыл бұрын
4:09 *இயேசுவே* 1.உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர் வானங்களை ஞானமாக படைத்தவர் நட்சத்திரங்கள் பெயர் சொல்லி அழைத்தவர் முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர் பெயர் சொல்லி என்னை அழைத்தவர் உள்ளங்கையில் என்னை வரைந்தவர் இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரே இயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-2 2.நல்லவர் சர்வ வல்லமை உடையவர் சொன்னதை செய்து முடிப்பவர் என்னை என்றும் கைவிடாதவர் பெரியவர் ஓ..அழகில் சிறந்தவர் இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர் சேனைகளின் தேவனே பரிசுத்தர் இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரே இயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-2 (உங்க) அன்பு போதும் உங்க கிருபை போதும் உங்க தயவு போதும் இயேசுவே-4 இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரே இயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-4
@jooelakkiya7343 жыл бұрын
Thanks for lyrics very useful
@DanielKishore4 жыл бұрын
37:12 *நீர் செய்த நன்மைகள்* நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போது நன்றியால் உள்ளம் நிறையுதய்யா இயேசைய்யா இயேசைய்யா என் இயேசைய்யா இயேசைய்யா-2 உமக்கு எப்படி நன்றி சொல்வேன் எந்தன் பாவம் போக்கினீரே நன்றி நன்றி நன்றி இயேசுவே உமக்கு எப்படி நன்றி சொல்வேன் எந்தன் சாபம் நீக்கினீரே நன்றி நன்றி நன்றி இயேசுவே 1.படுகுழியிலிருந்து என்னை தூக்கி கிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டி நன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே-2 கழுகுக்கு சமானமாய் வாலவயது போல் என் இளமையை நீர் திரும்ப செய்தீரே-2-உமக்கு எப்படி
@DanielKishore4 жыл бұрын
41:45 *பரலோகத்தில்* பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன் உம் சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே பிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2 சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை-2 இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே இராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையதே உம்முடையதே... பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-3
@DanielKishore4 жыл бұрын
14:17 *விட்டுக்கொடுக்கலையே* விட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டுக்கொடுக்கலையே-2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கல என்னைத்தேடி வந்தீங்க எந்த மனுஷன் உதவுல நீங்க வந்து நின்னீங்க-2 - விட்டுக்கொடுக்கலையே 1.கலங்கின என்னை கண்டு கடல் மேல நடந்து வந்து காற்றையும் கடலை அதற்றி கரை சேர்த்தீங்க- 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க - என்னை விட்டுக்கொடுக்கலையே 2.கல்லெறியும் மனிதர் முன்பு கறைபட்ட வாழ்வைக்கண்டு கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க-2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில ஆக்கினைத்தீர்க்காமல் ஆதரித்தீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க - என்ன விட்டுக்கொடுக்கலையே
@wilsonsamuel_a4 жыл бұрын
Great 👍🎉job brother❤💛
@paulimmanuel88634 жыл бұрын
Buddy you're doing great job❤👌👍
@anthonyjacobraj41584 жыл бұрын
Great Daniel
@sathishjayaraj36354 жыл бұрын
Super songs brother... Wonderful songs glory to God... ❤️❤️❤️
@peninnahpeni8934 жыл бұрын
Amen. All glory to our Lord and Savior Jesus Christ!
@DanielKishore4 жыл бұрын
32:03 *எனக்கு ஒத்தாசை அனுப்பும்* எனக்கு ஒத்தாசை அனுப்பும் பர்வதமே இயேசுவே உம்மை நோக்கிப்பார்க்கின்றேன் வெட்கப்பட்டு போவதில்லை-2 வெட்கப்பட்டு போவதில்லை உயரப்பறந்திடுவேன் தள்ளாடி நடப்பதில்லை உயர எழும்பிடுவேன்-2-எனக்கு ஒத்தாசை 1.இதோ திறந்த வாசலை எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர் அதை ஒருவனும் பூட்ட மாட்டான் என்று சொல்லியிருக்கிறீர்-2-வெட்கப்பட்டு 2.என் சந்ததி மேல் உம் ஆவியை ஊற்றுவேன் என்றீர் என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை ஊற்றுவேன் என்றீர்-2-வெட்கப்பட்டு
@DanielKishore4 жыл бұрын
24:07 *நல்ல வேளை என் வாழ்க்கையில்* நல்ல வேளை என் வாழ்க்கையில் ஏசேக்கு Stop ஆச்சி Stop ஆச்சி நல்ல வேளை என் வாழ்க்கையில் சித்னாவும் விட்டுப்போச்சு விட்டுப்போச்சு விட்டுப்போச்சு-2 ரெகோபாத் என் வாழ்க்கையில் வந்தாச்சு கவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சி போச்சி-2 - நல்ல வேளை 1.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் செய்கின்றவர் தொடங்கினதை முடிக்கும் வரை என்னை விட்டு ஒருபோதும் விலகாதவர்-2 - நல்ல வேளை
@DanielKishore4 жыл бұрын
27:52 *எல்ஷடாய்* கர்த்தர் என்னோடு இருக்கிறீர் நான் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன் என்னை விசாரிக்கின்றீர் என் கவலைகள் எல்லாம் உம் மேலே வைத்துவிட்டேன்-2 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-2 - கர்த்தர் என்னோடு உலகம் முடியும் வரை என்னோடு கூட இருப்பேன் என்று சொல்லி சென்றீரே இம்மானுவேல்-4 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-4
ஆமென் உதவியற்ற சூழ்நிலையில் ஓடிவந்து உதவி செய்கிறவர்தான் நம் தேவன் நம் கண்ணீரைக்காண்கிறவர் மட்டுமல்ல கண்ணீரைத்துடைக்கவும் வல்லவர் ஈடு இணையற்ற தேவன் இயேசு இரட்சகர் இரக்கமும உருக்கமும் நெடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உடையவர் அளவிலா அன்பு கொண்டவர் ஆற்றில் தேற்றி அரவணைக்கும் அனபுத்தகப்பன் கைவிடாகன்மலை வாக்குமாறாதவர் விட்டு விலகாமல் தொட்டுத்தூக்கிய தூயாதி தூயவர் ஒருபோதும் நம்மை மறவாதவர் நம்மால் வைத்த அன்பினால் தம் ஜீவனை தந்தவர் ஆக்கினைத்தீர்காமல் ஆதரிக்கும் அன்புதெய்வம் அருமையான வரிகள் அருமையாய் பாடியிருக்கிறீர்கள் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்
@chandrabosesamuel8521 Жыл бұрын
Thank you Jesus Christ 🙏🏻
@paulbala1432 жыл бұрын
எந்த மனுஷனும் உதவில நீங்க வந்து நீங்களே பா நன்றி அப்பா இயேசுவே
@pr.philominrajofficial56044 жыл бұрын
இந்தப் பாடல்கள் அனைத்தும் வாக்குத்தத்தம் ஆன பாடல்கள்
@DanielKishore4 жыл бұрын
Praise the Lord... Really anointed lyrics Zac robert anna... God bless you and gives you more n more songs... May these songs touches to many souls...
@wilsonsamuel_a4 жыл бұрын
Amen🧡
@anthonyjacobraj41584 жыл бұрын
Yes Daniel ..u r Right
@vijaysankar24502 жыл бұрын
R. Moses Praise the LORD 🙏
@anthonyjacobraj41584 жыл бұрын
Awesome...Zac Bro.. My favourite song.. விட்டு கொடுக்கலையே.. Full song SuperHit... Superb...Top songs.. Stephen...Music கலக்கிட்டீங்க...
@vijaysankar2450 Жыл бұрын
Praise the LORD 🙏 Amen Hallelujah
@kalasugirthachristopher Жыл бұрын
i love all the songs..may god bless you..
@தலித்தாசத்யா-ம8வ Жыл бұрын
நல்லா இருக்கு அய்யா எல்லா பாட்டு அருமையா இருக்கு
@shalomproducts16064 жыл бұрын
Opening song is a matchless product ...
@chandrabosesamuel8521 Жыл бұрын
Praise the Lord 🙏🏻
@pauldurairaj4 жыл бұрын
Thank you Brother Zac. இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாக எங்களை கேட்கவைக்கிரீகள். நன்றி!
@no-rq6lx3 жыл бұрын
Praise be to god
@asielgameryt31434 жыл бұрын
I love this song's ❤️. It makes me to play the video again and again 😂❤️. May God bless you. These songs are a hit.
@wilsonsamuel_a4 жыл бұрын
All the songs 🎧🎵❤are really fantastic, classy, easy to sing, God has been blessed this NN5 ZAC ROBERT Anna! God bless you more❤ and more😊😊😊😊
@edwinjackson8147 Жыл бұрын
Love your songs may God bless you always
@jabesh_j4 жыл бұрын
Vitukodukalaye Enaku Othasai Nalla Vela 3 was on Repeat Mode🔥🔥🔥
@wilsonsamuel_a4 жыл бұрын
Yes these are my favorite😍💕 too❤
@selviyogarasa22243 ай бұрын
Amen daddy🙏🙏🙏
@delphishanthan7943 жыл бұрын
Very very great song🎇 God bless you uncle😎😎
@StephenMosesRaj4 жыл бұрын
Nallavele Song 👌😉 🤠 semma
@jeevaootru89382 жыл бұрын
Amen, Praise thelord, all songs is good
@mercysweetlin71604 жыл бұрын
Awesome lyrics Zac anna... Every song makes me hear it again and again and it was a great blessing for me. God bless you anna
@kaleeswareikalees65382 жыл бұрын
Super Bro praise the lord 🙏👏
@Miracleworkers194 жыл бұрын
Beautiful song... Awesome lyrics 🥰
@godpromise83763 жыл бұрын
super pastor
@beldiveschannelpickjesus2 жыл бұрын
Wow amazing songs!!
@sherliedavid58274 жыл бұрын
#Yakobaennum siru poochiyae song# repeat mode😎
@asielgameryt31434 жыл бұрын
S
@asielgameryt31434 жыл бұрын
Repeat mode ❤️👨👩👧👦
@vithushan94113 жыл бұрын
GLORY TO THE LIVING LORD GOD ⚡🌠⚡🌠⚡🌠⚡G$U$...May our living lord bless this ministry above our thoughts and desires🔥❤️🔥GENESIS 28:15
@jaisuba4 жыл бұрын
Glory to god .
@sakthi33664 жыл бұрын
Annan sthothiram
@jabesh_j4 жыл бұрын
All Songs Awesome.... Extraordinary 🔥🔥🔥
@sherliedavid58274 жыл бұрын
Spirit filled songs from God's anointed man of God
@jeyanthiebenezer9104 жыл бұрын
விட்டுகொடுக்கலயே. ஆமென்
@hepsicristina49594 жыл бұрын
Yakobaee 😍😍😍😍
@dileepgunasegaran12214 жыл бұрын
This is my daily play list for last 2 Weeks. May God bless you and use more and more Bro.Zac. Wonderful lyrics... goes directly to our hearts. 👍🏻👏🏻👌🏻
@antonyxavierkunnalakkadu82043 жыл бұрын
Thanks brother
@mathy.n61564 жыл бұрын
These songs are all filled with the annointing of God.
@ebenezera42294 жыл бұрын
Super uncle👍👍
@angelinsam47814 жыл бұрын
Beautiful songs ........
@deborahsusaiyappan34003 жыл бұрын
Nice bro.... GOD BLESS YOU 🤝👍
@jacksoncharles19004 жыл бұрын
Really great brother...
@praisetowertirunelveli27634 жыл бұрын
Praise JESUS...
@wggmwggm16284 жыл бұрын
Great songs glory to God always anna
@mahaniranjan91973 жыл бұрын
Awesome songs👌
@thangarajraj86713 жыл бұрын
Very beautiful song anna God bless you all ✨✨🙂✨🌟🎉
@kennethjeevan82254 жыл бұрын
Glory to God, so nice pastor Zac anna
@priskip67974 жыл бұрын
Really Awesome songs Anna... God's presence overflow God bless u more and more Zac Anna😇☺🙌
@suwashkar93743 жыл бұрын
God Blessed You...!
@Sara-evangeline4 жыл бұрын
Wowwwww
@pastor.robin.a.dassofficia64314 жыл бұрын
விட்டுக்கொடுக்கலயே... surely will reach more (M)'s
@meenambigaiv49994 жыл бұрын
Thank Lord for giving siuch ootruthaneer. Thank you pastor
@DanielMohanraj4 жыл бұрын
Awesome Bro..
@martinsathyaprakash15974 жыл бұрын
Felt Gods presence during listening this amazing and beautifulsongd
@abishek_j4 жыл бұрын
Awesome Song Lyrics 🔥🔥 Praise GOD
@meenambigaiv49994 жыл бұрын
Glory to God every song is filled with presence of Holy Spirit
@jeyakodi17734 жыл бұрын
Super... Pastor..
@arunmobiles20464 жыл бұрын
Nice bro god bless u 💐💐💐💐
@subhajuliet34334 жыл бұрын
Praise the lord zac God bless u
@praiselikedavid214 жыл бұрын
I feel the Presence of Holy Spirit in your Song Brother. Praise the Lord
@AlexbernardSawyer4 жыл бұрын
amen anna the wait was worth it!
@kaleeswareikalees65382 жыл бұрын
Yes
@irishthomas72594 жыл бұрын
🔂 Mode!!! 😇
@jebapt4 жыл бұрын
Awesome..🔥
@andrewyesuraj27114 жыл бұрын
❤️❤️🔥
@arputharaj77354 жыл бұрын
Anna very nice
@calebmanuel174 жыл бұрын
First
@selvi28312 жыл бұрын
Abishek j jayapriya likes this song
@Seven.Music_4 жыл бұрын
💐
@jonathanravi97844 жыл бұрын
Dear admin, are those songs in spotify? Pls provide link if hv any..
@CA-nd8ld2 жыл бұрын
So many ads in between while playing .realy frustrating, wen feeling God's presence it's an hindrance .couldn't enjoy His glory.pls try to stop . Otherwise awesome.👌👍👏👏
@giftson12384 жыл бұрын
Mokka songs. Music maatum bayangarama irukku, no presence in the song. Thumbnail mattum bayangarama Edit pannirukkanga......
@calebmanuel174 жыл бұрын
Gift Son well l like these 10 songs bro
@calebmanuel174 жыл бұрын
Gift Son you shouldn’t post any cinema songs in your channel, that’s why you didn’t feel any presence.
@cdl123 Жыл бұрын
@@calebmanuel17 Crt
@cdl123 Жыл бұрын
I think you are Christian by just name
@cdl123 Жыл бұрын
May be because of that u didn't feel the pressure of god
@DanielKishore4 жыл бұрын
19:42 *நீங்க இல்லன்னா* ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க புழுதியாய் கிடந்த என்னை கண்டீங்க உம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்க என்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்க என் உயிரோடு உயிராக கலந்தீங்க என் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்க பூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-2 - ஏலோகிம் சுவாச காற்றே ஜீவ காற்றே என் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே-4 நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-4